Related Posts with Thumbnails
1300ம் ஆணடு காலப்பகுதி- CREAG என்ற பெயரில் ஒரு விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அதற்குரிய எழுத்துருவிலான சாட்சிகள் இல்லை.


CRICKET என்றி வார்த்தை CRIC என்ற சொல்லில் இருந்து வந்தது. CRIC என்பதன் அர்த்தம் கொக்கி வடிவிலான குச்சி (hooked staffs carried by Shepards). ஆனால் இவ்விளையாட்டு சிறுவர்களால் மட்டுமெ விளையாடப்பட்டதாம்.1598ம் ஆண்டு- "CRECKETTஅல்லது "CRICKETT" என்ற பெயரில் ஒரு விளையாட்டு இருப்பதாக எழுத்து முல தடயங்கள் கிடைத்துள்ளன.


1611ம் ஆண்டு- இளைஞர்களும் விளையாடத் தொடங்கினார்கள். இரண்டு பேர் சேர்ச்க்கு செல்லாமல் கிரிக்கெட் விளையாடியதால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இருக்கிறதாம்.


1648ம் ஆண்டு- இங்கிலாந்தில் மனித உரிமைப்போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலகட்டம், இங்கிலாந்தின் புதிய தலைமை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கிரிக்கெட் விளையாட அனுமதித்தது.1977ம் ஆண்டு- மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தால் கிரிக்கெட் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.


1844ம் ஆண்டு- முதலாவது சர்வதே கிரிக்கெட் போட்டி அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையில் விளையாடப்பட்டது.


1864ம் ஆண்டு- மேல்ககைபந்து வீச்சு முறை(OVER ARM BOWLING) முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.


1877ம் ஆண்டு- இங்கிலாந்து தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது.


1882ம் ஆண்டு- இங்கிலாந்து வீரர்களின் மரணம்...
1900ம் ஆண்டு- ஒலிம்பிக்கில் முதன்முதலாக கிரிக்கெட் விளையாடப்பட்டது.(பிரான்சும் இங்கிலாந்தும் மோதிக்கொண்டன)


1909ம் ஆண்டு- ICC உருவாக்கப்பட்டது


1932,1933ம் ஆண்டு காலப்பகுதி- கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டன.


1981ம் ஆண்டு- UNDERARM பந்துவீச்சு முறை தடைசெய்யப்பட்டது.


இப்படி பந்து வீசினா எப்பிடி அடிக்கிறது...குறிப்பு: ஒரு ஆங்கிலக்கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட சுருக்கமான வடிவம் 
இது,மொழிபெயர்ப்பில் ஏதாவது பிழைகள் இருப்பின் 
மன்னித்தருளுங்கள்..

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Unknown Says:

  அடடா.....

  என்னா வேகம் என்னா வேகம்....

  உங்க ஆர்வத்த மதிக்கிறன் தம்பி....

  இவற்றை அறியாத பலருக்கு இத்தகவல்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும்....

 1. நல்ல தகவல் திரட்டு..

 1. அருமையான தகவல்கள் நன்றி பவன்

 1. Ramesh Says:

  ஆகா.. இவ்வளவும் இந்தக் கிறிக்கட்டிலா????
  நன்றி பவன் நல்லதொரு முயற்சி. இன்னும் தொடருங்கள். வாழ்த்துக்கள்

 1. ASFER Says:

  நல்ல பதிவு.திருப்தியா இருந்தது.

  TV யில படம் பாத்துக்கொண்டிருந்த என்ட room mateஅ கூப்பிட்டு காட்டினன்.

  ********************************
  ADSENSE CLICKS குறைவாக இருக்க காரணம் என்ன?
  http://asfer-asfer.blogspot.com/2009/12/adsense-clicks.html
  கட்டாயம் வாசிக்கவும்.
  ********************************
  வாழ்த்துக்கள்

 1. அருமையான பதிவு
  அந்த Underarm bowling பற்றி அறிந்திருந்தாலும் இன்றுதான் காட்சிகளாக பார்க்கிறேன். சப்பல் இந்திய அணியின் பயிற்றுநராக சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருந்தக் காலத்தில் அவரை விமர்சிக்க இதையெல்லாம் குறிப்பிடுவார்கள்.

 1. underarm பாக்கப் பம்பலாக்கிடக்குது..

  உங்களை மன்னித்து அருள்வதற்கு, பிழை இருக்கா இல்லையா எண்டு பாக்குற அளவு எனக்கு அறிவில்லை கிரிக்கட்டில்.. என்ன நீங்கள் மன்னித்து அருள்வீர்களா? :(

 1. very good

 1. Bavan Says:

  ///கனககோபி said...
  அடடா.....

  என்னா வேகம் என்னா வேகம்....

  உங்க ஆர்வத்த மதிக்கிறன் தம்பி....

  இவற்றை அறியாத பலருக்கு இத்தகவல்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும்....////

  நன்றி அண்ணா...
  மொழிபெயர்ப்பில் உதவியமைக்கும் மிக்க நன்றி..:)))

 1. Bavan Says:

  /// LOSHAN said...
  நல்ல தகவல் திரட்டு.///

  நன்றி அண்ணா..:)

 1. Bavan Says:

  /// Balavasakan said...
  அருமையான தகவல்கள் நன்றி பவன்///

  நன்றி அண்ணா..:))

 1. Bavan Says:

  @ றமேஸ்-Ramesh

  நன்றி..:)

 1. Bavan Says:

  @ ASFER
  நன்றி..:)

  கட்டாயம் வாசிக்கிறேன்..:)

 1. Bavan Says:

  @ தர்ஷன்
  நன்றி ..:)

 1. Bavan Says:

  @மதுவதனன் மௌ. / cowboymath

  நன்றி அண்ணா...:)

 1. Bavan Says:

  @ negamam
  நன்றி..:)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்