Related Posts with Thumbnails


போட்டி

**********************************************************
சுறாவை வெற்றிபெறச்செய்த திமிங்கிலத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து

அவர் இளைய தளபதி, இவர் இளைய வலைப்பதி..

அவர் திருப்பாச்சி, இவர் புள்ளப்பூச்சி..

அவர் பாடுறதில குருவி, இவர் அறிவில அருவி..

அவர் ஆதி, இவர் அவரில பாதி

அவர் பிரியமுடன், இவர் அவரை பிரிச்சு மேய்வதுடன்

அவர் சுறா, இவர் சுபா..

BIRTHDAYக்கு TREAT கேட்டா அவர் ஆயிடுவார் போக்கிரி, 
ஆனா இவர் கூட்டிகிட்டுப்போவார் பேக்கரி... பேக்கரி... பேக்கரி..


நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. ஹா ஹா ஹா....

  ஹோ ஹோ ஹோ....

  அதுவும் வடிவேலுவுக்கும் விஜய்குமான அந்தப் படம் அருமை... :D

  சுபா அண்ணாக்கு வாழ்த்து அருமை...
  கலக்கல் பவன்...

  //அவர் திருப்பாச்சி, இவர் புள்ளப்பூச்சி..//

  இதில மட்டும் மாற்றுக் கருத்து உண்டு... ;)

  அந்த வித்தியாசங்களை விஜய் இரசிகர்கள் வந்து மறை வாக்குப் போட்டிற்றுச் சொல்லுவாங்கள்...
  நான் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கிறேன்... :P

 1. Ramesh Says:

  Again Kalakkal.... Good...

 1. ttpian Says:

  vijay is a actor with difference: Mental mekanathan

 1. Subankan Says:

  கலாய் கலாய் கலக்கலாய்

  வாழ்த்துக்கு நன்றிகள். ஆமா, என்ன பட்டம் கொடுத்து வச்சிருக்கீங்க எனக்கு? ஒரு சுறா பார்த்து மீண்ட சூறாவளி, ஆதி பார்த்தும் அசராத அண்ணல், வேட்டைக்காரனே பார்க்காத வேங்கை என்று போட்டு பில்டப்பை ஏத்தியிருக்கவேண்டாம்? இப்ப பார்ட்டி வேணுமா? வேணாமா?

 1. // இப்ப பார்ட்டி வேணுமா? வேணாமா? //

  ஆர்.கே.ரித்திஷ் இற்குப் பிறகு நீங்க தான் தல கொடை வள்ளல்.
  நீங்களா வைப்பீங்கள் எண்டு தெரியும்...
  நாங்கள் ஏன் கேக்கிறம்?

 1. வணக்கம் தலை! என்ன கன நாளாக் காணேல்லை? எங்கை வெளியூர் சுற்றுப் பயணமோ? பதிவுகள் கலக்கல்//


  படம் போட்டுப் பிரிச்சு மேயுறீங்கள்))):  அப்புறம் பாவம் நம்ம சுபா:))

  வாழ்த்துக்கள் சுபாங்கன்.

 1. உன்னை அடிச்சிக் கொள்ள ஆளில்ல போ:)). சுபாங்கனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

 1. Bavan Says:

  // Praveen said...
  nee mattum en nerula kedaicha unna oru roomla vachi asal padatha 100 time pottu kamippen da 2 time pakurapaye nee sethuduva da......//

  அட ஏன் 2 தரம் அசலைப் போட்டுக் கஷ்டப்படுறீங்க? ஒரு தடவை சுறாவைப்பாத்தாலே போய் சேந்துருவன்..

  நாகாகமற்ற தங்களின் வார்த்தைப்பிரயோகங்களால் தங்களின் பின்னூட்டம் நீக்கப்படுகிறது...

 1. // நாகாகமற்ற தங்களின் வார்த்தைப்பிரயோகங்களால் தங்களின் பின்னூட்டம் நீக்கப்படுகிறது... //

  நன்றி பவன்.
  நானே சொல்ல நினைத்தேன், நீங்கள் செய்துவிட்டீர்கள்.

 1. கலக்கிட்டீங்க பவன்....

 1. Supper!

 1. அன்பு அண்ணன் சுறா வேட்டைக்காரன் குருவி ஆதி என விஜய் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்தும் இளமை மாறாத 61 வயதைப் பூர்த்தி செய்யும் சுபாங்கன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பச்சிளன் பாலகானாகிய நானும் என் சங்கத்தவர்களூம் பெருமை கொள்கின்றோம்,.

 1. Bavan Says:

  கன்கொன்,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  றமேஸ் அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  ttpian,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  சுபா அண்ணா,

  அடிங் கொய்யால... பார்ட்டி வேணுமுங்ணா..

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  கமல் அண்ணே,

  ஆமாங்ணா, யாழ்நகருக்கு போயிருந்தேன்..:p

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  வானம்பாடிகள்,

  நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  பாலா அண்ணே,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  Col Boy,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

 1. Bavan Says:

  வந்தி அண்ணா,

  //அன்பு அண்ணன் சுறா வேட்டைக்காரன் குருவி ஆதி என விஜய் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்தும் இளமை மாறாத 61 வயதைப் பூர்த்தி செய்யும் சுபாங்கன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பச்சிளன் பாலகானாகிய நானும் என் சங்கத்தவர்களூம் பெருமை கொள்கின்றோம்//

  ஹாஹாஹா....ROFL..

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. சங்க தலைவர் வாழ்த்து தெரிவித்தாலும் பொருளார் மற்றும் இளைய பபா என்ற முறையில் சுபாங்கன் அங்கிளுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 1. Bavan Says:

  யோ அண்ணா,

  சுபாங்கன் தாத்தாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த யோ அங்கிள், வந்தி அங்கிள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..:p

 1. Bavan Says:

  // nine said...
  கிறுக்கு பயபுள்ள பவன்.... அறிவு கெட்ட மூதேவி... உனக்கு அசல்மாதிரி சூப்பரா (?) ஓடுகிற படத்தை காட்டு..... வரலாறு காணாம்போச்சு.... அசல் நகல கூட கிடைக்கவில்லை.... வில்லன் சுள்ளான் ஆனான்.............. ...................................//

  தங்களுக்கு ஏதோ மூளைப்பிழை இருக்கிறது போல, இங்கு சுறா படம் பற்றியே பதிவு போடப்பட்டுள்ளது, சுறாவுக்கும் அசலுக்கும் என்ன சம்பந்தம்? உடனடியாக வைத்தியரை நாடினால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன்..

  உங்கள் பின்னூட்டமும் தகாத வார்த்தைப் பிரயோகம் காரணமாக நீக்கப்படுகிறது.

 1. பவன் வித்தியாசம் கண்டுபிடிப்பதுக்கு பதில் ஒற்றுமை ஆயிரம் சொல்லல்லாம்....!

  சுபா அண்ணாவுக்கு இதை விட எப்படியும் வாழ்த்துக்கள் சொல்ல முடியாது!!!

  வடிவேலு படம் எனக்கு பிடித்தது!!!

  நல்ல பதிவு

 1. Unknown Says:

  நண்பரே என்னையும் கொஞ்சம் Follow பண்ணுங்களேன்?
  www.dailypcnews.blogspot.com

 1. Bavan Says:

  அனுதினன்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  vai279,

  DONE, நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Karthik Says:

  அடடா வாழ்த்துக்கள் தல! :)

  நன்றி பவன். வழக்கம்போல் கலக்கல். :))

 1. Jhona Says:

  Bavan...

  "எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் கடவுள் அவதரிப்பார்" - கீதை... its true... April 30th SURA release :[ ... May 1st Thala Ajith Birthday... :] ...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்