நீங்கள் போட்டுத்தாக்கியது
-
என்னத்தைக் கிளப்புறது? என்னத்தைக் குத்துறது? பதிவைப் படிச்சப்புறம் தான் எல்லாமே புரியுது?
-
குதிரை கீழ தள்ளினதுமில்லாம குழியும் பரிச்சதாம்னு பழமொழி. அந்த கதையால்ல இருக்கு. படம் வருமுன்னையே கிழிச்சி ஒட்டி இடுகை போட்டுட்டு இப்போ விருது குடுக்குறீங்களோ:)). லொல்லுக்கு அளவில்லாம போச்சி:))
-
சொல்லிட்டீங்கல்ல குத்திடுவோம்
-
சதீஸ் அண்ணா,
கலக்குவோம்..;)
***
கமல் அண்ணா,
//என்னத்தைக் கிளப்புறது? என்னத்தைக் குத்துறது? பதிவைப் படிச்சப்புறம் தான் எல்லாமே புரியுது?//
ஹீஹீ... அப்ப குத்த ரெடிதானே... அட வோட்டைப்பற்றித்தான் கதைக்கிறன்..:P
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
வானம்பாடிகள் சார்,
ஹீஹீ... அடிக்கிற கைதான் அணைக்கும்..:P
நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)))
-
என்னங்க தலைப்பு இது?
:)))))))))))))
-
wooooo Ithu vera mmmmm :))
குத்துகுத்து கும்மாங்குத்து இருக்குடி ஹாஹாஹ
-
மகேஷ் : ரசிகன்,
//என்னங்க தலைப்பு இது? //
வாக்குக்குத்த ரெடியான்னதை கொஞ்சம் sortடா போட்டிருக்கன்..ஹீஹீ
நன்றி வருகைக்கும் கருத்தும்...;)
***
றமேஸ் அண்ணா,
//குத்துகுத்து கும்மாங்குத்து இருக்குடி ஹாஹாஹ//
அவ்வ்... அதை ஏன் ஒரு மார்க்கமா சொல்லுறீங்க... நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...:)
-
yaruku குத்த ????
i mean 4 whom ??
:))