Related Posts with Thumbnailsநான் கொழும்பில் படித்துக்கொண்டு இருந்தா நேரம், நாங்கள் படித்துக்கொண்டு இருந்த தனியார் கல்வி நிலையத்தால் சீகிரியாவிக்கு ஒரு சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. காலையில் 5 மணிக்கும் 2 busகளில் ஒரு 100பேர் புறப்பட்டோம்

காலை 10.30, 11.00 மணி இருக்கும் சீகிரியாவை அடைந்து விட்டோம். பகல் உணவுக்கு அங்கு இருந்த ஒரு பிரபலமான Hotelலில் 100பேருக்கு பகல் உணவு வேண்டும் என்று orderசெய்து விட்டு சீகிரியாவை நோக்கி விரைந்தோம்.

அன்று மழை நாள் வேறு ஒருவாறு சீகிரியாவை சுற்றி பார்த்து விட்டு busஇற்கு திரும்பினோம் எங்களுக்கோ மழை ஏறிய களைப்புடன் சரியான பசி வேறு, அடுத்த கட்டம் Hotelஇற்கு விரைந்தோம்.

ஆனால் அங்கு சென்று சாப்பிட சென்றால் எங்களில் 15,20 பேரிக்கு சாப்பாடு இல்லை.Hotel முகாமையாளரை கேட்ட போதுஅவர் பட்டும் படாமல் பதிலளித்தார். எமக்கோ செம கடுப்பு...... 

எங்களிக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லாரும் Univercityஇல் படித்துக்கொண்டு எங்களிக்கு கற்பிப்பவர்கள், அவர்களுடன் நாங்கள் ஒரு நண்பன் போலதான் பழகுவது வழக்கம், சாப்பாடு இல்லாத நாங்கள் எல்லாரும் Hotel வாயிலில் cricket விளையாடிக்கொண்டு இருந்தோம்.

சற்று களைபுற்றவுடன் கூடி கதைத்துக்கொண்டு இருந்தவேளை, Hotel வாயிலில் அடுக்கி வைக்கபட்டிருந்த Soda களை கண்டோம், எமது நரி புத்தி வேலை செய்ய தொடங்கியது.

ம்ம் ஆரம்பிதோம் ஆட்டையை போட ஒவ்வொரு sodaகளும் எமது busஇற்குள் வந்து சேர்ந்தது.(ஆசிரியர்களில் துணையும் கூட)

ஒருவாறு ஏழு 1.5 l sodaகளை கொண்டு வந்து சேர்த்தோம்.அதன் பின்பு அனைவரும் சாப்பிட்டு முடிந்து Busஇல் ஏறினார்கள், hotel ல் கூட்டம் குறைந்தவுடன் hotelகாரர்கள் கண்டு பிடித்து விட்டார்கள், ஆனால் எமக்கு அவர்கள் முழுமையாக சாப்பாடு தராததால் நாங்களும் ஒருவாறு வாதாடி Escape ஆகிவிட்டோம்.ஆனால் எங்களுக்கு ஒரேஒரு கவலை.........


நாங்கள் ஆட்டையை போட்ட ஏழு sodaக்களில் இரண்டு soda expiry date முடிந்து இருந்தது. ஹா..ஹா...

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Subankan Says:

  நல்லா இருங்கப்பு. வேற என்னத்தைச் சொல்ல?

 1. Unknown Says:

  hmm....aenna koduma saravana???
  aattaya pottathum than potteenga aha 7 soda thaanaa???athulaiyum 2 expired??? ithu kooda olunga panna theriyala...:p

 1. Bavan Says:

  @Subankan: நன்றி சுபாங்கன் அண்ணா,

  @Vaishnavi: நீங்க சொல்றத பார்த்தா உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்கும் போல.......

 1. Unknown Says:

  pirahu unga frnda irunthuttu ithu kooda seiyallatti....????
  aenathithu....
  pirahu unga name spoil aahirumla:p

 1. Unknown Says:

  //நாங்கள் ஆட்டையை போட்ட ஏழு sodaக்களில் இரண்டு soda expiry date முடிந்து இருந்தது. ஹா..ஹா... //

  திருடாதே... பாப்பா... திருடாதே...
  ஹி ஹி...
  நல்ல அனுபவம்...
  அழகாக எழுதியிருக்கிறீர்கள்...

 1. Bavan Says:

  நன்றி கனககோபி,
  இனி திருட மாட்டோம்....:)

 1. Unknown Says:

  very nice story

 1. Bavan Says:

  நன்றி Vasuthevan....:)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்