Related Posts with Thumbnails
இருபது வருடங்களுக்குப்பிறகு எப்படி இருப்பார்கள் என்று காட்டும் ஒரு தளம்(http://www.in20years.com/) தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே, அந்தத்தளத்தின் சுட்டி நேற்றுத்தான் என்கண்ணில் பட்டது உடனே சில பிரபலங்களின் படங்களை போட்டுப்பார்த்தேன் எப்படி இருந்திச்சு தெரியுமா? அட நீங்களே பாருங்க

இருபது வருடங்களுக்குப்பிறகும் இலங்கையின் ஓப்பினிங் பாட்ஸ்மன் இவர்தானாம்

மிஸ்டர் கூல்(COOL)

மிஸ்டர் கிறிக்கற்

மிஸ்டர் டைமிங்

மிஸ்டர் ஸ்பின்

மிஸ்டர் கிளாஸ்(CLASS)

ஐயோ இது காவல்காரனின் கெட்டப் சேஞ்ச் இல்லைங்கோ...

இதுதான் கார்த்திக் சாரி சிம்பு, 

நயன்தாரா டுவென்டிநைன் தாராவாகும் போது

இருபது வருடத்துக்குப்பிறகு ஜெசி ஜெசி

இந்தப்படம் பதிவர் சுபாங்கன் அண்ணாவுக்கு சமர்ப்பணம்

NO COMMENTS

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. ஓப்பினிங் சூப்பரா இருக்கு பாத்தீங்களா நம்மதமன்னாவுக்கு வயசு போனதேதெரியல..ஹி ..ஹி..

  1. Nirushan Says:

    sanath 20 வருசத்துக்கு அப்புறமும் ஓப்பினிங் இறங்கலாம். எல்லாத்திலும் சூப்பர். அதோட மிஸ்டர் கூலும் ரொம்ப பிடிச்சிருக்கு.
    புதிய முயற்சி.............. சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் பவன்...........

  1. சதிஸ் அண்ணா வேறுமாதிரி இந்த மென்பொருளை பயன்படுத்தி கலக்கி இருந்தார். இப்போது நீங்கள்!!! கலக்கலாக இருக்கிறது
    ஜெசிதான் உறுத்தலாக இருக்கிறது!

  1. ஆஹா.... வெடியோ வெடியோ... சரவெடி.. கலக்கல் பதிவு. அப்பாடா நாங்கள் தப்பிச்சோம்.

  1. நித்தி 20 வருசத்துக்கப்புறமும் அதே மாதிரி இருக்காரேப்பா? சாமியாருன்னா வயசாவாதோ?

    :))

  1. ஹா ஹா ஹா அண்ணே முடியல் இன்னும் கொஞ்சம் சிரித்திட்டு வாறன். சனத்தும் அதன் பின் திரை நட்சத்திரங்களும் என்னை கவர்ந்தன. கலக்கிட்டிங்க போங்க. வாழ்த்துக்கள். கமல் அண்ணே நீங்கள் தப்பிட்டதா சொன்னிங்க கொஞ்சம் என் வலைப்பூ வந்து பாருங்க தப்பிநிங்களா என புரியும்.

  1. நித்தி குட்டி சூப்பர்

  1. பவன் உன்னை கிரிக்கெட் வீரர்கள் தான் தேடிக்கொண்டிருந்தார்கள் என்றால் இப்போ சினிமாக்காரர்களும் சேர்ந்து தேடப்போகின்றார்கள். ஹிஹிஹிஹ, நம்ம தமன்னா வயதுபோனாலும் இளமையாகத் தான் இருக்கின்றார்.

  1. soundar Says:

    நல்லா இருக்கு சூப்பர்

  1. soundar Says:

    விஜய்யை பார்க்கவே மிண்டும் வருகிறேன்

  1. Subankan Says:

    பவன், பின்னூட்டங்களையும், ஆதிரை அண்ணல் எழுதிய கவிதையிலுமே தெரிந்திருக்குமே, எனக்குப் போட்டி கூடிப்போச்சு

  1. ஹி ஹி.... :)))

    ஆனா பிரபலம் எண்டிற்று என்னை மறந்தமைக்கு கண்டனங்கள்.... ;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (28) poet (34) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (64) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்