Related Posts with Thumbnails

எரிந்தும் எரியாமலும்-02

பதிவிட்டவர் Bavan Saturday, December 5, 2009 9 பின்னூட்டங்கள்

சில போட்டோ கமண்டுகள்......

















******************************************************

அப்படியா மாட்டர் இருபது

  • கொக்ககோலாவின் உண்மைனான நிறம் பச்சை
  • உலகில் மிகவும் பொதுவான பொயர் MOHAMMED-(மேலதிக விபரங்களுக்கு பெயரைக் கிளிக்குங்கள்)
  • ஆங்கிலத்தில் அனைத்துக்கண்டங்களின் பெயர்களும் தொடங்கும் எழுத்திலேயே முடிகிறது.(AmericA, AfricA, AsiA,AustraliA,EuropE)
  • உடலில் பலமான தசை நாக்கு
  • அமெரிக்காவில் ஒருவருக்கு 2 கிரடிட் காட்டாம்
  • TYPEWRITER என்ற வார்த்தை கீ-போர்ட்டின் ஒரு வரிசையில் காணப்படும் எழுத்துகளை மடடும் கொண்டதாம்.
  • பெண்கள் அநேகமாக ஆண்களை விட இருமுறை கண்சிமிட்டுவார்களாம்
  • நீங்கள் உங்கள் மூச்சை நிறுத்தி தற்கொலை செய்துகொள்ள முடியாது (நம்பாவிட்டால் முயற்சித்துப்பாருங்க..ஹி..ஹி..)
  • உங்கள் முழங்கையை நாக்கால் தொட முடியாது (முடிந்தால் தொடுங்கள் பார்க்கலாம்)
  • நீங்கள் தும்மும்போது உங்கள் இதயம் ஒரு மில்லி செக்கன் தனது துடிப்பை நிறுத்துகிறது. (அதுதான் செத்து செத்து பொழைக்குறேன் என்று சொல்றாங்களோ..)
  • பன்றிளால் பெளதீக நிமிர்ந்து மேலே பார்க்க முடியாதாம்
  • 111,111,111 X111,111,111= 123,456,789,987,654,321
  • கரப்பானால் அதன் நாக்கை வெளியே நீட்ட முடியாது
  • நத்தையால் முன்று வருடங்களுக்கு நித்திரை கொள்ள முடியுமாம்
  • துருவக்கரடிகள் இடதுகைப்பழக்கமுடையவை
  • வண்ணாத்திப்பூச்சிகள் அதன் கால்களால்தான் சுவைக்கின்றன.
  • துள்ளமுடியாத மிருகம் யானை
  • ASSASSINATION(படுகொலை),BUMP(புடைப்பு, மோதல்)சேக்ஸ்பியரால் உருவாக்கப்பட்டவை
  • தீப்பெட்டிக்கு முதலே CIGARETTE LIGHTER கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாம்..
  • ஒருமணி நேரம் HEADPHONE போட்டிருப்பதால் உங்கள் காதில் உள்ள BACTERIAக்களை 700 தடவைகளால் அதிகரிக்குமாம் 
குறிப்பு: மின்னஞ்சலில் வந்த தகவல்
    *****************************************
    "கோலம்" போட்டு முடிச்சுட்டாங்க



    திருச்செல்வம் இயக்கத்தில் சுமார் ஆறு வருடங்களாக அபி,ஆதி,தொல்ஸ் போன்ற பலர் போட்ட கோலம் ஒருவாறு முடிவடைந்திருக்கிறது. எத்தனை தாய்க்குலங்களை அழவைத்த நாடகம், பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுகிறார்களோ இல்லையோ அபி சாப்பிடவில்லையென்றால் அவர்களுக்கு உயிரே போய்விடும், அப்படி ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திய நாடகம்.


    இந்த தொடர் தொடங்கி முடிவதற்குள் அபிக்கு(தேவயானி என்றால் இப்ப யாருக்கும் தெரியாது) 2 குழந்தைகள் பிறந்துவிட்டது. அப்படியென்றால் பாருங்கள் எவ்வளவு காலம்...


    இந்த நாடகத்தில் எனக்கு 2 பேரை மிகவும் பிடிக்கும் ஒருவர் தோழர், மற்றவர் தில்லா(ரோபோ)



    நேற்று எங்கள் வீட்டு டிவி சந்தோசத்தில்.....



    குறிப்பு: கோலங்களில் மொத்தமாக 1533 எப்பிசோட்டுகள் நடந்துள்ளது

    நீங்கள் போட்டுத்தாக்கியது

    1. நான் தான் முதலாவது....

    1. எப்பயும் போல ஹர்பஜன் சிங் கருத்துரை அசத்தல்.... (அந்த மனுசனில என்ன கோவமோ....)

      கீழே தந்த 20 தகவல்கள் அருமை....
      புதிதாக சில விசயங்களை அறிந்துகொண்டேன்.....

      தில்லாவ பிடிக்குமா?
      கொடுமை.......

    1. கிரிக்கெட் வீரர்கள் பவனைத் தேடித்திரிகின்றார்கள் கையில் கிடைத்தால் சங்குதான்

    1. Subankan Says:

      ஹா ஹா, கலக்கல் பவன்

    1. Bavan Says:

      @கனககோபி
      ///எப்பயும் போல ஹர்பஜன் சிங் கருத்துரை அசத்தல்.... (அந்த மனுசனில என்ன கோவமோ....)///

      கோவமில்ல ஒரு பாசம்தான்....:p

      ///கீழே தந்த 20 தகவல்கள் அருமை....
      புதிதாக சில விசயங்களை அறிந்துகொண்டேன்.....///

      நன்றி..:)

      ///தில்லாவ பிடிக்குமா?
      கொடுமை///

      ஸ்டையிலில் ரஜனிக்கு அடுத்து அவர்தான்...lol

    1. Bavan Says:

      /// வந்தியத்தேவன் said...
      கிரிக்கெட் வீரர்கள் பவனைத் தேடித்திரிகின்றார்கள் கையில் கிடைத்தால் சங்குதான்///

      தகவலுக்கு நன்றி..
      நான் தலைமறைவு..ஹிஹி

    1. Bavan Says:

      /// Subankan said...
      ஹா ஹா, கலக்கல் பவன்///

      நன்றி..நன்றி...:)

    1. படமும் கொமண்ட்ஸீம் கலக்கல், அதே போல அந்த துணுக்குகள் தெரியாத பல விடயங்களை அறிய தந்தது வாழ்த்துக்கள்...

    1. Bavan Says:

      @ யோ வொய்ஸ்(யோகா)
      நன்றி அண்ணா..:)

    Bavan || Photography


    இதுதான் நான்

    My photo
    I'm a cool guy who Living the life like there is no tomorrow...

    சுவடிகள்

    துரத்திறாங்க

    சுவடி வகைகள்

    2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

    வாங்கிய பரிசு

    வாங்கிய பரிசு

    நண்பர்களின் பக்கம்