Related Posts with Thumbnails

உலகத்தில எவ்வளவு கோடு இருந்தும் நானேன் அந்தக்கோட்டைத் தாண்டினேன்??..

3525522756_dae8834d6d
இதுதான் கோடு
அவ்ளோ அழகு
WHITE 
நேரானது
RUN OUTABLE
அதுகிட்ட ஒரு STRAIGHT இருக்கு......
AND LIMIT TOO..
அதை யாருக்கும் தெரியாம தாண்டி BALL போட ட்ரை பண்ணி அதை அம்பயர் பார்த்தா அது NOBALL ஆகிரும்
ஆனா நான் ஏன் கிறீசைத்தாண்ட ட்ரை பண்ணினன்?
என்ன பிரச்சினை?
எனக்கு சம்பளமே தர்றாங்க இல்ல.. அதுதான் பிரச்சினை..

ஆனா நாம கிறீசைத்தாண்டப் போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியாதா என்ன?
கிறீசைத் தேடிக்கிட்டு போக முடியாது…

விக்கட்டுக்கு முன்னாடி இருக்கணும்… அதுவா தன்னை மிதிக்காதன்னு கேக்கணும்…
அம்பயர் பாக்காத நேரத்தில தாண்டணும்… கண்டு பிடிச்சுட்டா கால் வழுக்கின மாதிரி பிலிம் காட்டணும்…

எப்பவுமே இயல்பா தாண்டின மாதிரியே இருக்கணும்…


அதான் ட்ரூ நோபால்…


அது எனக்கு கிடைச்சுது!
SO அட்சுவலா நான் அந்த கிறீசை சூஸ் பண்ணினன்,என்ன தாண்ட வச்சது அந்த கிறீஸ்..
6

இதான் நான்


என்னோட பேரு ஆமீர், எதோ சின்ன இடத்திலயெல்லாம் காசு வாங்கி பணமே கிடைக்காம பக்கத்து ஹோட்டல்ல பந்தயம் போட ட்ரை பண்ணிக்கிட்டிருந்த  நேரம்,

சூதாட்டம்தான் சம்பாத்தியமே எனக்கு..
MY AMBITION IS TO BE A GAMBLER
SO கவலையா சூதாட்டமே இல்லாம சூதாட்டத்துக்கு ட்ரை பண்ணிகிட்டிருந்த டைம்
அப்பதான் அந்தப் கிறீசை முதன்முதல்ல பாத்தேன்.
no-ball
கிறீசைத்தாண்ட எவ்வளவோ ட்ரை பண்ணினன், BUT BUTTஅண்ணன் மூணாவது ஓவர்லதான் தாண்டலாம்னு சொல்லிட்டாரு , அவனவன் நோபோல் போட்டு செஞ்சுரியையே தடுக்கிறான் நாம ஜெஸ்ட் காசுக்குத்தானே
மூணாவது ஓவர் வந்திடிச்சு ஆனா அதைக் கமராவும் அம்பயரும் பாக்கக்கூடாது, I JUST CAN'T BELIEVE THIS, அத அம்பயர் & கமரா ரெண்டுபேரும் பாத்திட்டாங்க,

அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு,

BUT ஓப்பினிங் பட்ஸ்மன் BUTTஅண்ணன் சொன்னாரு
5


உலகத்தில எவ்வளவு கிறீஸ் இருந்தும் நான் ஏன் இந்த கிறீசைத்தாண்ட ட்ரை பண்ணினன்?

அவன் அன்னைக்கு CALL பண்ணியிருந்தான், நான் பணம் தாறேன்  சீக்கிரம் வந்து வாங்கிட்டு போன்னு சொன்னான், நானும் உடனே கிளம்பி போனேன், ஆனா அதை எவனோ படம் புடிச்சுட்டான்..
66
உண்மைலயே நான் அவன்கிட்ட பணம் வாங்கிருக்கக்கூடாது, பணத்தோட சொந்தக்காரன் அவன், ஆனா அவன் சொன்ன வார்த்தை (தர்மபிரபு) அப்பிடி ஒரு நிமிசம் யோசிச்சன் நான் பணத்தை FREEயா வாங்க வரலயே போட்ட NOBALLக்குத்தானே வாங்க வந்தேன் SO பணத்தை எண்ணி வாங்கிகிட்டேன்.


நான் பணம் வாங்கினதில ஒரு GAMBLERட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல GAMBLING சாம்பியன், BOWLING, BATTINGகோட சேத்து GAMBLINGகையும் கத்துகிட்டேன்.
chi


ஆனா அந்தப்பணம் இன்னைக்கு எங்கூட இல்ல, போலீஸ்காரங்க அதை அள்ளிக்கிட்டு போய்டாங்க , இன்னையோட 2 நாளாகுது, ஆனா என்னால பணத்தை மறக்கவே முடியல, 1st MILLIONங்க எப்பிடி மறக்க முடியும்.


BUT... THANK YOU கிறீஸ் உன்னாலதான் இந்த வீடியோவே...


V


V


V


V


V


V


V


V


V


V


V

V


V


V

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. அடப்பாவிகளா....

  ஒரு சின்னப்பையன இப்பிடி ரவுசர் கிழிய கிழியப் பண்ணியிருக்கிறியளே....
  அவ்வ்வ்வ்வ்....

  எண்டாலும் கலக்கல் பவன்...
  சிரித்தேன்.... ;-)

 1. அன்பிற்கினிய நண்பரே...,

  / /.. BUT BUTTஅண்ணன் மூணாவது ஓவர்லதான் தாண்டலாம்னு சொல்லிட்டாரு , அவனவன் நோபோல் போட்டு செஞ்சுரியையே தடுக்கிறான்... BUT ஓப்பினிங் பட்ஸ்மன் BUTTஅண்ணன் சொன்னாரு.../ /

  ரசித்த வரிகள். super.

  / /...உலகத்தில எவ்வளவு கிறீஸ் இருந்தும் நான் ஏன் இந்த கிறீசைத்தாண்ட ட்ரை பண்ணினன்?.../ /

  பாவம் கவுதம் மேனன்..அவர விட்ட்ருங்க..

  நன்றி..,
  மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
  அன்புடன்.ச.ரமேஷ்.

 1. ஆரம்பிசிட்டாங்கையா அலப்பரையை !
  "I JUST CAN'T BELIEVE THIS"
  இது வேறையா?
  ஆனாலும் நல்லாத்தான் இருக்கு!

 1. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

 1. கலக்கல் கலக்கல்
  அமீர் அண்ணன் பார்த்தால் கவலைப்படுவார்.

 1. // வந்தியத்தேவன் said...

  கலக்கல் கலக்கல்
  அமீர் அண்ணன் பார்த்தால் கவலைப்படுவார். //

  இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தால் தற்கொலை செய்வார்.

 1. பவன் கலக்கல் வழக்கம் போல... கொஞ்சம் முன்னதாகவே இந்த பதிவ எதிர்பார்த்தன்...

 1. epdi ipdilam.... ??? kalakurrenga...

 1. GOOD POST BAVAN...

  @ வந்தியத்தேவன்
  "ANNAN"A?

 1. தாங்கமுடியல!!!!!!!!

 1. செம செம...

 1. அடிங் கொயாலே பாவம்டா அந்த பச்சிளம் பாலகன் அமிர்!!! பயபுள்ள அதுவே தெரியாம மாட்டிகிட்டு முழிக்குது!!!

  ஆனாலும், பதிவு சூப்பர் மச்சி!!! ஆனாலும் ஒரு வேண்டுகோள் தொடர்ந்தும் ஒரே மாதிரியான இந்த வி.தா.வ ஸ்டைல் வேணாமே!!! (நண்பன் என்ற முறையில்) உங்ககிட்ட நிறைய எதிர்பாக்கிறோம்!!

  வாழ்த்துக்கள் பவன்

 1. Bavan Says:

  கன்கொன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D

  ***

  ரமேஷ்,

  சரிங்க வுட்டுர்ரேன்..:P
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  S.M.S.ரமேஷ் அண்ணே,

  ஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  வந்தியண்ணா,

  ஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  Think Why Not,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)


  ***

  மதுரை பாண்டி

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  யோ அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  Sriharshan,

  ஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  இராமசாமி கண்ணன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  அனு,

  //உங்ககிட்ட நிறைய எதிர்பாக்கிறோம்!!//

  அவ்வ்வ்.. இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிருங்கடா..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (35) poet (41) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (71) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்