Related Posts with Thumbnails
காதுக்கும் காற்சட்டைப் பொக்கற்றுக்கும் கனக்சன் கொடுத்து உடலுக்கும் டீ-சேட்க்கும் நடுவால் ஊடுருவி காதுக்குள் ஸ்டீரியோ ஹெட்செட்டில் "ஒரு தேவதை பார்க்கும் நேரமிது" என்ற பாட்டு ஆரம்பிக்க அதற்கு ஏற்றாற்போல எதிரே அவள் வெள்ளைச்சுடிதாரில் வந்துகொண்டிருந்தாள்.
இதயமே....... ஓ…..
இவளிடம்...... ஓ…..
உருகுதே....... ஓ…..
யுவனின் இசையில் ரூப்குமாரின் உச்சஸ்தாயி என் மனதை புரட்டிப்போட அப்படியே அவளது உருவம் கண்களினுடாக உள்ளேவந்து அப்படியே ஓடிக்கொண்டிருக்கும் குருதி மயிர்த்துழைக்குளாயிடம் லிப்ட் கேட்டு கணப்பொழுதில் ஓடிப்போய் இதயத்துக்குள் ஒளிந்துகொள்கிறது.
பார்க்காதே.... ஓ…..
என்றாலும்.... ஓ…..
கேட்காதே..... ஓ…..
சிட்டுவேசனுக்கு ஏற்றாற் போல் இந்த வரிகளும் ஒலிக்க அவளும் என்னைப்பார்க்க சரியாக இருந்தது. என்னை நோக்கியே வந்துகொண்டிருக்கிறாள். என் கைகளில் உள்ள விரல்கள் கூட என்னசெய்வதென்று தெரியாமல் அடிக்கடி முட்டிமோதிக் குசுகுசுத்துக்கொண்டது.
காதல் என்றால்..... ஓ…..
பொல்லாதது.....
புரிகின்றது....... ஓ...
 ரூப்குமார் வடமொழி கலந்த தமிழில் எனக்கு காதல் பொல்லாதது என்று அறிவுறுத்திக்கொண்டிருந்தார். அவள் இன்னும் 10 விநாடிகளில் என்னை அண்மித்துவிடுவாள். என்னசெய்யப்போகிறேன். நான் உட்கார்ந்திருந்த பைக்கிலிருந்து எழுந்து இரண்டு அடி முன்னே வைக்க அவள் என்னைக்கடந்து சென்று முன்னர் நான் உட்கார்ந்திருந்த பைக்கில் பைக் சொந்தக்காரனுன் ஏறிப்போக சரியாக இருந்தது.
வட போச்சே...
அலைபேசியில் தற்போது வடிவேலு சிணுங்கினார், எடுத்துப்பார்த்தால் நண்பனின் SMS.
My lover said smoking is bad,
I stopped smoking!

My lover said drinking is bad,
I stopped drinking!

My lover said frinship is bad,
I stopped my....

LOVE!
Namakku 1000 figure madiyum machi ,
Aana unna matri oru friend? mhmm
Machi oru tea sollen?..:P

SMSஐப் படித்து சிரித்துவிட்டு SMSஐப் பார்த்துக்கொண்டிருந்த போது காதிலிருந்து கழன்று விழுந்த ஹெட்செட்டை மீள எடுத்துக் காதில் மாட்ட சங்கர் மகாதேவன் 

காட்டுச்சிறுக்கி 
காட்டுச்சிறுக்கி 
யார் காட்டுச்சிறுக்கி இவ 
மழை கொடுப்பாளோ 
இடி இடிப்பாளோ 
மாயமாய் போவாளோ
என்று பாட எதிரே இன்னொரு மஞ்சள் சுடிதார் வர மீண்டும் தயாரானேன் பின்னால் பைக் ஒன்றும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு...

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. :D

 1. அட அட அட என்னமா ரசிச்சு ரசிச்சு எழுத்து இருக்கிங்க தல இதை பார்க்கும் போது நாமும் காதளிச்சால் என்ன என்று தொனுகின்ரத். நன்றி பாஸ்.

 1. அசத்தல் பவன்....

  நீயும் காதல் கதைய எழுதப் போறியோ எண்டு வாசிச்சா நல்ல நகைச்சுவை முடிவு....

  உன் மொழிப்பாவனை வர வர நன்றாக சிறப்பாகிவருகிறது...

  கலக்கல் நகைச்சுவைக் கதை...

  வாழ்த்துக்கள்...

 1. :)

 1. // தல இதை பார்க்கும் போது நாமும் காதளிச்சால் என்ன என்று தொனுகின்ரத். //

  தொனுகின்ரத்?
  அண்ணைக்கும் மன்னருக்கும் நிறையத் தொடர்போ?

 1. அடேய் பவன் கொல்லுறாய்டா! எல்லாம் சரிடா! இந்த கதையை விட அந்த மஞ்சள் தாவநிக்கும் உனக்குமான கதைதானே இதை விட சுவாரசியமானது! அதை ஏன் போடா வில்லை !!!!!!!!!!!!!

  ஆனால் இதை நாக்கு ரசித்தேன்

 1. //நீயும் காதல் கதைய எழுதப் போறியோ எண்டு வாசிச்சா நல்ல நகைச்சுவை முடிவு....//

  கான்கொன் நீங்கள் நகைஹ்ச்சுவை முடிவு என்றாலும் அதன் மேல் உள்ளதை பாருங்கள் பவன் ரசித்து காதலிச்சது புரியலையா?

 1. //நீயும் காதல் கதைய எழுதப் போறியோ எண்டு வாசிச்சா நல்ல நகைச்சுவை முடிவு....//

  கான்கொன் நீங்கள் நகைஹ்ச்சுவை முடிவு என்றாலும் அதன் மேல் உள்ளதை பாருங்கள் பவன் ரசித்து காதலிச்சது புரியலையா?

 1. தலைப்பு சுபெர்டா தாவணி போனால் சர்வார் உள்ளதடா என்று ஆனால் நேற்று போன தாவணி தான் வேண்டும் என்றாயே ஏன்?

 1. அண்ணன் ஒரு பக்கம் காட்டுசிறுக்கியுடன் காதல் கொண்டிருக்கின்றான் என்றால் தம்பியும் அதே காதலா? அவர் சுடிதார் என்றால் இவர் தாவணி நடக்கட்டும் நடக்க்கட்டும்.

  வர்ணனைகள் சூப்பர்.

 1. சதீஸ் அந்த தலைப்பு உலகநாயகனின் வசூல்ராஜா படப்பாடல்.
  அண்மையில் தான் என் சிஷ்யன் தன் ஜீமெயில் ஸ்டேடசாகப் போட்டிருந்தான்.

 1. மாமா அது பாடல் என தெரியும் ஆனால் நேற்று கத்தி பற்றி நாம் கதைக்கும் போது தாவணிதான் சிறந்தது சல்வாரை விட என்றான் எனவே தாவணியை வைத்திருக்கும் அண்னர் கவனமாய் இருக்கணும்.

 1. Subankan Says:

  சல்வாரும் போனால் ஜீன்ஸ், டீ - சர்ட் உள்ள‍தடா :P

  அசத்தல் பவன்....

 1. Subankan Says:

  //இந்த கதையை விட அந்த மஞ்சள் தாவநிக்கும் உனக்குமான கதைதானே இதை விட சுவாரசியமானது! அதை ஏன் போடா வில்லை//

  அதைப்போடுவதற்கு நீங்கள் முயலலாமே அனு

 1. dheva Says:

  Wov.. Nice one! Vaazthukkal!

 1. //இந்த கதையை விட அந்த மஞ்சள் தாவநிக்கும் உனக்குமான கதைதானே இதை விட சுவாரசியமானது! அதை ஏன் போடா வில்லை//

  அதைப்போடுவதற்கு நீங்கள் முயலலாமே அனு  வெகு விரைவில் வரும் அண்ணா

 1. :) நல்லாயிருக்கு.

  காட்டுச் சிறுக்கி 'உசா'ராவாளா.?

 1. Ramesh Says:

  :)))))
  இங்கேயுமா????
  ///காட்டுச்சிறுக்கி
  காட்டுச்சிறுக்கி
  யார் காட்டுச்சிறுக்கி இவ
  மழை கோடுப்பாளோ
  இடி இடிப்பாளோ ///

  கொடுப்பாளோ

 1. மஞ்சள் தாவணி, ப்ளு சுடிதார், செகப்பு சேலைன்னு பாத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!

 1. ரசித்தேன் :)))

 1. soundr Says:

  good one.

 1. :-)

 1. Nalla ezuthu nadai nga. Vaazthukal

 1. வழக்கம் போல கலக்கல் பவன்

 1. Bavan Says:

  கன்கொன்,

  //உன் மொழிப்பாவனை வர வர நன்றாக சிறப்பாகிவருகிறது...//

  நான் ஆங்கிலம் பெரிசாப் பாவிக்கலயே..:P\

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் தல..:)


  ***

  சதீஸ் அண்ணா,

  தோணும் தோணும்..
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் தல..:)

  ***

  அனுதினன்,

  //இந்த கதையை விட அந்த மஞ்சள் தாவநிக்கும் உனக்குமான கதைதானே இதை விட சுவாரசியமானது! அதை ஏன் போடா வில்லை !!!!!!!!!!!!!

  ஆனால் இதை நாக்கு ரசித்தேன்//

  அடேய் அது சுடிதார் not தாவணி..:P

  நன்றிடா வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. Bavan Says:

  வந்தியண்ணா,

  //அண்ணன் ஒரு பக்கம் காட்டுசிறுக்கியுடன் காதல் கொண்டிருக்கின்றான் என்றால் தம்பியும் அதே காதலா?//

  என்ன குரு தப்பா பீல் பண்ணிட்டீங்க.. நான் கமலஹாசன் ஜாதி.. அனுமான் பக்தன்.. தலைப்பிலேயே புரியலயா..:P

  நன்றி குரு வருகைக்கும் கருத்துக்கும்...:)


  ***

  சுபா அண்ணா,

  ஹீஹீ.. காட்டுச்சிறுக்கி ஜீன்ஸ்தான் போடுவாவோ?..:P

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  dheve,

  நன்றி dheve வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  மது அண்ணா,

  கிர்ர்ர்ர்ர்ர்.....

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. Bavan Says:  ////கோடுப்பாளோ
  இடி இடிப்பாளோ ///

  கொடுப்பாளோ///

  மாற்றிவிட்டேன்..:)
  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)


  ***

  பன்னிக்குட்டி ராம்சாமி,

  ஹீஹீ.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.. உங்கள் பெயரின் அடைமொழி நல்லாயிருக்கு..:P

  ***

  ஜில்தண்ணி,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  soundr

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  உலவு.காம்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  reena,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)


  ***

  யோ அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. Bavan Says:

  றமேஸ் அண்ணா,
  ////கோடுப்பாளோ
  இடி இடிப்பாளோ ///

  கொடுப்பாளோ///

  மாற்றிவிட்டேன்..:)
  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)

  (முன்பு பெயர் குறிப்பிட மறந்திட்டேன் சாரி..)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்