Related Posts with Thumbnails

உலகத்தில எவ்வளவு பதிவுகள் இருந்தும் நானேன் இந்தப்பதிவை எழுதிறன்..


இதுதான் அந்தப்பதிவு
அவ்ளோ மொக்கை
காமடி
சீரியசில்ல
WELL WRITTEN
இந்தப்பதிவில ஒரு STYLE இருக்கு......
AND கும்மி TOO..
இந்தப்பதிவப் POST பண்ணி எல்லாருக்கும் காட்டினா எல்லாரும் சந்தோசமாப் படிப்பாங்க
ஆனா நான் ஏன் இந்தப்பதிவ எழுதினன்
என்ன பிரச்சினை
இன்னைக்கு இந்தப்பதிவுக்கு கும்மி நடக்கப்போகுது அதுதான் பிரச்சினை

ஆனா நாம பதிவில யாரக்கும்மப் போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியுமா என்ன?

பதிவை தேடிக்கிட்டு போக முடியாது…


அது நினைக்கணும்… அதுவா தோணணும்…
மத்தவங்கள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு கும்மணும்…
எப்பவுமே காமடியாவே இருக்கணும்…
அதான் ட்ரூ பதிவு…
அது எனக்கு நடந்தது!SO அட்சுவலா நான் இவங்கள சூஸ் பண்ணினன்,
என்னக்கும்மினது இந்தப்பதிவு

இதான் நான்
என் பேரு புல்லட், எதோ சின்ன பதிவெல்லாம் எழுதி அப்பறம் பதிவே எழுதாம ஒரு மொக்கைப் பதிவெழுத ட்ரை பண்ணிக்கிட்டிருந்த நேரம்,
பதிவுதான் வாழ்க்கையே எனக்கு..
MY AMBITION IS TO BE A SERIOUS BLOGGER
SO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம வாழ்க்கை போய்ட்டிருந்த டைம்
அப்பதான் அந்தப்பதிவை முதன்முதல்ல பாத்தேன்.
அன்னைக்கு ஒரு மொக்கைப் பதிவு போட்டிருந்தாங்க பதிவை வாசிக்கலாம்னா நாடு முழுக்க கரண்ட் கட்டாகிடிச்சு, அவன் அவன் பதிவு வாசிக்க நுவரெலியாவுக்கே போறான் நாம லண்டனுக்குத்தானே,


ஆனா லண்டன்ல வச்சு பதிவோட பேயர் மறந்திடிச்சு, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும் உள்ள கம்பியூட்டர்கள்ள எல்லாம் தேடிட்டன் கிடைக்கவே இல்ல,


தம்பி இந்த வண்டியில ஏறு உன் வாழ்க்கையே மாறப்போகுதுன்னாரு லோசன் அண்ணா,  நானும் வண்டில ஏறி ஒரு நெட்கபேஃல இறங்கினா எதிரில பவன் கமராவோட படம்புடிச்சிட்டான் எப்ப கும்முவான் எப்பிடிக்கும்முவான்னு தெரியாம பயத்தோட கடைசில தமிழ்ப்பதிவுகள்லயே FAMOUSசான தீரட்டி எது? கட்டாயம் பதிவ அங்க போட்டிருப்பான், அங்க போய்த் தேடினா பதிவு கிடைக்கும்...அங்க என்னை செமையா கும்மியிருந்தாங்க I JUST CAN'T BELIEVE THIS, நா இதை எதிர்பார்க்கவே இல்ல, அதுவும் நான் கெளதம் மேனன் படம் பாத்திட்டு வந்து இங்கிலீஸ் கதைச்சத கச்சிதமா போட்டுக்த் தாக்கியிருந்தாங்க நான் இங்கிலீஸ் கதைச்ச விசியம் தெரியாதவங்க கூட வந்து கும்மினதுதான் கொடுமை.


உலகத்தில எவ்வளவு பதிவுகள் இருந்தும் நீ ஏன்டா இந்தப்பதிவை எழுதின..

இந்தப்பதிவுக்கு கும்மியாச்சா? வாக்குப்போட்டாச்சா? IT'S ALL OVER GO AWAY. PLS GO AWAY. WHAT A கீகீகீகீகீக்க்க்....IS THIS POST, கன்கொனைக் கும்மலயே... YOU ARE A கீகீகீகீகீகீக்க்க்க்....BAVAN... எங்க இருக்க ஒன்லைன்ல வந்து கன்கொனைக் கும்முடா.. டேய்.... வாடா வெளிய எங்கடா இருக்க??என்னை கும்மாட்டியும் பரவால்ல வரோஅண்ணா, யோ அண்ணா, லோசன் அண்ணா,பாலா அண்ணா, மது அண்ணா, அச்சு அண்ணா, கீர்த்தி அக்கா, இலங்கன் எல்லாரையும் ஏன்டா கும்மல.... I JUST CAN'T BELIEVE THIS

பி.கு - இப்பதிவு சும்மா மொக்கை என்பதால் பீல் பண்ணி வி.தா.வ பார்த்தவர்கள் என்னைக் தேடி வந்து உதைக்கக்கூடாது..ஹிஹி

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. I just can't believe this.....

 1. //உலகத்தில எவ்வளவு பதிவுகள் இருந்தும் நானேன் இந்தப்பதிவை எழுதிறன்..//

  கும்மல் வாங்குறதுக்கு....


  //இந்தப்பதிவில ஒரு STYLE இருக்கு......//

  அவ்வ்வ்வ்வ்...


  //ஆனா நாம பதிவில யாரக்கும்மப் போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியுமா என்ன?//

  அது தானா அமையணுங்கிறா?


  //SO அட்சுவலா நான் இவங்கள சூஸ் பண்ணினன், //

  :)


  //MY AMBITION IS TO BE A SERIOUS BLOGGER //

  ஹா ஹா... :)


  //அவன் அவன் பதிவு வாசிக்க நுவரெலியாவுக்கே போறான் நாம லண்டனுக்குத்தானே, //

  :)


  //ஆனா லண்டன்ல வச்சு பதிவோட பேயர் மறந்திடிச்சு, I JUST CAN'T BELIEVE THIS//

  I just can't believe this...
  இது எப்டி எப்டி நடந்தது...
  How did this happen? I just can't believe this.... :P  //அதுவும் நான் கெளதம் மேனன் படம் பாத்திட்டு வந்து இங்கிலீஸ் கதைச்சத கச்சிதமா போட்டுக்த் தாக்கியிருந்தாங்க //

  I just can't believe this Suba Anna... These guys don't forget anything...
  I know you were just just just சும்மா தான் அப்பிடிக் கதைச்சீங்க எண்டு...
  But that is life... We have to move on... :P  //நான் இங்கிலீஸ் கதைச்ச விசியம் தெரியாதவங்க கூட வந்து கும்மினதுதான் கொடுமை.
  //

  :D :D :D :D


  //இந்தப்பதிவுக்கு கும்மியாச்சா? வாக்குப்போட்டாச்சா?//

  :) இன்னும் இல்ல...
  பின்னூட்டிற்றுப் போடோணும்...  //IT'S ALL OVER GO AWAY. PLS GO AWAY. WHAT A //

  யோவ்... நான் உப்பிடிப் பீற்றர் விடுறேல...
  நான் தமிழில தான் கதைக்கிறனான்...
  இதற்குக் கண்டனம் தெரிவிக்கிறேன்... :P  //கீகீகீகீகீக்க்க்....IS THIS POST, கன்கொனைக் கும்மலயே... YOU ARE A கீகீகீகீகீகீக்க்க்க்.... //

  என்னது கிளி கத்திற மாதிரி?
  என்ன கொடுமை பவன் இது....
  I just can't believe this....  //என்னை கும்மாட்டியும் பரவால்ல வரோஅண்ணா, யோ அண்ணா, லோசன் அண்ணா,பாலா அண்ணா, மது அண்ணா, அச்சு அண்ணா, கீர்த்தி அக்கா, இலங்கன் எல்லாரையும் ஏன்டா கும்மல....//

  நான் நல்லவன் என? :P


  கடைசிப்படத்திற்கு,
  முடியலடா........ முடியல....

 1. Bavan Says:

  //என்னது கிளி கத்திற மாதிரி?
  என்ன கொடுமை பவன் இது....
  I just can't believe this....//

  SOME BAD ENGLISH WORDS.... SENSOR பண்ணியிருக்கு..:p

 1. //உலகத்தில எவ்வளவு பதிவுகள் இருந்தும் நானேன் இந்தப்பதிவை எழுதிறன்..

  இதுதான் அந்தப்பதிவு
  அவ்ளோ மொக்கை
  காமடி
  சீரியசில்ல
  WELL WRITTEN
  இந்தப்பதிவில ஒரு STYLE இருக்கு......
  AND கும்மி TOO.. //


  பவன் தாக்கம் அதிகமாவே இருக்கு ...! எதுக்கும் யாரையும் கலந்தாலோசிப்பது நல்லம்...


  //இதான் நான்
  என் பேரு புல்லட், எதோ சின்ன பதிவெல்லாம் எழுதி அப்பறம் பதிவே எழுதாம ஒரு மொக்கைப் பதிவெழுத ட்ரை பண்ணிக்கிட்டிருந்த நேரம்//

  இப்படி எழுத ட்ரை பண்ணித்தான் பல பப்ளிசிட்டி ஆகி இருக்காங்க

  //MY AMBITION IS TO BE A SERIOUS BLOGGER //

  ஆகிட்டார் போல

  //தம்பி இந்த வண்டியில ஏறு உன் வாழ்க்கையே மாறப்போகுதுன்னாரு லோசன் அண்ணா, நானும் வண்டில ஏறி ஒரு நெட்கபேஃல இறங்கினா எதிரில பவன் கமராவோட படம்புடிச்சிட்டான்//

  சொந்த அனுபவத்தை பாவப்பட்ட பதிவர் மேல் திணிப்பது போலவே தெரிகிறது.....!

  //அங்க என்னை செமையா கும்மியிருந்தாங்க I JUST CAN'T BELIEVE THIS//


  ரொம்பவே கும்மி இருப்பாங்களோ!!!

  //எங்க இருக்க ஒன்லைன்ல வந்து கன்கொனைக் கும்முடா.. டேய்.... வாடா வெளிய எங்கடா இருக்க??என்னை கும்மாட்டியும் பரவால்ல வரோஅண்ணா, யோ அண்ணா, லோசன் அண்ணா,பாலா அண்ணா, மது அண்ணா, அச்சு அண்ணா, கீர்த்தி அக்கா, இலங்கன் எல்லாரையும் ஏன்டா கும்மல.... I JUST CAN'T BELIEVE THIS //

  என்ன ஒரு நல்ல மனது

  // இப்பதிவு சும்மா மொக்கை என்பதால் பீல் பண்ணி வி.தா.வ பார்த்தவர்கள் என்னைக் தேடி வந்து உதைக்கக்கூடாது//

  இவரே இறுதியில் ஜடியா கொடுத்து இருப்பதால் தேவை படுவோர் என்னை நாடுங்கள்.....  பவன் கௌதம் போல அதிகம் ஆங்கிலம் பயன்படுத்தி பதிவு....!!!நன்று

 1. //SOME BAD ENGLISH WORDS.... SENSOR பண்ணியிருக்கு..:p//

  யோவ்... அந்தச் சொற்கள நீங்கள் உப்பிடிச் செய்யப்படாது...
  அந்தச் சொற்களில உணர்வுகள் வடிவா வெளில வரும்...
  விதாவ இலயும் உப்பிடித்தான் அவன் கோவப்பட்டு கத்தேக்க அத கீகீகீகீ போட்டு அவன்ர கோப உணர்ச்சி எங்களுக்கு வராமப் பண்ணீடுவாங்கள்... இங்கயுமா?
  என்ன கொடுமை இருக்கிறம் இது....

 1. Subankan Says:

  அடப்பாவிங்களா, நான் சொன்னதோட அர்த்தத்தையே மாற்றி ஆப்படிக்கறீங்களே, இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

 1. // Subankan said...
  அடப்பாவிங்களா, நான் சொன்னதோட அர்த்தத்தையே மாற்றி ஆப்படிக்கறீங்களே, இது உங்களுக்கே நல்லாயிருக்கா?//

  அண்ணா எல்லாம் அவன் செயல்

 1. // Subankan said...
  அடப்பாவிங்களா, நான் சொன்னதோட அர்த்தத்தையே மாற்றி ஆப்படிக்கறீங்களே, இது உங்களுக்கே நல்லாயிருக்கா? //

  ஓ! அப்ப I just can't believe this எண்டு சொன்னது உண்மைதான் எண்டு ஒத்துக் கொள்றியளா?

 1. அனைவருக்கும் ஒரு அறிவித்தல்....
  சுபாங்கன் அண்ணா தான் 'I just, can't believe this' என்று தான் சொனன்தாகவும் அந்த ',' போடாமல் தான் சொன்ன அர்த்தத்தையே மாற்றுவதாகவும் குறைப்படுவதால் இனி அனைவரும் அந்த ',' ஐப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்...

 1. //கன்கொன் || Kangon said...
  அனைவருக்கும் ஒரு அறிவித்தல்....
  சுபாங்கன் அண்ணா தான் 'I just, can't believe this' என்று தான் சொனன்தாகவும் அந்த ',' போடாமல் தான் சொன்ன அர்த்தத்தையே மாற்றுவதாகவும் குறைப்படுவதால் இனி அனைவரும் அந்த ',' ஐப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.//


  இதை நான் முழுமையாக ஏற்று இனி வரும் காலங்களில் அதை கடைபிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்

 1. Bavan Says:

  //அனைவருக்கும் ஒரு அறிவித்தல்....
  சுபாங்கன் அண்ணா தான் 'I just, can't believe this' என்று தான் சொனன்தாகவும் அந்த ',' போடாமல் தான் சொன்ன அர்த்தத்தையே மாற்றுவதாகவும் குறைப்படுவதால் இனி அனைவரும் அந்த ',' ஐப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்..//

  கமாவுக்கு கேமா I just, can't believe this...:p

 1. கீக்க்க்கக... கீக்க்க்க... கீக்க்க்.. கிக்கிக்.. கீக்க்க்க..replace the கீக்ஸ் with suitable words.. :P

  Good postda.. Good thinking! Keep it up! :)

 1. //அது நினைக்கணும்… அதுவா தோணணும்…
  மத்தவங்கள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு கும்மணும்…
  எப்பவுமே காமடியாவே இருக்கணும்…
  அதான் ட்ரூ பதிவு…
  அது எனக்கு நடந்தது! //

  சுப்பருக்கு தாக்குதல்.... ஹி.. ஹி..

 1. கலக்கல் பதிவு வாழ்த்துக்கள். இன்னும் விண்ணை தாண்டிப் போகவில்லை. பார்த்தவுடன் மீண்டும் வந்து படிப்போம் அப்போ இன்னும் ஆழமா உங்கள் கடி என்னை கடிக்கும் என நினைக்கின்றேன்.

 1. hahahahahha, awesome dude! hahaha.

 1. கலக்கல் பவன்.

  உலகத்தில இத்தன பதிவு வாசிக்க இருக்கப்ப, நான் ஏன் இந்த பதிவ வாசிச்சேன்

 1. காதலுக்கு ஒரே மதம்தான், மியுசிக்குக்கு ஒரே ட்யுன்தான், கும்மிக்கு ஒரே கோபிதான்

 1. ஹ...ஹ...ஹ...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்