Related Posts with Thumbnailsயாரோ ஒரு புண்ணியவான் நான் முன்பு ஒரு பதிவில் (இது எப்புடி) பதிவிட்ட இந்தப்படத்தை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு என்னையும் TAG செய்திருந்தார், இந்தப்படத்திற்கு வந்த காமண்டுகளில் குறிப்பிடும்படியாக இருந்தவை இதோ.....

காமண்டு 01-கேமரா வச்சு,பக்றவுண்டு மியூசிக் போட்டா தான் நாய்க்கு sorry நாயகன் விஜய்க்கு அடிக்குற மூடே வரும் ....


காமண்டு 02-அப்படியா அப்ப பக்றவுண்டு மியூசிக் போட்டுருவோம்,"ஊரோரம் புளியமரம்,குத்தடி குத்தடி சய்லக்கா......"


காமண்டு 03-நாய பார்த்த நயன்தாராவ பார்த்த மாதிரி போஸ் குடுக்கிறார் விஜய்..


காமண்டு 04-நாயக்கூட மனுசனாப்பாக்குற மனசுடா என் தளபதிக்கு.


காமண்டு 05-Vijay is not a bear , there is no any ugly animal to compare with vijay


காமண்டு 06-நாய மனுசனா பார்ப்பாரு, மனுசன நாயா பாப்பாரு உங்க விஜய்..காமண்டு 07-யாராவது இந்த இளையதலைவலிக்கு மருந்து தாங்களேன்..


காமண்டு 08-அதுக்கு இன்னும மருந்து கண்டுபிடிக்கல, ஆராய்ச்சிகள் நடக்குகது சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்க...ஹா..ஹா..


காமண்டு 09-நாய் குரைச்சா நிலவுக்கு என்ன பிரச்சினை கண்ணா SIVAJI கு நடிக்கத்தான் தெரியும், VIJAYக்கு நடிக்கவும் தெரியும் அடிக்கவும் தெரியும்


காமண்டு 10-அது "நான் அடிச்சா தாங்க மாட்டியா? இல்ல "நான் நடிச்சா தாங்க மாட்டடியா???


காமண்டு 11-நாயே உருப்புடுவியா நீ, விஜய் உனக்கு என்ன செய்தார்?


காமண்டு 12-விஜய்க்கு FANSஐ விட ANTI-FANS தான் அதிகம்..


காமண்டு 13-நீங்க 10,000 பேர் இருந்தா 100,000பேர் இருக்காங்க


காமண்டு 14-அந்த வாயில்லா ஜீவனை எங்க தலைவர் ஒன்றும் செய்யமாட்டார், உங்கள மாதிரி வாயுள்ள ஜீவனைத்தான் அடிப்பார்


காமண்டு 15-“போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு > கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன் கவலைப்படாதே, வெற்றி நமதே"


காமண்டு 16-விஜய் படம் என்று தெரிந்தவுடனே பெட்சீட்டை போத்திட்டு தூங்தகுவோர் தூங்கட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், இப்படி வந்தாத்தான் சரி...


காமண்டு 17-இப்படியே கமண்டு போட்டுட்டு இருந்தா பேஸ்புக் கமண்டு ரெக்கார்ட பிரேக் பண்ணிடலாம்...


இந்த போட்டோக்கு 115 காமண்டுகள் வந்திருந்தது, அதில் சூப்பரான காமண்டுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது...

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. என்னால முடியல....

  ரொம்ப வயிறு வலிக்குது..

 1. Subankan Says:

  ஹா ஹா, இவங்களுக்கு இதே வேலையாப்போச்சு

 1. எங்களுக்கும் அந்த முகப்புத்தக சுட்டியை தரலாமே.. நாங்களும் போட்டுத் தாக்குவமில்ல..

 1. அடக் கொடுமையே...முடியலடா சாமி......

 1. Bavan Says:

  ///அகல்விளக்கு said...
  என்னால முடியல....
  ரொம்ப வயிறு வலிக்குது..///

  ஹா..ஹா.. விஜய பற்றி ஜோக் அடிச்சா தாங்கமுடியாதுதான்..


  /// Subankan said...
  ஹா ஹா, இவங்களுக்கு இதே வேலையாப்போச்சு///
  என்ன பண்ணுறது எல்லாரும் VIPக்கள்தானே....:))


  ///மதுவதனன் மௌ. / cowboymathu said...
  எங்களுக்கும் அந்த முகப்புத்தக சுட்டியை தரலாமே.. நாங்களும் போட்டுத் தாக்குவமில்ல.///

  காலம் கடந்துவிட்டது, சுமார் ஒருமாதம் இருக்கும்,நேற்றுத்தான் என் கண்ணிலேயே பட்டதென்றால் பாருங்கள்...

  அடுத்தமுறை இவ்வாறு ஏதாவது சண்டை நடப்பதாக அறிந்தால் முதல் அறிவிப்பு உங்களுக்குத்தான், வந்து தாக்குங்கள்..:))


  /// புலவன் புலிகேசி said...
  அடக் கொடுமையே...முடியலடா சாமி......///

  ஹா..ஹா..

 1. செம காமெடிடா.

  படம் வரவேயில்லை, இப்பவே இப்படி. படமும் மொக்கையா இருந்துச்சி, இன்னும் எவ்வளவு வருமோ?

 1. Unknown Says:

  பவன்....
  பகிர்விற்கு நன்றி....

  என்னத்தையோ செய்து துலைக்கட்டும்....
  நாங்கள் பார்த்து சிரித்து விட்டு இருக்கிறோம்....

  ஒரு வேண்டுகோள்,
  காமண்டு என்று சொல்வதை விட கருத்து, கருத்துரை என்று சொல்லலாம்... இல்லாவிடில் வழமையாகப் பயன்படுத்தும் கொமன்ட் என்றே பாவிக்கலாமே?


  பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரா....

 1. Bavan Says:

  ///வரதராஜலு .பூ said...
  செம காமெடிடா.

  படம் வரவேயில்லை, இப்பவே இப்படி. படமும் மொக்கையா இருந்துச்சி, இன்னும் எவ்வளவு வருமோ?///

  நன்றி...நன்றி..
  இன்னும் கொஞ்ச நாள்தானே, பார்ப்போம்..


  ///கனககோபி said...
  ஒரு வேண்டுகோள்,
  காமண்டு என்று சொல்வதை விட கருத்து, கருத்துரை என்று சொல்லலாம்... இல்லாவிடில் வழமையாகப் பயன்படுத்தும் கொமன்ட் என்றே பாவிக்கலாமே?///

  கண்டிப்பாக...
  இனிவரும் பதிலவுகளில் திருத்துகிறேன்...:D:D:D

  //பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரா....//

  நன்றி அண்ணா!!!

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்