Related Posts with Thumbnails
 சர்வதேச கிறிக்கறிறிலிருந்து மொஹமட்யூசுப் ஓய்வுபெற்றது அனைவரும் அறிந்ததே, அவருக்கு PCB தண்டனை வழங்கியதும் அணியிலிருந்து நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. அவர் சர்வதேச கிறிக்கற்றில் தனது வாழ்க்கைப்பாதையில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்ன பாடல் பாடியிருப்பார் என்று சின்னக்கற்பனை...


சர்வதேச கிறிக்கற்றில் காலடி வைத்த போது
முதலாவது சதமடித்தபோது


அணியில் நிரந்தர இடம்பிடித்தபோது


ICLலில் விளையாடப்போனபோது


ICLல்லிலிருந்து விலகி மீண்டும் அணிக்குள் வந்தபோது


அணித்தலைவரானபோது


தனது தலைமையில் வெற்றிகள் பெற்றபோது


அவுஸ்திரேலிய தொடரில் மோசமாகத் தோற்றபோது


தன் மீது தடை விதிக்கப்பட்டதை கேள்விப்பட்டபோது


ஓய்வை அறிவித்தபோது


இன்று


நாளை

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. 1st....

  Good one Bavan....

  Nice songs selection...

  Congrats....

 1. Subankan Says:

  As usual bavan :)

 1. பாவம் இந்நாட்டு வீரர்கள்!!!

  பார்த்தாலே நொந்து விட போகிறார்கள்....!!

  //சூப்பர் பாடல் தெரிவு பவன்///

 1. பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டுக்கள் பலவிதம் தான்

 1. Unknown Says:

  சிம்ப்ளி சூப்பர்ப்..0

  ஒரு தகவல். அநேகமாக உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். முகமது யூசுஃப் கிரிக்கெட் விளையாட வந்தபோது அவர் பெயர் - யூசுஃப் யுஹானா...

  அப்போது அவர் ஒரு கிறிஸ்தவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று மத போதகரான சயீத் அன்வரே அவரை இஸ்லாத்திற்கு மதம் மாற்றினார் என்று சொல்லப்பட்டாலும், அவர் மதம் மாறியதன் முக்கிய நோக்கம் கேப்டனாவதுதான் என்று ஒரு கிசுகிசு உண்டு. :)

  ஆகையால் அவர் கிறிஸ்துவனாக இருந்தது, அதன் பின் மதமாறியது இவற்றையும் புகைப்படங்களோடு பாடல்களும் சேர்த்துப் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

 1. கலக்கல் :)
  தமிழில் பாடகர் வாய்ப்புள்ளது என்று அவருக்குத் தெரியுமோ?
  உதித்துக்குப் போட்டியாக இறக்குவோமா? ;)

 1. கற்ப்பனை வளத்துக்கு ஏற்றாற் போலப் பாடல்கள் பக்க வாத்தியமிசைக்கின்றன.

  லோசனின் கூற்றினை நான் வழி மொழிகிறேன்.

 1. karthik Says:

  படங்கள் கருத்துகள் அருமை
  கலகிட்டிங்க

 1. Anonymous Says:

  i think u will b Punished in da Day of Judgement........... But 1 brother cmnted that he b'come Muslim bcos of taking Capionship.......thats not the matter bro its all Gods wish..................So Insha Allah you will get Hidhayath tooo. I ll Pray ALLAH.....

 1. Bavan Says:

  கன்கொன்,

  நன்றி அண்ணாவருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  சுபா அண்ணா,

  நன்றி அண்ணாவருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  அனுதினன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  யோ அண்ணா,

  நன்றி அண்ணாவருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  முகிலன் அண்ணா,

  //ஆகையால் அவர் கிறிஸ்துவனாக இருந்தது, அதன் பின் மதமாறியது இவற்றையும் புகைப்படங்களோடு பாடல்களும் சேர்த்துப் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.//

  ஏனண்ணே வம்பில மாட்டுறீங்க.. பிறகு யாராவது மதத்தை பற்றி கேவலமாக்தைச்சிட்டன் எண்டுவாங்க,ஆனால் நகைச்சுவை மதங்களை சீண்டுவது நல்லதில்லைத்தானே..;))

  நன்றி அண்ணாவருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  லோசன் அண்ணா,

  ஹீஹீ.. பதிவைப்பாத்திட்டு இறங்கினாலும் இறங்குவார்.. பாடுறதுக்கில்ல என்ன தேடுறதுக்கு..:p

  நன்றி அண்ணாவருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  கமல் அண்ணா,

  நன்றி அண்ணாவருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  KARTHIK

  நன்றி அண்ணாவருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  பெயரிலி நண்பரே,

  அட நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கவேயில்ல... பரவாயில்ல சாபமெல்லாம் விடுறீங்க பாப்பம் பலிக்குதா எண்டு..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...:P

 1. super

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்