Related Posts with Thumbnails
கட்டபயம் இதை முயற்சி செய்யுங்கள். இது நிச்சயமான உண்மை, நானும் முயற்சித்தேன். அது எலும்பியலுடன் சம்பந்தமானது.


நிச்சயமாக நீங்கள் அதை முயற்சிக்க வேண்டும்.


நானும் முதலில் அதை நம்பவில்லை


ஆனால் நீங்களும் ஒரு தடவை செய்து பாருங்கள்.


இது எலும்பியல் நிபுணர் ஒருவரால் வழங்கப்பட்டது.


இது உங்கள் மூளையைக் குழப்பும்


 உங்கள் கால் விரலைவிட உங்களை சாதுரியமானவராக மாற்ற மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பீர்கள் 


ஆனால் உங்களால் இயலாது, அது உங்கள் மூளையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது


உங்களால் கட்டாயம் முடியாது


நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...



01 - கதிரையில் அமர்ந்தபடியே உங்கள் வலதுகாலை நிலத்தில் படாதவாறு லேசாக தூக்கி வலதுபக்கமாக (clockwise circle) வட்டமாக சுற்றுங்கள்

02 - காலைச் சுற்றியபடியே உங்கள் வலதுகையால் காற்றில் "6" என எழுதுங்கள்.
    ஹாஹா... என்ன முடிந்ததா? இல்லைத்தானே.. மீண்டும் செய்து பார்க்கிறீர்களா? முடியாது முடியாது..


    பி.கு - ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் வந்தது. சுவாரஸ்யமாக இருந்ததால் பகிர்கிறேன்.

    நீங்கள் போட்டுத்தாக்கியது

    1. Vijay Says:

      ஆமாம் முடியல்ல.. how this..???? can't believe it....

    1. நீங்க சொல்றது செய்ய முடியாது பவன். எங்கள் உடல் எதிர் எதிர் வேலைகளுக்கு ஈடு கொடுப்பது இல்லை.... அதுதானோ காரணமாக இருக்கலாம்.

      ஆனாலும்,இது எல்லாம் நாங்கள் பாடசாலி காலத்தில் செய்து பார்த்து இருக்கிறோம் அல்லவா???

    1. அவ்வ்வ்வ்வ்வ்....

      முடியல.....

    1. யாராவது முடியும் என்று சொன்னார்களா

    1. Bavan Says:

      Vijay,

      //ஆமாம் முடியல்ல.. how this..???? can't believe it....//

      அப்பவே சொன்னமுல்ல

      நன்றி வருகைக்கம் கருத்துக்கும்..;)


      ***

      அனுதினன்

      //ஆனாலும்,இது எல்லாம் நாங்கள் பாடசாலி காலத்தில் செய்து பார்த்து இருக்கிறோம் அல்லவா???//

      பாடசாலி என்றால் என்ன?..:p

      ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)


      ***

      கன்கொன் அண்ணே,

      //அவ்வ்வ்வ்வ்வ்....
      முடியல.//

      முடியாது முடியாது முடியாது..
      நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)


      ***

      archchana

      //யாராவது முடியும் என்று சொன்னார்களா//

      நான் இது சப்பை மாட்டர் முடியும்னு நினைச்சன் but ம்ஹிம்.. முடியவே முடியாது..

      நன்றி வருகைக்கம் கருத்துக்கும்...;)

    1. என்னால் இது முடியும்..

      ஒரு கையை வலஞ்சுழியாகவும் மறுகையை இடஞ்சுழியாகவும் கூட சுற்றமுடியும்..

      நேரில் எங்காவது சந்தித்தால் கேளுங்கள். செய்து காட்டுகிறேன்.

      ஆனால் கண்ணை மூடிக்கொண்டுதான் செய்வேன்.. :)

    1. Bavan Says:

      மது அண்ணா,

      //என்னால் இது முடியும்..//

      என்னாதுது?

      //ஒரு கையை வலஞ்சுழியாகவும் மறுகையை இடஞ்சுழியாகவும் கூட சுற்றமுடியும்..//

      ஐ.. இந்தக்கதை இங்க வேணாம் வலது காலை வலஞ்சுழியாகவும் வலது கையை இடஞ்சுழியாகவும் சுற்ற வேண்டும்..

      //நேரில் எங்காவது சந்தித்தால் கேளுங்கள். செய்து காட்டுகிறேன்.

      ஆனால் கண்ணை மூடிக்கொண்டுதான் செய்வேன்.. :)//

      அடப்பாவி கண்ணை முடிக்கொண்டா?? நாங்க நீங்க செய்யிறத வீடியோ பிறகு உங்களுக்கு எடுத்துப் போட்டுக்காட்டுவமுல்ல..:p

      நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


      எங்க அண்ணே உங்கட பதிவுகளை இப்பெல்லாம் காணமுடியல??

    1. நானும் இது பற்றி பதிவு போட்டிருக்கேன்

      http://skylinelk.blogspot.com/2009/09/blog-post_14.html

    1. rkguru3 Says:

      இது என்ன magic. வருது ஆனால் வரல oh my god.....! இது என்ன சின்னபுள்ளதனமா
      உங்கள் பதிவுக்கு என் வாழ்த்துகள்.
      This is my site http://rkguru.blogspot.com/

      நட்புடன்: Rk. Guru

    1. Subankan Says:

      வாவ், மின்னஞ்சலில் படித்தபோது முயன்றுபார்க்கவில்லை, இப்போது முயன்றுபார்த்தேன், முடிகிறது

      //ஒரு கையை வலஞ்சுழியாகவும் மறுகையை இடஞ்சுழியாகவும் கூட சுற்றமுடியும்..
      //

      அட, இதுகூட முடிகிறது. சுபாங்கன், எங்கயோ போய்ட்டடா :)

    1. சத்தியமா முடியாது... நான் செய்து பார்கமுயற்சிக்கவில்லை.. காரணம் பொரும்பான்மை ஏலாதாம்... பிறகெதுக்கு றிஸ்க்.. றிஸ்க் எடுக்கிறதெல்லாம் எங்களுக்கு றாவா அடிக்கிற மாதிரி கஸ்டமுங்கோ...

    1. Bavan Says:

      வேந்தன்,

      //நானும் இது பற்றி பதிவு போட்டிருக்கேன்//

      அட... நான் அண்மையில்தான் மெயிலில் பார்த்தேன் நல்ல சுவாரஸ்யமான விடயம் என?

      நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)


      ***

      rkguru3,

      நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

      ***

      சுபா அண்ணா,

      //வாவ், மின்னஞ்சலில் படித்தபோது முயன்றுபார்க்கவில்லை, இப்போது முயன்றுபார்த்தேன், முடிகிறது //

      என்னாதுதுது? முடிகிறதா?? ஓ... முயன்று பார்க்க முடிகிறதா?? ok ok

      ///ஒரு கையை வலஞ்சுழியாகவும் மறுகையை இடஞ்சுழியாகவும் கூட சுற்றமுடியும்..
      //

      அட, இதுகூட முடிகிறது. சுபாங்கன், எங்கயோ போய்ட்டடா :)//

      யோவ் வலது காலை வலஞ்சுழியாகவும் வலது கையை இடஞ்சுழியாகவும் சுற்ற வேண்டும்..

      முடியல உங்க அலப்பறை அவ்வ்வ்

      நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    1. Anonymous Says:

      This is possible if you can write six in the clockwise direction. :-)

    1. Bavan Says:

      // Anonymous said...
      This is possible if you can write six in the clockwise direction. :-)//

      If you write 6 in in clockwise direction then you can't call that six..;)

    1. முடியலை ராசா... நல்லா எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் எழுதுங்கோ. இன்று தான் தங்களின் பக்கம் வந்தேன். இனித் தொடர்ந்தும் வருவேன்.

    1. ஆனால் 6ஐ மாற்றி எழுதினால் முடியும்

    1. sindujan Says:

      இரண்டையும் செய்ய முடியும் ஆனால் 6 என்ற இலக்கத்தை சுளியில் ஆரம்பித்து செய்து பாருங்கள்

    Bavan || Photography


    இதுதான் நான்

    My photo
    I'm a cool guy who Living the life like there is no tomorrow...

    சுவடிகள்

    துரத்திறாங்க

    சுவடி வகைகள்

    2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

    வாங்கிய பரிசு

    வாங்கிய பரிசு

    நண்பர்களின் பக்கம்