Related Posts with Thumbnails


இதுநான் ஆரம்பிக்கும் முதலாவது தொடர்பதிவ, எனவே இதற்கான விதிமுறைகளைச்சொல்லிவிடுகிறேன்.
 • உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
 • தற்போது கிறிக்கற் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை 
 • குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1.பிடித்த கிறிக்கற் வீரர்?-திலகரட்ன டில்சான்2.பிடிக்காத கிறிக்கற் வீரர்?-சிறீசாந்3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர்?- ஜேம்ஸ் அன்டர்சன்4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்?-இசுறுஉதான5.பிடித்த சுழல்ப்பந்துவீச்சாளர்?-முத்தையா முரளிதரன்6.பிடிக்காத சுழல்ப்பந்துவீச்சார்?-ஜீதன் பட்டேல்(நியூசிலாந்து)7.பிடித்த வலதுகைத்துடுப்பாட்டவீரர்?-சச்சின் டெண்டுல்கர்8.பிடிக்காத வலதுகைத்துடுப்பாட்டவீரர்?-மக்குலம்9.பிடித்த இடதுகைத்துடுப்பாட்டவீரர்?-சனத்ஜெயகசூர்யா10.பிடிக்காத இடதுகைத்துடுப்பாட்டவீரர்?-ஜடேஜா(அவசரப்பட்டு ரன் 
அனைவரையும் அவுட்டாக்குவதால்)11.பிடித்த களத்தடுப்பாளர்?-A.B.DE.வில்லியர்ஸ்12.பிடிக்காத களத்தடுப்பாளர்?-அசிஸ் நெஹ்ரா13.சிறந்த ALL-ROUNDER- சேன் வொட்சன்14.பிடித்த நடுவா்?-பில்லிபெளடன்15.பிடிக்காத நடுவர்?- டரல் ஹெயார்16.பிடித்த அணி?- இலங்கை17.பிடிக்காத அணி?- இந்தியா18.விரும்பிப்பார்க்கும் அணிகளுக்கிடையிலான போட்டி?- இலங்கை எதிர் இந்தியா19.பிடிக்காத அணிகளுக்கிடையிலான போட்டி?- சிம்பாபே எதிர் அவுஸ்திரேலியா20.பிடித்த அணித்தலைவர்?- மஹேல ஜெயவர்தன(முன்னாள் இலங்கை அணித்தலைவர்)21.பிடிக்காத அணித்தலைவர்?-சகிட் அப்ரிடி22.உங்களுக்கு பிடித்த போட்டிவகை?(T20, ODI, TEST)- ODI23.பிடித்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி?-டில்சான், தரங்க24.பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி?-சனத், தரங்க25.சிறந்த டெஸ்ட் வீரர்?-மஹேல ஜெயவர்தன26.கிறிக்கற் வாழ்நாள் சாதனையாளர் (உங்கள் பார்வையில்)?-முத்தையா முரளிதரன்
  இந்தத்தொடர் பதிவுக்கு நான் அழைப்பது - 


  நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. உங்களது பல பிடிக்கும்கள் எனக்கும் பிடிக்கும், உங்களது பல பிடிக்காமைகள“ எனக்கும் பிடிக்காது...

   நல்ல தொடர்பதிவு.. என்னையும் யாராவது கூப்பிடுங்கள்

  1. Subankan Says:

   அடேய் எதெதுக்கு யாரைக் கூப்புடதுன்னு தெரியவேண்டாம்? நான் எழுதற கிரிக்கெட் பதிவைப் படிச்சா சுனில் கவாஸ்கர் சீக்கிரமே ரிட்டயர் பண்ணிட்டுப் போயிடுவார் பாத்துக்க.

   //நல்ல தொடர்பதிவு.. என்னையும் யாராவது கூப்பிடுங்கள்//

   வலியவந்து உரலுக்கை தலையைக்கொடுத்து இடிக்கச்சொல்லுறீங்களே? அப்பாடா, அழைப்பு நம்பர் ஒண்ணு

  1. Unknown Says:

   களத்தடுப்பாளர் அப்பிடின்னா என்ன? ஃபீல்டரா?

   அப்பிடியே எதுக்குப் பிடிக்காதுன்னு போட்டா இன்னும் நல்லா இருக்கும்..

  1. முதலில் பிந்திய வாழ்த்துக்கள்,(ஞாயிறு தினக்குரல் புகழ் இளைய அல்டிமேட் புரட்சித்தளபதி கப்டன் பவனிற்கு )

   //அடேய் எதெதுக்கு யாரைக் கூப்புடதுன்னு தெரியவேண்டாம்? நான் எழுதற கிரிக்கெட் பதிவைப் படிச்சா சுனில் கவாஸ்கர் சீக்கிரமே ரிட்டயர் பண்ணிட்டுப் போயிடுவார் பாத்துக்க.//

   ஆமா! சுனில் கவாஸ்கர்,பிரின்சிபால் தானே?


   சிறந்த ஆரம்பம் பவன்,தொடர்க!!

  1. பவன் நன்றாக என்னை மாட்டி விட்டீர்கள் ... பல உண்மைகளை க்ககப்போகிறேன் அதிரச்சகள் காத்திருக்கு...

   நானும் உப்பவே புக் பண்ணுறன் ஆடுகளம் அனுதினன் ரெடியாகு அப்பன் ..வேறுயாரும் தம்பியை அழைக்கப்படாது சொல்லிப்புட்டன்!!!

  1. Subankan Says:

   உங்கள் அழைப்பை ஏற்று ஏதோ என்னால் முடிந்தளவிற்கு எழுதிவிட்டேன் பவன், இங்கே வந்து படித்துவிடுங்கள். அழைப்பிற்கு நன்றிகள்

  1. பவன், தொடர்பதிவு ஆரம்பத்திற்கு வாழ்த்துக்கள்....

   பல இடங்களில் ஒத்துப் போகிறது... ஹி ஹி...

   //நான் எழுதற கிரிக்கெட் பதிவைப் படிச்சா சுனில் கவாஸ்கர் சீக்கிரமே ரிட்டயர் பண்ணிட்டுப் போயிடுவார் பாத்துக்க.//

   என்னது சுனில் கவாஸ்கர் பிறந்திற்றாரா?

  1. எனக்கும் பிடித்த சப்ஜெக்டில் தொடர் பதிவு விளையாட்டு. என்னையும் யாராவது கூப்பிடுங்களேன்.

  1. நான் பதிவு போட்டுவிட்டேன்....

   http://kangon-kangon.blogspot.com/2010/02/blog-post_10.html

  1. Bavan Says:

   @யோ அண்ணா,
   நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

   ***

   @சுபா அண்ணா,

   தப்புதத்தான் நான் செஞ்சது தப்புத்தான் உங்கட பதிவைப்பார்த்து சங்ககார பட்டைப்பிடிக்கப்பழகுறாராம்...:p

   ஏன் ஹர்பஜன் பாட்டிங் பழகுறாராம்..:p

   நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

   ****
   @முகிலன்,

   நீங்களே மனசத்தொட்டு சொல்லுங்க நெஹ்ரா விட்ட கட்சுகள் எத்தனை, உருண்டு வரும் பந்துகளில் அவர் விட்ட பவுண்டரிகள் எத்தனை.. (ஒரு முறை இவர் காட்ச் பிடித்ததும் அருகிலிருந்த வீராத் கோளி சாமி கும்பிட்டதை நாங்களும் பாத்திட்டம்..:p)

   நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

   @S.M.S.ரமேஸ் அண்ணா,

   //,(ஞாயிறு தினக்குரல் புகழ் இளைய அல்டிமேட் புரட்சித்தளபதி கப்டன் பவனிற்கு )//

   ஹீஹீ நீங்களும் என் ரசிகைகள் மன்றத்தில போய் என்ட பட்டங்களை கேட்டுத்தெரிஞசுகிட்டீங்க போல..:p

   நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. Bavan Says:

   @பாலா அண்ணா,

   //அதிரச்சகள் காத்திருக்கு//

   ஆஹா அடிச்சி ஆடிட்டீங்களே அண்ணே
   28Ballல டபிள் செஞ்சரி போட்ட மாதிரி(போடமுடியுமா? கணக்கு இடிக்குமோ)

   நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

   ***

   @கன்கொன் அண்ணா,

   //என்னது சுனில் கவாஸ்கர் பிறந்திற்றாரா?//

   சுனில் யாரது? அவருக்கும் கிறிக்கற்டுக்கும் என்ன சம்பந்தம்?

   நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

   @சுபா அண்ணா - உங்கள் கிறிக்கற் அறிவுக்கு சுனில் கவாஸ்கர் எவ்வாறு எட்டினார்..:p

   ***
   @வரதராஜலு.பூ
   நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  Bavan || Photography


  இதுதான் நான்

  My photo
  I'm a cool guy who Living the life like there is no tomorrow...

  சுவடிகள்

  துரத்திறாங்க

  சுவடி வகைகள்

  2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

  வாங்கிய பரிசு

  வாங்கிய பரிசு
  2010 blog rank 83
  Tamil Top Blogs
  Tamilmanam Tamil blogs Traffic Rank

  நண்பர்களின் பக்கம்