Related Posts with Thumbnails
 2009ம் ஆண்டு முடிவடையப்போகிறது, இந்த வருடத்தில் தான் ரசித்த பதிவுகள் பற்றி வந்தி அண்ணா தனது பதிவில் கூறியிருந்தார். அந்தவகையில் 2009ம் ஆண்டின் மொக்கைப்பதிவுகளில் நான் ரசித்து வயிறு வெடித்துச் சிரித்த மொக்கைப்பதிவுகளிள் இங்கே


வந்தியத்தேவன்
மொக்கை மன்னன், சொந்த செலவில் சூனியம் வைப்பவர், பச்சிளம் பாலகனாக பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்பவர் என்ற பல பெயருக்குச்சொந்தக்காரர். அடடா சொல்ல மறந்திட்டேன் டீ-சேட்டுகளை அதிகம் விரும்புபவர்.
புல்லட்

பெயர் புல்லட் என்று சீரியசாக வைத்திருந்தாலும் இவரின்மொக்கைகளால் வயிற்று வலி வராதவர்களே இல்லை. சீரியசான விடயங்களையும் காமடியாக சொல்லுவதில் கில்லாடி.


கனககோபி
இவர ஒரு நிமிசம் குறுகுறுன்னு பாத்தீங்க என்றால் கெக்கபெக்க கெக்க பெக்க என்று விழுந்து விழுந்து சிரிப்பீங்க. தானும் சீரியஸ் பதிவர் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இவர் இப்போது யாழ்ப்பாணத்தில் சோப்புடப்பா கமராவில் போட்டோக்களைச் சுட்டுத்தள்ளி அடிவாங்கியதாகத் தகவல்.
ARV.லோசன்
வானொலியில் தனது காந்தக்குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட இவர். கிரிக்கெட் என்றால் போதும் விஜயகாந் ஸ்டைலில் புள்ளிவிபரங்களோடு பிச்சு உதறிவிடுவார்

சுபாங்கன்
சலூன் என்று சொன்னாலே தலை தெறிக்க ஓடும் இவர், தனது ஹெயார் ஸ்டைலை ரொனால்டோ கட் என்று சொல்லி சமாளித்து வருகிறார். பெட்டி பெட்டியா மொக்கைகளை போடும் இவரின் மொக்கையில் எனக்குப்பிடிச்சது இது


கீர்த்தி
இவரோடு சண்டை பிடித்தால் கவிதை எழுதிவிடுவேன் என மிரட்டும் இவர். உண்மையிலேயே நன்றாக கவிதை எழுதுவார். சிந்தனைச்சிறகில் சிறகடித்துப்பறக்கும் இவரின் அருமையான மொக்கை இதோ


சிறீகரன்
கடலேரி என்ற பெயரில் வலைத்தளத்தை வைத்திருக்கம் இவரை ஆதிரை என்றால்தான் அனைவருக்கும் தெரியும். ரொம்ப சீரியசான பதிவர் அப்பப்ப மகா மொக்கைப்பதிவுகளும் எழுதுவார்.

பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது செய்யத்துடிப்பவர் இவர். சமுக அக்கறையுடைய பதிவுகள் அதிகம் எழுதினாலும் மொக்கையிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.


பாலவாசகன்
தன்னைப்பற்றிக்கூற பெரிதாக ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டாலும் எதிர்கால டாக்டர் இவர். கவிதை, கதை, கட்டுரை, அனுபவமென எல்லாத்திலும் புகுந்து விளையாடும் இவர். மொக்கையை மட்டும் விட்டு வைப்பாரா என்ன
மதுவதனன் மௌ.

COWBOYமது என்றால் எல்லோருக்கும் தெரியும். சந்திப்பு நடக்கும் நேரங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்னிற்பவர். தொழிநுட்பப்பங்களில் அதிக விருப்பமுள்ளவர். 
யோ வொய்ஸ் யோகா

யோ எனக்கத்தும் இவரின் சத்தத்தை சில நாட்களாகக்காணவி்ல்லை. அப்பப்ப ருவிட்டரிலும், பின்னூட்டங்களிலும் மின்னல் மாதிரி வந்து போவதாகத்தகவல்

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. எங்கட பக்கமெல்லாம் நீங்க வரவே இல்ல போலிருக்கு..

  2010 ல என் பேரும் மொக்கை பதிவுல எடம் புடிக்கும் பாருங்க.. :-)

 1. nalla thaan irukku nanba, adutha varusam romba elutha try pannuren,

  any way advance wishes for new year

 1. Subankan Says:

  எத்தினி பேருப்பா கெளம்பியிருக்கீங்க? என்னோடது வேற கிடைக்கலியாப்பா உங்களுக்கு?

  இனிய ஆங்கிலப்புதுவருட வாழ்த்துகள் பவன்

 1. நல்லாத்தான் இருக்கு முழுவியளமே சனிப் பெயர்ச்சியா? அப்படியே சென்ற ஆண்டில் பதிவுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விடயங்கள் அரசியல் சினிமா எனவும் ஒரு தொகுப்பு இடவும்,.

 1. ஆகா,,ஆகா... பவன் போட்டுத்தாக்குங்கோ..இதெலாதிலும் டாப்பு புல்லட் அண்ணாவின் பதிவர் சந்திப்பு தானுங்கோ,,

 1. Bavan Says:

  /// கடைக்குட்டி said...
  எங்கட பக்கமெல்லாம் நீங்க வரவே இல்ல போலிருக்கு..///

  சாரி தலைவா..
  அவசரமாக எழுதிங பதிவு அதுதான் இலங்கைக்குள் நிறுத்திக்கொண்டேன்,


  ///2010 ல என் பேரும் மொக்கை பதிவுல எடம் புடிக்கும் பாருங்க.. :-)///
  வாழ்த்துக்கள்.. நிச்சயமாக..:)

 1. Bavan Says:

  /// யோ வொய்ஸ் (யோகா) said...
  nalla thaan irukku nanba, adutha varusam romba elutha try pannuren,

  any way advance wishes for new year///

  நன்றி அண்ணா..:)

  அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறம்.:)

 1. Bavan Says:

  /// Subankan said...
  எத்தினி பேருப்பா கெளம்பியிருக்கீங்க? என்னோடது வேற கிடைக்கலியாப்பா உங்களுக்கு?///

  ஹீஹீ... உங்களோடது அதுதான் செம மொக்கையாச்சே...
  மொக்கை OF THE YEAR பட்டம் கூட குடுக்க நினைச்சன்...:p

  ///இனிய ஆங்கிலப்புதுவருட வாழ்த்துகள் பவன்///

  நன்றிங்ணா...:)

 1. Bavan Says:

  ///வந்தியத்தேவன் said...
  நல்லாத்தான் இருக்கு முழுவியளமே சனிப் பெயர்ச்சியா?///

  ஹீஹீ... உங்கள் பதிவில் தெரிவு செய்ய சான்பட்ட பாடு எனக்குத்தாதே தெரியும்..

  ///அப்படியே சென்ற ஆண்டில் பதிவுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விடயங்கள் அரசியல் சினிமா எனவும் ஒரு தொகுப்பு இடவும்///

  நிச்சயமாக..:)

 1. Bavan Says:

  /// Balavasakan said...
  ஆகா,,ஆகா... பவன் போட்டுத்தாக்குங்கோ..இதெலாதிலும் டாப்பு புல்லட் அண்ணாவின் பதிவர் சந்திப்பு தானுங்கோ,///

  நன்றி அண்ணே..:)
  அவர்தான் மொக்கைப்புயலாச்சே..ஹிஹீி

 1. கடுமையாக ஆட்சேபிக்கிறேன். 150+ மொக்கைகள் எழுதிய எனக்கு இதில் இடமில்லையா? என்ன அக்கிரமம்.

 1. Bavan Says:

  ///ஹாலிவுட் பாலா said...
  கடுமையாக ஆட்சேபிக்கிறேன். 150+ மொக்கைகள் எழுதிய எனக்கு இதில் இடமில்லையா? என்ன அக்கிரமம்///

  மன்னிக்கவும் நான் படித்த ஒரு சில பதிவுகளில் தொகுப்பே இது..
  இடுத்த முறை கண்டிப்பாக அனைவரது பதிவுகளையும் இட முயற்சிக்கிளேன்..:)

 1. நாங்கள் அடுத்த ஆண்டில இருந்து பதிவே தொழிலா இறங்கப்போறமாக்கும்... :))

 1. Bavan Says:

  /// மதுவதனன் மௌ. / cowboymathu said...
  நாங்கள் அடுத்த ஆண்டில இருந்து பதிவே தொழிலா இறங்கப்போறமாக்கும்... :))///

  நல்லது..நல்லது.. இறங்குங்கள்..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அண்ணா..:)

 1. Unknown Says:

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
  என்றும் நட்புடன்...
  http://eniniyaillam.blogspot.com/

 1. Unknown Says:

  அடடா.... நானும் இருக்கிறேனா.....

  நீங்கள் குறிப்பிட்ட பதிவுகள் அனைத்தும் நான் இரசித்தவை.... அருமையான நகைச்சுவையைக் கொண்டவை....

  //இவர ஒரு நிமிசம் குறுகுறுன்னு பாத்தீங்க என்றால் கெக்கபெக்க கெக்க பெக்க என்று விழுந்து விழுந்து சிரிப்பீங்க. //

  Long இல பாத்தாத் தாண்டா comedy ஆ இருப்பன்.... கிட்டத்தில பாத்தா terror ஆ இருப்பன்டா terror ஆ....

 1. Bavan Says:

  @Mrs.Faizakader-

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..:)

 1. Bavan Says:

  ///கனககோபி said...
  அடடா.... நானும் இருக்கிறேனா.//

  இந்த நக்கல்தானே வேணாங்கிறது

  ///நீங்கள் குறிப்பிட்ட பதிவுகள் அனைத்தும் நான் இரசித்தவை.... அருமையான நகைச்சுவையைக் கொண்டவை....///

  நன்றிங்ணா..;)

  ////
  //இவர ஒரு நிமிசம் குறுகுறுன்னு பாத்தீங்க என்றால் கெக்கபெக்க கெக்க பெக்க என்று விழுந்து விழுந்து சிரிப்பீங்க. //

  Long இல பாத்தாத் தாண்டா comedy ஆ இருப்பன்.... கிட்டத்தில பாத்தா terror ஆ இருப்பன்டா terror ஆ...////

  அவ்வ்..ஹீஹீ

 1. ஹா ஹா என்னையும் ஒரு மொக்கைப்பதிவர்னு ஏத்துக்கிட்டாங்கப்பா

  நன்றி நன்றி நன்றி

  எல்லோரும் கேட்டுக்கோங்கோ நான் ஒரு மொக்கைப்பதிவர் மொக்கைப்பதிவர் மொக்கைப்பதிவர்

  இருந்தாலும் நல்லா கவிதை எழுதுவதா சொல்லிபுட்டான் தம்பி இவன் ரொம்ப நல்லவன்ப்பா

 1. Bavan Says:

  ///ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

  இருந்தாலும் நல்லா கவிதை எழுதுவதா சொல்லிபுட்டான் தம்பி இவன் ரொம்ப நல்லவன்ப்பா///

  ஹீஹீ... நன்றி அக்கா..
  நான் ரொம்ப நல்லவன்..lol

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்