Related Posts with Thumbnails

பேய் இருக்கிறதா

பதிவிட்டவர் Bavan Tuesday, December 22, 2009 9 பின்னூட்டங்கள்
நேற்று முன்தினம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஒரு சாமியாரும் (பேயோட்டி என்றும் சொல்லலாம்) அவரது குழுவும், மறுபக்கம் பேய் இல்லை என்று கூறி ஒரு குழு.

 • நடந்தது என்ன?
அந்தப்பேய் இல்லை என்று வாதிடும் குழுவில் ஒருவர் பேயோட்டி சாமியாருக்கு 30நாட்கள் கெடு கொடுத்து முடிந்தால் எனக்கு பேய்பிடிக்க வைத்துக்காட்டுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அந்த பேய் சாமியாரால் அவருக்க பேய் பிடிக்க வைக்க முடியவில்லை. 
 • அதற்கு அந்த சாமியின் பதி்ல்
நான் எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் பேய் இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார்.


என்னதான் இருந்தாலும் பேய் என்று ஒன்று இருந்தால்தானே அவர் அதை ஏவி விடுவதற்கு. இப்படியான நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கன. வீடுகளில் பல தசாப்தங்களாக நடைபெறும் தொடர் நாடகங்களைப்பார்த்து கண்ணீர் விடுவோர் இந்த நிகழச்சிகளையும் பார்த்தால் நல்லது.


அங்கு கூறப்பட்ட இன்னொரு கருத்து காய்ச்சல் , தலைவலி என்றால் நாம் மருத்துவரிடம் சென்று எனக்க காய்ச்சல், தரைவலி என்று கூறி மருந்து கேட்கலாம் ஆனால் மனஅழுத்தம் மற்றும் மனோவியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் யாருமே வைத்தியரிடம் சென்று எனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வைத்தியம் பெறுவதில்லை. எனவே அதை சாதகமாகப்பயன்படுத்தம் இந்த சாமியார் வேடம் பூண்ட போலிச்சாமிகள் உங்கள் பிரச்சினையை நாம் தீர்க்கிறோம் என்ற பெயரில் அந்தப்பூசை இந்தப்பூசை, செய்வினை பணியாரம் என்று ஏதேதோ பெயரையெல்லாம் பயன்படுத்தி போலிச்சாமிகள் எமது காசையும் கறந்துகொள்கிறார்கள்.


எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரிய தலைகளின் தலையீடுகள் இருப்பதால் இன்னும் ஏமாற்றி வாழும் சாமிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். எப்போது மூடநம்பிக்கையும் ஒழிக்கப்படுகிறதோ அன்றுதான் மக்களுக்கும் அவர்களின் பணத்திற்தும் விடிவு.

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. நல்லப் பதிவு பவன்
  மக்கள் மத்தியில் இருக்கும் இவ்வாறான மூட நம்பிக்கைகளை களையும் வரை அவர்களிடம் முன்னேற்றம் என்பது சாத்தியமாகாது.

 1. இதே மாதிரியான ஒரு நிகழ்ச்சி விஜய் டிவி நீயா நானா வில் நடந்தது அது செய்வினை சூனியம் பற்றியது ஒரு உளவியலாளர் ஒருவர் ஓரு மாந்திரிகரிடம் முடிந்தால் எனக்கு சூனியம் வைத்துப்பார் என்று சவால் விட்டார்... பின்னர மூணு மாதங்களுக்கு பிறகு அந்த உளவியலாளர் வீட்டுக்கு விஜய் டிவி குழு சென்றது ஒன்றுமே அவருக்கு நிகழவில்லை ....

  நல்ல பகிரவு நன்றி.. பவன்

 1. Unknown Says:

  பவன்???

  யாரும் இந்த வலைப்பதிவ ஹக் பண்ணீற்றாங்களா அல்லது பவன் தானா?
  ஹி ஹி....

  நல்ல பதிவு பவன்....

  உங்களுக்குள்ளும் ஒரு சீரியஸ் பதிவர் இருக்கிறார்... அவரை தட்டி எழுப்பி இடக்கிடை இப்படியும் எழுதுங்கள்....
  (கட்டளை அல்ல கோரிக்கை.... பதிவர்களை அவர்களாகவே இருக்க விடவேண்டும் என்பது கடந்த சந்திப்பில் ஏற்படுத்தப்பட்ட முக்கிய கோரிக்கை)

  இதில் நீங்கள் சொன்ன ஒரு கருத்து முக்கியமானது பவன்...

  **அங்கு கூறப்பட்ட இன்னொரு கருத்து காய்ச்சல் , தலைவலி என்றால் நாம் மருத்துவரிடம் சென்று எனக்க காய்ச்சல், தரைவலி என்று கூறி மருந்து கேட்கலாம் ஆனால் மனஅழுத்தம் மற்றும் மனோவியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் யாருமே வைத்தியரிடம் சென்று எனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வைத்தியம் பெறுவதில்லை. **

  இதுதான்...
  இதே தான்....

  நகைச்சுவையான விசயம் என்னவென்றால் நானே இப்படியாக மனஅழுத்தத்திற்கு வைத்தியரை நாடவில்லை... ஹி ஹி...

  நல்ல பதிவு பவன்....

 1. நானும் என்னை கனநாளா காணாததால ஏதாவது பதிவா போட்ட தேடுறாங்குளோ எண்டு ஓடோடி வந்தன்..அடப்போடா..

  பேயக்கண்டா பிடிச்சு பேஷியல் பொடுற பரம்பரை நாம.. நம்ம கிட்டயா? (அய்யய்யோ .. நீ ஓடியந்திடாத ..)

 1. Bavan Says:

  @தர்ஷன்

  மூடநம்பிக்கைகளைக் களைந்தாலே அது பெரிய முன்னேற்றம்..

  நன்றி அண்ணா..:)

 1. Bavan Says:

  @Balavasakan

  ஆம் பேய் என்று ஒன்று இருந்தால் தானே நிருபிப்பதற்கு...

  நன்றி அண்ணா..:)

 1. Bavan Says:

  @கனககோபி
  ///பவன்???

  யாரும் இந்த வலைப்பதிவ ஹக் பண்ணீற்றாங்களா அல்லது பவன் தானா?
  ஹி ஹி....///

  கிர்ர்ர்ர்ர்ர்......


  ///நல்ல பதிவு பவன்....///

  நன்றி..:)

  ///உங்களுக்குள்ளும் ஒரு சீரியஸ் பதிவர் இருக்கிறார்... அவரை தட்டி எழுப்பி இடக்கிடை இப்படியும் எழுதுங்கள்....
  (கட்டளை அல்ல கோரிக்கை.... பதிவர்களை அவர்களாகவே இருக்க விடவேண்டும் என்பது கடந்த சந்திப்பில் ஏற்படுத்தப்பட்ட முக்கிய கோரிக்கை)///

  நிச்சயமாக...:)

 1. Bavan Says:

  ///புல்லட் said...
  நானும் என்னை கனநாளா காணாததால ஏதாவது பதிவா போட்ட தேடுறாங்குளோ எண்டு ஓடோடி வந்தன்..அடப்போடா..

  பேயக்கண்டா பிடிச்சு பேஷியல் பொடுற பரம்பரை நாம.. நம்ம கிட்டயா? (அய்யய்யோ .. நீ ஓடியந்திடாத ..)///

  ஹாஹா.... பேய்க்கு பேஷியல் போட ஆள்த்தேவையாம் அந்தச்சாமியார் கேட்டார் வாறீங்களா?...:p

  நன்றி அண்ணா..:)

 1. பேய்கள் கண்ணுக்கு தெரியாதவை. நம்மால் உணர மட்டுமே முடியும். அதை யார் மேலும் ஏவ முடியாது. பயந்தவர்களுடன் மட்டுமே அது வாலாட்டும்.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்