Related Posts with Thumbnails

அண்ணனுக்காக...(:P)

பதிவிட்டவர் Bavan Tuesday, June 22, 2010 27 பின்னூட்டங்கள்
vijay-wallpaper
நடிப்போ அக்டிங்கோ
தெரியாத விஜய் பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?


சந்திரசேகரன் பெத்த
அண்ணே! தமிழ்மகனே!
அழகாய் டான்ஸ் ஆட
இடுப்புல்வலி பொறுத்தவனே!


கில்லிவிஜய் பிறப்பான்னு
கனவிலயும் நீ நினைச்சதில்ல
விளையாட்டாய் நடிச்ச ஒண்ணு
கில்லிவிஜய் ஆயிருச்சு


கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
காமடி பண்ணும்போது
எப்பிடியெப்பிடி சிரிச்சிருப்பேன்?


கத்தி நடிப்பவனோ
சூப்பர் ஸ்டாராகப் பிறந்தவனோ?
தரணி படத்தில் நடிக்க வந்த
காமடி ஹீரோ இவந்தானோ?


இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
காமடிப்படத்தையும் ரசிச்சு நடிச்ச ஒன்ன
நெனச்சா அழுகவரும்


கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
குனிஞ்சு நிமிந்து ஆடுவியே
குத்தாட்டம் போடுவியே

மண்டையில கிர்ர்ரெங்கும் 
கால்விரல்கள் கதிகலங்கும்
உன்னைப்போல் ஆடப்போயி
கால் சுழுக்கி நிக்குதுங்ணா

கைவிரலை மடிச்சு முறுக்கி
நரம்ப பொடைக்க வச்சு
எள்ளும் கொள்ளும் ஒண்ணா
வெடிக்கவைக்கும் உன்னழகு 


பாத்தாலே பயம் வருமே
பச்சைத்தண்ணி பத்திக்குமே
அம்மி போல் நீ அடிச்சா
அடுத்ததெரு போய் விழுவான்


பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சாலும்
பாதத்தாலே அடிச்சாலும்
உன் மனதில் நெய்வடியும்
அன்பில் தேனொழுகும்

பி.கு - வைரமுத்து ஐயா ப்பிளீஸ் மன்னிக்கவும்

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. :D

 1. விஜய் இரசிகர்களிடம் அடிவாங்க வாழ்த்துக்கள்.

 1. super punch....

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

 1. Anonymous Says:

  //உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html//

  இதெல்லாம் ஒரு பிழைப்பு... விஜய் எவ்வளவோ மேல் என எண்ணத்தோன்றுகிறது.

 1. Subankan Says:

  // ஆதிரை said...

  :D//

  றிப்பீட்டு

 1. பவன் இவருக்கு எல்லாம் என்னால் வாழ்த்து சொல்ல முடியாது!!!!

  கவிதை ரசிக்க முடிகிறது! நீங்க இலங்கையின் கருப்பு முத்து பவன்!!!!

  வாழ்த்துக்கள்! இறுதியில் கருத்து சொல்லும்போது வாங்கிய அடிகளையும் சொல்லவும்

 1. Anonymous Says:

  கண்ணுக்கு முன்னால் தெரியும் அக்கிரமக்காரர்களைத்தான் திட்ட‍ முடியல, இவரையாவது திட்டுங்க‌

 1. Anonymous Says:

  //கண்ணுக்கு முன்னால் தெரியும் அக்கிரமக்காரர்களைத்தான் திட்ட‍ முடியல, இவரையாவது திட்டுங்க‌//

  நாங்களெல்லாம் முதுகின் பின்னால் நின்று குத்தும் கூட்டமாச்சே.... அது மட்டும் தான் எங்களுக்கு தெரியும்

 1. யாழ்ப்பாணத்து மருமகன் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் இலங்கையின் மருமகன் என்பதால் எங்களுக்குத் தெரிந்தவர் ஆகவே வாழ்த்துவதில் தப்பில்லை. விஜய் ரசிகர்களுக்கு மட்டும் தான் அவர் அக்கிரக்காரனாக தெரிவார்.

 1. பதிவுலக கவிபேரரரசு (டூப்ளிகேட்)என்னும் பட்டத்தை பவனுக்கு வழங்கி மகிழ்கிறேன்

 1. டேய்ய்ய்ய்ய்ய்..............சைலன்ஸ்..............பேசிக்க்கிட்டு இருக்கோம்ல.......................!

 1. விஜய் இரசிகர்கள் எங்கே?

  என்ன நடந்தது உங்களுக்கு?

 1. விஜய் இரசிகர்களும் ignorance முறையைப் பின்பற்றுகிறீர்களா?

  சிலவற்றுக்கு கும்மினால் தான் மதிப்பு.
  கும்முங்கள் ஐயா.
  வாருங்கள்.
  உங்கள் தலைவனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா?

 1. நேற்றே ஜனநாயகக் கடமையை முடித்திருந்தேன்.

  சிரித்து சிரித்து வயிறு வலிக்குது.. :)

  //இந்த வெவரங்க
  ஏதொண்ணும் அறியாம
  காமடிப்படத்தையும் ரசிச்சு நடிச்ச ஒன்ன
  நெனச்சா அழுகவரும்//
  எல்லாத்தையும் எல்லாரையும் நினைச்சா சிரிப்பா வருது.
  கலக்கல் பவன்.

  எங்கள் இலங்கை பப்பு முத்து வாழ்க..

 1. சிலவற்றுக்கு கும்மினால் தான் மதிப்பு.
  கும்முங்கள் ஐயா.
  வாருங்கள்.//

  அதானே? எங்கே போயிட்டீங்க?
  கலவரப்பட வேண்டாமா?
  மறுபடி ஓடி விட்டீர்களா?
  பவன் காத்திருக்கிறார் இல்ல? வந்து டின் கட்ட வேண்டாமா?

 1. வந்தியத்தேவன் said...
  யாழ்ப்பாணத்து மருமகன் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் இலங்கையின் மருமகன் என்பதால் எங்களுக்குத் தெரிந்தவர் ஆகவே வாழ்த்துவதில் தப்பில்லை. விஜய் ரசிகர்களுக்கு மட்டும் தான் அவர் அக்கிரக்காரனாக தெரிவார்//

  :)
  rotfl ;)

 1. லோஷன் நீங்கள் ஒரு மொக்கைப் பின்னூட்டவாதி என்பதை நிருபித்துவிட்டீர்கள் ஹிஹிஹி #கங்கோனுக்குப் போட்டியா?

 1. // வந்தியத்தேவன் said...

  லோஷன் நீங்கள் ஒரு மொக்கைப் பின்னூட்டவாதி என்பதை நிருபித்துவிட்டீர்கள் ஹிஹிஹி #கங்கோனுக்குப் போட்டியா? //

  என்னது நான் மொக்கைப் பின்னூட்டவாதியா? கிர்ர்ர்ர்ர்.... #கண்டனம் #கோபம் #கடுப்பு #கொலைவெறி

 1. லோஷன் நீங்கள் ஒரு மொக்கைப் பின்னூட்டவாதி என்பதை நிருபித்துவிட்டீர்கள் ஹிஹிஹி #கங்கோனுக்குப் போட்டியா?
  //

  மொக்கை என்பதென்ன பாவச் செயலா?
  இலங்கை மொக்கைப் பதிவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்வோம்.

  அத்துடன் அதையும் ஒரு மகா மொக்கைப் பதிவரே சொல்வது கொடுமையா எல்லோ இருக்கு,, ;)

 1. //கன்கொன் || Kangon said...
  என்னது நான் மொக்கைப் பின்னூட்டவாதியா? கிர்ர்ர்ர்ர்.... #கண்டனம் #கோபம் #கடுப்பு #கொலைவெறி//

  மொக்கைப் பதிவர்கள் இருக்கும் போது மொக்கைப் பின்னூட்டாவாதிகள் இருக்ககூடாதா? #சந்தேகம் #கவலை

 1. // அத்துடன் அதையும் ஒரு மகா மொக்கைப் பதிவரே சொல்வது கொடுமையா எல்லோ இருக்கு,, ;) //

  இலங்கையின் வயதில் மூத்த பதிவர் திரு. வந்தியத்தேவன் அங்கிளை மொககை என்றழைத்த லோஷன் அண்ணாவைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறேன்.

 1. Anonymous Says:

  பவன்,

  திரும்பவும் மன்னிப்புக் கேட்கச் சொல்லப்போறாங்கள்

 1. //LOSHAN said...
  மொக்கை என்பதென்ன பாவச் செயலா?
  இலங்கை மொக்கைப் பதிவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்வோம்.

  அத்துடன் அதையும் ஒரு மகா மொக்கைப் பதிவரே சொல்வது கொடுமையா எல்லோ இருக்கு,, ;)//

  மொக்கை போடுவதற்க்கும் ஆற்றல் வேண்டும். நகைச்சுவை என்பது எல்லோருக்கும் எளிதில் வராது #கண்டனம்.

  நான் மொக்கைப் பதிவர் என்பதில் பெருமை அடைகின்றேன்.

 1. Riyas Says:

  கலக்கல் பவன்..

  வைரமுத்து அம்மாவுக்கு எழுதியதைவிட இது சூப்பர்

 1. Bavan Says:

  ஆதிரை அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  கன்கொன்,

  அடிவாங்கலயே..:P
  விஜய் ரசிகர்கள் திருந்திட்டாங்க..ஹிஹி

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  rk guru,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  சுபா அண்ணா,


  தகவலுக்கு நன்றி..:P
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  அனு,

  கறுப்புமுத்தா? அடிங்.. ஐம் வைட் மிஸ்டர் வைட்..:P

  சத்தியமா யாரும் அடிக்கவே இல்ல..ஹிஹி..

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. Bavan Says:

  வந்தியண்ணா,

  விஜய் யாழ் மருமகன் என்றது சீமானுக்குத் தெரிஞ்சா விஜயும் படம் நடிக்கமுடியாது போல..:P

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  யோ அண்ணா,

  ஆங்...இக்கி... இக்கி..:P

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  பன்னிக்குட்டி ராம்சாமி,

  ஹீஹீ..
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  லோசன் அண்ணா,

  //எங்கள் இலங்கை பப்பு முத்து வாழ்க..//

  பப்பு முத்தா எனி உள்குத்து??

  விஜய் ரசிகர்கள் திருந்திட்டாங்க அண்ணே..ஹிஹி

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. Bavan Says:

  Riyas,

  ஆங்.. வைமுத்து தேடி வந்து உதைக்கப்போறார்..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...:)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்