Related Posts with Thumbnails

சொல்வதெல்லாம் உண்மை

பதிவிட்டவர் Bavan Saturday, November 28, 2009 17 பின்னூட்டங்கள்


இந்தத் தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்த சுபாங்கன் அண்ணாவுக்கு நன்றிகள்.

1.A – Available/Single? : எங்கும் Available
2. B – Best friend? :எல்லோரும்
3. C – Cake or Pie?: கேக்
4. D – Drink of choice? : கோக்
5. E – Essential item you use every day? :செருப்பு
6. F – Favorite color? : வெள்ளை[என் மனசு மாதிரியே ஹீ...ஹீ.. ]
7. G – Gummy Bears Or Worms?: இரண்டுமில்லை
8. H – Hometown? -கொழும்பு
 9. I – Indulgence? –ஹீ ஹீ
10. J – January or February?-இது என்ன கேள்வி?
11. K – Kids & their names? :நான் ரொம்ப சின்ன பையன் உண்மயான பாலகன்
12. L – Life is incomplete without? -கிரிக்கெட்
13. M – Marriage date? - அதுக்கு இன்னும் காலம் இருக்கு
14. N – Number of siblings?ஒரு அக்காவும், பல அண்ணாக்களும்
15. O – Oranges or Apples?- எதுவென்றாலும் சரி சாப்பிட வேண்டியதுதானே
16. P – Phobias/Fears? :பயமில்லா போபியா
17. Q – Quote for today? : சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்திடாதே
18. R – Reason to smile? :கனகோபியின் காமடிகள்
19. S – Season? மழைகாலம்
20. T – Tag 4 People? :D
21. U – Unknown fact about me? நான் ஒரு புத்திசாலி :P
22. V – Vegetable you don't like? பயற்றங்காய்
23. W – Worst habit? மொக்கை போடுவது
24. X – X-rays you've had? : ஒருமுறை எடுத்தது
25. Y – Your favorite food? Everything except Rice
26. Z – Zodiac sign? தராசு (துலாம்)

அ - அன்பிற்கு உரியவர்கள் - அனைவரும், முக்கியமாக எனது எதிரிகள்
ஆ - ஆசைக்குரியவர்: நீங்கள்
இ - இலவசமாய் கிடைப்பது: எல்லாம் [எனக்கு இப்போது]
ஈ - ஈதலில் சிறந்தது: ஆபத்தில் செய்யும் அனைத்து உதவிகளும்.
உ - உலகத்தில் பயப்படுவது: துரோகிகளுக்கு
ஊ - ஊமை கண்ட கனவு: அது ரகசியம்..ஹீ..ஹீ...
எ - எப்போதும் உடனிருப்பது:நன்மை செய்து கிடைத்த மகிழ்ச்சி
ஏ - ஏன் இந்த பதிவு: அண்ணாவின் அழைப்பு
ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது:கல்வி
ஒ - ஒரு ரகசியம்:___________ சொன்னனே கேக்கலையா?
ஓ - ஓசையில் பிடித்தது:குழந்தையின் சிரிப்பு
ஔ - ஔவை மொழி ஒன்று:அறம் செய்ய விரும்பு
ஃ - (அ)ஃறிணையில் பிடித்தது:பிடிக்காதென்று எதுவுமில்லை

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. Subankan Says:

    // F – Favorite color? : வெள்ளை[என் மனசு மாதிரியே ஹீ...ஹீ.. ]//

    நம்பிட்டம்

  1. Subankan Says:

    // K – Kids & their names? :நான் ரொம்ப சின்ன பையன் உண்மயான பாலகன்//

    இது தாத்தாமாரின் தாரக மந்திரம்

  1. Subankan Says:

    //M – Marriage date? - அதுக்கு இன்னும் காலம் இருக்கு//

    குத்துமதிப்பா எவ்வளவு காலம் வரும்?

  1. Subankan Says:

    // O – Oranges or Apples?- எதுவென்றாலும் சரி சாப்பிட வேண்டியதுதானே//

    சாப்பிடுறதைப் பாத்தாலே தெரியுது

  1. Subankan Says:

    // R – Reason to smile? :கனகோபியின் காமடிகள் //

    எனக்கு கோபியைப்பாத்தாலே கெக்கே பிக்கே எண்டு சிரிப்பு சிரிப்பா வரும்.

  1. Subankan Says:

    //U – Unknown fact about me? நான் ஒரு புத்திசாலி :P//

    அப்படியா? :p எதுக்கு?

  1. Subankan Says:

    /W – Worst habit? மொக்கை போடுவது//

    இது நல்ல பழக்கமாச்சே

  1. Subankan Says:

    //இ - இலவசமாய் கிடைப்பது: எல்லாம் [எனக்கு இப்போது]//

    அப்பா பெற்றோல்ல வண்டி ஓடுதோ?

  1. Subankan Says:

    //ஒ - ஒரு ரகசியம்:___________ சொன்னனே கேக்கலையா?//

    இல்லையே

  1. Subankan Says:

    அழைப்பை ஏற்றுப் பதிவிட்டமைக்கு நன்றிகள் பவன்

  1. //18. R – Reason to smile? :கனகோபியின் காமடிகள் //

    அட அட அட.....


    ////இ - இலவசமாய் கிடைப்பது: எல்லாம் [எனக்கு இப்போது]//

    அப்பா பெற்றோல்ல வண்டி ஓடுதோ? ////
    ஹி ஹி....



    //// R – Reason to smile? :கனகோபியின் காமடிகள் //

    எனக்கு கோபியைப்பாத்தாலே கெக்கே பிக்கே எண்டு சிரிப்பு சிரிப்பா வரும். ///

    ஏனய்யா இந்தக் கொலைவெறி?


    பின்னூட்ட உலகிலிருந்து தள்ளிநின்ற என்னை என்னைப் பற்றிக் கதைத்து உள்ளுக்குள் இழுத்துவிட்டாயே நண்பா....

    சரி சரி....

    வாழ்த்துக்கள் பதிவுக்கு....

  1. Bavan Says:

    //Subankan said...
    // F – Favorite color? : வெள்ளை[என் மனசு மாதிரியே ஹீ...ஹீ.. ]//

    நம்பிட்டம்//


    நம்பித்தான் ஆகணும்....ஹீ..ஹீ

  1. Bavan Says:

    //Subankan said...
    // K – Kids & their names? :நான் ரொம்ப சின்ன பையன் உண்மயான பாலகன்//

    இது தாத்தாமாரின் தாரக மந்திரம்//

    தாத்தாமாரின் தாரக மந்திரமாக இருக்கலாம்.. but நான்தான் உண்மையான பாலகன்....:D

  1. Bavan Says:

    ///Subankan said...
    //M – Marriage date? - அதுக்கு இன்னும் காலம் இருக்கு//

    குத்துமதிப்பா எவ்வளவு காலம் வரும்?///
    தெரியலயேப்பா......அவ்வ்வ்...

  1. Bavan Says:

    ///Subankan said...
    //U – Unknown fact about me? நான் ஒரு புத்திசாலி :P//

    அப்படியா? :p எதுக்கு?///

    புத்திசாலிகளுக்கு ஏன் என்று புரியுமுங்கோ....ஹா..ஹா..

  1. Bavan Says:

    ///Subankan said...
    //ஒ - ஒரு ரகசியம்:___________ சொன்னனே கேக்கலையா?//

    இல்லையே///

    கேட்கும் ஆனா கேட்காது...

  1. Bavan Says:

    ///கனககோபி said...
    பின்னூட்ட உலகிலிருந்து தள்ளிநின்ற என்னை என்னைப் பற்றிக் கதைத்து உள்ளுக்குள் இழுத்துவிட்டாயே நண்பா....///

    கனககோபியை பின்னூட்ட உலகுக்கு மீண்டும் இழுத்த பவன் வாழ்க...lol

    ///வாழ்த்துக்கள் பதிவுக்கு....///
    நன்றி..நன்றி...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (28) poet (34) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (64) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்