Related Posts with Thumbnails

41484_688536366_939_n

தூக்கம் தொலைந்த பின்

தேடப்படும் கனவுகள் போல

வார்த்தை தொலைத்த பின்னர்

வருகின்றன கவிதைகள்

***

கடைசிவரை துரத்தினேன்

போன இடமெல்லாம் பின்தொடர்ந்தேன்

அகப்படவேயில்லை

புட்போல்

***

அவள் கூறியது பொய்யென்று தெரிந்தும்

கேட்டுக்கொண்டிருந்தேன்

இப்போது உங்களைப்போல

***

கவிதைக்குப் பொய்யழகு

என்றாய் - நீ

உன் பேச்சே கவிதை

என்றேன் நான்

***

நீ நகம் கடிக்கும்

அழகிலேயே புரியவைத்தாய்

உன் வீட்டில்

நெயில்கட்டர் இல்லை என்று

***

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. கவிதை கவிதை மானே பொன்மானே இதெல்லாம் போடனும்

  1. வந்தி அண்ணன் தான் கவிதை எழுதிய அனுபவத்தை எடுத்துரைக்கிறார் பவன், கொஞ்சம் கவனம்

  1. //நீ நகம் கடிக்கும்
    அழகிலேயே புரியவைத்தாய்
    உன் வீட்டில்
    நெயில்கட்டர் இல்லை என்று//


    அசத்தல் . அத்தனையும் அருமை
    . வாழ்த்துக்கள்

  1. he he kavithaikaL.....Super :)

    Visit my blog too

    www.aaraamnilam.blogspot.com

  1. வாழ்த்துக்கள் பவன்.

    அண்மைக்காலமாக கவனித்து வருகிறேன், ம் ம்... நடக்கட்டும்.... ;-)

  1. Riyas Says:

    //அவள் கூறியது பொய்யென்று தெரிந்தும்

    கேட்டுக்கொண்டிருந்தேன்

    இப்போது உங்களைப்போல//

    correct..

  1. நல்லா இருக்கு பவன் தொடருக.
    முதல் கவிதை மனசுக்குள்
    புட்போல் தவிர அத்தனையும் ரசனை அற்புதம்

  1. Subankan Says:

    // வந்தியத்தேவன் said...
    கவிதை கவிதை மானே பொன்மானே இதெல்லாம் போடனும்
    //

    றிப்பீட்டு

  1. velji Says:

    கவிதைகள் நல்லாயிருக்கு! நையாண்டியும்!

  1. நண்பா பவன் இப்போது எல்லாம் உனக்கு கவிதை கொட்டோ கொட்டுகிறது!!!

    யாராவது இதை கவனியுங்கள்!!

  1. Jana Says:

    எல்லாமே அருமையான கவிதைகள். விசேடமாக புட்போல் கவிதையினை இரசித்தேன்.

  1. ச்சூ..ச்சூ.. ஐயோ.. நெயில் கட்டர்தானே இல்ல ...அவங்க பல்லு தேஞ்சிடாது நீங்க கடியுங்க பவன்...நகத்தை...

    சூப்பர்...

  1. Bavan Says:

    வந்தியண்ணா,

    அவ்வ்வ்.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    யோ அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    மதுரை சரவணன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    அருட்புதல்வன்,

    Sure,
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    கன்கொன்,
    ங்கொய்யால.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    Riyas,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  1. Bavan Says:

    றமேஸ் அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    சுபா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    velji,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    அனு,

    போடாங்.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    ஜனா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    பாலா அண்ணே,

    எங்கே ரொம்ப நாளை காணமுடியல..;)
    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..:)

  1. ha ha ha ha.... the nail cutter one is the best...LOL...

    sema kadi

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்