Related Posts with Thumbnails

எருமை தெரியுமா?
முன்பு ஒருநாள் தொலைக்காட்சியில் நடந்த "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது அடடா என்ன ஒரு அருமையான விடயம் அது...ஒரு நாட்டுப்புற ஊருக்குச் சென்ற ஒருவர் மக்களைச் சில விடயங்கள் கேட்டார், 

அவர் -மனிதன் மாதிரி ரோபோ இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் -computerல கடிதம் அனுப்பலாம் தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் -பாங்கில லொக்கர் இருக்கு தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் - பெரிய பெரிய ரோட்டெல்லாம் இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் பொறுமையிழந்து எதிரே ஒரு எருமைக்கடா வர, அதைப்பார்த்துவிட்டு
எருமை தெரியுமா? எனக்கேட்க......

மக்கள் - ஓ... தெரியுமே.... எமனின் வாகனம் என்றனர்.

கண்ணுக்குத்தெரிபவற்றை தெரியாது..தெரியாது என்று கூறும் மக்கள் கண்ணுக்குத்தெரியாத எமனையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன கொடுமை இது, இப்படித்தான் போலிச்சாமிகளையும் சனம் நம்புகிறது, என்று தீரும் இந்த மூடநம்பிக்கை...ஹிம்ம்
************************************************************************************
வைத்தியசாலைகள் வாழ்க

திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் நடந்தது இது, அங்கு BLOOD SUGER செக் பண்ணச் சென்ற எனது பாட்டிக்கு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறிவிட்டார்கள் (இதுக்கு அவர் வீட்டில் இனிப்பே சாப்பிடுவதில்லை). சரி அந்த வைத்தியசாலையிலுள்ள வைத்தியரிடம் மருந்து எடுக்கலாம் என்று பார்த்தால் வைத்தியர் வரவில்லை(நல்லகாலம்).


உடனே வெளியே எங்களுக்கு தெரிந்த ஒரு வைத்தியரிடம் ஒருவரிடம் சென்று நாங்கள் எடுத்த BLOOD SUGERக்கான ரிப்போட்டைக்காட்ட முற்பட்ட போது "எங்கே அந்த (வைத்தியசாலையின் பெயரைக்குறிப்பிட்டு) வைத்தியசாலையிலா எடுத்தீர்கள்?" அதை எனக்குக்காட்ட வேண்டாம் அது முற்றிலும் பிழையாகத்தான் இருக்கும், என்றுவிட்டு அவர் தான் செக் பண்ணியபோது NORMAL ஆக இருந்தது.


என்ன கொடுமை இது, அங்க தொட்டு இங்க தொட்டு வைத்தியசாலைவரை வந்துவிட்டது. வைத்திசாலையில் பிழையான ரிப்போட் வழங்கப்படுவது அறிந்து வைத்தியரை ஒரு நடவடிக்கை எடுக்க முற்படாதது கவலைக்குரிய விடயம்.(அந்த ரிப்போட்டைப் பார்க்காததைத்தவிர)
************************************************************************************
வாழ்த்துக்கள்

நேற்று முன்தினம் பிறந்தநாளைக்கொண்டாடிய யோ அண்ணாவுக்கும் இன்று பிறந்தநாளைக்கெண்டாடும் கடலேறி ஆதிரை அண்ணா மற்றும் பங்குச்சந்தை அச்சு அண்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.தமிழ்மணம் போட்டியில் வெற்றி பெற்ற எமது பதிவர்கள் வந்தி அண்ணா, லோசன் அண்ணா மற்றும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும் சளைக்காது போட்டி போட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


************************************************************************************

திரிசாவுக்கு கல்யாணம்

இவருக்கு வரன் பார்க்கிறார்களாம் முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..ஹீஹீ

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. முதலாவது அருமையான கருத்து...
  என் கருத்தும் அதுவே....

  உயிர்களைக் காக்கும் வைத்தியர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியமானது....
  உரியவர்கள் கருத்தில் கொள்வார்களா பார்ப்போம்?
  (நாங்கள் தப்பிக் கொள்ள 'உரியவர்கள் கருத்தில் கொள்வார்களா பார்ப்போம்' என்று தானே சொல்லிப் பழகிவிட்டோம்...

  பிறந்தநாளைக் கொண்டாடிய யோ வொய்ஸ் அண்ணாவிற்கும்,
  இன்று கொண்டாடும் ஆதிரை அண்ணாவிற்கும், பங்குச் சந்தை அச்சு அண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
  (கடலேரி இல்லை பவன், கடலேறி)


  உனக்கும் த்ரிஷா பைத்தியம் பிடிச்சிற்றா?
  என்ன கொடுமை பவன் இது....

 1. Bavan Says:

  கனககோபிஅண்ணா,

  //(நாங்கள் தப்பிக் கொள்ள 'உரியவர்கள் கருத்தில் கொள்வார்களா பார்ப்போம்' என்று தானே சொல்லிப் பழகிவிட்டோம்//

  ஹிம்.. வேறு என்ன செய்வது, ஏதாவது நடவடிக்கைக்குப்போனால் BLOOD PRESSURE எகிறி விடும்

  //(கடலேரி இல்லை பவன், கடலேறி)//

  ஓ.. நன்றி..நன்றி.. திருத்திவிட்டேன்..;)

  //உனக்கும் த்ரிஷா பைத்தியம் பிடிச்சிற்றா?
  என்ன கொடுமை பவன் இது//

  சீச்சீ... எல்லாம் ஒரு பொதுச்சேவைதான் திரிசாக்கு சல்லது நடந்தாச்சரி..:p

  வருகைக்கம் கருத்துக்கும் நன்றி அண்ணா..;)

 1. ena bavan try pana poringalame???

 1. Subankan Says:

  நீங்கள் எழுதிய கடைசி விசயத்தைப் பார்த்த பிறகும் சும்மா இருக்க முடியவில்லை பவன், ஐயோ, க கைலெல்லாம் குறுகுறுன்னு வருதே, கெளம்பிருடா சுபாங்கா

 1. ena bavan neegalum try panratha kelvi patam....unmaiya?

 1. //Subankan said...
  நீங்கள் எழுதிய கடைசி விசயத்தைப் பார்த்த பிறகும் சும்மா இருக்க முடியவில்லை பவன், ஐயோ, க கைலெல்லாம் குறுகுறுன்னு வருதே, கெளம்பிருடா சுபாங்கா //

  lol....
  U r so funny Suba anna....
  Control urself.... ;)

 1. எனக்கு போட்டியாக சுபங்கனா? அப்புறம் இங்கும் அரசியல் நடக்கும் கவனம்...

  நன்றி பவன் வாழ்த்துகளுக்கு..

  மருத்துவ ரிப்போர்ட் எனது தந்தைக்கும் அது போன்று ஒரு முறை நடந்தது, இவர்களை கண்டிக்க வழியில்லையா?

 1. :)). உலகெங்கும் மருத்துவ ரிப்போர்ட் இப்படித்தானோ.

 1. //கண்ணுக்குத்தெரிபவற்றை தெரியாது..தெரியாது என்று கூறும் மக்கள் கண்ணுக்குத்தெரியாத எமனையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன கொடுமை இது, இப்படித்தான் போலிச்சாமிகளையும் சனம் நம்புகிறது, என்று தீரும் இந்த மூடநம்பிக்கை...ஹிம்ம் //

  ஆ.. அருமை அருமை எருமையைச் சொன்னாலும் அருமை அருமை ( புளோவுக்காக..... ஆராய வேண்டாம்)..

 1. Bavan Says:

  chchana,

  ஆமா சீச்சீ என்னோட கட்டளகுக்கு முன்னால திரிசாவா? நெவர்..

  திரிசா என்னட்ட கேட்டா ஆனா நான் யோசிச்சு சொல்றன் எண்டு சொல்லிற்றன்,

  ஆனா ஒத்துக்கபோறதுல்ல..:p


  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ******

  சுபா அண்ணா,

  //ஐயோ, க கைலெல்லாம் குறுகுறுன்னு வருதே, கெளம்பிருடா சுபாங்கா//

  டாக்டர் பாலா அண்ணா வந்து சுபாங்கன் அண்ணாவை செக் பண்ணி மருந்து கொடுக்கவும்,

  ஏதோ கை காலெல்லாம் குறுகுறு எண்டு வருதாம், அவருக்கு எக்ஸாம் வேற நடக்குதாம் அவருக்கு உதவி செய்யுங்கள்..:p

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா..;)

  *******

 1. Bavan Says:

  யோ அண்ணா,

  //எனக்கு போட்டியாக சுபங்கனா? அப்புறம் இங்கும் அரசியல் நடக்கும் கவனம்...//

  கடைசியில் ஜனநாயகம் வெல்லும்..:p

  //நன்றி பவன் வாழ்த்துகளுக்கு..//

  நன்றி மட்டும் போதாது அடுத்த சந்திப்பில் ட்ரீட் தருவதாக உறுதியளிக்கவும்...ஹீஹீ

  //மருத்துவ ரிப்போர்ட் எனது தந்தைக்கும் அது போன்று ஒரு முறை நடந்தது, இவர்களை கண்டிக்க வழியில்லையா?//

  எல்லாம் காசு..காசு.. எண்டு இருக்கிறது தான் பிரச்சினைகளுக்குக் காரணம்..

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ******

  வானம்பாடிகள்,

  //:)). உலகெங்கும் மருத்துவ ரிப்போர்ட் இப்படித்தானோ//

  என்ன செய்வது எல்லாம் விதி..

  நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  இலங்கன் அண்ணே,

  //ஆ.. அருமை அருமை எருமையைச் சொன்னாலும் அருமை அருமை ( புளோவுக்காக..... ஆராய வேண்டாம்)//

  எருமை எருமை என இருக்கும் மக்கள் சிறுமை ஒழிந்து பெருமையாகி பெருமைப்பட வேண்டும்..ஹீஹீ....
  (இதையும் ஆராய வேண்டாம் சும்மா புளோவுக்கு..:p)

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

 1. பவன் எல்லாம் சரிப்பு கண்ணை இருட்டுது என்ன திரிசாவுக்கு கலியாணமா நடக்கட்டும் நடக்கட்டும் அப்பாடா இனி படம் நடிக்காது மனுசி நிம்மதி... நான் தமன்னா ரசிகர் மன்றம் அமைப்பதாக உள்ளேன் ரசிகர்கள் தொடர்பு கொள்ளவும்

 1. Bavan Says:

  பாலா அண்ணா,

  //பவன் எல்லாம் சரிப்பு கண்ணை இருட்டுது என்ன திரிசாவுக்கு கலியாணமா நடக்கட்டும் நடக்கட்டும்//

  அப்ப நீங்க ட்ரை பண்ணலயா?..:p

  //அப்பாடா இனி படம் நடிக்காது மனுசி நிம்மதி... நான் தமன்னா ரசிகர் மன்றம் அமைப்பதாக உள்ளேன் ரசிகர்கள் தொடர்பு கொள்ளவும்//

  ஏதோ உங்கட மனசி மாதிரி "மனுசி" எண்டுறீங்க #எச்சரிக்கை...:p

  தமன்னாவா? ஹாஹா... அது.அது.. நான்தான்.. கொ.ப.செ...okவா?...:p

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாஈ;)

 1. om om ungaluku trisha ellam sari varathu .......
  venum enda aishwarya or priyangachoppra va try panalam???
  ena mari idea?? :P

 1. Bavan Says:

  // chchana said...
  om om ungaluku trisha ellam sari varathu .......
  venum enda aishwarya or priyangachoppra va try panalam???
  ena mari idea?? :P//

  இல்ல இல்ல நமக்கு எப்பவுமே எமா வொட்சன் தான்...:p

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்