Related Posts with Thumbnails
நள்ளிரவு சரியாகப் பன்னிரண்டு மணி, அசந்து தூங்கிக்கொண்டிருந்தேன். யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. கண்விழித்துப் பார்த்தால் எதிரே கையடக்கத்தொலைபேசியின் ஒளி. FOOT BALL தொடங்கப்போகுது வாடா என்று ஒரு குரல். உடனே சுபாங்கன் அது அண்ணாதான் என்று ஊகித்துக்கொண்டேன். 19 வருடங்களாகப் பார்க்காத ஐ இன்றாவது பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். ஆனால் கிறிக்கெட்டுக்கும் FOOT BALLக்கும் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா? இல்லைத்தானே?













நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. கால்பந்தையும் விட்டு வைக்கலையா?

    உட்கார்ந்து யோசிப்பீங்களோ?

  1. இப்படி எல்லாம் யோசிக்கிரியே உனக்கும் தலையுக்குள் ஏதோ இருக்கு ஹி ஹீ இண்டைக்கு நான் தான் முதலாவது.

  1. ஹி ஹி....
    கலக்கல் பவன்....

    இவ்வளவு ஒற்றுமை இருக்கா?
    இக்கி இக்கி...

    கலக்கல்...

  1. Anonymous Says:

    சோம்பேறி விளையாட்டான கிரிக்கெட்டை கால்பந்தாட்டத்துடன் ஒப்பிட்டு காமெடி பண்ணாதீர்கள்.

  1. ஆகா இம்புட்டு தான் சமாச்சாரமா.. அப்ப நானும் புட்டுபாலு பார்க்கிறன் இனி...

    ஆமப எவ்வளவு ஓவர் மட்ச் என்று சொல்லவேயில்ல...

  1. நாளைக்கு கிறிகெற்றில ஸ்டம்ப் பின்னாடி ஆளு, ஃபுட்பாலில் நெட்முன்னாடி ஆள், கிரிக்கற்றில் பேட் வெளிய, ஃபுட்பாலில் கார்ட் உள்ளே எண்டு வேற்றுமை போடலாம்:))

  1. Subankan Says:

    :))

  1. அவ்வ்வ இப்படியுமா.....

  1. அடப்பாவி... நல்லா பீதிய கிளப்புறாங்கையா..

  1. வாவ் அருமை எப்படி பவன் இப்படி எல்லாம்

  1. அட அட அட ... முடியலை ..

  1. "நாளைக்கு கிறிகெற்றில ஸ்டம்ப் பின்னாடி ஆளு, ஃபுட்பாலில் நெட்முன்னாடி ஆள், கிரிக்கற்றில் பேட் வெளிய, ஃபுட்பாலில் கார்ட் உள்ளே எண்டு வேற்றுமை போடலாம்:))"
    cricket 'ல பந்தை கடிக்கலாம், foot ball 'ல முடியாது. foot ball 'ல கையால் மறைத்தால் வெளியே அனுப்பிருவாங்க. cricket 'ல காலால் மறைத்தால் வெளியே அனுப்பிருவாங்க.

  1. Bavan Says:

    யோ அண்ணா,

    ஹிஹி. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    சதீஸ் அண்ணா,

    ஏதோ இல்லை மூளை இருக்கு..:P

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    கன்கொன்,

    இக்கி இக்கி..

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    Think Why Not,

    ஹாஹா.. புட்பால்னா 45 ஓவர்.. கிறிக்கட்டுன்னா.. அது உங்களுக்கு தெரியும்தானே..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    வானம்பாடிகள் சார்,

    அட நல்ல ஐடியா..:P
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:)

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    வழமையாக 3 ஸ்மைலி போடும் நீங்கள், இம்முறை இரண்டு ஸ்மைலி மட்டும் போட்டதைக் கண்டிக்கிறேன்...:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    றமேஸ் அண்ணா,

    ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    மது அண்ணா,

    பீதி.. பீதி.. பீதி.. ஆங் இதில மதுயிசம் ஒண்டும் இல்லைத்தானே?..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    தர்ஷன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    பாலா அண்ணா,

    ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    Faaique Najeeb,

    ஆங்.. வேற்றுமைகளும் இருக்கா..
    ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (28) poet (34) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (64) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்