Related Posts with Thumbnails
 பதினோரு பேரு ஆட்டம்
அதைப்பார்க்க ரசிகர் கூட்டம்
சிறீலங்கா ஜெயிச்சதால ஆடறன் புலியாட்டம்

காப்டன் இருவருக்கும் டாசுதான்டா முதலிலே
கோச்சர் சொன்னபடி தேர்வு செய்யணும் நொடியிலே
அரங்கமே அதிர வேணும் நீ அடிக்கும் அடியிலே
அம்பயர் அவுட்டுத்தந்தா வந்திடணும் வெளியிலே

ஜெயவர்தன ஆடி வரும் ஆட்டத்தையும் பார்ரா

டெஸ்டிலும் சிக்ஸர்களை அடிப்பார் இனி பெரேரா
பொறுமையா ஆடுவது சங்காவோட திறமை
ஜெயிச்சா அவருக்கில்ல சிறீலங்காவுக்கே பெருமை

ஓப்பினிங் ஆட்டத்திலே டில்லானு கிங்கு

பினிசிங்கில வைப்பாரு கப்புகெதர சங்கு
மலிங்க மத்தியூஸ் மென்டிஸ் ஆடும் தீவு
இவங்கெல்லாம் பொறந்தது எங்க இலங்கைத்தீவு

சிலிங்கா மலிங்காவின் பந்தைத்தடுப்பதாரு?

முரளி ஸ்பின்னில் அடிக்க முடியாதடா 4ரு
வயது வித்தியாசமின்றி ஆடும் அழகைப்பாரு
யாரு கப்டன்னாலும் நாங்கதான் இனி கிங்கு

அன்புடன்
உல்டாக்கவி
பவன்

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. கலக்கல் பவன்....

  அசத்தல்.....

 1. Subankan Says:

  கலக்கல்ஸ்.

 1. உள்ளேன் ஐயா

 1. கலக்கலோ கலக்கல்!!!

 1. அண்ணே கலக்கல் பதிவண்ணே. ஒரே நாளில் அடுத்தடுத்து போல....அப்பிடய் நான் மூஞ்சிப் புத்தகத்தில் சொன்ன வசனத்தையும் சேர்த்திருக்கலாம். இல்லாவிட்டால் எம்.பி உங்களிடம் கோபித்துக் கொள்வார்.

 1. Anonymous Says:

  super bavan.

 1. நல்லாப் போட்டுத் தாக்குறீங்கள்... விடாமல் பிடியுங்கோ... அப்பிடியே சிங்களத்திலையும் மொழி பெயர்த்துப் போடுங்கோ.. நல்லாயிருக்கும்.

 1. கொன்னூட்டிங்க பவன் !!!

 1. Bavan Says:

  கன்கொன்,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  சுபா அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  வரோ அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  அனுதினன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  சதீஸ் அண்ணா,

  //அண்ணே கலக்கல் பதிவண்ணே. ஒரே நாளில் அடுத்தடுத்து போல....அப்பிடய் நான் மூஞ்சிப் புத்தகத்தில் சொன்ன வசனத்தையும் சேர்த்திருக்கலாம். இல்லாவிட்டால் எம்.பி உங்களிடம் கோபித்துக் கொள்வார்.//

  ஹீஹீ.. மக்களே இதுதான் மூஞ்சிப்புத்தகத்தில சொன்னது சதீஸ் அண்ணே தொலைபேசியிட்டு மிரட்டியதால் போடுகிறேன்..அவ்வ்வ்...

  சீக்கிரம் அவுட்டாவது சனத்தோட திறமை, ஜெயிச்சா அவருக்கில்ல இலங்கைக்கே பெருமை...:p

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  Nirushan,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  கமல் அண்ணா,

  //அப்பிடியே சிங்களத்திலையும் மொழி பெயர்த்துப் போடுங்கோ.. நல்லாயிருக்கும்//

  என்னாதுது..ஹீஹீ எனக்கு அந்தளவுக்கு சிங்களம் தெரியாது... யாராவது சிங்களம் தெரிந்தவர்கள் மொழிபெயர்த்துத்தரவும்#வேண்டுகோள்

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ***

  பாலா அண்ணா,

  //கொன்னூட்டிங்க பவன் !//

  கொலையா??
  அவ்வ். நானவனில்லை...:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Anonymous Says:

  this song copy of our indian song u change the player name and country plz don't copy

 1. எல்லாளன் Says:
  This comment has been removed by a blog administrator.
 1. எல்லாளன் said...

  //கொழும்பில இருந்து குளோரின் தண்ணிய குடிச்சுக்கொண்டு, மூண்டு வேளையும் சாப்பிட்டுக்கொண்டு சிங்கள பெண்களை சைட் அடிச்சுக்கொண்டு இருந்தா இன்னும் நல்லா பாட்டுவரும்//

  முதல்ல சொந்த பெயரில எங்க இருக்கிறீங்க எண்டு சொல்லுங்க பாப்பம்!லண்டன் இல்லாட்டா கனடா?

  //எமது இனம் சிதைக்கப்பட்ட கொடிய நாட்களின் ஒரு வருட பூர்த்தி வரப்போகிறது அதற்கும் பாட்டெழுதி போடலாமே?//

  அதை யாரும் மறுத்தார்களா?சிலவிடயங்களை உங்களை போன்றவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை!பாட்டு எழுதினா சரியாயிடுமா?தமிழின தலைவர் என சொல்லுபவர் போல,?!நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

  //முதலில் உன் ரத்தத்தை பரிசோதனை செய்து பார்.எனக்கென்னவோ உன் உடலில் ஓடுவது தமிழ் ரத்தமாக இராது எனப்படுகிறது.//

  இதற்கும் பெயர் இனவாதம் தான்!வேறு இனத்தவரின் குருதியை சிகிசைவேளைகளில் மறுப்பீரா?


  //காலம் மாறும்.காட்சி மாறும்.அப்போது உன்னைப்போண்ற பேர்வழிகள் திருத்தப்படுவார்கள்.//

  காலம் மாறும் நிச்சயமாக!காட்சியும் மாறும் !! முகமூடி போட்ட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் உச்சக்கட்ட தனி மனித சுதந்திரம் உள்ள நாடுகளில் திருதப்படுவார்கள்.


  பவன்!

  இது எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம்!நகைச்சுவை புரியவில்லை சிலருக்கு!!

  நான் ரசித்தேன்,தொடர்க!

 1. Bavan Says:

  பெயரிலி ஐயா/அம்மணி,

  உங்களுக்கு சொந்தமா ஒரு பெயரோ இல்லை பிறகு ஏன் அதைப்பற்றி நீங்க கதைக்கிறீங்க?

  கடைசியில உல்டா என்று போடப்பட்டிருக்கிறது கவனிக்கவும்..

  ***

  எல்லாளன் said...

  //கொழும்பில இருந்து குளோரின் தண்ணிய குடிச்சுக்கொண்டு,
  மூண்டு வேளையும் சாப்பிட்டுக்கொண்டு சிங்கள பெண்களை சைட் அடிச்சுக்கொண்டு இருந்தா இன்னும் நல்லா பாட்டுவரும்.//

  ஓ.. தகவலுக்கு நன்றி முயற்சித்துப்பார்க்கிறேன்.. அட குளோரின் தண்ணிய எடுங்கப்பா...:p

  //எமது இனம் சிதைக்கப்பட்ட கொடிய நாட்களின் ஒரு வருட பூர்த்தி வரப்போகிறது அதற்கும் பாட்டெழுதி போடலாமே?//

  ஏன் நான் உயிரோட இருக்கிறது விருப்பமில்லையா?

  //முதலில் உன் ரத்தத்தை பரிசோதனை செய்து பார்.//

  ஆமா பி பாசிட்டிவ்..

  //எனக்கென்னவோ உன் உடலில் ஓடுவது தமிழ் ரத்தமாக இராது எனப்படுகிறது.//

  ரத்தத்தில் A, B, AB,O என்ற வகைகள்தான் படித்திருக்கிறேன்..:p

  //காலம் மாறும்.காட்சி மாறும்.அப்போது உன்னைப்போண்ற பேர்வழிகள் திருத்தப்படுவார்கள்.//

  ஏன் நானென்ன தப்பு செய்தேன் திருத்துவதற்கு?

  திரு.எல்லாளன் அவர்களே,

  உலகப்போரில் மக்கள் சாகவில்லையா? அதற்காக ஆங்கில மக்கள் என்ன பாட்டெழுதி அழுதுகொண்டா இருக்கிறார்கள், ஐயோ போச்சே ஐயோ போச்சே என்று அழுவதால் என்னப பயன்?

  சாவு என்றால் அழ வேண்டும் கதற வேண்டும் சிரிக்கவே கூடாதென்பது என்ன சட்டமா? நகைச்சுவையை நகைச்சுவையாகப்பாருங்கள்... அதைவிட்டு தேவையற்ற பதிவுக்கு சம்பந்தமற்ற விடயங்கள் வேண்டாமே..

 1. Bavan Says:

  SMS ரரமேஷ் அண்ணா,

  //பவன்!

  இது எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம்!நகைச்சுவை புரியவில்லை சிலருக்கு!!

  நான் ரசித்தேன்,தொடர்க!//

  ஆம் ஆம... வெளிநாட்டில் தங்கள் இருப்பைத்தக்கவைக்க சிலர் போடும் வேடம்தான் இது..;)

  சில வேளை அவருக்கு சிறீலங்கா டீமைப் பிடிக்காதோ தெரியேல.. அவர் இங்கிலாந்து அப்பிடி வெளிநாட்டு அணி சப்போட்டர் எண்டா நாங்க கேப்பம் 1948க்கு முதல் இங்கிலாந்துக்காரர்கள் எங்களை அடிமையா வச்சிருந்தாங்க தெரியுமா எண்டு..ஹீஹீ
  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. kishore Says:
  This comment has been removed by the author.
 1. Unknown Says:
  This comment has been removed by a blog administrator.
 1. Anonymous Says:
  This comment has been removed by a blog administrator.
 1. வன்னியன் Says:
  This comment has been removed by a blog administrator.
 1. Anonymous Says:

  பெரிய்ய ஆப்பா அடிச்சிட்டாங்களேய்யா.? இப்படியெல்லாம் ஒரு சொத்த டீம பத்தி கவிதை எழுதும்போதே நெனச்சேன்.. சரியாப்போச்சு..

 1. Unknown Says:

  இன்னைக்கி எந்தப் பாட்டை உல்டா செய்யப் போறீங்க பவன்?

 1. Bavan Says:

  @முகிலன் -

  நாளை நமதே அந்த நாளும் நமதே...:p

 1. Unknown Says:

  அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே..

 1. This comment has been removed by a blog administrator.
 1. Anonymous Says:
  This comment has been removed by a blog administrator.
 1. Anonymous Says:
  This comment has been removed by a blog administrator.
 1. Bavan Says:

  பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் அழிக்கப்படுகிறது....

  இதற்கு மேலும் பதிவுக்கு சம்பந்தமில்லாது வரும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்