Related Posts with Thumbnails
இதை ஒரு பதிவென்பதை விட ஒரு வாழ்த்துமடல் என்று சொல்லலாம். அல்லது பாராட்டுப்பதிவு என்று சொல்லலாம். அந்த பாராட்டுக்களுக்குரியவர்கள் பதிவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய மேலும் விடயம்.அந்தவகையில் அப்பதிவில் 3 பேரைக்கட்டாயம் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

முதலாவதாக லோஷன் அண்ணா கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் வழங்கும் இந்த வருடத்துக்கான சிறந்த பதிவர் என்ற விருதை பெற்றுள்ளார். அனைத்து நெஞ்சங்களையும் கொள்ளைகொண்ட அறிவிப்பாளர் என்பதையும் தாண்டி பதிவுலகில் அவரின் பதிவுகளைப்பார்தது தானும் பதிவெழுத வேண்டும் என்று வந்த பதிவெழுத வந்தவர்கள் பலர். எனவே சிறந்த பதிவர் என்ற வெயருக்கு பொருத்தமாக அது லோஷன் அண்ணாவுக்கு கிடைத்தையிட்டு நானும் ஒரு சிறுபதிவர் என்ற முறையில பெருமைப்படுவதோடு அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

***

அடுத்து 
இவர் நின்னா மலை
நடந்தா எரிமலை
இவர் கதைச்சா பூகம்பம் 
சிரிச்சா சுனாமி
இவர் பதுங்கினா புலி
பாய்ஞ்சா சுனாமி
மொத்தத்தில இவரு கில்லி கில்லி மாதிரி, ஒரு தடவை முடிவு பண்ணிட்டா இவர் பேர இவரே கேட்க மாட்டாரு, எதை செய்தாலும் ஒரு தடவைக்கு 100 தடவை யோசிச்சிட்டுத்தான் பண்ணுவார்.

அட இன்னும் புரியலயா? எங்கள் தன்மானச்சிங்கம் பேஸ்புக் அழகிய தமிழ்மகன் சதீஸ் அவர்களுக்கு பேஸ்புக்கில் விசிறிப்பக்கம் (FAN PAGE) தொடங்கியிருக்கிறார்கள் அவரது ரசிக ரசிகைகள். எனவே அவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...:)

***

கடைசியா எங்க போனாலும் இவர்தான் பர்ஸ்ட்டு,
இவருக்கு நிகரு யாரு இருக்கா நெக்ஸ்ட்டு?
அண்மைக்காலமான அவுட் ஓஃப் போர்மில் திணறிக்கொண்டிருந்த கன்கொன் கிறிக்கற் அனலிஸ்ட் ஆகிய பிறகு அதாவது TEST மட்சுக்குப்பிகு சில வீரர்கள் போர்மாகுவது போல பதிவுலகில் மீண்டும் போர்முக்குத்திரும்பியுள்ளார். தனது பதிவுகளை சிங்கிளாக மட்டுமே அடித்து வந்த இவர் நேற்று ஒரு டபிள் அதாவது இரண்டு பதிவுகள் போட்டு சாதனை படைத்திருக்கிறார்..:P
எனவே அவரின் இந்த போர்ம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..:)


நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Subankan Says:

  லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)
  சதீஷ் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)
  கன்கொன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)

 1. லோஷன் அண்ணாவுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
  You deserve this...
  (அடுத்த முறை இதைத் தமிழில் சொல்கிறேன்.
  வார்த்தை பிடிபடுதில்ல.. )

  சதீஷ் அண்ணாவிற்கு ஏற்கனவே விசிறியாகிவிட்டேன். ;)

  கன்கொன் - அவன் பாவம்பா.. விட்டுருங்க...

 1. Ramesh Says:

  சுபாங்கன் சொன்னதை
  இரட்டிப்புச் செய்கிறேன்

 1. யோவ்...
  சுபாங்கன் அண்ணாவின் பெயரில் பின்னூட்டுவது நீ பவன் தானே?
  கிர்ர்ர்ர்ர்ர்.... #கோபம் #கடுப்பு

 1. Bavan Says:

  // கன்கொன் || Kangon said...
  யோவ்...
  சுபாங்கன் அண்ணாவின் பெயரில் பின்னூட்டுவது நீ பவன் தானே?
  கிர்ர்ர்ர்ர்ர்.... #கோபம் #கடுப்பு//

  அடிங்.. எனக்கு ஏன் அந்த வேலை..

 1. லோஷனுக்கு வாழ்த்துக்கள்

  சதீஷ் பாவம். சதீஷை விஜையும் விஜையை சதீஷும் விடுவதாக இல்லை

  கன்கொன் வாழ்க, வாழ்க. கிரிக் இன்போவில் மனுஷன் குமுறியிருக்கிறார்

 1. லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)
  சதீஷ் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)
  கன்கொன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)
  ஹி..ஹி..
  பதிவத்தான் கொப்பி அடிக கூடாது பின்னூட்டத்த கொப்பி அடிக்கலாந்தானே...!!

 1. லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)
  கன்கொன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)

  பவனுக்கு கண்டனங்கள்.

  //அடுத்து
  இவர் நின்னா மலை
  நடந்தா எரிமலை
  இவர் கதைச்சா பூகம்பம்
  சிரிச்சா சுனாமி
  இவர் பதுங்கினா புலி
  பாய்ஞ்சா சுனாமி
  மொத்தத்தில இவரு கில்லி கில்லி மாதிரி, ஒரு தடவை முடிவு பண்ணிட்டா இவர் பேர இவரே கேட்க மாட்டாரு, எதை செய்தாலும் ஒரு தடவைக்கு 100 தடவை யோசிச்சிட்டுத்தான் பண்ணுவார்//

  எத்தனை நாளாய் யோசித்ததை கண்ணு. கலைஞரிடம் டுயூசன் போனாயா கண்ணு.

  //ரசிக ரசிகைகள்.//

  அப்படி யாரும் இருக்காங்களா என்ன எனக்கு தெரியல சாமி எஸ்கேப்

 1. லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!!

  குருவுக்கு சங்கம் வைத்ததை சிஷ்யனுக்கு சொல்லாமைக்கு கண்டனங்கள்


  கோபி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!!!

 1. லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)
  சதீஷ் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)
  கன்கொன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)

 1. லோஷனுக்கு வாழ்த்துகள். இடுகையில் எல்லாரையும் போட்டுத்தாக்கிட்டு பின்னூட்டத்தலைப்பில் நாங்கள் போட்டுத்தாக்கியதா?:))

 1. ஆகா.. அதுக்குள்ளே நீயுமா பவன்?
  நன்றி. நன்றி..

  இளைய சுறாவுக்கும், அனலிஸ்டுக்கும் வாழ்த்துக்கள்..

 1. Riyas Says:

  லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்:)


  //பதிவுலகில் அவரின் பதிவுகளைப்பார்தது தானும் பதிவெழுத வேண்டும் என்று வந்த பதிவெழுத வந்தவர்கள் பலர்.//

  உண்மைதான் அவ்வாறு எழுத வந்தவர்களில் நானும் ஒருவன்.. இலங்கையில் இருக்கும் காலங்களில் வெற்றி விடியல் நிகழ்ச்சியை தவறவிடுவதே இல்லை அவ்வளவு சுவாரஷ்யம் அதில்.. தொடரட்டும் அவர் சேவை..

 1. //எனவே சிறந்த பதிவர் என்ற பெயருக்கு பொருத்தமாக அது லோஷன் அண்ணாவுக்கு கிடைத்தையிட்டு நானும் ஒரு சிறுபதிவர் என்ற முறையில பெருமைப்படுவதோடு அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.//
  ரிப்பீட்டு....!

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்