Related Posts with Thumbnails

கிறிக்மொழிகள்

பதிவிட்டவர் Bavan Monday, July 19, 2010 20 பின்னூட்டங்கள்


அடியின் டைமிங் லைனில் தெரியும்


ஆறிலும் அவுட் வரும் நுர்றிலும் அவுட் வரும்


டைமிங் இல்லாத SHOT CIRCLEளையே தாண்டாது


சிங்கிளே அடிக்காதது சிக்ஸர் அடிக்குமா?


பந்தும் லெந்தும் திரண்டால் பவுண்டரி


உயர உயர அடித்தாலும் பழைய பந்து பவுண்டரி தாண்டுமா


அளவுக்கு மிஞ்சினால் பவுன்சரும் வைட் BALL.


அருமையான பீல்டிங்கை ஆபத்தில் அறி.


பட்டிங்கும் பெளலிங்கும் கிறிக்கறின் தெய்வம்.


அவசரக்காரனுக்கு அடிச்சதெல்லாம் CATCH.


ஆரியக் கூத்தாடினாலும் ரன்அவுட்டில் கண்ணாயிரு


BALLலும் FIELDINGகும் BOWLINGக்கு உறுதி, BATடும் HITடும் BATTINGக்குறுதி.


கிறீசை அறியாமல் காலை இடாதே


ஸ்பின் செய்யும் பந்து பழம்பந்து


SIXER வரும் பின்னே. SHORT BALL வரும் முன்னே


பவர்பிளேயில் சிக்ஸர் அப்புறம் சிங்கிள்


அடிக்காப்பந்து DOTடாய் போகும்.


FREE HIT பந்தில் அடிச்சது லாபம்


30யார் பவர்பிளேக்கு பீல்டிங்கே பிரதானம்


SHORT BALL வரவில்லையென்று SIXER காத்திருக்குமா


ஒரே ஒரு சிக்சுக்கு ஆறு சிங்கிள் பதம்


மங்குஸ் சிறிதானாலும் சிக்ஸர் பெரிசு

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Ramesh Says:

  ஹாஹாஹாஹா மிகவும் ரசித்தேன் பவன் சுப்பர்.

 1. ஹா ஹா ஹா ஹா ஹா...
  கலக்கல் பவன்...
  நிறையவே இரசித்தேன்.

  // டைமிங் இல்லாத SHOT CIRCLEளையே தாண்டாது //
  Lol... :D


  // ஒரே ஒரு சிக்சுக்கு ஆறு சிங்கிள் பதம் //

  :D :D :D

  கலக்கல் பவன்....

 1. //கிறீசை அறியாமல் காலை இடாதே......//

  புரியுது!!!

 1. எனக்கு புரியேல... :(

 1. //எனக்கு புரியேல... :(//

  மது...
  எங்கிருந்தாலும் அரங்கத்துக்கு வரவும்

 1. இப்ப விளங்குது...

 1. Unknown Says:

  ellaamae super...

  //சிங்கிளே அடிக்காதது சிக்ஸர் அடிக்குமா//

  sila neram adikkuthukalae?

 1. வழமைபோல் கலக்கல் பவன்

  எப்படிதான் யோசிக்கிறாங்களோ?

 1. Subankan Says:

  :))

 1. கலகிடிங்க போங்க!!!

  //சிங்கிளே அடிக்காதது சிக்ஸர் அடிக்குமா?//

  இது மட்டும் ஒதுக்கவே முடியாது!!

  உங்கள் சிந்தனைகளுக்கு எனது பாராட்டுகள்

 1. ஹாஹா கலக்கல்.

  சிக்சர் அடிச்சு வாழ்வானே வாழ்வான் மற்றெல்லாம் சிங்கிள் அடிச்சே சாவான்

 1. நல்லாருந்துச்சு...

 1. ஆதிரை:
  // //கிறீசை அறியாமல் காலை இடாதே......//

  புரியுது!!!//

  கன்கொன் || Kangon :
  //எனக்கு புரியேல... :(//

  ஆதிரை:
  // //எனக்கு புரியேல... :(//

  மது...
  எங்கிருந்தாலும் அரங்கத்துக்கு வரவும்//

  கன்கொன் || Kangon :
  //இப்ப விளங்குது...//

  இப்ப எனக்கு
  ஒன்னுமே புரியலே ...
  என்னமோ நடக்குது :(

 1. பவன் உண்மையில் சூப்பர் என்று சொல்ல மனம் வரவில்லை. நினைத்து நினைத்து சிரிக்கின்றேன். உன்னிடம் இது போன்ற பதிவுகள் எங்கள் கவலையை கூட மறக்கடித்து விடும். தொடர வாழ்த்துக்கின்றேன்

 1. // SShathiesh-சதீஷ். said...
  உன்னிடம் இது போன்ற பதிவுகள் எங்கள் கவலையை கூட மறக்கடித்து விடும். தொடர வாழ்த்துக்கின்றேன் //

  உங்களுக்கு என்ன கவலை சதீஷ் அண்ணா? ;)


  // K. Sethu | கா. சேது said...

  இப்ப எனக்கு
  ஒன்னுமே புரியலே ...
  என்னமோ நடக்குது :( //

  ஹி ஹி.... ;)

 1. // கன்கொன் || Kangon said...
  // SShathiesh-சதீஷ். said...
  உன்னிடம் இது போன்ற பதிவுகள் எங்கள் கவலையை கூட மறக்கடித்து விடும். தொடர வாழ்த்துக்கின்றேன் //

  உங்களுக்கு என்ன கவலை சதீஷ் அண்ணா? ;)/

  அதெல்லாம் சொல்ல முடியாது போடா

 1. அடப்பாவி:)).

 1. கலக்ஸ். :)

  //கிறீசை அறியாமல் காலை இடாதே//
  இப்பவும் அதே பெயரா??
  அல்லது இது வந்தி புகழ் கிரீசா?
  மது எங்கே? ;)

  சேது அய்யா.. நீங்கள் ஒரு கடல். இது பற்றியும் அறிந்திருப்பீர்கள்.ஆனால் அறியாதது போல் நடிக்கிறீர்கள்.

  //அடிக்காப்பந்து DOTடாய் போகும்.


  FREE HIT பந்தில் அடிச்சது லாபம்


  30யார் பவர்பிளேக்கு பீல்டிங்கே பிரதானம்


  SHORT BALL வரவில்லையென்று SIXER காத்திருக்குமா//

  இந்த நான்கும் சூப்பர்..:)

 1. Dharshan Says:

  வர வர கலக்குறீங்க பவன்
  இது ரெண்டும் ரொம்பப் பிடித்தது

  சிங்கிளே அடிக்காதது சிக்ஸர் அடிக்குமா?

  மங்குஸ் சிறிதானாலும் சிக்ஸர் பெரிசு

 1. Jey Says:

  எப்படியெல்லாம் யோசிக்கிராங்க....

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்