Related Posts with Thumbnails
தான்தான் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் கல்கிபகவான் சாரயச்சாமியாரின் அம்பலங்கள் நேற்று சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் வெளியாகியுள்ளன. இது பற்றி எத்தனையோ பதிவுகள் எழுதிவிட்டோம்.

ஏற்கனவே தெலுங்கு டிவி ஒன்றில் இவரது மன்னிக்கவும் இவனது அட்டூளியங்கள் வெளியானது, ஆனால் தமிழ் ஊடகங்கள் ஒன்றிலும் அவை வெளியாகவில்லை. ஆனால் தற்போது சன்டிவியில் இதுபற்றி நிகழ்ச்சி நடாத்தப்பட்டது பராட்டத்தக்கது. எனவே இதுபற்றி மேலும் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் மின்னஞ்சலில் வந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறேன். "மனம் திடமாக இருந்தால் மட்டும் பாருங்கள்."நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Anugoban Says:

  மனிதனென்று கூட மதிக்க முடியாத நீயெல்லாம் ஒரு கடவுள் அவதாரமாம் ....
  This may due to the one of Psychiatric disorder (Compulsive behavior) with Drug addiction

 1. எங்கட சனம் திருந்தாது பவன்....

  அந்தப் போதைக்கு அடிமையான சகோதர சகோதரிகளுக்காக கவலைப் படுகின்ற அதேவேளை இவர்களை நம்பிப் போகிற முட்டாள்களை என்ன சொல்வது?

  இந்த வீடியோக்களை பேஸ்புக்கில் பகிர ஒரு கருத்து வந்தது 'நீங்கள் மதத்தை அவமானப்படுத்துகிறீர்கள்.' என்று...

  அழுவதா சிரிப்பதா? :-o

 1. Ramesh Says:

  மனித மதம் சாமி எண்டு போதைகொள்ளுவது தாங்க முடியல.. என்ன பண்ணுறது பவன். பூட்டித்தள்ளணும்...

 1. குஞ்சு குளுவானெல்லாம் போச்சு. இவன் தலையில எதும் விழாம கெடக்கே.:(

 1. பவன் நாங்களு எதிர்ப்பதில் இருந்து மாறப் போவது இல்லை! அவர்களும் இதை விட போவதும் இல்லை...!

  எங்கள் இரு தரப்புக்கும் இடையில் இருப்பவர்கள் நிலைதான் அதோ கதி!!!

 1. காவி வேடம் அணிந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப்பெரிய சிந்தனையாளர்கள் போலவும், தத்துவ ஞானிகள் போலவும், உலகை உயர்விக்க வந்த உத்தமர்கள் போலவும், அதற்காகவே அவதரித்தவர்கள் போலவும், அவர்களின் அறிவுரைகள் மக்களை நல்வழி-படுத்த வல்லவை என்பது போலவும் ஒரு பொய்-யான தோற்றத்தை உருவகப்படுத்திவிட்டனர்.

  அவர்கள் கூறுவது எல்லாம் ஞானக் கண்களைத் திறந்துவிடும் கருவூலங்களாக கருதி அவர்களின் எழுத்துக்களை ஏடுகளில், இதழ்களில் இடம்பெறச் செய்தனர். ஒவ்வொரு இதழுக்கும் ஆஸ்தான சாமியார்கள் என்கிற அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டுவிட்டன.

 1. smart Says:

  ///காவி வேடம் அணிந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப்பெரிய சிந்தனையாளர்கள் போலவும், தத்துவ ஞானிகள் போலவும், உலகை உயர்விக்க வந்த உத்தமர்கள் போலவும், அதற்காகவே அவதரித்தவர்கள் போலவும், அவர்களின் அறிவுரைகள் மக்களை நல்வழி-படுத்த வல்லவை என்பது போலவும் ஒரு பொய்-யான தோற்றத்தை உருவகப்படுத்திவிட்டனர்.

  அவர்கள் கூறுவது எல்லாம் ஞானக் கண்களைத் திறந்துவிடும் கருவூலங்களாக கருதி அவர்களின் எழுத்துக்களை ஏடுகளில், இதழ்களில் இடம்பெறச் செய்தனர். ஒவ்வொரு இதழுக்கும் ஆஸ்தான சாமியார்கள் என்கிற அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டுவிட்டன///

  தனிமனித தவறுகளால் எப்படி அவர்கள் சொல்லி கொடுத்த தத்துவங்கள் பொய்யாகும்?

  நியுட்டன் தப்பு பண்ணால் உலகில் கிரவிட்டிஎன்பது இல்லைஎன்று ஆகுமா?

 1. // தனிமனித தவறுகளால் எப்படி அவர்கள் சொல்லி கொடுத்த தத்துவங்கள் பொய்யாகும்? //

  அம்மா பகவான் என்ன சொல்லிக் கொடுத்தார்?
  'என்னைக் கும்பிடு, நான் கடவுள், நான் கல்கி, நான் LIC இல இருந்து காசு களவெடுத்து துரத்துப் படலே, என் மேல காவல்துறை வழக்குப் பதிவு செய்தது ஆனா என்னைப் பிடிக்க முடியேல' இதுகள் அவர் தப்புச் செய்யாட்டியும் பொய் பொய் பொய்யே தான்....
  மற்றையது போதையூட்டி ஒரு சமுதாயத்தை அப்படியே அழிப்பதென்பது உங்கள் பார்வையில் தனிமனிதத் தவறுகள் என்றால் உங்களுக்கு விளக்கம் சொல்வது பொருத்தமற்றது.
  தயவுசெய்து வேறு ஒரு பெயரில் பின்னூட்டமிடுங்கள்.

  //நியுட்டன் தப்பு பண்ணால் உலகில் கிரவிட்டிஎன்பது இல்லைஎன்று ஆகுமா? //

  யார் சொன்னது?
  நியூட்டன் புவியூர்ப்பு விசை இருப்பதைக் கண்டறிந்தவரெ ஒழிய புவியூர்ப்பு விசையை உருவாக்கியவரல்ல...
  நியூட்டன் ஒரு விஞ்ஞானி, தன்னை வழிபாடுமாறு அவர் கூறவில்லை...
  விஞ்ஞானிகளையும், போலிச் சாமியார்களையும் ஒப்பிடும் உங்கள் ராஜதந்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது....

 1. ttpian Says:

  aahaa!beatiful actress!
  super ashram!
  sorkalogam!
  we have to stone them to death!

 1. tsekar Says:

  இவர்களை -போலி சாமியார்களை -நமது சட்டத்தால் தண்டிக்க முடியாது !!!!

  இவர்களுக்கு -யார் தண்டனை வழங்குவது ????

 1. //இந்த வீடியோக்களை பேஸ்புக்கில் பகிர ஒரு கருத்து வந்தது 'நீங்கள் மதத்தை அவமானப்படுத்துகிறீர்கள்.' என்று...//

  யார் சொன்னது இது எல்லாம் இந்து மதமென்று? இது மதமேயில்லை - இது ஒரு cult - ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையையுடைய குழு. இந்தக் கேவலமானவர்கள் இந்து மதத்தைப் பற்றிய தவறான அறிமுகத்தை உலகுக்கு வழங்குகிறார்கள். தயவுசெய்து இந்தக் கயவர்களையும் இந்து மதத்தையும் தொடர்புபடுத்தவேண்டாம். சுவாமிமார் - கடவுள் அல்ல - அவர்கள் கடவுளை அடையத் துடிப்பவர்கள் மட்டுமே! கடவுள் ஒரு போதும் “நான் தான் கடவுள்” என்று வந்து சொல்லி வியாபாரம் செய்யமாட்டார்.

  இந்தச் சாமிமார் மோகம் ஒழிந்து தொலைய வேண்டும்! ஆனால் எங்கட சனம் இண்டைக்கும் ”சீ..சீ... இதெல்லாம் சதி - பகவான் முறியடிப்பார்” எண்டு கன்னத்தில போட்டுக்கொண்டு சொல்றதுதான் மனத்தை வருத்துகிறது...!

 1. STS Says:

  plz see this post as wellAmma bahavan & pirabupatha

 1. smart said...

  //தனிமனித தவறுகளால் எப்படி அவர்கள் சொல்லி கொடுத்த தத்துவங்கள் பொய்யாகும்?//

  1.கல்கி பகவான் ஆசிரமத்தில் பக்தைகளுக்கு 'போதை பிரசாதம்' கொடுத்து செக்ஸ் லீலைகள் அரங்கேற்றப்படுவது தான் அவர்கள் சொல்லி கொடுத்த தத்துவங்கள்.

  2.கிராம மக்களிடம் இருந்து 500 ஏக்கர் நிலத்தை மோசடி செய்வது தான் கல்கி பகவான் சொல்லி கொடுத்த தத்துவம்.


  நியுட்டன் தப்பு பண்ணால் உலகில் கிரவிட்டிஎன்பது இல்லைஎன்று ஆகுமா?

  கள்ளசாமிக்கும் நியுட்டனுக்கும் என்ன சம்மந்தம்.......

  ஏன்....... ஐயா அறிவியலையும், அறியாமையையும் சேர்த்து குழப்புகிறீர்கள்.....

 1. இவனுங்கள எல்லாம் நடு ரோட்டுல நிக்க வைச்சு................

 1. Bavan Says:

  Gobi,

  //மனிதனென்று கூட மதிக்க முடியாத நீயெல்லாம் ஒரு கடவுள் அவதாரமாம் ....//

  அவன் தன்னைத்தானே அப்படி சொல்லிக்கிறான்..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)


  கன்கொன்,

  //இந்த வீடியோக்களை பேஸ்புக்கில் பகிர ஒரு கருத்து வந்தது 'நீங்கள் மதத்தை அவமானப்படுத்துகிறீர்கள்.' என்று...///

  ஹிம்ம்.. என்ன செய்யிறது நேற்று அம்மா பகவானின் குறூப்பில அவர்மீது பிழையில்லை என்பதை நிரூபிக்க கூட்டமாம்..எ.கொ.இ

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்


  றமேஸ்,

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்

  வானம்பாடிகள்

  //இவன் தலையில எதும் விழாம கெடக்கே.:(//

  நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பாரு ஆனாக் கைவிட மாட்டாரு, கெட்டவங்களுக்கு ஆண்டவர் நிறையக் கொடுப்பாரு ஆனாக் கைவிட்டுடுவாரு, நம்ம தலை சொன்னது நடக்கும் இப்படி நடக்கும் என்று நம்புவம்..

  நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்.. ;)


  அனுதினன்,

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

  அச்சு அண்ணா,

  //அவர்கள் கூறுவது எல்லாம் ஞானக் கண்களைத் திறந்துவிடும் கருவூலங்களாக கருதி அவர்களின் எழுத்துக்களை ஏடுகளில், இதழ்களில் இடம்பெறச் செய்தனர். ஒவ்வொரு இதழுக்கும் ஆஸ்தான சாமியார்கள் என்கிற அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டுவிட்டன.//

  இதழ்களும் தமது வியாபாரத்தை மேம்படுத்த வேற வழியில்லையே.. அங்க சாராயச்சாமி எழுதினா இங்க காமச்சாமி எழுதணும் எல்லாம் தலைவிதி..

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  smart,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ttpian,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  rouse,

  // rouse said...
  இவர்களை -போலி சாமியார்களை -நமது சட்டத்தால் தண்டிக்க முடியாது !!!!

  இவர்களுக்கு -யார் தண்டனை வழங்குவது ????//

  மனித உரிமைகள் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களைக்கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்?

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  என்.கே.அஷோக்பரன்


  //இந்தச் சாமிமார் மோகம் ஒழிந்து தொலைய வேண்டும்! ஆனால் எங்கட சனம் இண்டைக்கும் ”சீ..சீ... இதெல்லாம் சதி - பகவான் முறியடிப்பார்” எண்டு கன்னத்தில போட்டுக்கொண்டு சொல்றதுதான் மனத்தை வருத்துகிறது...!//

  அதே... அதே..

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ***

  கல்பனா,

  //plz see this post as wellAmma bahavan & pirabupatha//

  பார்த்தேன்.. கொடுமை இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் சனம் திருந்தப்போவதில்லை..:(

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)


  யோ அண்ணா

  //இவனுங்கள எல்லாம் நடு ரோட்டுல நிக்க வைச்சு................//

  கல்லால அடிச்சு கொல்லாமா?

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)  நான் O/L படிக்கும்போது வித்யா மாலை போட்டுக்கொண்ட பலருடன் படித்திருக்கிறேன் அவர்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் கண்ணில் மாட்டீறாதீங்க..

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்