Related Posts with Thumbnails

குட்டி பற்றி குட்டியாக

பதிவிட்டவர் Bavan Wednesday, February 3, 2010 8 பின்னூட்டங்கள்


இது நல்ல கதையா என்று கேட்காதீர்கள், ஆனால் படமாக்கப்பட்ட விதம் அந்த தனுசின் கதாபாத்திரம் அதில் அவர் நடித்திருக்கும் விதமும்தான் இந்தப்படம்.ஆரம்பத்தில் ஸ்ரேயாவின் கொலுசு கடலுக்குள் விழுவதுடனே ஆரம்பிக்குது கதை. இந்த ஸ்ரேயா ஏன்தான் இப்பிடி இருக்கிறாரோ தெரியவில்லை. முன்பும் ஒரு முறை மோதிரத்தை கடலுக்குள் போட்டுவிட தனுஸ்தான் குதித்து எடுத்துக் கொடுத்தார் (திருவிளையாடல் ஆரம்பத்தில்) இப்போது கொலுசையும் போட்டுட்டார். ஏன் அதுக்குப்பிறகு தோட்டைக்கூட (தோடு) அவர் தொலைத்துவிட தனுஸ்தான் தேடிக் கொடுத்தார் என்றால் பாருங்களேன்.


ஸ்ரேயாவை தனுசும் இன்னொருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் தனுஸ் ஸ்ரேயாவை கல்லூரில் சந்திப்பதே மற்றவருக்கு ஐ லவ் யூ சொல்லும்போதுதான். ஆனால் அதுக்குப்பிறகும் தனுஸ் ஸ்ரேயாவை காதலிக்கிறார் கடைசியில் ஸ்ரேயா யாருடன் சேர்கிறார்? இதுதான் கதை. தனுஸ் தனது வழக்கமான அப்பாவித்தனமான நடிப்பை இப்படத்திலும் வெளிக்காட்டியிருக்கிறார். தவிர சிறுவர்களுடன் தானும் சேர்ந்து தனுஸ் நடித்திருப்பது தானும் பெரியமனிதர் என்று காட்டத்தானா. 


என்னதான் பெயர் குட்டி என்று இருந்தாலும் தனது கராத்தே அடிகளை சண்டைகளில் காட்டி மிரட்டியும் இருக்கிறார். பேசிப்பேசியே கொல்லும் குட்டிக்கு ஆர்த்தியை நண்பனாக்கி (நண்பன்தான்) நகைச்சுவை பின்னியிருக்கிறார்கள். படம் முழுக்க நகைச்சுவை தூக்கல்.


இந்தப்படத்தில் கற்பனைக்கதாப்பாத்திரம்தான் குட்டி, இப்படியும் ஒரு கதாபாத்திரம் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை OVER ACTINGகும் இல்லாமல், இந்தக்குட்டி ஒரு லூசு என்றும் நாங்க நினைத்துவிடாமல் அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இங்கு கதாபாத்திரம்தான் கதையே.


மொத்தத்தில் குட்டி குழந்தைக்குட்டிகள் முதல் பாட்டிகள் வரை ஒருதடவையாவது பார்க்கவேண்டிய படம்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. உலக சினிமா எதிர்பார்க்கிறவங்க பார்க்க முடியாது.
    படத்தில கதை எண்டு எதுவுமெ பெருசா இல்ல...
    ஆனா ஆபாசமேதும் இல்லாம, விரசங்களில்லாம படமாக்கியிருக்கிறார்கள்.
    சும்மா நேரக் கழிப்பிற்கு பார்க்கலாம்.
    இரசித்துவிட்டு வரலாம்..... :)

    ம்... என் கருத்துத் தான் பவனுக்கும்.... ம்... :)

  1. VARO Says:

    innum padam paakala.
    so,, no comments

  1. Subankan Says:

    innum padam paakala.
    so,, no comments

    - (நன்றி)வரோவின் பின்னூட்டத்திலிருந்து சுட்டது

  1. குட்டி... வசூல் குட்டி போடும் என்ஙிறீங்க...

  1. சுருக்கமான விமர்சனம். நீங்கள் சொல்வதிலிருந்து பெரிதாக எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.
    நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.

  1. Bavan Says:

    கன்கோன் அண்ணா,

    //ம்... என் கருத்துத் தான் பவனுக்கும்.... ம்... :)//

    அதே...நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    VAro,

    கட்டாயம் பாருங்கள் சலிப்பை ஏற்படுத்தாது பார்க்கலாம்..;)

    ******

    சுபா அண்ணா,

    கட்டாயம் பாருங்கள் சலிப்பை ஏற்படுத்தாது பார்க்கலாம்..;)

    (வரோ அண்ணாக்கச் சொன்ன பதிலில் சுட்டது)..:p


    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    பாலா அண்ணா,

    போடும் ஆனாப் போடாது..lol

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    *******

    Dr.எம்.கே.முருகானந்தன் ஐயா,

    //நீங்கள் சொல்வதிலிருந்து பெரிதாக எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.
    நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.//

    நகைச்சுவை மற்றும் ஒரு கற்பனையாக சித்தரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை... இயக்குனருக்கு சபாஷ் சொல்லலாம்...

    மற்றபடி பார்க்ககூடிய படம் கருத்து என்று ஒன்றும் இங்கு சொல்லப்படவில்லை...;)

  1. பவன் குட்டி பற்றி உங்கள் பார்வை நன்றாக உள்ளது... ஆனாலும் படம் சொல்லி கொள்ளும்படி எந்த ஈர்ப்பையும் எனக்கு தர வில்லை.(நாங்க இதைவிட நல்லா லவ் பண்னுவம்பா)

    பார்க்கலாம்,ரசிக்கலாம்

  1. Bavan Says:

    அனுதினன்,

    //படம் சொல்லி கொள்ளும்படி எந்த ஈர்ப்பையும் எனக்கு தர வில்லை.(நாங்க இதைவிட நல்லா லவ் பண்னுவம்பா)

    பார்க்கலாம்,ரசிக்கலாம்//

    உலக சினிமா எதிர்பார்க்கிறவங்க பார்க்க முடியாதுதான்...;)

    நன்றி அனுதினன் வருகைக்கும் கருத்துக்கும்...;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்