Related Posts with Thumbnails

ஆடிய ஆட்டமின்னும் அரைகூட முடியவில்லை
அதற்குள்ள என்னை ஏன் வீடுபோகச்சொல்லுறாங்க
அடித்த அடிகள் எல்லாம் அந்தரத்தில் தொங்கிவிட
அதை எடுக்கப்போனவனோ வீடு வந்து சேரவில்லை

தொண்ணுற்று ஆறு முதல் ஆறு ஆறாய் அடிக்கின்றேன்.
அப்பப்ப தொட்டுக்க நான்கைந்து நாலுகளும்
இப்பத்தான் கொஞ்சம் இயலாமல் இருக்கிறது
ஆனாலும் அமைச்சரென்னை போவென்று சொல்வானேன்

எத்தனை போலர்களை ஓட ஓடு அடித்திருப்பேன்
அத்தனை பாவமும்தான் என்னைச்சும்மா விட்டுடுமா
ஏழாம் இடத்திலிருந்து ஒண்ணுக்கு வந்தவன் நான்
அதுக்கும் பின்னாடி என்னை எட்டில் தூக்கிப் போட்டுட்டியே

தொண்ணுற்று ஆறில்மட்டும் T20 இருந்திருந்தால்
சொல்லிச்சொல்லி அடித்திருப்பேன் பந்தை சொர்க்கத்துக்கு அடித்திருப்பேன்
இப்பமட்டும் என்னை என்ன சப்பை என்றா நினைக்கிறீங்க
போர்ம் மட்டும் கிடைக்கட்டும் போட்டுத்தள்ளுறன் பாருங்கள்

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. // போர்ம் மட்டும் கிடைக்கட்டும் போட்டுத்தள்ளுறன் பாருங்கள் //

    யாரைப் போட்டுத் தள்ளப் போறார்?
    ஏன் சனத் ஜெயசூரியா இப்பிடி வன்முறையால விமர்சகர்கள மிரட்டப் பாக்கிறார்?

  1. // ஏழாம் இடத்திலிருந்து ஒண்ணுக்கு வந்தவன் நான்அதுக்கும் பின்னாடி என்னை எட்டில் தூக்கிப் போட்டுட்டியே //

    அணியை விட்டு வெளில தூக்கிப் போட முடியாமத்தான் எட்டில போட்டுக் கிடக்கு... :@


    // தொண்ணுற்று ஆறில்மட்டும் T20 இருந்திருந்தால்சொல்லிச்சொல்லி அடித்திருப்பேன் பந்தை சொர்க்கத்துக்கு அடித்திருப்பேன் //

    ஹி ஹி....
    என்ன செய்ய அண்ணே....
    அப்ப இருபதுக்கு இருபது மாதிரி ஒருநாள் போட்டிகள் தானே இருந்திச்சு...
    எல்லாத்திலயும் எல்லாரும் கதாநாயகனா இருக்கேலாது தானே? ;)

  1. அடேய் சனத் பாவம்டா! எவ்வளவு காலத்துக்குத்தான் அவரும் தான்குவாறு! போதும்டா! விடுங்கடா! அவரு திருந்திருவாறு என்று நினைப்போம்!

    மீள்பிரசுரம்
    // தொண்ணுற்று ஆறில்மட்டும் T20 இருந்திருந்தால்சொல்லிச்சொல்லி அடித்திருப்பேன் பந்தை சொர்க்கத்துக்கு அடித்திருப்பேன் //

    ஹி ஹி....
    என்ன செய்ய அண்ணே....
    அப்ப இருபதுக்கு இருபது மாதிரி ஒருநாள் போட்டிகள் தானே இருந்திச்சு...
    எல்லாத்திலயும் எல்லாரும் கதாநாயகனா இருக்கேலாது தானே? ;)

  1. கொமண்ட்ல கொல்லுறது போறாதுன்னு கவிதையிலயும் கலங்கடிக்கிறீங்கள்:))

  1. Riyas Says:

    இவரு அவருதானே....!!!

  1. VARO Says:

    //ஏழாம் இடத்திலிருந்து ஒண்ணுக்கு வந்தவன் நான்//

    இந்த கருமத்தை வீட்டில இருந்திட்டு வரக்கூடாதா?

  1. Subankan Says:

    கடைசி வரி நல்ல காமெடி பவன், தாங்கமுடியாமல் சிரித்தேன்

  1. Bavan Says:

    கன்கொன்,

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    அனுதினன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    வானம்பாடிகள் சார்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    Riyas,

    ஆமா அவரோ தான்,
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    வரோ அண்ணா,

    ஆங்... நல்லாக்கிளப்பிறீங்க பீதிய..
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    சுபா அண்ணா,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (28) poet (34) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (64) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்