Related Posts with Thumbnails

கவிதை கவிதை

பதிவிட்டவர் Bavan Thursday, March 18, 2010 19 பின்னூட்டங்கள்


நீயா? நானா? 
போட்டி போட்டு
தினமும் வெல்கிறது 
செக்கன் கம்பி



செத்தவீட்டிலும்
சேர்ந்து அழுகிறது
டிவி சீரியல்



தினந்தினம் தேய்வது 
நிலா மட்டுமல்ல நானும்தான்
தினக்கலண்டர்



பூமிக்கு வரும்வரை
நானும் சுத்தமானவள்தான்
மழைத்துளி




பிழைக்கு 
துணைபோகிறது
பரீட்சையில் பேனா




தினமும் எனக்குமுன் 
சுறுசுறுப்பாய் எழுகிறது
சூரியன்




என்னைப்பார் 
யோகம்வரும்
கழுதை வீட்டில் 
மனிதனின் படம்




வானம் அழுகிறது
மனிதா 
இன்றாவது குளித்துவிடு




நீ சிரித்தால் நான் 
சிரிப்பேன்
நீ முறைத்தால் நான்
முறைப்பேன்
புரியாத மொழி




தினமும் எனக்கேன்
பலத்த அடி
குமுறுகிறது
ENTER விசை

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. அருமை!!!

  1. ஆதிரை அண்ணா ஒழிக.... :(

  1. எனக்கு முதல் ஆதிரை அண்ணா ஓடி வந்து பின்னூட்டி விட்டதால் கடும் சோகத்துடன் தற்கொலை முயற்சி செய்யப் போகிறேன்.... :(

  1. நல்லாயிருக்கு பவன்.

    ஐயகோ யாராவது கன்கொன்னை காப்பாற்றுங்கள்

  1. கடைசி கவிதை அருமையிலும் அருமை...

  1. என்னதான் இருந்தாலும் பதிவப் பற்றி ஒரு கருத்துக் கூட சொல்லாமை பிழை என்பதால் சொல்ல வந்திருக்கிறேன்...

    அழகான கவிதைகள் பவன்....
    அதுவும் கடைசியக் கவிதை என் வீட்டு விசைப்பலகையும் கேட்கும் கேள்வியாகத்தான் இருக்கும்...

    கலக்குகிறாய்...

  1. Bavan Says:

    ஆதிரை அண்ணா,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    கன்கொன்,

    //எனக்கு முதல் ஆதிரை அண்ணா ஓடி வந்து பின்னூட்டி விட்டதால் கடும் சோகத்துடன் தற்கொலை முயற்சி செய்யப் போகிறேன்.... :(//

    ஐயகோ யாராவது இவரக் காப்பாத்த யாருமே இல்லையா?? ..:p

    //அதுவும் கடைசியக் கவிதை என் வீட்டு விசைப்பலகையும் கேட்கும் கேள்வியாகத்தான் இருக்கும்...//

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    யோ அண்ணா,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    //ஐயகோ யாராவது கன்கொன்னை காப்பாற்றுங்கள்//

    ஹாஹா... தன்னைக் காப்பாற்ற யாருமே இல்லை கன்கொன் போராட்டத்தை கைவிட்டார் #Flash_news..:p

    ***

    flying taurus

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. Atchu Says:

    எளிமையான கவிதைகள் பவன்...

    வாழ்த்துக்கள்.....

  1. Atchu Says:

    //கன்கொன் || Kangon said...

    அழகான கவிதைகள் பவன்....
    அதுவும் கடைசியக் கவிதை என் வீட்டு விசைப்பலகையும் கேட்கும் கேள்வியாகத்தான் இருக்கும்...

    கலக்குகிறாய்...//

    விசைப்பலகை மட்டுமா??

  1. பய புள்ள பேயாட்டாம் ஆடிட்டானே!:) சபாஷ்

  1. எல்லாமே சூப்பரப்பு.. அதுவும் கடைசி கவிதையும், மெகா சீரியல் கவிதையும் அருமை

  1. VARO Says:

    ஒவ்வொருத்தரும் படத்தோட கிளம்பியிருக்கிறீங்க...
    வித்தியாசமாய் இருக்கு

  1. Subankan Says:

    அப்ப கோபி இன்னும் தற்கொலை பண்ணலையா?

  1. சுபாங்கன் அண்ணா பதிவைப் பற்றி ஒன்றும் கதைக்காததால் அவருக்கு பதிவு பிடிக்கவில்லைப் போலும்?

  1. Subankan Says:

    என்னதான் இருந்தாலும் பதிவப் பற்றி ஒரு கருத்துக் கூட சொல்லாமை பிழை என்பதால் சொல்ல வந்திருக்கிறேன்...

    அழகான கவிதைகள் பவன்....
    அதுவும் கடைசியக் கவிதை என் வீட்டு விசைப்பலகையும் கேட்கும் கேள்வியாகத்தான் இருக்கும்...

    கலக்குகிறாய்...

  1. பின்னூட்டத்தைத் திருடுறாங்கப்பா......

  1. ஆஹா.... இப்புடியும் கவிதை... நல்லாத்தான் இருக்கு...

  1. Bavan Says:

    அச்சு அண்ணா,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    வானம்பாடிகள்,

    நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***
    கவிதை காதலன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    வரோ அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    சுபா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    // கன்கொன் || Kangon said...
    பின்னூட்டத்தைத் திருடுறாங்கப்பா.....//

    ஹாஹா...

    ***

    ரோஸ்விக்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. அத்தனையும் அருமை..........
    கடைசியை பார்த்து சிரித்தே விட்டேன்........

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்