Related Posts with Thumbnails

பதிவர் திருவிளையாடல்

பதிவிட்டவர் Bavan Saturday, February 13, 2010 25 பின்னூட்டங்கள்


காதலர்தினத்தையொட்டி காதல் கவிதை எழுத முடியாமல் கஸ்டப்படும் நம்ம பதிவரி ஒருத்தர் கடவுளைக் கும்பிடுகிறார் உடனே நான் கவிதை எழுதித்தருகிறேன் என்று கூறி வரும் பதிவுக்கடவுளின் புலமையைச் சோதிக்க பதிவர் பல கேள்விகளை திருவிளையாடல் ஸ்டைலில் கேட்கிறார்...


பிரிக்கமுடியாதது என்னவோ? - கோபியும் ருவிட்டரும்

பிரியக்கூடாதது? - மொக்கையும் கும்மியும்

சேர்ந்தே இருப்பது? - வந்தியும் இளமையும்

சேராதிருப்பது? - யோவும் நேரமும்

சொல்லக்கூடாதது? - அனானிக்கு பதில்

சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி

வரக்கூடாதது? -  சீரியஸ் சந்தேகம்

வரவேண்டியது? - மொக்கையான சந்தேகம்  

அடிக்கக்கூடாதது? -  பதிவில் காப்பி(copy)

அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில் 

வேண்டக்கூடாதது? - மைனஸ் வோட்டு 

வேண்டப்படுவது? - ஓட்டும் பின்னூட்டமும்

எழுதக்கூடாதது? - அரசியல் உண்மைகள்

எழுதவேண்டியது?  - மொக்கையும் சிரிப்பும்

பார்க்கக்கூடாதது? - மொக்கையில் லாஜிக்

பார்த்து ரசிப்பது? - போட்டோவும் கமெண்ட்சும்

பதிவில் சிறந்தது? - காமடி, மொக்கை, கும்மி

கும்மியென்பது? - கொலைவெறித்தாக்குதல்

கமண்டுக்கு? -  கன்கொன்

கடிக்கு? - அப்ரிடி

முடிக்கு? - சுபாங்கன்

வெடிக்கு? -  புல்லட் 

கதைக்கு? - ஆதிரை

கருத்துக்கு? - பாலா

கவிதைக்கு? -  கீர்த்தி

காதலுக்கு?  -  அனுதினன்

பதிவுக்கு? - நான்

பதிலுக்கு? - நீ


இவரது அறிவைப்பார்த்து வியந்த அந்தப்பதிவர் பதிவுக்கடவுளிடம் கவிதை எழுதி வாங்கிக்கொண்டு காதலியைத்தேடிப் போகிறார்.



நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. :-D ஹ..ஹ..ஹா!!!

  1. வட போச்சே....

  1. பவன் முதலில் பதிவுக்கு வாழ்த்துக்கள்.....

    //பிரிக்கமுடியாதது என்னவோ? - கோபியும் ருவிட்டரும்//
    இதுக்கு எந்த கோம்மேண்டுமே இல்லை...

    //சொல்லக்கூடாதது? - அனானிக்கு பதில்

    சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி//
    இது கட்டாயம் சொல்லத்தானே வேணும்

    //வரக்கூடாதது? - சீரியஸ் சந்தேகம்//

    இது இல்லாட்டி நான் இல்லையப்பா

    //அடிக்கக்கூடாதது? - பதிவில் காப்பி(copy)

    அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில்//

    இதுக்கு எனது பூரண அதரவு இருக்கும்...

    //காதலுக்கு? - அனுதினன்//

    இதை சொல்ல வார்த்தைகளே இல்லை... எப்படி என்னை தெரிவு செய்தீர்கள் என்று சொல்வீர்களா???

    ** கலக்குங்கள் பவன்***

  1. //பிரிக்கமுடியாதது என்னவோ? - கோபியும் ருவிட்டரும்//
    பிரிச்சாச்சு...


    //பிரியக்கூடாதது? - மொக்கையும் கும்மியும்//
    கும்மலாமே... இது மொக்கைப் பதிவா?


    //சேர்ந்தே இருப்பது? - வந்தியும் இளமையும்//
    லண்டனிலிருந்து நாளை உனக்கு பெசிவைத்த பத்து ரூபா வந்து சேரும்...


    //சேராதிருப்பது? - யோவும் நேரமும்//
    :P


    //சொல்லக்கூடாதது? - அனானிக்கு பதில்//
    அனானி வித் புளொகர் ஐடி இற்கு பதில் சொல்லலாமா?


    //சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி//
    என் பின்னூட்டத்திற்கு நீங்கள் சொல்லப்போகும் நன்றிக்கு நன்றிகள்...

  1. Bavan Says:

    இந்தப்பதிவுக்கு கும்முவதற்கு 100% அனுமதியளிக்கப்படுகிறது...;)

  1. Subankan Says:

    கோபி கடமை காத்திருக்கும்போது கவனம் சிதறுவது சரியா? முறையா? நாளை சந்திக்கலாமா?

  1. //வரக்கூடாதது? - சீரியஸ் சந்தேகம்//
    சீரியஸாகக் கேட்கிறேன் இதை நீங்கள் தான் எழுதினீர்களா? :P


    //வரவேண்டியது? - மொக்கையான சந்தேகம்//
    இந்தப் பதிவை எமா வொற்சன் வாசிப்பாங்களா?


    //அடிக்கக்கூடாதது? - பதிவில் காப்பி(copy)//
    ரீ அடிக்கலாமா?
    அல்லது புத்தகம் அடிக்கலாமா? (book)


    //அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில் //
    சிந்து கபேயில கோப்பி/காப்பி போடுறவனுக்கு அடிப்பம் மண்டையில...


    //வேண்டக்கூடாதது? - மைனஸ் வோட்டு //
    வாங்கினாத்தான் மதிப்பு தலைவா...


    //வேண்டப்படுவது? - ஓட்டும் பின்னூட்டமும்//
    சரி... வாங்கிக் கொள்ளுங்கோ...


    //எழுதக்கூடாதது? - அரசியல் உண்மைகள்//
    சரி... :)


    //எழுதவேண்டியது? - மொக்கையும் சிரிப்பும்//
    இந்த வகைப் பதிவுகள நீங்கள் எழுத மாட்டியளா?


    //பார்க்கக்கூடாதது? - மொக்கையில் லாஜிக்//
    இந்தப் பதிவு ஏன் இண்டைக்கு வருது?
    அதுவுமு் இந்த இரவில?
    லொஜிக் விளங்கேல? :P


    //பார்த்து ரசிப்பது? - போட்டோவும் கமெண்ட்சும் //
    யாரின்ர போட்டோ?
    கொமன்ற்ஸ்? என்ரயா? :P

  1. Subankan Says:

    இந்தப்பதிவில அடிக்கடி மொக்கை எண்டுறீங்களே, அப்படீன்னா வாட்?

  1. //பதிவில் சிறந்தது? - காமடி, மொக்கை, கும்மி//
    அப்பிடிச் சிறந்த ஒரு பதிவு போடுங்கோ...


    //கும்மியென்பது? - கொலைவெறித்தாக்குதல்//
    யாரும் இறப்பாங்களா கும்மியில?


    //கமண்டுக்கு? - கன்கொன்//
    நன்றிப்பா... :P


    //கடிக்கு? - அப்ரிடி//
    :D கருத்து இல்லை.


    //முடிக்கு? - சுபாங்கன்//
    :D கருத்து இல்லை


    //வெடிக்கு? - புல்லட் //
    வாளிக்கு எண்டு வரோணுமாம்... :P


    //கதைக்கு? - ஆதிரை//
    கதை விடுறதெண்டுவாங்கள்... அதுக்கா?


    //கருத்துக்கு? - பாலா//
    கருத்து பாலா...


    //கவிதைக்கு? - கீர்த்தி//
    சொல்லி வச்சபடி பராட்டுக் கவிதை ஒண்டுவரும்...
    என்னாமா வியாபாரம் செய்யுறானுகள்...


    //காதலுக்கு? - அனுதினன்//
    :D காதல் மன்னா.... அனுதினா...


    //பதிவுக்கு? - நான்//
    :)


    //பதிலுக்கு? - நீ//
    அது.... :)

  1. Bavan Says:

    @ என்.கே.அஷோக்பரன்,

    ஹாஹா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..;)

    ***

    @கன்கொன்,

    எச்த வடை? உழுந்து வடையா பருப்பு வடையா?

    ***

    @அனுதினன்,

    //என்னை தெரிவு செய்தீர்கள் என்று சொல்வீர்களா???//

    எல்லாம் உங்கட காதல் தொடர்கரதய வசசுத்தான்..:p

    ***

  1. // Bavan said...
    இந்தப்பதிவுக்கு கும்முவதற்கு 100% அனுமதியளிக்கப்படுகிறது...;)//

    நாங்கள் நகைச்சுவைப் பதிவில தான் கும்முவம்...


    // Subankan said...
    கோபி கடமை காத்திருக்கும்போது கவனம் சிதறுவது சரியா? முறையா? நாளை சந்திக்கலாமா?//

    கடமை போ போ எண்டுது... பதிவு வா வா எண்டுது... நானென்ன செய்வேன்.... :(

  1. Bavan Says:

    //லண்டனிலிருந்து நாளை உனக்கு பெசிவைத்த பத்து ரூபா வந்து சேரும்...
    //

    உண்மையச் சொன்னதுக்கு எமா வட்சனின் போன் நம்பர் வரும்..:p

    //அனானி வித் புளொகர் ஐடி இற்கு பதில் சொல்லலாமா?//

    கருத்து இல்லை..:p

    //சீரியஸாகக் கேட்கிறேன் இதை நீங்கள் தான் எழுதினீர்களா? :P//

    எழுதவில்லை டைப்பண்ணியது..:p

    //சிந்து கபேயில கோப்பி/காப்பி போடுறவனுக்கு அடிப்பம் மண்டையில//

    அவன்ட மண்டையில பணியாரம் சுடத்தானே..:p

    //இந்தப் பதிவை எமா வொற்சன் வாசிப்பாங்களா?//

    அது சீரியஸ் சந்தேகம் வரக்கூடாது..:p

    //இந்த வகைப் பதிவுகள நீங்கள் எழுத மாட்டியளா?//

    இது சீரியஸ் எண்டுறீங்களா?..அடப்பாவி..அவ்வ்

    //யாரின்ர போட்டோ?
    கொமன்ற்ஸ்? என்ரயா? :P//

    பிரிக்காமல் சேர்த்துப்படிக்கவும்..போட்டோகொமெண்ட்...

    யப்பா.... இப்பவே கண்ணக்கட்டுதே...முடியல..கும்மல் எண்டதுக்காக இப்பிடியா...அவ்வ்

  1. Hahahahaha! Sooperappu! Kalakkal! :-D

  1. என்ன நடக்குது இங்கே ஒரு கொலைவெறி ஆட்டம் போல இருக்குதே ?

  1. :)). நடத்து ராசா:))))

  1. //சேர்ந்தே இருப்பது? - வந்தியும் இளமையும்//
    இதுதான் முற்றிலும் உண்மை,
    இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

    எமா வாட்சனின் போன் நம்பரும் 10 பவுண்டும் விரைவில் வரும்

  1. பின்னிட்டாய் பவன்!!!

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    //கோபி கடமை காத்திருக்கும்போது கவனம் சிதறுவது சரியா? முறையா? நாளை சந்திக்கலாமா//

    இப்பதான் பாத்தன்..என்னாதுது? என்ன கடமை?

    ****

    @புல்லட் அண்ணா,

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ****

    ஆகீல் முசம்மில்,

    //என்ன நடக்குது இங்கே ஒரு கொலைவெறி ஆட்டம் போல இருக்குதே//

    ஹீஹீ இயஸ் இயஸ்..
    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ****

    வானம்பாடிகள்,

    //:)). நடத்து ராசா:))))//

    நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ****

    வந்தி அண்ணே,

    //எமா வாட்சனின் போன் நம்பரும் 10 பவுண்டும் விரைவில் வரும்//

    என்னாதுது? #அதிர்ச்சி#ஆச்சரியம்#மகிழ்ச்சி

    ராஜாதிராஜ ராஜகம்பீர ராஜகுலோதுங்க வந்தியத்தேவன் வாழ்க.. வாழ்க..

    ****

    பாலா அண்ணா,

    //பின்னிட்டாய் பவன்!!!//

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. பதிவுக்கு? - நான்

    பதிலுக்கு? - நீ

    இது புடிச்சிருக்கு ;)

  1. // Mayooresan said...
    பதிவுக்கு? - நான்

    பதிலுக்கு? - நீ

    இது புடிச்சிருக்கு ;) //

    அப்ப மற்றதொண்டும் பிடிக்கேலயா?

    இப்படிக்கு,
    பின்னூட்டத்தில் சிண்டு முடிவோர் சங்கம் (பதியப்பட்டது)
    எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது..

  1. அடப்பாவிங்களா.... இத இப்ப இதுக்கும் மாத்திட்டீங்களா?...

  1. Good one, bavan.

  1. Sai Says:

    Nice.....

  1. எல்லாம் நல்லாதான் இருக்கு வந்தியை குளிரவிக்க பொய் சொன்னதுதான் ஏன் என தெரியவில்லை?

    உங்கட காதலியின்ட நம்பர ஏன் வந்தியிடம் கேட்குறீங்க, எங்கயொ உதைக்குதே???

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் பவன்

  1. //உங்கட காதலியின்ட நம்பர ஏன் வந்தியிடம் கேட்குறீங்க, எங்கயொ உதைக்குதே???//

    அது தானே....
    அபத்தம் அபத்தம்...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்