Related Posts with Thumbnails
அன்று பதிவர்கள் அனைவரும் தலைவகரில் சந்தித்துக்கொண்டதும், ஐஸ் கிறீம் குடித்ததும் தெரிந்த விடயமே, ஆனால் சிதறல்கள் றமேஸ் அண்ணா போட்டோ கமண்ட் போடலயாடா? என்று என்னை உசுப்பேத்தி விட்டதால் இந்தப்பதிவு..:p வழக்கம்போல மொக்கைதான் என்பதால் யாரும் சீரியசா எடுக்கக்கூடாது.
நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. கலக்கல் பவன்...

  சும்மா அசத்தி எடுத்திற்றீங்க...


  லோஷன் அண்ணாவுக்கு வந்த குறுஞ்செய்தி தான் அற்புதம்...

  ஹா ஹா..... :)

  அடுத்தது அந்த வெஸ்ரெண், பரதம்... ஹா ஹா....

  கலக்கல்....

 1. வரோ அண்ணாவின் களைச்சிற்றம் உள்குத்தும் நல்லாயிருக்கு...

  நான் புல்லட் அண்ணாவப் பாத்து கொசு எண்டேல.... உண்மையா.... :P

  capture button? அவ்வ்வ்வ்... சொந்தச் செலவில சூனியமா....

  அனுதினன் எங்கிருந்தாலும் வரவும்... ஹி ஹி ஹி....

 1. Ganesan Says:

  இலங்கை பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 1. அடப்பாவி.. இன்னுமா இன்று என் நாளை விடல?
  புல்லட்டின் நானிப் பாட்டி & கண்கோனின் கப்ச்சர் பட்டனும் ஹா ஹா ரகம்..

 1. // கண்கோனின் கப்ச்சர் பட்டனும் ஹா ஹா ரகம்.. //

  அதற்குரிய பூரண காப்புரிமையும் என்னிடத்தில்...
  நான் தான் அத பேஸ்புக்கில சொன்னன்....
  என்னிடம் அனுமதி பெறாமல் என்னுடைய வசனத்தைப் பயன்படுத்திய பவனைக் கண்டிக்கிறேன்... :P
  (படுபாவி... தெரிஞ்சிருந்தா போட்டிருக்க மாட்டன்... ;) )

 1. Bavan Says:

  கன்கொன் அண்ணா,

  ஹீஹீ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  //capture button? அவ்வ்வ்வ்... சொந்தச் செலவில சூனியமா....//

  கூடுதலாக அனைத்திலும் சொ.செ.சூ தான் நிறைய உள்குத்துக்களும் இருக்கு கவனிக்க..:p

  ******

  காவேரி கணேஷ்,

  //இலங்கை பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்//

  இலங்கைப்பதிவர்கள் சார்பில் நன்றி சகோதரா..;)

  ******

  LOSHAN,

  //அடப்பாவி.. இன்னுமா இன்று என் நாளை விடல?//

  அதெப்படி விடுறது..:p

  //புல்லட்டின் நானிப் பாட்டி & கண்கோனின் கப்ச்சர் பட்டனும் ஹா ஹா ரகம்.//

  எல்லாம் சொந்த செலவில் அவரவர் வைத்துக்கொண்ட சூனியங்கள்தான்..ஹிஹி

  ஆனா வந்தியண்ணா, யோ அண்ணா ஆகியோர் மிஸ்சிங்..#கவலை..:p

  நன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும்..;)

 1. Ramesh Says:

  டேய் ஆ ஊ எண்டாலே படம் போட்டு கலக்கிடுவ அதுசரி உன்னை உசுப்பேத்தி விட்டேனா??? போட்டோ தரும் வரை தொல்லை கொடுப்பேன் எண்டாய் போட்டோ கொடுத்ததும் தொல்லை கொடுக்கிறீயே....ஹிஹி
  குறுஞ்செய்தி..ஹிஹி இப்படியுமா...
  தினம் தொல்லையாகும் பங்குச்சந்தை கலக்கல்.
  கொசுத்தொல்ல ஹாஹாஹா..
  (ஏதோ நாம தப்பிச்சுட்டம் தங்ஸ்)

 1. பவன் கலக்கிட்டிங்க போங்க...

  ஆனாலும் என்னையும் சேர்த்து பின்னி எடுத்து இருக்கிறிர்கள்.

  வரோ அண்ணா பற்றி போட்டதை அவர் வந்து விளக்குமாறு கேட்டு கொள்ளகிறேன்.

  புல்லட் அண்ணாவுக்கு நாணி பாட்டி போக பயுமி அக்காவும் வந்து இருந்தாங்க...

  அச்சு அண்ணா அப்படியே பங்கு சந்தை பற்றி கதைத்தே இலவசமாக மேலும் ஒன்று பெற்றத்தாக தகவல்.

  லோஷன் அண்ணாவின் படத்துக்கு ஏதும் சொல்ல முடியாது அற்புதம்

  அன்னிக்கு எண்ண சொன்னாலும் கோபி அண்ணாவின் ஆட்டத்தை யாருமே மிஞ்ச முடியாது. "வாலிபா வ" என்ற கோவா பாடல்தான் பின்னணியில் ஒலித்தது.

  என்னை பற்றி தவறாக போட்டோ போட்டு இருக்கிரார்கள். நான் நல்லவன். அவ்வ்வ்/...(இது தொடர்பில் நான் பஸ்ஸில் விளக்க உரை நிகழ்த்த உள்ளேன்....

  ஒருத்தன் நல்லா வந்துரக்குடாதே.......


  //பவன் பதிவு சூப்பர்.... பதிவர்களே வித்தே பதிவு....நடக்கஎ
  ட்டும்//

 1. அடேய்! ராஸ்கல்… என் படங்களையும் சுட்டு எனக்கே அல்வாவா? மண்டை பத்திரம்… எனக்கு இன்டர்நேஷனல் ரீதில லிங்க் இருக்கு. லேடன் கிட்ட பேசுறியா?... பின்ன்ன் லேடன்ன்…. நம்பர் தரவா???

  அட! இடத்தை தேடி களைச்சு போட்டன், கோவாக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பக்கா ஸ்ரீலங்கன்….

 1. Bavan Says:

  றமேஸ் அண்ணா,

  //அதுசரி உன்னை உசுப்பேத்தி விட்டேனா??? போட்டோ தரும் வரை தொல்லை கொடுப்பேன் எண்டாய் போட்டோ கொடுத்ததும் தொல்லை கொடுக்கிறீயே....ஹிஹி//

  அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்ணா..:p

  //(ஏதோ நாம தப்பிச்சுட்டம் தங்ஸ்)//

  என்னாதுதுது?? ம்ம்... டோண்ட் வொறி அடுத்தமுறை பார்க்கலாம்..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ******

  அனுதினன்,

  //என்னை பற்றி தவறாக போட்டோ போட்டு இருக்கிரார்கள். நான் நல்லவன். அவ்வ்வ்/...(இது தொடர்பில் நான் பஸ்ஸில் விளக்க உரை நிகழ்த்த உள்ளேன்//

  ஐயோ நான் இன்று பஸ்சுக்கு வரமாட்டேன் உரை முடிஞ்சதும் மிஸ்கோல் ஒண்டு போடவும்..:p

  ******

  வரோ அண்ணே,

  //அடேய்! ராஸ்கல்… என் படங்களையும் சுட்டு எனக்கே அல்வாவா? மண்டை பத்திரம்… எனக்கு இன்டர்நேஷனல் ரீதில லிங்க் இருக்கு. லேடன் கிட்ட பேசுறியா?... பின்ன்ன் லேடன்ன்…. நம்பர் தரவா???//

  எனக்கும் லேடனத்தெரியும்..

  ..

  ..

  ..

  ..

  ஹாஹா பயந்திட்டீங்களா

  ஆனா என்ன அவருக்கு என்ன தெரியாது..:p


  //அட! இடத்தை தேடி களைச்சு போட்டன், கோவாக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பக்கா ஸ்ரீலங்கன்…//

  சிறீலங்கால இருந்தும் கோவா போகலாம், இந்தியாவில இருந்தும் கோவா போகலாம் மகாஜனங்களே நோட் திஸ் பாயிண்ட்...p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. நல்லா இருக்கு. அசத்துங்க...வாழ்த்துக்கள்

 1. Bavan Says:

  Madurai Saravanan

  //நல்லா இருக்கு. அசத்துங்க...வாழ்த்துக்கள்//

  நன்றி மதுரை சரவணன்..;)

 1. "போடோக்கள் கலக்கல்"

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்