Related Posts with Thumbnails
கிறிக்கற். பல விசித்திரமான விடயங்களை உள்ளடக்கியது. கிறிக்கற் அதன் நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து அவற்றை உரிய கணத்தில் கக்க கிறிக்கற் ஆய்வாளர்களாலேயே முடியும்.அந்தவகையில் கிறிக்கற் பார்க்கும் போது வர்ணனை என்பது என்னுடன் சேர்த்துப்பலரால் விரும்பிக்கேட்கப்படும் விடயம். கிறிக்கற் பார்க்கும் போது ருவிற்றரையும் பாவிப்பவர்களுக்கு அதன் சுவாரஸ்யமும், கலகலப்பும் அதன் நுணுக்கங்களும் வெகுவாகக் கவரக்கூடிய வகையில் இருக்கும்.

சிலவேளை சில கிறிக்கற் போட்டிகளைப்பார்த்தால் நித்திரை வரும். அவ்வளவு மோசமாக ஆடுவார்கள். ஆனால் அந்த நேரத்தில் நேர்முக வர்ணனை மற்றும் போட்டியைப்பார்த்தபடி சிலர் செய்யும் கமண்டுகள் அந்தப்போட்டியின் சுவாரஸ்யத்தைக் கூட்டி என்னமா யோசிக்கிறாங்கப்பா? என்று சிந்திக்க வைக்கும்.

பலதடவை நாம் சப்போர்ட் பண்ணிய அணி தோற்றதும் பாடசாலையில் போய் பல நண்பர்களிடம் மொக்கை ஆகி சொல்லுவதற்கே விடயமின்றி அவமானப்பட்டு வீடு திரும்பியிருப்போம். ஆனால் ருவிற்றர் சிங்கம், கிறிக் இன்போவில் குடியிருக்கம் தெய்வம் என்றெல்லாம் எம்மால் புகழப்படும் கன்கொன் என்ற பிரபல ருவிற்றர்(14,781ருவிற்றுகள் இன்று அதிகாலை 1.23வரை) என்பவருக்கு இந்தப்பிரச்சினை இருந்திருக்காது. ஏனெனில் எந்தப்போட்டி நடந்தாலும் அந்த நேரத்தில் ருவிற்றரில் போட்டி பற்றி மொக்கை போடத்தவறமாட்டார். ஆனால் அதன் பிறகு அந்தப்போட்டியைப் பற்றி எங்கெங்கே போய் ஆய்வு செய்கிறாரோ தெரியவில்லை. ஆனால் கிறிக்கற் பற்றி எந்த விடயத்தைக் கேட்டாலும் 15 செக்கனில் விடயம் கைக்கு வரும். அந்தளவு வேகம்.

அவரின் இந்தத்திறமையை கிறிக் இன்போவும் நேற்றுக்கண்டு கொண்டிக்கிறது. வழக்கமாக நாம் கிறிக்கற் பற்றிய தகவல்களுக்கு நாம் கிறிக் இன்போவை நாடுவோம். ஆனால் நேற்று கிறிக் இன்போ இவரை நாடியிருக்கிறது. நேற்று சிம்பாபே எதிர் இலங்கை போட்டியில் கிறிக்கற் SUMMARY பகுதியில் இவரது ருவிட் வெளியாகியிருக்கிறது.

ஒருவரது திறமையை பாராட்ட வேண்டும். அதுதான் மனித இயல்பு அதுவும் ஒரு சக நண்பரின் பெயர்  Cricinfoவில் வரும் போது சும்மா இருக்க முடியுமா.

CRICINFOவில் வெளியான கன்கொனின் ருவிட்...
Actually Sri Lanka hate playing against Zimbabwe on 7th. They've lost in 7th Nov 1998, 7th April 2003 and today, 7th Jun 2010.

கிறிக் இன்போவில் வெளியானதைப்பார்க்க இங்கே கிளிக்குங்கள்.


நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. கிரிக்கெட் புலி கருத்துகலன்சியம் கான்கொன் பெருமை உலகளாவிய ரீதியில் சந்தோசம். வாழ்த்துக்கள்.

 1. சான்றோன் எனக் கேட்ட தாய் நிலையில் நான் இருக்கின்றேன். என் ஜூனியரின் திறமை புல்லரிக்கச் செய்கின்றது. வாழ்த்துக்கள் என் செல்லம்.

 1. கிரிகின்போவிலோ அல்லது ஏனைய கிரிக்கெட் சார்ந்த‌ இணையங்களில் கொமெண்ட் அடித்தால் வரலாம் ஆனால் ஒரு விடயத்தை ஆராய்ந்து சொல்வது என்பது கடினமான விடயம். எந்த வகையில் கோபியின் திறமை பாராட்டுக்குரியது.

 1. Anonymous Says:

  wow. well done guys. 1st time i'm reading few things about a innocent fallow. don't frude here. this is a community sharing site. u can't make foolish every one. mind u'r work. don't baleming at all avery thing abt one person.

 1. Anonymous Says:

  அடிக்கிற அடியில் தார தப்பட்டைகள் கிழிந்து தாறுமாறாகத் தொங்க வேண்டாமா??...ம்.... கிளப்புங்கள்//

  can u plz explain to me? what's this meaning?
  i fallow u'r link through twitter. i can't understand wht r u saying. tell me somthing on my mother tunge.

 1. ஆகா ..கங்கொன்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..

 1. நானும் அந்த ட்விட்டை பார்த்து அதிசயித்தேன்...

 1. ஆகா.....

  நாட்டில என்னய்யா நடக்குது?


  நான் வாக்குப் போட முதல் 20 தமிழி்ஷ் வாக்கு, 4 தமிழ்மணப் பரிந்துரை?

  நாடு எங்க போகுது?

  அடேய்...
  அது தற்செயலா நடந்தது.
  இதுவரை சிம்பாப்வே இலங்கையை வென்ற போட்டிகளை ஆராய்ந்தபோது இப்பிடியொரு மூன்று முறை 7ம் திகதி தோற்றிருந்தது தெரிந்தது.

  ஏன் பப்பா மரம்? ஏன் ஏன் ஏன்?

  அதுக்குள்ள,
  இங்கால என் சீனியர் வேறு...


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

 1. Bavan Says:

  சதீஸ் அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும், கன்கொனுக்கு வாழ்த்தியமைக்கும்...:)

  ***

  வந்தியண்ணா,

  அதே கன்கொன் இலங்கைக்குக்ககிடைத்த அடுத்த _____(யாராவது ஒரு கிறிக்கற் ஆய்வாளரின் பெயரை போடுங்கப்பா..ஹிஹி)


  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும், கன்கொனுக்கு வாழ்த்தியமைக்கும்...:)

  ***

  பாலா அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும், கன்கொனுக்கு வாழ்த்தியமைக்கும்...:)

  ***

  யோ அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும், கன்கொனுக்கு வாழ்த்தியமைக்கும்...:)
  கன்கொன்,

 1. Bavan Says:

  // Anonymous said...

  wow. well done guys. 1st time i'm reading few things about a innocent fallow. don't frude here. this is a community sharing site. u can't make foolish every one. mind u'r work. don't baleming at all avery thing abt one person.//

  mr anonymous i didn't make any fool on anyone, if i make fun on anyone then that person wanna ask me anything.

  can u pls mind ur own business

  and dnt try to come on ur own name next time.. bye

  ***

  // Anonymous said...

  அடிக்கிற அடியில் தார தப்பட்டைகள் கிழிந்து தாறுமாறாகத் தொங்க வேண்டாமா??...ம்.... கிளப்புங்கள்//

  can u plz explain to me? what's this meaning?//

  this is a famous dialog which tamil comedy actor my.vadivelu told.

  it means asking to play a drum hardly..

  and here drum means comment..:)

  // i fallow u'r link through twitter. i can't understand wht r u saying. tell me somthing on my mother tunge.//

  oops sorry mr.anonymous this is my tamil blog

  thanks for coming and try to comment in ur own name in future..:)

 1. Bavan Says:

  கன்கொன்,

  நாட்டில எல்லாமே நடக்குது..

  ஹாஹா.. எல்லாம் உங்கட ரசிகர், ரசிகைகளின் வாக்குகள்தான் ஆய்வாளரே..:P

  நீங்கள் தற்செலா நடந்தது என்பது உங்கள் தன்னடக்கத்தை காட்டுகிறது..;)

  மறுபடியும் சொல்லிறன் உங்களை எப்பிடி பப்பா மரத்தில ஏத்த முடியும் அதுவும் நான்? (ஏணி வச்சா ஏறலாம் எண்ட சப்பைப்பதில்கள் ஏற்கப்படாது)

  சிங்கம் என்னைக்கு அழுதிருக்கு???...

  மறுபடியும் வாழ்த்துக்கள் அண்ணே...

  உங்களுக்குத்தெரியுமோ தெரியாது அன்று ஒருநாள் அனுதினனோட கதைக்கும் போது சொன்னன்... கன்கொனின் ருவிட்டுகள் ஒரு நாள் பிரபலமாகப்பேசப்படும் என்று..ஹாஹா

  உடனே நடந்திட்டு..:)))

 1. பெருமைப்படுகின்றேன் தம்பி...

 1. கோபி அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்!!! இனி என்ன அடுத்தது கிரிகின்போவில் உங்களை இனி பார்க்கலாம் போல......!!!

  //உங்களுக்குத்தெரியுமோ தெரியாது அன்று ஒருநாள் அனுதினனோட கதைக்கும் போது சொன்னன்... கன்கொனின் ருவிட்டுகள் ஒரு நாள் பிரபலமாகப்பேசப்படும் என்று..ஹாஹா //


  அண்ணே! இது மிக பெரிய உண்மை! நான் கொழும்பு வருவதுக்கு மூன் கும்இருட்டுக்குள் சந்தியில் வைத்து பேசியவை!!!! இதிலிருந்து என்ன தெரியுது???

  நாங்களும் நல்லா யோசியம் எதிர்காலம் பத்தி சொல்லுவோம் எண்டு தெரயுதுல!!! எனவே, தம்பிமாரை கவனிக்கவும்!!! :P

 1. வாழ்த்துக்கள் தம்பி கோபி

 1. Subankan Says:

  இப்ப‍டியான பிரபல கிரிக்கெட் ஆய்வாளரை நண்பராகப் பெற்ற‍தற்குப் பெருமைப்ப‍டுகிறேன் :)

 1. Subankan Says:

  வாழ்த்துக்கள் கோபி

 1. பாயாசத்துடன் உருசிக்கு வடை போல அதற்கு முன் பின்வரும் தகவலையும் போட்டிருந்தார் நம் சிங்கம் :

  @kangon: This is the 7th time Zimbabwe have beaten us...

  வாழ்த்துக்கள் கன்கொன்.

  ~சேது

 1. வாழ்த்துக்கள் கங்கொன்.....

 1. இப்ப‍டியான பிரபல கிரிக்கெட் ஆய்வாளரை தம்பியாகப் பெற்ற‍தற்குப் பெருமைப்ப‍டுகிறேன் :)  ஆச்சரியம் என்று வகைப் படுத்தியதற்கு பவனுக்கு கண்டனங்கள்.. ஒரு ஆய்வாளர் சொன்னால் அது இணையத்தில் வந்தால் அதில்லேன்னா ஆச்சரியம்?

  கண்கோனை யாரும் பப்பாவில் ஏற்ற முடியாது.. பப்பா என்னாவது?

  எதிர்கால ICC தலைவர் கங்கோன் வாழ்க..

 1. ICC என்றால் என்ன??

 1. ICC - INTERNATIONAL CUMMI (கும்மி )COUNCIL.

 1. // ஆதிரை said...

  ICC என்றால் என்ன?? //

  ICC

 1. // ஆதிரை said...

  ICC என்றால் என்ன?? //

  ICC

  இந்தக் ANALYST கொசுத் தொல்லை தாங்க முடியைலேஎப்பா..

 1. // LOSHAN said...

  ICC

  இந்தக் ANALYST கொசுத் தொல்லை தாங்க முடியைலேஎப்பா.. //

  இக்கி இக்கி இக்கி....

  பொர்ர்ர்ர்ர்றாறாறாமை.... :D

 1. Subankan Says:

  // கன்கொன் || Kangon said...
  // ஆதிரை said...

  ICC என்றால் என்ன?? //

  ICC//

  இந்தக் கொசுத்தொல்லை தாங்கமுடியலப்பா நாராயணா

 1. // Subankan said...

  ICC//

  இந்தக் கொசுத்தொல்லை தாங்கமுடியலப்பா நாராயணா //

  அண்ணே...
  ரீ எப்பவோ வந்து ஆறிப்போட்டுது....

 1. தொல்லை தாங்காவிட்டால் அடித்து துரத்த வேண்டியதுதானே

 1. @ Subankan said...

  யோவ்,.. இப்ப தானே நான் சொன்னேன்.. போலிப் பின்னூட்டம் போட்டால் மான நஷ்ட வழக்குப் போடுவேன்.

 1. Bavan Says:

  கன்கொனுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவமா?...:P

 1. // LOSHAN said...

  @ Subankan said...

  யோவ்,.. இப்ப தானே நான் சொன்னேன்.. போலிப் பின்னூட்டம் போட்டால் மான நஷ்ட வழக்குப் போடுவேன். //

  எப்பிடிண்ணே போலிப்பின்னூட்டம் எண்டு தெரியும்?

  ஓ!
  நீங்கள் கொழும்பில இருக்கிறதால ரெக்னிக்கலா எல்லாம் தெரியும்.
  கருவி வச்சிருக்கிறியள், அது அமுக்கிடுமோ?

  ஏன் அப்பிடிக் கருவி வச்சிருக்கிறியள்?
  உங்களுக்கு சைபர் க்றைம் பிடிக்காதோ?

 1. Subankan Says:

  // LOSHAN said...

  @ Subankan said...

  யோவ்,.. இப்ப தானே நான் சொன்னேன்.. போலிப் பின்னூட்டம் போட்டால் மான நஷ்ட வழக்குப் போடுவேன். //

  ஐயோ, அவரோ எவரோ எண்டு நினைச்சிட்டனே, இவர் கமல் ரசிகர் எண்டு தெரியாம்ப் போச்சே

 1. கங்கோன் தம்பி ஏன்? ஏன்? ஏன்?
  கருவியும் இல்லை கருமமும் இல்லை.
  நான் பாவம்..

 1. Subankan Says:

  //// LOSHAN said...

  @ Subankan said...

  யோவ்,.. இப்ப தானே நான் சொன்னேன்.. போலிப் பின்னூட்டம் போட்டால் மான நஷ்ட வழக்குப் போடுவேன். //

  எப்பிடிண்ணே போலிப்பின்னூட்டம் எண்டு தெரியும்?
  //

  ஐபியை வச்சு அமுக்கிடலாம் எண்டு தெரியாதோ? அதுவும் அடுத்தவங்க தளத்திலயும் இப்ப வைக்கலாமாம்

 1. // LOSHAN said...

  கங்கோன் தம்பி ஏன்? ஏன்? ஏன்?
  கருவியும் இல்லை கருமமும் இல்லை.
  நான் பாவம்.. //

  ஹா ஹா...
  அப்பாவிகள், ஒண்டுமே செய்யாத பச்சப்புள்ளைகள் தான் கருவி வச்சுக் கண்டுபிடிக்கினம்.... நீங்கள் வேற... ;)

 1. // Subankan said...


  ஐபியை வச்சு அமுக்கிடலாம் எண்டு தெரியாதோ? அதுவும் அடுத்தவங்க தளத்திலயும் இப்ப வைக்கலாமாம் //

  வைக்கிறதா?
  அதுக்குப் பேர் செருகிறதண்ணே....

 1. ஐயோ, அவரோ எவரோ எண்டு நினைச்சிட்டனே, இவர் கமல் ரசிகர் எண்டு தெரியாம்ப் போச்சே

  rofl.. lmao..

  haa haa haa
  இதைத் தான் அஞ்சறைப் பெட்டி அடிஎன்பதோ?

 1. வைக்கிறதா?
  அதுக்குப் பேர் செருகிறதண்ணே...//

  எங்கே?
  ஒருக்கா செருகினா இரண்டுபேரை குத்துமோ?

 1. Bavan Says:

  //எங்கே?
  ஒருக்கா செருகினா இரண்டுபேரை குத்துமோ?//

  இரண்டு இரட்டை என்ற வார்த்தைகள் சென்சார் பண்ணப்பட்டுள்ளது..:P

 1. // LOSHAN said...


  எங்கே?
  ஒருக்கா செருகினா இரண்டுபேரை குத்துமோ? //

  மறைச்சுச் செருகோணும்....

  2 பேரில்ல...

  அதவிடக்கூட.... ;)

 1. தம்பிமார் பதிவுடனேயே கும்மி தொடர்ந்திசைய வேண்டும்..
  இல்லாவிட்டால் போலீஸ் வரும்.. கள்ளன்-போலீஸ் விளையாட வேண்டி வரும்..

  அனலிஸ்ட் கங்கோன் வாழ்க..

 1. // அனலிஸ்ட் கங்கோன் வாழ்க.. //

  எனக்கு நீங்கள் இந்த வார்த்தையை என்ன அர்தத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்ற உண்மை தெரிய வேண்டும்....

  உந்தச் சொல்லைப் பிரித்து அர்த்தம் பார்ப்பது போலுள்ளது...

 1. Subankan Says:

  //அனலிஸ்ட் கங்கோன் வாழ்க..
  //

  ஆமாம், வாழ்க வாழ்க. கன்கொன் இதற்காக சிந்து கஃபேயில் பரோட்டா வாங்கித்தரப்போகிறாராம்.

 1. அனலிஸ்ட் என்றால் சகல விதத்திலும் ஆராய்பவர் என அர்த்தம்..

  //2 பேரில்ல...

  அதவிடக்கூட.... ;) //

  அப்போ மூன்றாவது மனிதன் ???
  அனலிச்ட்டா? ;)

 1. Bavan Says:

  /// கன்கொன் || Kangon said...

  // அனலிஸ்ட் கங்கோன் வாழ்க.. //

  எனக்கு நீங்கள் இந்த வார்த்தையை என்ன அர்தத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்ற உண்மை தெரிய வேண்டும்....

  உந்தச் சொல்லைப் பிரித்து அர்த்தம் பார்ப்பது போலுள்ளது..///

  இது மாதிரியான பின்னாட்டங்கள் சென்சார் பண்ணப்படுகிறது..:P

 1. 44

 1. 45

 1. 46

 1. sorry 48

 1. Bavan Says:

  48

 1. // LOSHAN said...

  அனலிஸ்ட் என்றால் சகல விதத்திலும் ஆராய்பவர் என அர்த்தம்..


  அப்போ மூன்றாவது மனிதன் ???
  அனலிச்ட்டா? ;) //

  சகல விதம்?
  அதிலும் ஏதோ உள்குத்து போல் தெரிகிறது.

  3 எண்டு யார் சொன்னது?
  இது ஒரு பெரிய குழு...
  மண்டையில மசாலா இல்லாதவர்களின் கூட்டுத்தான் இது...

 1. Subankan Says:

  50

 1. என்னுடையது தான் 50 ஆவது....

 1. Subankan Says:

  பிரபல பின்னூட்டவாதி கன்கொன் ஒழிக

 1. பெரிய குழு?
  'மறை'முக குழுவோ?

 1. இந்தப்பதிவை யாழ்தேவியில் இணைக்கவில்லையா பவன்???

 1. 56

 1. // Subankan said...

  பிரபல பின்னூட்டவாதி கன்கொன் ஒழிக //

  என் மேல கை வைக்க முதல் யோசிச்சுக் கை வையுங்கோ..
  சொல்லிப் போட்டன்...

 1. oops 58

 1. // ஆதிரை said...

  அடி முட்டாள் என்பதன் அர்த்தம் என்ன???

  சத்தியமாக கன்கொனைச் சொல்லவில்லை //

  விளங்கிரும்....

 1. Bavan Says:

  //இந்தப்பதிவை யாழ்தேவியில் இணைக்கவில்லையா பவன்???//

  இணைத்திருக்கிறேன்..:)

 1. // LOSHAN said...

  பெரிய குழு?
  'மறை'முக குழுவோ? //

  கொஞ்சப் பேர் மட்டும் வெளில...

  மிச்சப் பேர் திரைக்குப்பின்னால்... ;)

 1. இந்தப்பதிவை யாழ்தேவியில் இணைக்கவில்லையா பவன்??//
  இணைச்சு? அப்புறம்??

 1. // LOSHAN said...

  இந்தப்பதிவை யாழ்தேவியில் இணைக்கவில்லையா பவன்??//
  இணைச்சு? அப்புறம்?? //

  குத்து குத்து கும்மாங்குத்து.....

 1. Subankan Says:

  //இந்தப்பதிவை யாழ்தேவியில் இணைக்கவில்லையா பவன்??//
  இணைச்சு? அப்புறம்??
  //

  அதுக்கப்புறம் நடக்கவேண்டியதை 'அவங்கள்' பாத்துக்கொள்ளுவாங்கள்

 1. யாரு குத்துவாங்க? எப்பிடிக் குத்துவாங்க?
  #அப்பாவி நான்

 1. Bavan Says:

  //அதுக்கப்புறம் நடக்கவேண்டியதை 'அவங்கள்' பாத்துக்கொள்ளுவாங்கள்//

  இனி இணைக்காட்டியும் இணைச்சுப்போட்டு குத்துவாங்களோ?? அவங்கள்???

 1. இதுதான் கும்மியோ - சரி சரி நடகட்டும்

  (அப்பாவி பச்சபுள்ளே) சேது ;>)

 1. // இனி இணைக்காட்டியும் இணைச்சுப்போட்டு குத்துவாங்களோ?? அவங்கள்??? //

  கொய்யால...
  ஐடியா குடுக்குது.... :(

 1. அனலிச்டுக்கு அதுவும் தெரியுமோ?
  அவங்களையும் தெரியுமோ?
  கிரிக்கின்போவில் அதையும் சொல்வாரோ?

 1. // K. Sethu | கா. சேது said...

  இதுதான் கும்மியோ - சரி சரி நடகட்டும்

  (அப்பாவி பச்சபுள்ளே) சேது ;>) //

  unsubscribe பண்ண வந்தீங்களா?
  #இன்னொரு அப்பாவி கன்கொன்

 1. K. Sethu | கா. சேது said...
  இதுதான் கும்மியோ - சரி சரி நடகட்டும் //

  இதுவும்..


  #இன்னொரு அப்பாவி லோஷன்

 1. Bavan Says:

  //அனலிச்டுக்கு அதுவும் தெரியுமோ?
  அவங்களையும் தெரியுமோ?
  கிரிக்கின்போவில் அதையும் சொல்வாரோ?//

  அவருக்குத் தெரியாத ஆக்களே இல்ல.. ஆனா அவங்களைத்தான் ஊருக்கே தெரியுமே?..:P

 1. // LOSHAN said...

  அனலிச்டுக்கு அதுவும் தெரியுமோ?
  அவங்களையும் தெரியுமோ?
  கிரிக்கின்போவில் அதையும் சொல்வாரோ //

  ஆங்...
  cricinfo page 2 இல நகைச்சுவைக்கு இடமிருக்கு...

 1. வியாங்கொடையிலிருந்து சேது ஐயாவும் வந்திட்டுப் போகிறார்.

  நல்ல சகுனம் போல....

 1. asku pusku avinaasi Says:

  நகைச்சுவை?
  அப்போ அவங்கள் கோமாளிகளோ? இதென்ன கதை?

 1. // ஆதிரை said...

  வியாங்கொடையிலிருந்து சேது ஐயாவும் வந்திட்டுப் போகிறார்.

  நல்ல சகுனம் போல.... //


  ஹா ஹா ஹா... Lol...
  ஆ!
  எங்கட வீட்டுக்குப் பக்கத்தில தானே...

 1. Bavan Says:

  //ஆங்...
  cricinfo page 2 இல நகைச்சுவைக்கு இடமிருக்கு...//

  அங்க வடிவேலு காமடிக்கு இடமிருக்கா.. அல்லது உலக நாயகன்களின் காமடிக்கு இடமிருக்கா?..:P

 1. Subankan Says:

  //வியாங்கொடையிலிருந்து சேது ஐயாவும் வந்திட்டுப் போகிறார்.

  நல்ல சகுனம் போல....
  //

  ஐ. பி பாத்துக் கண்டுபிடிச்சதோ?

 1. // asku pusku avinaasi said...

  நகைச்சுவை?
  அப்போ அவங்கள் கோமாளிகளோ? இதென்ன கதை? //

  திரும்பவும் கேள்விக்குறி...

  அவ்வ்வ்வ்வ்வ்...

 1. வியாங்கொடை எங்கே இருக்கு? லொக்கேஷன் ப்ளீஸ்

 1. // Bavan said...

  அங்க வடிவேலு காமடிக்கு இடமிருக்கா.. அல்லது உலக நாயகன்களின் காமடிக்கு இடமிருக்கா?..:P //

  சரோஜாதேவி அம்மாவும், உலக நாயகனும் சேர்ந்து செய்தா இடமிருக்கும்.

 1. குறிகளை ஒழுங்காக ஒழுங்கான இடத்தில் போடவேண்டும் அமைச்சரே..

 1. Bavan Says:

  /// கன்கொன் || Kangon said...

  // asku pusku avinaasi said...

  நகைச்சுவை?
  அப்போ அவங்கள் கோமாளிகளோ? இதென்ன கதை? //

  திரும்பவும் கேள்விக்குறி...

  அவ்வ்வ்வ்வ்வ்...////


  ஐயா நீங்கள் அனலையிஸ்ட் என்பதை நொடிக்கொருமுறை நிரூபிக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..:P

 1. // LOSHAN said...

  வியாங்கொடை எங்கே இருக்கு? லொக்கேஷன் ப்ளீஸ் //

  பதிவர் கன்கொன் வீட்டுக்குப் பக்கத்தில..

 1. ஜாக்குலின் Says:

  ஆதிரை said...
  அடி முட்டாள் என்பதன் அர்த்தம் என்ன???

  உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. என்னையாவது தெரியுமா?

 1. // LOSHAN said...

  குறிகளை ஒழுங்காக ஒழுங்கான இடத்தில் போடவேண்டும் அமைச்சரே.. //

  ஆங்...
  திரும்பவும் அதுவேயாவா...
  அவ்வ்வ்வ்...

 1. // Bavan said...

  ஐயா நீங்கள் அனலையிஸ்ட் என்பதை நொடிக்கொருமுறை நிரூபிக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..:P //

  ஆங்...
  நன்றி... ;)

 1. Subankan Says:

  அவ்வவ், பவன், ஒருக்கா ஐ.பியை டெஸ்ட் பண்ணுடா அவ்வவ்

 1. பதிவர் கண்கோனும் அனலிஸ்ட் கண்கோனும் ஒருவரா?
  இல்லை இருவரா?
  கண்டறிய கருவி இருக்கா?

 1. // ஜாக்குலின் said...

  ஆதிரை said...
  அடி முட்டாள் என்பதன் அர்த்தம் என்ன???

  உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. என்னையாவது தெரியுமா? //

  அய்...
  எனக்குத் தெரியும்...
  படிச்சவங்களுக்குத் தெரியுமாம்....
  விசயமுள்ளவங்களுக்கும் தெரியுமாம்....

 1. //என்னையாவது தெரியுமா? //

  ஓ... நீங்கள் தான் பெயர் மறந்(றைத்)த அந்த முட்டாளா??

 1. // LOSHAN said...

  பதிவர் கண்கோனும் அனலிஸ்ட் கண்கோனும் ஒருவரா?
  இல்லை இருவரா?
  கண்டறிய கருவி இருக்கா? //

  என்ன கதை கதைக்கிறியள்?
  அனலிஸ்ற் கன்கொன் வேற, கனககோபி வேற....

 1. ஜாக்குலின் Says:

  அவ்வவ், பவன், ஒருக்கா ஐ.பியை டெஸ்ட் பண்ணுடா அவ்வவ்
  //

  ஓ... நீங்கள் தான் பெயர் மறந்(றைத்)த அந்த முட்டாளா?//

  இதிலென்ன (ர)கசியம் வேணும்?

 1. கனககோபி என்பது ஐவரின் கூட்டு....

  உங்களுக்கு கொக்கசத்தகத்தை தெரியுமா? அது போலத்தான் இதுவும்

 1. Subankan Says:

  //உங்களுக்கு கொக்கசத்தகத்தை தெரியுமா? அது போலத்தான் இதுவும்
  //

  எஸ்கேப்....

 1. // ஆதிரை said...

  கனககோபி என்பது ஐவரின் கூட்டு....

  உங்களுக்கு கொக்கசத்தகத்தை தெரியுமா? அது போலத்தான் இதுவும் //

  ROFL..

 1. ஆளில்லா கடையில் ரீ ஆத்தினாக்கள் பவனின்ர கடைக்கு வந்திட்டினம் போல....

 1. கனககோபி என்பது ஐவரின் கூட்டு....//

  சைஸை வைத்து சொல்றீங்களோ?

 1. // ஆதிரை said...

  ஆளில்லா கடையில் ரீ ஆத்தினாக்கள் பவனின்ர கடைக்கு வந்திட்டினம் போல... //

  பிடிச்ச கருவியும், ரெக்னோலஜியும், சைபர் க்றைம் பொலிஸும் சும்மா இருக்காது....

 1. // LOSHAN said...

  கனககோபி என்பது ஐவரின் கூட்டு....//

  சைஸை வைத்து சொல்றீங்களோ? //

  அவ்வ்வ்வ்வ்...

 1. கடுப்பான் Says:

  y confusion?

  ஜாக்குலின் வந்தால் சங்கிலியன் வரமாட்டார்.
  உலக நாயகன் வந்தால் அப்பு வரமாட்டார்.

 1. பவன் இவ்வளவு பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்லுங்கள்

 1. Subankan Says:

  //அடிக்கிற அடியில் தார தப்பட்டைகள் கிழிந்து தாறுமாறாகத் தொங்க வேண்டாமா??...ம்.... கிளப்புங்கள்
  //

  இதுக்கும் மேலயா?

 1. // கடுப்பான் said...

  y confusion?

  ஜாக்குலின் வந்தால் சங்கிலியன் வரமாட்டார்.
  உலக நாயகன் வந்தால் அப்பு வரமாட்டார். //

  அண்ணே...
  ஆனா ஒராளுக்குப் பிறகு ஒராள் வால் பிடிச்சுக் கொண்டு வருவினம்...

  பப்பூபூபூபூபூ வந்தா நீர்கொழும்பும் வராது....

 1. Subankan Says:

  // ஜாக்குலின் said...
  அவ்வவ், பவன், ஒருக்கா ஐ.பியை டெஸ்ட் பண்ணுடா அவ்வவ்
  //

  ஓ... நீங்கள் தான் பெயர் மறந்(றைத்)த அந்த முட்டாளா?//

  இதிலென்ன (ர)கசியம் வேணும்?
  //

  அட்டட்டட்டட்டா

 1. Bavan Says:

  // ஆதிரை said...

  பவன் இவ்வளவு பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்லுங்கள்//

  என்னாதுதுதுதுது? பவன் தலைமறைவு....

 1. அதென்ன தம்பி கப்பு? சாரி கொப்பு?
  உமக்கென்ன மப்பே?

 1. // LOSHAN said...

  அதென்ன தம்பி கப்பு? சாரி கொப்பு?
  உமக்கென்ன மப்பே? //

  அண்ணே....
  வடிவா வாசியுங்கோ...

  அது பப்பூபூபூபூபூபூ.....

 1. அண்ணே....
  வடிவா வாசியுங்கோ...

  அது பப்பூபூபூபூபூபூ..... //

  ஓ சாரி.. கொஞ்சம் கொண்பூஷன் .

 1. // LOSHAN said...

  அண்ணே....
  வடிவா வாசியுங்கோ...

  அது பப்பூபூபூபூபூபூ..... //

  ஓ சாரி.. கொஞ்சம் கொண்பூஷன் . //

  கண்ணுக்கு ஏதாவது கருவி பூட்டுங்கோ.
  வடிவாப் பாக்க உதவுமாம்...

 1. ஓகே. கும்மி தொடரட்டும்.. நான் கிளம்புறேன்.. மீண்டும் ஐந்நூறு தாண்டிய பிறகு இணைகிறேன்..
  நடத்துங்கோ நடத்துங்கோ..
  இரத்தம் வராமல்.. யாரும் தற்கொலை செய்யாமல் நடத்துங்கோ

 1. // LOSHAN said...

  ஓகே. கும்மி தொடரட்டும்.. நான் கிளம்புறேன்.. மீண்டும் ஐந்நூறு தாண்டிய பிறகு இணைகிறேன்..
  நடத்துங்கோ நடத்துங்கோ..
  இரத்தம் வராமல்.. யாரும் தற்கொலை செய்யாமல் நடத்துங்கோ //

  இக்கி இக்கி...

  சென்று வாருங்கள்....

 1. Bavan Says:

  நானும் கிளம்புறன்... தப்பட்டை கிழியாமல் பாத்து அடியுங்கள்..:P

 1. Subankan Says:

  நானும் இப்போதைக்கு அப்பீட்டு, கொஞ்ச நேரத்தில றிப்பீட்டு

 1. மப்பூ Says:

  இது என்னது எடுத்த விஷயத்தை விட்டிட்டு ஏதோ எல்லாம் பேசிக் கும்மி அடிக்கிறீங்கள்?
  நீங்கள் எல்லாரும் கும்மிக்கு தான் சரி.
  மற்றவருக்கு ஆபத்தெண்டா உதவ மாட்டியளே.

 1. அதே மப்பூ Says:

  அவசியமாக் கதையுங்கோ....

 1. கன்கொன் || Kangon

  //unsubscribe பண்ண வந்தீங்களா?
  #இன்னொரு அப்பாவி கன்கொன்//

  inbox நிறைஞ்சு வழியுதேன்னு எட்டிப்பார்க்க வந்தேன்.

  போற போக்கப்பார்த்தால் எனக்கு எங்கேயோ எல்லாம் 'சின்ன வீடுன்னு' கதை கெளப்பிடுவார்களோ எனப் பயம் - அதனால் bye சொல்லி போறன் வீட்டுக்கு (கொட்டாஞ்சேனைக்குத்தான்) ;>)

 1. // K. Sethu | கா. சேது said...

  கன்கொன் || Kangon

  //unsubscribe பண்ண வந்தீங்களா?
  #இன்னொரு அப்பாவி கன்கொன்//

  inbox நிறைஞ்சு வழியுதேன்னு எட்டிப்பார்க்க வந்தேன்.

  போற போக்கப்பார்த்தால் எனக்கு எங்கேயோ எல்லாம் 'சின்ன வீடுன்னு' கதை கெளப்பிடுவார்களோ எனப் பயம் - அதனால் bye சொல்லி போறன் வீட்டுக்கு (கொட்டாஞ்சேனைக்குத்தான்) ;>) //

  கருவி காட்டிக் குடுத்தது...
  நீங்க வேற...

  சரி சரி...

  ஆதாரத்தோட சொன்னபடியா இப்போதைக்கு அடங்கிறம்...

  திரைக்கதை, வசனத்தோடு மீண்டும் சந்திப்போம்... ;)

 1. கடுப்பான் Says:

  சேது அங்கிள் நீங்களும் கும்மி அடிக்கிறீங்களோ?
  வியாங்கோடையிலோ உங்கட வீடு? அப்போ கிருலப்பனை?
  கொட்டாஞ்சேனை?

  என்ரை ஐ.பீ பிழை விடாதே??.

 1. ரகசியம் Says:

  எனக்கு கடுப்பானத் தெரியாது.....

  அவன் யாரண்டே தெரியாது.

 1. சகோதரன் கன்கொனுக்கு வாழ்த்துக்கள். கடைசி வாங்கிலிருந்து வாழ்த்தும் தோழன்.
  கொஞ்சம் பிசி. அது தான் இப்ப வந்தேன். தொடரட்டும் கும்மிகள்.
  எங்கையோ கேட்ட வசனங்கள் எல்லாம் தூள் கிளப்புது. நடக்கட்டும். நடக்கட்டும்.

 1. ஜாக்குலின் Says:

  கும்மியில் எல்லாரும்வந்திட்டம்.

  சக்பார் மட்டும் வரலையே.. ஏன்?

 1. ஜாக்குலின் Says:

  கும்மியில் எல்லாரும்வந்திட்டம்.

  சக்பார் மட்டும் வரலையே.. ஏன்?

 1. ஒரு ருவிட்டர் Message க்கு இப்படியா கும்முறது...பாவம் கிரிக்கட்ஆய்வாளர் கோபிவாலா

 1. நான் சந்திரனில் இருந்து பின்னூட்டி இருக்கின்றேன் என் ஐபி தெரியாது.
  சின்ன சந்தேகம் இணையத்தில் தானே வலைப்பதிவும் இருக்கின்றது. இன்று முதல் என் பின்னூட்டங்கள் சந்திரனிலிருந்து வரும் இங்கே கள்ளனும் இல்லை போலீசும் இல்லை.

 1. ரகசியம் Says:

  // ஆம்ஸ்ரோங் said...

  நான் சந்திரனில் இருந்து பின்னூட்டி இருக்கின்றேன் என் ஐபி தெரியாது.
  சின்ன சந்தேகம் இணையத்தில் தானே வலைப்பதிவும் இருக்கின்றது. இன்று முதல் என் பின்னூட்டங்கள் சந்திரனிலிருந்து வரும் இங்கே கள்ளனும் இல்லை போலீசும் இல்லை. //


  இதென்னது என்ன நக்கலடிக்கிற மாதிரி இருக்கு...
  என் பதிவுகள் இனி கள்ளுக் கடைகளிலும்....

 1. கடுப்பான் Says:

  இது போலி ஆம்ஸ்ட்ராங் என்று நான் உறுதியாக சொல்வேன்.
  என்னுடைய கருவி கண்டறிந்து இருக்கு.இவர் வேயாங்கோடையிளிருந்து வந்திருக்கிறார்.பக்கத்து வீடு வெள்ளவத்தையில் இருக்கு.

 1. கடுப்பான் Says:

  // கடுப்பான் said...

  இது போலி ஆம்ஸ்ட்ராங் என்று நான் உறுதியாக சொல்வேன்.
  என்னுடைய கருவி கண்டறிந்து இருக்கு.இவர் வேயாங்கோடையிளிருந்து வந்திருக்கிறார்.பக்கத்து வீடு வெள்ளவத்தையில் இருக்கு. //

  இது போலி கடுப்பான்....

  நான் வியாங்கொடை என்று தான் பயன்படுத்துறனான்....
  உதில வேயாங்கோடை எண்டு எழுதிக் கிடக்கு.....

 1. கல்பேன் அமல் Says:

  அண்ணே ரகசியம் உம்மட பதிவுகள் கள்ளுக்கடைக்குத் தான் சரி.
  வெறிகாரன் புலம்புற மாதிரி அவரோ இவரோ எண்டு தானே எழுதுறீர்.

  என்ன வேணுமோ புடுங்கிப் பாரும்

 1. கடுப்பான் Says:

  உந்தக் கடுப்பான் தான் போலி.
  நான் தான் கீழவன்.
  கடுப்பானை உருவாக்கி கருவியை ரகசியத்தால் பொருத்தின்னான்.
  இப்போ சொல்லும் பாப்பம்?
  யாராவது நிரூபியுங்கோ பாப்பம்?

 1. //ரகசியம் Said,

  இதென்னது என்ன நக்கலடிக்கிற மாதிரி இருக்கு...
  என் பதிவுகள் இனி கள்ளுக் கடைகளிலும்....//

  மிகவும் பொருத்தமான இடம். முடிந்தால் நியூயோர்க்கில் கிளை ஒன்று திறக்கவும்.

 1. மப்பூ Says:

  அதென்ன விசேடமா நியூ யோர்க் மட்டும்?அதாலையோ 141 பஸ் போறது?

 1. //அதென்ன விசேடமா நியூ யோர்க் மட்டும்?அதாலையோ 141 பஸ் போறது?//

  வாங்கோ மப்பூ உங்களைப்ப்போன்ற நடுநிலையானவர்கள் வருகை மகிழ்ச்சியைத் தருகின்றது. நீகம்பு என்ற பெயரில் பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள்.

 1. ரகசியம் - இது போலி அல்ல 24 Says:

  வெளிநாட்டு அண்ணோய் உதவி செய்யிறேன் எண்டு வந்து உபத்திரவம் தந்து என்னை நாறடிச்சுப் போட்டுப் போயிட்டியளே.
  உங்களை நம்பி நான் செய்த பாயாசம் நாசமாப் போச்சு.ஒரு நாயும் சீண்டுதில்லை.

  அனலிஸ்ட் கங்கோன் தம்பி என்னை மன்னிச்சு இதையும் கொஞ்சம் ஒப்பேத்தி விடுமென்.

 1. மப்பூ Says:

  // ஆம்ஸ்ரோங் said...

  வாங்கோ மப்பூ உங்களைப்ப்போன்ற நடுநிலையானவர்கள் வருகை மகிழ்ச்சியைத் தருகின்றது. நீகம்பு என்ற பெயரில் பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள். //

  அகில உலக வேலையற்றோர் சங்கத்தில படிச்சா நடுநிலை தானா வரும் ஆம்ஸ்ரோங்....

 1. ரகசியம் - இது போலி அல்ல 24 said...


  அனலிஸ்ட் கங்கோன் தம்பி என்னை மன்னிச்சு இதையும் கொஞ்சம் ஒப்பேத்தி விடுமென். //

  யோவ்...
  இங்க அண்ணன் தம்பி உறவு கொண்டாடிக் கொண்டு வந்தியளெண்டா அடிச்சுக் கலைச்சுப் போடுவன்...

  ஓடுங்கடா...

 1. மப்பூ Says:

  இல்லை.நீங்கள் பிழையா விளங்கிட்டியல் நீகம்பு நானில்லை.மப்பூவும் தர்ப்போசணி கோணலிங்கமும் தான் ஏன் பெயர்கள்.

  கூடக் கதைச்சால் மானநஷ்ட வழக்குப் போடுவேன்.

 1. ரகசியம் Says:

  // மப்பூ said...

  இல்லை.நீங்கள் பிழையா விளங்கிட்டியல் நீகம்பு நானில்லை.மப்பூவும் தர்ப்போசணி கோணலிங்கமும் தான் ஏன் பெயர்கள்.

  கூடக் கதைச்சால் மானநஷ்ட வழக்குப் போடுவேன். //

  என்னது நீகம்பு நீங்களில்லயா?
  நீங்களெண்டு நம்பி உங்களுக்கு நான் சற்றில வேற அந்தமாதிரி அனுப்பீற்றனே?

 1. ரகசியம் - இது போலி அல்ல 24 Says:

  என்ன தம்பி இது?
  உம்மட உடம்பு போல பெரிய மனசு இருக்குமெண்டு பார்த்தா பெரிய கணக்குக் காட்டுறீர்.
  கூடக் கதைச்சால் உம்மட ப்லோக்கையும் தூக்குவம்.
  இல்லாட்டி மறைவாக்குப் போடுவம்.
  தெரியும் தானே?

  ஆன படியால் மரியாதையா தம்பியா மாறும்.

 1. ரகசியம் - இது போலி அல்ல 24 Says:

  என்ன தம்பி இது?
  உம்மட உடம்பு போல பெரிய மனசு இருக்குமெண்டு பார்த்தா பெரிய கணக்குக் காட்டுறீர்.
  கூடக் கதைச்சால் உம்மட ப்லோக்கையும் தூக்குவம்.
  இல்லாட்டி மறைவாக்குப் போடுவம்.
  தெரியும் தானே?

  ஆன படியால் மரியாதையா தம்பியா மாறும்.

 1. மப்பூ Says:

  அய்யோ இதால என்ன வந்தது?எல்லாம் ஒண்டுக்குள்ள ஒண்டு தானே?
  ஆருக்குப் போனாலும் ஒண்டும் நடக்காது?
  காருக்குப் பின்னால குரைச்சுக் கொண்டு ஓடுற நாய் காரை ஒட்டவா போகுது?
  விடும் சரோ. சாரி ரகசியம்

 1. Michel Says:

  Hi Guys! I'm michel From Cricket Info. I'm writting to let u know abt my interivew with MR Kangoon. I follwod u'r link through twitter. i can't really understand what u guy's saying. wther time i try to undersud u are writtin all of these abt mr Kangoon Cric info activites. So today or tommorrow i'm going to interview Mr Kangoon Through my 3AW radio. Esat london- Permingham. if u wouldn't mind can u plz give me Mr Kangong Phone number. I can contact him very eesay. i really got awesome abt this guy.becasue he livinig in a civil war country. i coudn't realaize abt him talent. I can't imagen abt hime obsevrtation. god on ya buddy. Cheers Kangon. Best of luck 4 u.

  A good news to every one. we going to chose our one of the crick info member As MR Kangon. Good luck boys.

 1. //அடி முட்டாள் என்பதன் அர்த்தம் என்ன???//

  விடை கிடைச்சிட்டு.... :D

 1. யாரு மாமே இந்தப் பீட்டரு.. உடுற இங்கிலீச இப்பிடி தப்பு தப்பா பிச்சு உதறுறான்?
  போலி கங்கோன் மிச்செலா வந்தானா?

  எதுனாலும் பரவாயில்லை..

  கிரிக்கெட் அனலிஸ்ட் கங்கோன் வாழ்க

 1. சும்மா நரியா? குள்ள நரியா?

 1. Rohana Says:

  LOSHAN said...
  யாரு மாமே இந்தப் பீட்டரு.. உடுற இங்கிலீச இப்பிடி தப்பு தப்பா பிச்சு உதறுறான்?
  போலி கங்கோன் மிச்செலா வந்தானா?

  எதுனாலும் பரவாயில்லை..

  கிரிக்கெட் அனலிஸ்ட் கங்கோன் வாழ்க//  hi mr Loshan! can u please try to explaing to me what's the excat meaning of english?

 1. Rohana Says:

  Mr Loshan! where did u studied english? Next to the wellawatta Beach. oh that's why u can't really undearsant short forms of english. can u please try to know some of the short forms of the propper english word.
  please u sholu get away from u'r old customs and u'r tradional culture. then u can really undersand what i'm saying here.

 1. ரகசியம் - ஒரிஜினல் 24 Says:

  அண்ணே இப்ப மெல்பனில பேர் மாத்திறது ஒரு பஷனே?
  உங்கட ipஇல இருந்து எனக்கு வேற இரண்டு பெயரில வந்திருக்கிறியள்...

  உங்கட பேரை மறந்திட்டியலே?

  கொஞ்ச நாள் கடுப்பான், அதுக்கு முதல்ல சப்பரத்தார்.. எப்பவும் அமல்..
  இப்ப என்ன வேற இரண்டு பெயரில் வாரியல்..
  சொல்லிப் போட்டு வாங்கோவேன்..

  ipஐ வச்சுத்தான் கண்டு பிடிச்சேன்

 1. மப்பூ Says:

  மாமோய்....

  நீங்க எங்கிருக்கீங்க...............

 1. கல்போன் கமல் Says:

  எங்கட கருவிதான் திறம்...

  உங்கட கருவி சரியில்ல, பொய் சொல்லுது...

  போலிப் பெயரில பின்னூட்டுறது நானில்ல...

 1. ரகசியம் - ஒரிஜினல் 24 said... original Says:

  ரகசியம் - ஒரிஜினல் 24 said...
  அண்ணே இப்ப மெல்பனில பேர் மாத்திறது ஒரு பஷனே?
  உங்கட ipஇல இருந்து எனக்கு வேற இரண்டு பெயரில வந்திருக்கிறியள்...

  உங்கட பேரை மறந்திட்டியலே?

  கொஞ்ச நாள் கடுப்பான், அதுக்கு முதல்ல சப்பரத்தார்.. எப்பவும் அமல்..
  இப்ப என்ன வேற இரண்டு பெயரில் வாரியல்..
  சொல்லிப் போட்டு வாங்கோவேன்..

  ipஐ வச்சுத்தான் கண்டு பிடிச்சேன்//


  well done mr. but can u plz try to find out for me. who i'm?

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்