நீங்கள் போட்டுத்தாக்கியது
-
கையைக் கொடு பவன்..
சான்சே இல்லை..
ONE OF THE BEST FROM U..
இன்று முதல் உனக்கு இலங்கையின் குசும்பன் என்ற பட்டம் நிலைக்கட்டும்...
இனி நேஹ்ராவை எப்போ பார்த்தாலும் I AM A BOWLER ஞாபகம் வரும்,..
1st and 3rd - world class :)
-
நெஹ்ரா யாரப்பா அவர்?
கடைசிப் படம் சூப்பர்???????
அண்ணன் லோஷனை வழிமொழிகின்றேன்.
கிரிக்கெட் வித்தகர் கங்கோன் எங்கே?
-
மது அண்ணா,
ஹீஹீ நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
லோசன் அண்ணா,
//இன்று முதல் உனக்கு இலங்கையின் குசும்பன் என்ற பட்டம் நிலைக்கட்டும்...//
நன்றி நன்றி...:p(அவ்வ்வ்..)
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
வந்தியண்ணா,
//நெஹ்ரா யாரப்பா அவர்?//
எனக்குத்தெரிந்து நெஹ்ராவுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை..:p
//கிரிக்கெட் வித்தகர் கங்கோன் எங்கே?//
நெஹ்ராவின் பிரதான பந்துவீச்சுப்பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்று போயிருக்கிறார் என்று நினைக்கிறேன்..:p
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
அவ்வ்வ்வ்....
கலக்கல் பவன்....
இது நெஹ்ரா சிறப்புப் பதிவா?
ஹி ஹி....
// இனி நேஹ்ராவை எப்போ பார்த்தாலும் I AM A BOWLER ஞாபகம் வரும்,.. //
விழுந்து விழுந்து விழிமொழிகிறேன்......
நான் அப்பிடியே shock ஆகீற்றன் எண்டது பாத்து சிரிச்சு வயிறு நோகுது....
கலக்கல் பவன்...
(அவுஸ்ரேலியாவிடம் இலங்கை பரிதாபகரமாகத் தோற்றதைப் பற்றி பதிவு போடாததுக்கு 'அவர்' வந்து கண்டனம் தெரிவிக்கப் போறார், கவனம்... ;) )
-
// கிரிக்கெட் வித்தகர் கங்கோன் எங்கே? //
அவ்வ்வ்வ்...
ஏன் சீனியர் இப்பிடி பப்பா மரத்தில ஏத்துறீங்கள்?
// நெஹ்ராவின் பிரதான பந்துவீச்சுப்பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்று போயிருக்கிறார் என்று நினைக்கிறேன்..:p //
கொய்யால...
இதுக்கு சனத்துக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராப் போயிடலாம்....
அவ்வ்வ்வ்....
-
Nice Boss.. Keep Rocking!!
-
கங்கோன்,
மனச தொட்டுச் சொல்லுங்கோ.. உங்களையெல்லாம் பாப்பா மரத்தில ஏத்தவா முடியும்?... நீங்க தொட்டாலே பப்பா மரம் அடியோட சரிஞ்சிடாது???
-
// கங்கோன்,
மனச தொட்டுச் சொல்லுங்கோ.. உங்களையெல்லாம் பாப்பா மரத்தில ஏத்தவா முடியும்?... நீங்க தொட்டாலே பப்பா மரம் அடியோட சரிஞ்சிடாது??? //
அவ்வ்வ்வ்...
அசராம அடிக்கிறீங்களே.....
அதெல்லாம் ஒரு பழமொழின்னே....
பழமொழி சொன்னா அனுபவிக்கோணும், ஆராயப்படாது....
-
பவன் சொல்லவே வார்த்தைகளே இல்லை! லோஷன் அண்ணா வழங்கிய பட்டத்தை நானும் வழிமொழிகிறேன்!
பாவம் சனத்!!! இறுதி படம் சூப்பர்!!!
-
//இன்று முதல் உனக்கு இலங்கையின் குசும்பன் என்ற பட்டம் நிலைக்கட்டும்..//
வழிமொழிகின்றேன்.
என்னதி இந்தியாக்கு இலங்கை அடிச்சிட்டுதா?
கடைசி படத்தில உள்ளவற பழக்க தோசத்தில புதுசா கிடைச்சிருக்கிற இடத்தில போய் இதே வேலையைக் காட்டாவிட்டால் சரி.
-
வெறித்தனமான கமெண்ட்ஸ்...சிரிச்ச சிரிப்பைப் பத்து டேமேஜர் டென்ஷன் ஆயிட்டார்...
தோனிக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லேங்க..இவனப் பொய் கடைசி ஓவர் போடச் சொல்லிருக்கான்...லூசு பய
Mohan
-
LMAO...
-
கலக்கல் ரசித்து சிரித்தேன்
-
பக்கா பக்கா படங்கள்
பாவம் நெஹ்ரா இனி போட்டோவுக்கு போஸ் கூட கொடுக்கமாட்டார்
-
:-D
Very NIce..
Piniddai Bavan
-
Sukumar Swaminathan
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
மது அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)
***
அனுதினன்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
சதீஷ் அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)
***
பருப்பு,
நன்றிங்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)
***
சுபா அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)
***
வரோ அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)
***
ஜில்தண்ணி,
நன்றிங்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)
***
புல்லட் அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)
-
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
You can add the vote button on you blog:
http://thalaivan.com/page.php?page=blogger
THANKS
no comments soooooper........