Related Posts with Thumbnails

ஐயோ வட போச்சே...

பதிவிட்டவர் Bavan Wednesday, July 28, 2010 12 பின்னூட்டங்கள்


ஆயிரம் வடை சுட்டு அண்டாவிலே போட்டாலும்
அதிலொன்றைக் கருங்காகம் கவ்விக்கொண்டு போனதுமே
தன்னால் முடிந்தவரை சினத்தோடு வசைபாடி
தளர்ந்துபோய்க் கிழவி சொன்னாள் ஐயோ வட போச்சே


திருடிய வடைதனையே தின்ன முடிவெடுக்க
பாட்டுப்பாடு குயில் குரலா என்று நரி சொல்ல
பாட்டுப்பாட எத்தனித்த காக்கையின் வாய்தப்பி 
நரி வாயில் குடிகொள்ள
ஆறாத வடையிழந்த கோபம் கொதிக்கும் கருங்காகம்
கடுமையாய் கரைந்ததுவே ஐயோ வட போச்சே


பாட்டுப்பாட நரி சொல்ல பாதத்திலே வடையை வைத்து
திறமையான திருட்டுக்காக்கை கடுமையான தன்குரலில்
முகாரியில் பா கரைய காதுக்குப் பூட்டுப்போட்டு
துயரொலியில் குள்ளநரி ஐயோ வட போச்சே


நிலாவில் ஒரு பாட்டி நித்தம் வடை சுடுவா
சாப்பிடடா என்மகனே என்று ஒரு தாய் சோறூட்ட
நிலாப்பிளவை வடையென்று வாய் பிளந்து இவன் பார்க்க
சொக்கத்தங்கம் என்று சொல்லி சோறூட்டி முடித்திடுவாள் 
அமாவாசை நாளன்று பாலகன் வடைகேட்க
விடையின்றி இவள் சொன்னாள் ஐயோ வட போச்சே


ஐந்நூறு ருபாய்க்கு அழகாய் நிரலிட்டு
வடையுள்ள கடைதேடி வாஞ்சையுடன் உள்நுழைந்து
ஆளுக்கு ரெண்டு வடை மட்டும் அளவிட்டு
அப்புறம் பி்ல் பார்த்தா 400 உம் தாண்டலயே
வடையொன்று எடுப்பதற்கு இச்சையுடன் அதை நோக்க
எதிரிலே இருந்த வடைத்தட்டில் வெங்காயங்கூட இல்லை 
அதைப்பார்த்து நான் சொன்னேன் ஐயோ வடபோச்சே





நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. Subankan Says:

    கடைசிப்பந்தி கலக்கல் பவன் :)

  1. :)).காலையில் எழுந்ததும் ஒரு ப்ளேட் லொள்ளு சாப்பிடுவீரோ:))

  1. ஹா ஹா.... ;)

    வடையை வைத்து கவிதை எழுதிய பவன் வாழ்க....


    // அப்புறம் பி்ல் பார்த்தா 400 உம் தாண்டலயே
    வடையொன்று எடுப்பதற்கு இச்சையுடன் அதை நோக்க
    எதிரிலே இருந்த வடைத்தட்டில் வெங்காயங்கூட இல்லை
    அதைப்பார்த்து நான் சொன்னேன் ஐயோ வடபோச்சே //

    ஹோ ஹோ...
    இதனால் வந்த கவிதையா?
    அவன் பிழையான கணக்குப் பார்த்துவிட்டான்,
    முதலாளி சொன்னார்
    வட போச்சே.... ;)

  1. VELU.G Says:

    ஹ ஹ ஹ ஹ ஹஹ அருமை

    வடை போச்சா உட்டுங்க

  1. வாவ் சூப்பர் பவன் வாழ்த்துக்கள்

  1. நிலா பந்தி அருமை பவன்....

  1. :) nice bavan

  1. இந்த கவிதை கலக்கல் பவன்!!!

    இந்த கவிதை அமைக்க பல சந்தர்ப்பங்கள் எங்கோ இருந்து எடுக்க பட்டிருக்கின்றனவே????

  1. LOSHAN Says:

    வடைக் கவி பப்பு முத்து வாழ்க..
    இன்னும் வடையையும் பாட்டி+காக்காவையும் நீ விடுகிற மாதிரி இல்லையா?

    ரசித்தேன்.. ஆகா.. :)

  1. வாவ்... வடை போச்சே என்றாலும் கலக்கல் taste என் நாக்கில்... உங்கள் வரிகள் சுட்ட வடையில் இது வரை சாப்பிட்டிராத ஒரு புது சுவை ...

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    அப்பாடா சிமைலி இல்லை..:P

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    வானம்பாடிகன் ஐயா,

    ஹிஹி... நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***
    கன்கொன்,

    ஹாஹா.. அதுக்கு அப்புறம் யோகட் வந்திச்சே..ஹிஹி

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    VELU.G,

    ஹிஹி நன்றி வருகைக்கு கருத்துக்கும்..;)

    ***

    தர்ஷன்,

    ஹிஹி நன்றி வருகைக்கு கருத்துக்கும்..;)

    ***

    பாலாண்ணே,

    நன்றி டாக்டர் அண்ணே வருகைக்கு கருத்துக்கும்..;)

    ***

    யோ அண்ணா,

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    அனு,

    எல்லாரும் அனுபவத்தை வச்சு கவிதை எழுதுவாங்க நமக்கு வடை சாப்பிட்ட அனுபவம்தானே இருக்கு..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    லோஷன் அண்ணா,

    பழச மறக்காதே பழச மறக்காதேன்னு ஒளவைப்பாட்டி சொல்லியிருக்கிறார் அதான்..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    நியோ,

    ஆங்.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நியோ..;)

  1. பவன் வடை போச்சா? போனால் போகட்டும் இன்னொரு வடை வரும்...கவிதை கலக்கல்.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்