Related Posts with Thumbnails
நானும் பத்திரிகையில்


ஐந்தாம் ஆண்டோ நான்காம் ஆண்டோ படிக்கும்போது பேப்பரில் சிறுவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒருதடவை என் படம்வந்தது. அதற்குப்பிறகு வரவேயில்லை. பதிவெழுதத்தொடங்கிய பிறகுதான் இன்று யாழ்தேவி நட்சத்திரமாக தெரிவுசெய்து தினக்குரலில் என் தளத்தைப்பற்றியும் எனது இந்தப்பதிவையும் வெளியிட்டுள்ளார்கள்.

இதுவரை எனக்கு ஊக்கமளித்த, ஊக்கமளிக்கின்ற அனைத்து பதிவுலக சகாக்களுக்கும், யாழ்தேவி திரட்டிக்கும் பதிவர்களுக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் தினக்குரல் பத்திரிகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பதிவெழுதத்தொடங்கியபோது பல ஊக்குவிக்கப்பட்டதைத்தவிர பலரால் கேலிசெய்யப்பட்டேன். கூடுதலாக மூஞ்சிப்புத்தகம் மற்றும் சில நண்பர்களால். மூஞ்சிப்புத்தகத்தில் எனது பதிவுகளைப்பகிரும்போது உனக்கு வேற வேலை இல்லையா என்றெல்லாம் பின்னூட்டங்கள் வந்திருக்கிறது. ஆனால் இன்று எனது தளம் பத்திரிகையில் வந்தது பற்றி அவர்கள் அறிந்தால் அவர்கள் எனக்கு வேலை இருக்கிறதா இல்லையா என்று விளங்கிக்கொள்வார்கள் என்று சம்புகிறேன். தவிர ஊக்கமளித்த மூஞ்சிப்புத்தக நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.************************************************************************************************தமிழில் கிறிக்கற்
ஆங்ககிலத்தில் இதுவரை கிரிக்கெட் செய்திகளைப்படித்து வந்த எமக்கு தமிழில் அச்செய்திகளைப்படிக்க வசதியாக தமிழில் கிறிக்கெற் ஒரு புதிய தளத்தின் வருகை மிகவும் பயனுள்ளதாக மைந்துள்ளது. உங்களுக்கும் பயன்படும் என நம்புகிறேன். 
தளச்சுட்டி -http://tamilcricket.blogspot.com/************************************************************************************************
அஜித்+விஜய்+விக்ரம்
இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க..இல்லை.. இல்லை.. ஆடப்போகிறார்களாம். கலைஞருக்கு நடக்கவிருக்கும் பாராட்டுவிழாவில்தான் இந்த ஆட்டம் நடக்கப்போகிறதாம். பார்க்கலாம் ஆட்டத்தை.


************************************************************************************************அன்று தவறவிட்டதுநீங்கள் போட்டுத்தாக்கியது

 1. அப்பன்... பத்திரிகையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

  மூஞ்சிப்புத்தக கருத்துக்களைக் கணக்கிலெடுக்க வேண்டாம்.
  மூஞ்சிப் புத்தகத்தில் வெறுமனே வெட்டிவேலை பார்ப்பவர்கள் பதிவர்களைப் பற்றிக் கதைக்கத் தேவையில்லை.

  தமிழில் கிறிக்கற் முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தந்து அந்த இளைஞர்களின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கலாம்.

  அஜித் விஜய் விக்ரம் எப்ப ஆடுவாங்க? அது நேற்று நடந்ததில இல்லயா?

  அப்ரிடி? அவ்வ்வ்வ்வ்...
  நமக்கொரு அடிமை சிக்கீற்றாண்டா...

  வழமையைப் போல படக் கருத்துக்கள் அருமை...

  வாழ்த்துக்கள் பவன்...

 1. Unknown Says:

  வாழ்த்துகள் பவன், நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு... :))

  எனக்கெல்லாம் திருமணப்பத்திரிகையில் மட்டும் தான் பெயர் வந்திருக்கிறது.. ஹிஹிஹிஹி

 1. Subankan Says:

  வாழ்த்துகள் பவன் :))

 1. வாழ்த்துகள் பவன்

 1. பவன் அண்ணா தங்களுக்கு அன்பான வாழத்துக்கள். விமர்சனங்கள் தான் வளப்படுத்தும்.
  அதாவது குளத்தில் எவ்வளவுக்கு தண்ணீர் உள்ளதோ அதற்கு மேல் தாமரை நிற்கும். மது போல் விமர்சனத்துக்கு மேல் உங்கள் பதிவு சிறப்பு எனவே வாழ்த்துக்கள்...

 1. வாழ்த்துக்கள் பவன்.. தொடர்ந்நது கலக்கவும்

 1. பத்திரிகையில் உங்களை பற்றி வந்ததற்கு வாழ்த்துக்கள் பவன்.

  காரணமில்லாமல் இகழ்பவரை கவனத்தில் கொள்ள வேண்டாம், தவறுகளை விமர்சித்தால் ஏற்றுக் கொள்வோம், காரணமில்லாமல் இகழ்ந்தால் விட்டு விடுவோம்.. அது சிலரின் பழக்கம்.

  தமிழில் கிரிக்கட் நன்றாக இருக்கிறது, யாரந்த இளைஞர்கள், கன்கொனும் அதில் ஒருவரா?

  அப்ரிடியை விடுவதாக இல்லையா?

 1. Karthik Says:

  congrats dude..:)

  as usual the photo comments were funny..:))

 1. வாழ்த்துக்கள் பவன்!!

 1. வாழ்த்துக்கள்... தொடர்ந்து புகழ் பெறுங்கள்...

 1. Bavan Says:

  கன்கொன் அண்ணா,

  //மூஞ்சிப்புத்தக கருத்துக்களைக் கணக்கிலெடுக்க வேண்டாம்.//

  அதுதான் இன்றுவரை பதிவெழுதுகிறேன், என்ன செய்வது அது அவர்களின் தொழில், ஆனால் ஊக்குவிப்பவர்கள் பிழைகளைச்சுட்டிக்காட்டுபவர்களும் இருக்கிறார்கள்..;)

  //அப்ரிடி? அவ்வ்வ்வ்வ்...
  நமக்கொரு அடிமை சிக்கீற்றாண்டா..//

  ஹாஹா... அடுத்த அடிமை சிக்கும்வரை கடித்தே கொன்றுவிடுவோம்..lol

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)


  ******

  முகிலன்,

  //எனக்கெல்லாம் திருமணப்பத்திரிகையில் மட்டும் தான் பெயர் வந்திருக்கிறது.. ஹிஹிஹிஹி//

  எனக்கு அங்க படம் வாறதுக்கு நிறையக்காலமிருக்கு..ஹீஹீ..

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும்..;)


  ******

  சுபா அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும்..;)


  ******

  வானம்பாடிகள் சார்,

  நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும்..;)

 1. Bavan Says:

  இலங்கன்,

  //பவன் அண்ணா...//

  என்னாதுது? நான் தம்பி, ப.பா...lol

  //விமர்சனங்கள் தான் வளப்படுத்தும்//

  அதே..
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)


  ******

  அச்சு அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)


  ******

  யோ அண்ணா,

  //காரணமில்லாமல் இகழ்பவரை கவனத்தில் கொள்ள வேண்டாம், தவறுகளை விமர்சித்தால் ஏற்றுக் கொள்வோம், காரணமில்லாமல் இகழ்ந்தால் விட்டு விடுவோம்.. அது சிலரின் பழக்கம்//

  அதே.. தவறுகளை விமர்சிப்பவர்களை ஏற்கலாம் எம் பதிவுகளைப்பகிரும் போது எங்களைக்கேலி செய்து தாம் ஹீரோவாகும் சில கூட்டங்களை என்ன செய்வது.. ஆனால் இப்போது எனக்குப்பழகிவிட்டது..;)

  //தமிழில் கிரிக்கட் நன்றாக இருக்கிறது, யாரந்த இளைஞர்கள், கன்கொனும் அதில் ஒருவரா?//

  இது முற்றுமுழுதாக கன்கொன் அண்ணனின் முயற்சி, இப்போ
  Tamil cricket,கன்கொன் மற்றும் பவன் ஆகியேபரும் இணைந்துள்ளனர்..;)

 1. Bavan Says:

  Karthik,

  நன்றி தல வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)

  ******
  பாலா அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)

  ******

  அண்ணாமலையான்,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)

 1. Sri Says:

  வாழ்த்துக்கள் பவன்! post a bigger size, can't really read what they've said abt you.

 1. நண்பா என் வாழ்த்துக்கள் பிந்தி வருவதால் தவறாக நினைக்க வேண்டாம்... சில பல வேலைகல்களால் நான் பத்திரிகை வாசிப்பது பிந்தி விட்டது அதுதான்...
  உன் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கொண்டு தொடரவும் உன் சேவையை...

 1. Bavan Says:

  Sri அக்கா,

  //post a bigger size, can't really read what they've said abt you.//

  இப்போது படத்தை மாற்றிவிட்டேன் இப்போ தெளிவாகத்தெரியும்..;)

  நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)

  ******

  அனுதினன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்