Related Posts with Thumbnailsயாரோ ஒரு புண்ணியவான் நான் முன்பு ஒரு பதிவில் (இது எப்புடி) பதிவிட்ட இந்தப்படத்தை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு என்னையும் TAG செய்திருந்தார், இந்தப்படத்திற்கு வந்த காமண்டுகளில் குறிப்பிடும்படியாக இருந்தவை இதோ.....

காமண்டு 01-கேமரா வச்சு,பக்றவுண்டு மியூசிக் போட்டா தான் நாய்க்கு sorry நாயகன் விஜய்க்கு அடிக்குற மூடே வரும் ....


காமண்டு 02-அப்படியா அப்ப பக்றவுண்டு மியூசிக் போட்டுருவோம்,"ஊரோரம் புளியமரம்,குத்தடி குத்தடி சய்லக்கா......"


காமண்டு 03-நாய பார்த்த நயன்தாராவ பார்த்த மாதிரி போஸ் குடுக்கிறார் விஜய்..


காமண்டு 04-நாயக்கூட மனுசனாப்பாக்குற மனசுடா என் தளபதிக்கு.


காமண்டு 05-Vijay is not a bear , there is no any ugly animal to compare with vijay


காமண்டு 06-நாய மனுசனா பார்ப்பாரு, மனுசன நாயா பாப்பாரு உங்க விஜய்..காமண்டு 07-யாராவது இந்த இளையதலைவலிக்கு மருந்து தாங்களேன்..


காமண்டு 08-அதுக்கு இன்னும மருந்து கண்டுபிடிக்கல, ஆராய்ச்சிகள் நடக்குகது சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்க...ஹா..ஹா..


காமண்டு 09-நாய் குரைச்சா நிலவுக்கு என்ன பிரச்சினை கண்ணா SIVAJI கு நடிக்கத்தான் தெரியும், VIJAYக்கு நடிக்கவும் தெரியும் அடிக்கவும் தெரியும்


காமண்டு 10-அது "நான் அடிச்சா தாங்க மாட்டியா? இல்ல "நான் நடிச்சா தாங்க மாட்டடியா???


காமண்டு 11-நாயே உருப்புடுவியா நீ, விஜய் உனக்கு என்ன செய்தார்?


காமண்டு 12-விஜய்க்கு FANSஐ விட ANTI-FANS தான் அதிகம்..


காமண்டு 13-நீங்க 10,000 பேர் இருந்தா 100,000பேர் இருக்காங்க


காமண்டு 14-அந்த வாயில்லா ஜீவனை எங்க தலைவர் ஒன்றும் செய்யமாட்டார், உங்கள மாதிரி வாயுள்ள ஜீவனைத்தான் அடிப்பார்


காமண்டு 15-“போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு > கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன் கவலைப்படாதே, வெற்றி நமதே"


காமண்டு 16-விஜய் படம் என்று தெரிந்தவுடனே பெட்சீட்டை போத்திட்டு தூங்தகுவோர் தூங்கட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், இப்படி வந்தாத்தான் சரி...


காமண்டு 17-இப்படியே கமண்டு போட்டுட்டு இருந்தா பேஸ்புக் கமண்டு ரெக்கார்ட பிரேக் பண்ணிடலாம்...


இந்த போட்டோக்கு 115 காமண்டுகள் வந்திருந்தது, அதில் சூப்பரான காமண்டுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது...


இந்தத் தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்த சுபாங்கன் அண்ணாவுக்கு நன்றிகள்.

1.A – Available/Single? : எங்கும் Available
2. B – Best friend? :எல்லோரும்
3. C – Cake or Pie?: கேக்
4. D – Drink of choice? : கோக்
5. E – Essential item you use every day? :செருப்பு
6. F – Favorite color? : வெள்ளை[என் மனசு மாதிரியே ஹீ...ஹீ.. ]
7. G – Gummy Bears Or Worms?: இரண்டுமில்லை
8. H – Hometown? -கொழும்பு
 9. I – Indulgence? –ஹீ ஹீ
10. J – January or February?-இது என்ன கேள்வி?
11. K – Kids & their names? :நான் ரொம்ப சின்ன பையன் உண்மயான பாலகன்
12. L – Life is incomplete without? -கிரிக்கெட்
13. M – Marriage date? - அதுக்கு இன்னும் காலம் இருக்கு
14. N – Number of siblings?ஒரு அக்காவும், பல அண்ணாக்களும்
15. O – Oranges or Apples?- எதுவென்றாலும் சரி சாப்பிட வேண்டியதுதானே
16. P – Phobias/Fears? :பயமில்லா போபியா
17. Q – Quote for today? : சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்திடாதே
18. R – Reason to smile? :கனகோபியின் காமடிகள்
19. S – Season? மழைகாலம்
20. T – Tag 4 People? :D
21. U – Unknown fact about me? நான் ஒரு புத்திசாலி :P
22. V – Vegetable you don't like? பயற்றங்காய்
23. W – Worst habit? மொக்கை போடுவது
24. X – X-rays you've had? : ஒருமுறை எடுத்தது
25. Y – Your favorite food? Everything except Rice
26. Z – Zodiac sign? தராசு (துலாம்)

அ - அன்பிற்கு உரியவர்கள் - அனைவரும், முக்கியமாக எனது எதிரிகள்
ஆ - ஆசைக்குரியவர்: நீங்கள்
இ - இலவசமாய் கிடைப்பது: எல்லாம் [எனக்கு இப்போது]
ஈ - ஈதலில் சிறந்தது: ஆபத்தில் செய்யும் அனைத்து உதவிகளும்.
உ - உலகத்தில் பயப்படுவது: துரோகிகளுக்கு
ஊ - ஊமை கண்ட கனவு: அது ரகசியம்..ஹீ..ஹீ...
எ - எப்போதும் உடனிருப்பது:நன்மை செய்து கிடைத்த மகிழ்ச்சி
ஏ - ஏன் இந்த பதிவு: அண்ணாவின் அழைப்பு
ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது:கல்வி
ஒ - ஒரு ரகசியம்:___________ சொன்னனே கேக்கலையா?
ஓ - ஓசையில் பிடித்தது:குழந்தையின் சிரிப்பு
ஔ - ஔவை மொழி ஒன்று:அறம் செய்ய விரும்பு
ஃ - (அ)ஃறிணையில் பிடித்தது:பிடிக்காதென்று எதுவுமில்லை

பதிவு கீதாசாரம்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:01 AM | 11 பின்னூட்டங்கள்
எது பதிவிடப்பட்டதோ,
அது நன்றாகவே பதிவிடப்பட்டது

எது பதிவிடப்படுகிறதோ,

அது நன்றாகவே பதிவிடப்படுகிறது


எது பதிவிடப்பட இருக்கிறதோ
அதுவும் நன்றாக பதிவிடப்படும்,


உன் பதிவில் யாரை நீ மொக்கை ஆக்காமல் விட்டாய்?
மைனஸ் வோட்டு வராமல் இருப்பதற்கு?எதை நீ சீரியஸ் ஆக பதிவிட்டாய்,
உனக்கு பின்னூட்டம் வராமல் இருப்பதற்கு ?


எந்தப்பதிவுக்கு நீ வோட்டு போட்டாய்,
உனக்கு வோட்டு வரவில்லை என்று கவலைப்பட ?


எந்த பிரபலத்தை நீ மொக்கை போட்டாயோ,
அது இங்கிருந்தே போடப்பட்டது.


யாரை பற்றி நீ கேவலமாக பதிவிட்டாயோ 
அது இங்கேயே பதிவிடப்பட்டது 


எதை நீ இன்று பதிவிடுகிறாயோ 
அது நாளை மற்றொருவரின் பதிவாக வரும்  
மற்றொரு நாள் அது வேறொருவரின் பதிவாக வரும் இதுவே பதிவுலக நியதியும்,
பதிவர்களின் படைப்பின் சாராம்சமும் ஆகும்.நீங்க எல்லாரும் ஆவலா எதிர்பார்த்து இருக்கும் வேட்டைக்காரன் கதை
அம்பலமாகிவிட்டது, இந்த முறையாவது ரசிகர்களை ஏமாற்றாம 
கதையை முதல்லையே சொல்லி இருக்குறாங்க...கதையை 
வாசிச்சுட்டு நல்லா இருந்த படத்தை பார்க்க சொல்லுராங்க.....
இதோ கதை.......

நம்ம ஹீரோ போக்கிரிதனமா கில்லி விளையாடிட்டு இருக்குறார் அப்போது போது அவர் ப்ரியமுடன் வளர்த்த அவரின் அன்புக்காதலி குருவியை எதிரிகள் பிளைட்டுல கடத்திட்டு போறாங்க, அத பிடிக்க அவர் ஹை ஜம்ப், லாங் ஜம்ப், த்ரிபுள் ஜம்ப் என்று எல்லா ஜம்ப்பும் பாயுறார், அப்புடி பாஞ்சும் பிடிக்க முடியாம போகுது. வானத்துல இருந்து தொபுக்கடீர் என்று பெரிய பாறைல விழுந்தும் அவருக்கு சின்ன காயம் கூட வரல...


உடனே தன்னோட வில்லையும்,FRIENDSஐயும் கூட்டிட்டு வேட்டையாட புறப்படுகிறார், அவர் காட்டுக்குள்ள ஒரு அழகான பூவ பார்த்து அதை தன் காதலிக்காக பூவே உனக்காக என்று சொல்லி பூவ பறிக்குறார், அதை ஒரு காட்டு புலி பாத்துருது, அப்பதாங்க introduction song "புலி உறுமுது" பாட்டு வருது....

அந்த பாட்டு முடியும் போது அவர் புலிய நேருக்குநேர் சந்திக்கிறார்.
அப்ப அங்க பெரிய பைட் நடக்கும் என்று தப்புகணக்கு போட்டுறாதீங்க..அந்த புலியிடம் தனது பிளாஸ்பாக்ஐ சொல்லுராரு(அழுதுகொண்டே ) அவர் அழுறத பார்த்து அவரின் காதலுக்கு மரியாதையை கண்டு வியந்து அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்குது அந்த புலி...

மதுரைல வாங்கின திருப்பாச்சி அரிவாள தீட்டிடு வந்த அவர், வழில பசிதாங்க முடியாம மரத்துல ஏறி பழத்த வெட்டுகிறார். அவர் பழம் வெட்டுறத பார்த்த ஒரு கரடி அவர பார்த்து ஒரு வில்லன் லுக்கு விடுது, அங்க தாங்க ஆரம்பிக்குது முதல் பைட்டு, டைரக்டர் அந்த இடத்துல வைக்கிறார் பாருங்க பாட்டு "நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட...."னு....
அப்போ அந்த கரடி அவர பார்த்து ஒரு கேள்வி கேக்குது,உடனையே அவர் திரும்பியும் அழ ஆரம்பிகுறாருங்க, என்ன பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்விய கேட்டனு விஜய் நெஞ்சினிலே அடிச்சு அடிச்சு அழுவுராருங்க. இவர் கதறி அழுறத பார்த்த கரடி இவர சமாதானப்படுத்த வந்து தலைய தடவுதுங்க..அப்போ வருதுங்க இந்த பாட்டு "என் உச்சி மண்டைல கிர்ர் என்குது......"

இப்படி இவங்களிடம் இருந்து தப்பிச்ச விஜய் காட்டுக்குள்ள இருக்குற திருமலைல ஏறிட்டு இருக்குறார் அசதி தாங்க முடியாம ஒரு இடத்துல தூங்கிராருங்க அப்போ அவர் அவரோட காதலியோட "கரிகாலன் கால போல" என்று கனவுல டூயட் பாடுகிறார் ....அப்போ திடீர்னு அவருக்கு சாக் அடிக்குதுங்க அப்போ கண் முழிச்சு பார்த்தா.....முன்னாடி போலிஸுகாரர், வேற யாரு அழகிய தமிழ் மகன் நம்ம பிரபு சார் தான்...............................

"காட்டுக்குள்ள போய் கரடியும், புலியும் அடிச்சது நீதானே......"நம்ம பிரபு சார் மிரட்டுகிறார்......அதுக்கு விஜய் சொன்ன பதில் ....................குறிப்பு: முதல் படத்துல இருக்குறது கரடியா, நாயான்னு ஒரு சின்ன டவுட்டு but சைசுல பெருசா இருந்ததால கரடின்னு போட்டு இருக்கன், அது நாயா இருந்தா நாய்ன்னு வாசிங்க.....ஹீ..ஹீ...ஹீ...
*******************************************************************************

இவர்ட கைல உள்ள பேப்பர் ஐ பாருங்க...ஹீ...ஹீ...ஹீ....


*******************************************************************************
டைரக்டெர்களுக்கு ஒரு நற்ச்செய்தி ........


தங்களுக்கு சம்பளத்த தவிர காஸ்டியூமா ஒரு டவல் தந்தா போதும் நாங்க நடிக்கிறோம் என்று இவங்கெல்லாம் உறுதிமொழி எடுத்து இருக்காங்களாம், எனவே காஸ்டியூம் செலவு குறைஞ்சிருக்குறதால டைரக்டெர்கள் சந்தோசமா இருக்காங்களாம்.......ஹீ...ஹீ...ஹீ....
*******************************************************************************
உலகநாயகனுக்கு இன்று பிறந்தநாள்......


இன்று தனது 55ஆவது பிறந்தநாளை கொண்டாடும் உலகநாயகன் கமலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
*******************************************************************************
சிலபல வேலைகளுக்காக ஒரு 20 நாள் சுற்றுலா செல்ல இருப்பதால் சில நாட்களுக்கு பெரும்பாலும் பதிவிட முடியாது என்பதை அறியத்தருகிறேன்......
எனக்கு 3 வயது இருக்கும் மொண்டோசரியில் படித்துக்கொண்டு இருந்த காலமாம், நான் எனது சித்தாபாவுடன்தான் மொண்டோசரி செல்வது வழக்கம். நானும் அழுதுகொண்டுதான் தினமும் மொண்டசரி செல்வேனாம், ஆனால் எனது சித்தப்பா பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சாமர்த்தியமாக மொண்டோசரியில் கொண்டுபோய் விட்டு விடுவார்.(நான் படித்த மொண்டோசரிக்கு போகும் வழியை தாண்டித்தான் எனது பாட்டி வீடு)இப்படியாக தினமும் அழுதுகொண்டு மொண்டோசரிக்கு கிளம்பும் நான் திடீரென ஒருநாள் "இனி அழமாட்டேன்" என சபதம் எடுத்தேனாம், அதக்கு பிறகு அழுவதில்லாயாம்...

குறிப்பு: முன்று வருடங்களுக்கு முன்பு என் அந்த மொண்டோசரிக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது, அந்த மொண்டோசரி பிரின்சிபாலுக்கு எனது பெயரை சொன்னதும் சற்று நினைவு இருக்கிறது என்றார், உண்மையோ,பொய்யோ யாருக்கு தெரியும்.....ஹா...ஹா..


இவர் நடிக்க வராம இருந்திருந்தா Long, High ஜம்ப், 100m,200m Race பெரிய வீரரா வந்திருப்பார்,


*******************************************************************************

ஈமெயிலில் வந்த வேட்டைக்காரன் கதை.......

பன்றி  காய்ச்சல் கொடுமையல விஜய் குடும்பமே பதிக்கபடுது விஜய் குடும்பத்துல இருக்க எல்லாரும் செத்து போயிடறாங்க,விஜய் “துள்ளாத மனமும் துள்ளும்”படத்துல இந்தியன் toiletஐ பார்த்து பார்த்து அழுற மாதிரி… இந்த படத்துல கொஞ்சம் வித்தியாசம் காற்றதுக்காக western toiletஐ பார்த்து பார்த்து அலுவுரறு விஜய் பாதிக்கப்பட்ட விஜய் ஒரு சபதம் எடுக்குறாரு ’பண்ணிய ஒளிச்சி இந்த உலகத்தையே காப்பாத்தணும்’ இந்த படத்தோட Highlighte விஜயோட பண்ணி Getup தான்.
பண்ணி Getuppulaye போய் எல்லா பண்ணிகளையும் விஜய் second half la revenge எடுக்குறாரு…பழி வாங்கும் வகைல விஜய் உலகத்துல இருக்குற எல்லா பண்ணிகளையும் வேட்டையாடுராறு… (Thus titled Vettaikkaaran)!! ஒரு நாட்லேந்து இன்னொரு நாட்டுக்கு பண்ணிகள சாகடிக்கரத்துக்காக குதிச்சு குதிச்சு (High Jump) போறாரு .. இந்த படத்துக்காக கிராபிக்ஸ்  இல்லாம!! Doop போட்டு கஷ்டபட்டு பன்னிருக்காராம் விஜய்.  இதுதான்  வேட்டைக்காரன் படத்தோட story!! 
  
IMPORTANT: 
Climax scene ல 100 பண்ணிய ஒரு ஆளா நின்னு பஞ்ச் டயலாக் பேசி பேசியே கொல்லுராறு விஜய்.கடைசீல  எல்லா பன்னியையும் கொன்ன விஜய் ஆக்ரோஷமா தன்னோட TVS 50 வண்டி கண்ணாடிய பாத்ததும்… இன்னும் ஒரு பண்ணி உயிரோட இருக்குன்னு நெனச்சு… தன்ன தானே சுட்டு கொன்னுக்குராறு விஜய்
**********************************************************************************************************

பல பதிவர்களின் விமர்சனத்தை வாசித்த பின்பு ஆதவன் படம் பார்க்கவே மனம் வரவில்லை, இருந்தாலும் பார்த்துவிட வேண்டும் என்று நேற்று சென்று பார்த்தேன், படத்தில் ஒரே ஒரு குறை போஸ்டர் இப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.... ஹா...ஹா...ஹா..


*******************************************************************************

*******************************************************************************
Report card உடன் ஒரு சிறுவன் தன் தாயாரிடம் வந்து ............

சிறுவன்:அம்மா முதலாம் பிள்ளைக்கும் எனக்கும் ஒண்ணுதாம்மா வித்தியாசம்.....
அம்மா:என்னடா வித்தியாசம்?
சிறுவன்:அவனுக்கு Rank 01 எனக்கு மார்க்01Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்