Related Posts with Thumbnails

வட போச்சே...

பதிவிட்டவர் Bavan Monday, May 17, 2010 15 பின்னூட்டங்கள்

 

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Subankan Says:

  வழக்கம்போல் கலக்கல் பவன். லோஷன் அண்ணா பாவம், எவ்வவளவுதான் தாங்குவாரு?

 1. ஐயோ..ஐயோ பாவம் லோஷன் அண்ணா !! அவுஷ்திரேலியாவை நம்பி என்னாமாதிரி பந்தயம் வேற கட்டினார்.. வெற்றி எவ் எம் நேரடி ஒலிபரப்பை வேற கேட்க வைத்து..நன்றாக வதைபட்டார் விமல் மற்றும் ஹிசாமிடம்... அவர் பட்ட பாடு போதும் இது போதும்...

  வாழ்க அவுஸ்திரேலியனிசம்...

 1. Anonymous Says:

  நல்லாயிருக்கு...................

 1. பிட்சா... அனுபவி ராசா அனுபவி.

  ஆனாலும், குருபகவான் சனியிலே மாறவும் வாய்ப்பிருக்காம்.

 1. மவனே மைக்கேல் கிளார்க்.. நீ மட்டும் என் கையில் கிடைத்தால்......
  ஆஸ்திரேலியா கையில் அகப்பட்ட நெஹ்ரா,அஜ்மல் மாதிரி ஆயிடுவாய்..
  நீங்க தோத்தது கூடக் கவலையில்லடா..

  படப்பதிவில் யுவராஜுக்கு மேல பவன் என்னைப் போட்டிருக்கான் பாரு.. அதான் அவமானம் பிளஸ் அவமானம்..

 1. ஐ லோஷன் அண்ணா கொமன்ட் சூப்பர். அதுக்காக மற்றதெல்லாம் சூப்பர் இல்லையா...கலக்கல் பவன்

 1. i especially liked da 2nd photo......
  super bro......

 1. i especially liked da 2nd photo....super bro........

 1. ஹா ஹா....
  கலக்கல் பிரபல பதிவர் பவன் அவர்களே....

  கலக்கி எடுத்திருக்கிறீர்கள், அதுவும் லோஷன் அண்ணாக்கு அழகாப் பொருந்தியிருக்கு.....

  :)))

 1. பாவம் லோசன்.. பந்தயம் கட்டித் தோற்த்திட்டாரோ?
  படங்கள் எல்லாம் அருமை.
  ஒசிக்காறருக்குத் தமிழ் தெரிஞ்சு படத்தைப் பார்த்தாங்கள் என்றால் அழுதிடுவாங்கள்.

  வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுற மாதிரி இருக்கு..கடியோ கடி.. அவ்வளவு அருமையான கடி பவன்.
  கலக்கல் படங்கள்.

  பிட்சா போச்சு என்று சொன்னவரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு?
  ஆர் உவர் லோசன் மாதிரி கிடக்கு? அவரோ இல்லை அவரின்ரை சாயலிலை உள்ள வேறு யாருமோ:))))

 1. Bavan Says:

  @சுபா அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  @பாலா அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  @Nirushan,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  @ஆதிரை,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  @லோசன் அண்ணா,

  :p

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  @சதீஸ் அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  @abivarsha,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***
  @கன்கொன்,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  @கமல் அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;) //
  தனித்தனியா இப்படிப் போடுறதை எல்லாருக்கும் சேர்த்தே போட்டிருக்கலாமே.. ;)
  மவனே இதுக்கும்
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;) சொல்லப்படாது..

 1. Bavan Says:

  // LOSHAN said...
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;) //
  தனித்தனியா இப்படிப் போடுறதை எல்லாருக்கும் சேர்த்தே போட்டிருக்கலாமே.. ;)
  மவனே இதுக்கும்
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;) சொல்லப்படாது.//

  ஹீஹீ... எல்லாம் ஒரு மரியாதைக்குத்தான் அண்ணே..:p

  உங்களுக்கு போட்டதில கொஞ்சம் வித்தியாசம் இருக்கு கவனிக்க..

  நன்றி வரு... ஓ சாரி சாரி.. நான் சொல்லேல..:p

 1. // தனித்தனியா இப்படிப் போடுறதை எல்லாருக்கும் சேர்த்தே போட்டிருக்கலாமே.. ;) //

  :P

 1. Bavan Says:

  கன்கொன்

  அடிங்...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்