Related Posts with Thumbnails

ஹாப்பி பர்த்டே டூ மீ..:P

பதிவிட்டவர் Bavan Monday, September 27, 2010 77 பின்னூட்டங்கள்

அனைவருக்கும் வணக்கம்,

இது உண்மையில் நேற்று பதிவேற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்ட பதிவு, ஆனால் அவசர ஆணிகள் காரணமாக இன்று பதிவிடும்படி ஆகிவிட்டது. நேற்று செப்டெம்பர் 26ம் திகதி 2010 உடன் எரியாத சுவடிகள் தனது 1வது வயதைப் பூர்த்தி செய்துள்ளது. அது மட்டுமன்றி இது இந்த வருடத்தின் 100வது பதிவாகும்..:P

bday

இதுவரை காலமும் எனது பதிவுகளை வாசித்து ஊக்கமளி்த்த, கொலைவெறியைத்தாங்கிக்கொண்ட, மொக்கையை சகித்துக்கொண்ட, சில நேரங்களில் விவாதங்களிலும் ஈடுபட்ட, தவறுகளைச்சுட்டிக்காட்டிய, பலவேளைகளில் பல உதவிகள் புரிந்த, அனைத்து நண்பர்கள், சக பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதுவரை காலமும் எனது பதிவுகள் யாருடைய மனம் நோகும்படி இருந்திருந்தால் என்னைத் தயவுகூர்ந்து மன்னிக்கும்படியும் சிரம்தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்.

 

இந்த ஒரு வருடத்தில் பல புதிக நண்பர்கள், பல சந்தோஷங்கள், சண்டைகள், சலசலப்புகள், மற்றும் பல விடயங்களை மாறிமாறிக் காண்பித்துள்ளது. அது மட்டுமன்றி ஆரம்ப காலத்தில் ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகங்களிலிருந்தும் வெளிவரும் ஜோக்குகளை, மொக்கைகளை படித்து உக்காந்து யோசிப்பாய்ங்களோ என்று யோசித்ததுண்டு. நமக்கும் அப்படியெல்லாம் முடியாது என்றும் மனச்சாட்சி அங்கலாய்த்ததுண்டு. ஆனால் இன்று பாரபட்சமின்றி எனக்கும் மொக்கை வரும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறது.

 

மீண்டும் மீண்டும் எனக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமதார்ந்த நன்றிகள்.

 

அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி – எரியாத சுவடிகளின் 1வது பிறந்த தினத்தின் ட்ரீட் வேண்டியவர்கள் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் எனது பெயரைச் சொல்லிச் சாப்பிடலாம்..:P

 

பி.கு - ஸ்ஸப்பா.. ரொம்ப கஷ்டப்பட்டு எழுதிய பதிவு இது..:P

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. நூறுக்கும் பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்கு. கஷ்டப்பட்டு போடட்ட பின்னூட்டம்

 1. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

 1. வாழ்த்துக்கள் பவன்.

  உங்களுடைய போட்டோ கமெண்ட்டுக்கு நான் ரசிகன். அதுவும் நெக்ரா வாய்ப்பே இல்லை.

  நான் ரெகுலரா உங்களது பதிவை படிக்கிறேன், ஆனா கமெண்ட் போட்டதில்லைன்னு நினைக்கிறேன்.(பேசிக்கலி ஐ ஆம் எ சோமாரி சாரி சோம்பேரி)

 1. Ramesh Says:

  இவ்வருடசதம் +
  பதிவுலக பொறந்தநாள்
  வாழ்த்துக்கள்
  சதீஷனின்
  //கஷ்டப்பட்டு போடட்ட பின்னூட்டம்///
  ரிப்பீட்டு

 1. வாழ்த்துகள் தம்பி, இப்போ போடும் மொக்கைகளை விட இன்னும் பல மடங்கு மொக்கைகளை போட வாழ்த்துகிறேன்

  செஞ்சுரி தொடர்ந்து டபுள், ட்ரிபல் செஞ்சுரி என போட்டு தள்ளவும்

 1. thiyaa Says:

  வாழ்த்துகள்

 1. வாழ்த்துக்கள் பவன்.
  தொடரட்டும் உங்கள் லீலைகள்...

 1. தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரா....தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரா....தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரா....தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரா....தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரா....தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரா....

 1. wishes

 1. வாழ்த்துக்கள்

 1. Subankan Says:

  ஹேப்பி பர்த்டே பவன் :)
  ஹேப்பி செஞ்சுரி :)

  //தொடரட்டும் உங்கள் லீலைகள்...
  //

  என்னையா நடக்குது இங்க?

 1. Jana Says:

  வாழ்த்துக்கள்.

 1. வாழ்த்துக்கள் பவன்...

 1. Unknown Says:

  வாழ்த்துக்கள் பவன் தொடருட்டும் உன் பணி(கடி)

 1. Unknown Says:

  வாழ்த்துக்கள் பவன் தொடருட்டும் உன் பணி(கடி)

 1. 100 பதிவுகள் மட்டுமல்ல.... 100 ஆண்டுகள் தொடர்ந்து மொக்கை போட வாழ்த்துக்கள் ....

 1. மச்சான் வாழ்த்துக்கள் மச்சான்!!!

  எப்படி மச்சான் எனக்கு மட்டும் 1000/= ரூபாவுக்கு விருந்து வச்சு போட்டு மத்தவங்களுக்கு இப்படி சொல்லுறது சரியா???

  எல்லாருக்கும் விருந்து வைப்பா!!!

 1. ஒன்றுக்கும் நூறுக்கும் வாழ்த்துகள் பவன்:)

 1. வாழ்த்துக்கள், இன்னும் பல்லாயிரம் பதிவுகளில் மொக்கை போட வாழ்த்துகின்றேன். கிரிக்கெட் வீரர்களின் கையில் அகப்பட்டால் மவனே நீ சம்பல் தான்

 1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - எரியாத சுவடிகளுக்கு

  நூறுக்கும் நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

 1. நூறாவது பிறந்த நாளும் கொண்டாட வாழ்த்துக்கள்!!!

 1. எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்... ஒரு கொம்பு பணிஸ் அனுப்பி வையேன்டா???.

 1. Subankan Says:

  வாழ்த்துகள் பவன், இந்தச் சின்ன வயதில் உங்கள் வெற்றி என்னை வியக்கவைக்கிறது

 1. வாழ்த்துக்கள் பவன்...

  நீர் ஒரு மாபெரும் மேதை.
  கணணியில் அழிப்பவற்றை சேமித்து வைக்கும் Recycle Bin ஐயே அழிக்கும் திறமை வாய்ந்தவரல்லவா நீர்....

  உமது வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

 1. // இந்தச் சின்ன வயதில் உங்கள் வெற்றி என்னை வியக்கவைக்கிறது //

  சின்ன வயது?
  ஓ! மன வயது?
  என்னதான் இருந்தாலும் பவனை moron என்று மறைமுகமாக அழைப்பதற்கு பவன் இரசிகர் மன்றம் சார்பில் எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 1. Subankan Says:

  உங்கள் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அந்த முகம்தெரியா மனிதருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்... ம்.. ம்...

 1. அண்மையில் பவன் கொழும்பிற்கு வரும்போது வரும்வழியில் பாம்பொன்று பவனின் காலைக் கடித்துவிட்டது என்றும், சிலநாட்கள் கடும்வலியின் பின்னர் பாம்பு இறந்துவிட்டது என்றும் அறிந்தோம், உண்மையா பவன்?

  இலங்கையின் புரூஸ்லீ வாழ்க...

 1. Bavan Says:

  சதீஷ் அண்ணா,
  எஸ்.கே,
  Phantom Mohan,
  றமேஸ் அண்ணா,
  யோ அண்ணா,
  தியாவின் பேனா,
  அஷ்வின் அண்ணா,
  ம.தி.சுதா,
  LK,
  KANA VARO,
  சுபா அண்ணா,
  ஜனா அண்ணா,
  கன்கொன்,
  Vasuthevan,
  பொடுசு,
  அனு,
  வானம்பாடிகள் ஐயா,
  வந்தியண்ணா,
  சீனா,
  நானானி,
  பாலாண்ணே,


  அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..:D

 1. Subankan Says:

  //என்னதான் இருந்தாலும் பவனை moron என்று மறைமுகமாக அழைப்பதற்கு பவன் இரசிகர் மன்றம் சார்பில் எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

  moran? ஓ மாறனா? கலாநிதி மாறனா? நீங்களும் முதலாளித்துவத்தின் அடிமையாகிவிட்டீரா?

 1. // உங்கள் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அந்த முகம்தெரியா மனிதருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்... ம்.. ம்... //

  சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தினீர்கள் சுபா அண்ணா...
  வாழ்த்துக்கள் பவனின் [......].
  உங்களால் தான் பவன் இந்தளவு வெற்றியை அடைந்திருக்கிறார்.

 1. Subankan Says:

  //அண்மையில் பவன் கொழும்பிற்கு வரும்போது வரும்வழியில் பாம்பொன்று பவனின் காலைக் கடித்துவிட்டது என்றும், சிலநாட்கள் கடும்வலியின் பின்னர் பாம்பு இறந்துவிட்டது என்றும் அறிந்தோம்//

  பாம்புக்கு எனது இரங்கல்களை இங்கே பதிவுசெய்துகொள்கிறேன்.

 1. // moran? ஓ மாறனா? கலாநிதி மாறனா? நீங்களும் முதலாளித்துவத்தின் அடிமையாகிவிட்டீரா? //

  பவன் முதலாளித்துவ ஆதரவாளர் என்பது தெரியாதா?
  பவன் பல்தேசிய நிறுவனமொன்றோடு (குறிப்பாக வெப்பம் அதிகரித்த, காற்றுத் தேவையான இடங்களை நோக்கி தங்கள் வியாபாரத்தை நடத்தும்) நெருக்கமானவர் என்பது உலகறிந்தது.

 1. Subankan Says:

  பவன், நீங்கள் பிசியாக இருந்தால் உங்கள் 'வேறு' அலுவல்களைக் கவனிக்கவும். தொந்தரவாக இருந்தால் அறியத்தரவும்

 1. // பாம்புக்கு எனது இரங்கல்களை இங்கே பதிவுசெய்துகொள்கிறேன். //

  பவன் இப்போது நாத்திகக் கருத்துக்களை விருப்புடன் கேட்டுவருவதால் (யார் செய்த மாயமோ!) 'பாம்பின் ஆத்மா இறைவனை அடையப் பிரார்த்திக்கிறேன்' என்று சொல்வதற்குப் பதில் 'இழப்பால் துயருறும் பாம்பின் குடும்பத்திற்கு எனது இரங்கல்களைப் பதிவு செய்கிறேன்'.

 1. // பவன், நீங்கள் பிசியாக இருந்தால் உங்கள் 'வேறு' அலுவல்களைக் கவனிக்கவும். தொந்தரவாக இருந்தால் அறியத்தரவும் //

  ஆமாம்.
  உங்கள் கடவுச்சொல்லை என்னிடம் தந்துவிட்டு உங்கள் 'அலுவலை' பார்க்கச் செல்லவும்.

 1. Subankan Says:

  //பவன் முதலாளித்துவ ஆதரவாளர் என்பது தெரியாதா?
  பவன் பல்தேசிய நிறுவனமொன்றோடு (குறிப்பாக வெப்பம் அதிகரித்த, காற்றுத் தேவையான இடங்களை நோக்கி தங்கள் வியாபாரத்தை நடத்தும்) நெருக்கமானவர் என்பது உலகறிந்தது//

  பவனின் இந்த முதலாளித்துவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் இது தொடர்பாக அனைவரையும் 'உஷா'ராக இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்

 1. //
  பவனின் இந்த முதலாளித்துவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் இது தொடர்பாக அனைவரையும் 'உஷா'ராக இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் //

  அதுவும் ஜனவரி முதலாம் இரண்டாம் திகதிகளில் மிகுந்த 'உஷா'ராக இருக்கவும்.

 1. Subankan Says:

  //எப்படி மச்சான் எனக்கு மட்டும் 1000/= ரூபாவுக்கு விருந்து வச்சு போட்டு மத்தவங்களுக்கு இப்படி சொல்லுறது சரியா???//

  அனுவுக்கு மட்டும் விருந்து வைத்ததன் காரணம் என்னவோ? குழுமத்தில் அறிவிக்காமல் நடந்த இந்தப் பதிவர் விருந்துக்கு என் கண்டனங்களைப் பதிவு செய்வதுடன், இது பதிவுலக சாதனைக்காக மட்டும் வைக்கப்பட்டதா என்பதை அறிய ஆவன செய்யும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

 1. // அனுவுக்கு மட்டும் விருந்து வைத்ததன் காரணம் என்னவோ? குழுமத்தில் அறிவிக்காமல் நடந்த இந்தப் பதிவர் விருந்துக்கு என் கண்டனங்களைப் பதிவு செய்வதுடன், இது பதிவுலக சாதனைக்காக மட்டும் வைக்கப்பட்டதா என்பதை அறிய ஆவன செய்யும்படியும் கேட்டுக்கொள்கிறேன் //

  அனு அவரது பாடசாலை நண்பன் என்பதால் 'வேறு' காரணங்களும் இருக்கலாம் என்றாலும், பதிவுலக சாதனையின் பெயரால் வைக்கப்பட்டதால் இதற்கு பவன் குழுமத்தில் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை பொறுப்புடன் சொல்லிக் கொள்கிறேன்.

 1. சொயிப் அக்தரால் மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்துவீசமுடியும், ஆனால் பவனால் சொயிப் அக்தரை அதைவிடப் பன்மடங்கு வேகத்தில் வீசமுடியும். #BavanRocks

 1. Subankan Says:

  ஏய், பவனோட சூ தான்டா பூமா, அவன் அடிச்சேன்னா நீ அயிடுவே கோமா, அவன் எப்பவுமே இருப்பான் காமா(calm), இப்ப அவன் பிசிக்குக் காரணம் ஒரு பாமா

  ஏ டண்டணக்கா, ஏ டணக்குனக்கா

 1. Subankan Says:

  //ஒரு கொம்பு பணிஸ் அனுப்பி வையேன்டா//

  கொம்பு பணிஸ்?? ஏதாவது கொட் வேர்டா?

 1. // ஏய், பவனோட சூ தான்டா பூமா, அவன் அடிச்சேன்னா நீ அயிடுவே கோமா, அவன் எப்பவுமே இருப்பான் காமா(calm), இப்ப அவன் பிசிக்குக் காரணம் ஒரு பாமா //

  'பாமா'வா பெயர்?
  நான் வெறொரு பெயரல்லவோ கேள்விப்பட்டேன்?


  {{ பவனின் கண்ணீரால் புற்றுநோய் குணமாகும். ஆனால் துரதிஷ்ரவசமாக இதுவரை பவன் அழுததேயில்லை, இனியும் நடக்கப் போவதில்லை. :-( }}

 1. // கொம்பு பணிஸ்?? ஏதாவது கொட் வேர்டா? //

  அப்பிடிப் போலதான் இருக்கு.
  கிருத்திகனின் பதிவிலும் இருந்தது.

  வைத்தியர் பாலா வந்து பகிரங்க விளக்கமளிக்கவும்.

 1. பவன் வீட்டு நாட்காட்டிகள் மார்ச் 31 இலிருந்து ஏப்ரல் 2 இற்கு நேரடியாகப் போகும்.
  பவனின் வாழ்க்கையில் முட்டாளாகுதல் என்பதற்கு இடமேயில்லை.

 1. Subankan Says:

  //பவன் வீட்டு நாட்காட்டிகள் மார்ச் 31 இலிருந்து ஏப்ரல் 2 இற்கு நேரடியாகப் போகும்.
  //

  அந்த ஒருநாள் இழப்பை இருமுறை வரும் பெப்ரவரி 14 ஈடுசெய்யும்

 1. Subankan Says:

  47

 1. Subankan Says:

  48

 1. Subankan Says:

  49

 1. // அந்த ஒருநாள் இழப்பை இருமுறை வரும் பெப்ரவரி 14 ஈடுசெய்யும் //

  க.க.போ....


  {{பவன் சிறுவனாக இருந்தபோது பயத்தால் ஒருபோதும் படுக்கையை நனைத்ததில்லை. :P. படுக்கையே பயத்தால் தன்னைத்தானே நனைத்துக்கொள்ளும். }}

 1. Subankan Says:

  அனைவருக்கும் வணக்கம், இது உண்மையில் சற்றுமுன் இடவேண்டும் என்று திட்டமிடப்பட்ட பின்னூட்டம், ஆனால் அவசர ஆணிகள் காரணமாக இப்போது பின்னூட்டும்படி ஆகிவிட்டது. இந்தப் பின்னூட்டம் இந்தப் பதிவுக்கு இடப்படும் 50ஆவது பின்னூட்டமாகும்.

 1. Subankan Says:

  இதுவரை நேரமும் எனது பின்னூட்டங்களை வாசித்து ஊக்கமளி்த்த, கொலைவெறியைத்தாங்கிக்கொண்ட, மொக்கையை சகித்துக்கொண்ட, சில நேரங்களில் விவாதங்களிலும் ஈடுபட்ட, தவறுகளைச்சுட்டிக்காட்டிய, பலவேளைகளில் பல உதவிகள் புரிந்த, அனைத்து நண்பர்கள், சக பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதுவரை காலமும் எனது பின்னூட்டங்கள் யாருடைய மனம் நோகும்படி இருந்திருந்தால் என்னைத் தயவுகூர்ந்து மன்னிக்கும்படியும் சிரம்தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்

 1. பவன் ஒருமறை ஒருபோத்தல் நிறைந்த தூக்க மாத்திரைகளை உண்டுவிட்டார், அதனால் ஒருமுறை கண்சிமிட்டவேண்டி ஏற்பட்டுவிட்டது.

  நாங்கள் அவசரமாக அளிக்கும் பின்னூட்டங்களை ஏற்கும் பெருந்தன்மை வள்ளல் பவன் வாழ்க....

 1. அத்தோடு,
  என் பின்னூட்டங்கள் இந்தளவுக்கு வெற்றிபெற்றிருப்பதால் என் பெயரைச் சொல்லியோ சொல்லாமலோ உங்கள் கணக்கில் எங்காவது உணவகத்தில் எனக்கு பார்ட்டி வைக்கவும்.

 1. Subankan Says:

  இந்த கும்மியால் பல புதிக நண்பர்கள், பல சந்தோஷங்கள், சண்டைகள், சலசலப்புகள், காதல்கள் மற்றும் பல விடயங்களை மாறிமாறிக் காண்பித்துள்ளது. அது மட்டுமன்றி ஆரம்ப காலத்தில் பல பிரபல பதிவர்களின் பதிவுகளில் நடைபெறும் கும்மிகளைப் படித்து படித்து உக்காந்து யோசிப்பாய்ங்களோ என்று யோசித்ததுண்டு. நமக்கும் அப்படியெல்லாம் முடியாது என்றும் மனச்சாட்சி அங்கலாய்த்ததுண்டு. ஆனால் இன்று பாரபட்சமின்றி எனக்கும் கும்மி வரும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறது.

 1. Subankan Says:

  மீண்டும் மீண்டும் கும்மிக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமதார்ந்த நன்றிகள். பி.கு - ஸ்ஸப்பா.. ரொம்ப எல்லாம் கஸ்டப்படாமல் வெட்டியாக இருந்ததால்நடாத்திய கும்மி இது..:P

 1. Subankan Says:

  எனவே தனது கடுமையான வேலைப்பழுவிற்கு மத்தியிலும் பின்னூட்டங்களை மட்டுறுத்திக்கொண்டிருந்த, ஒன்லைனில் இருந்தும் கும்மிக்கு வராத பவனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

 1. மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் பவன்.
  எங்களுக்கு கும்மியடிக்க நீங்கள் தந்த இந்த வாய்ப்புக்களுக்கு மிக்க நன்றிகள்.
  நீங்கள் ஏன் தமிழில் பதிவுகள் ஏதும் எழுதக்கூடாது?
  உங்களிடம் திறமை இருக்கிறது.
  அதை புளொக்கர் என்றொரு தளத்தில் கணக்கொன்று திறந்து பதிவிடலாம்.
  முயற்சி செய்யலாமே?


  {{ உலகத்தில் 'புவி வெப்பமடைதல்' என்ற ஒன்று கிடையவே கிடையாது.
  திருகோணமலையில் குளிர்காற்று அடித்ததால் அந்தக் குளிரைக் குறைக்க 'பவன் சூரியனை புவிக்குக் கிட்டவாக சற்று இழுத்தார்'.
  }}

 1. குப்பன் Says:

  //அனைவருக்கும் வணக்கம், இது உண்மையில் சற்றுமுன் இடவேண்டும் என்று திட்டமிடப்பட்ட பின்னூட்டம், ஆனால் அவசர ஆணிகள் காரணமாக இப்போது பின்னூட்டும்படி ஆகிவிட்டது//

  //பி.கு - ஸ்ஸப்பா.. ரொம்ப எல்லாம் கஸ்டப்படாமல் வெட்டியாக இருந்ததால்நடாத்திய கும்மி இது..:P//

  நிதானத்தோடுதான் இருக்கிறீர்களா? எதற்காக இந்த இரட்டைப்பேச்சு?

 1. சுப்பன் Says:

  //
  நிதானத்தோடுதான் இருக்கிறீர்களா? எதற்காக இந்த இரட்டைப்பேச்சு? //

  அதுதானே...
  ஏனிந்த இரட்டைப் பேச்சு?
  நிதானம் தவறாத அண்ணல் குப்பன் வாழ்க...

 1. Subankan Says:

  எமது கும்மிகளை கும்மி என்று புறக்கணித்துவிடாது ஆழ்ந்து வாசித்த திரு. குப்பன் அவர்களுக்கு நன்றிகள். பதிவுலகிற்கு நீங்கள் புதிது என நினைக்கின்றேன். இவ்வாறான பிழைகள் பதிவுகளில் பின்னூட்டம் பெறும் பொருட்டு வேண்டுமென்றே விடப்படும். அதே வகையில் இந்தக் கும்மியை வளர்க்கும்பொருட்டு நான் இட்ட ஒரு சுவாரசிய முரணே அது. எனிவே குப்பனுக்கு நன்றிகள் #ஐ ஆம் ஸ்டில் வெட்டி

 1. அப்பு பவன் எங்கையப்பு இருக்கே இப்புடி கும்மியடிக்கிறாங்களே... கான்கோன் நம்மகிட்டவும் சொலிலியிருக்கலாமே நானும் உலக்கை கொண்டாந்திருப்பேன்.... (கும்மியடிக்க)

 1. அடடா கான் கோன் கும்மிக்க கை அல்லது சின்ன தடி வேணும் என்ன..? நான் மாறி எழுதிட்டேன்...

 1. குப்பன் Says:

  //எனிவே குப்பனுக்கு நன்றிகள் //

  யூ ஆர் வெல்கம்

 1. குப்பன் Says:

  @ ம.தி.சுதா

  வந்துட்டாரய்யா வைபிரேசனு

 1. சுப்பன் Says:

  // யூ ஆர் வெல்கம் //

  தொர இங்கிலீசெல்லாம் பேசுது...

 1. சுப்பன் Says:

  //
  வந்துட்டாரய்யா வைபிரேசனு //

  வந்திட்டாரய்யா சைனிஸ் ரெலிபோன் றிங் டோன்.

 1. குப்பன் Says:

  ய்யா ய்யா, ஐ நோ ஒன்லி இங்கிலிப்பீஸ்

 1. வைஷாலி - அமெரிக்கா Says:

  நான் பவனின் மாபெரும் ரசிகை.
  பவன் யூ ஆ சிம்ப்ளி சுப்பேர்ப்.
  யூ ஆ ஜஸ்ற் ஜீனியஸ்.

 1. சுப்பன் Says:

  // ய்யா ய்யா, ஐ நோ ஒன்லி இங்கிலிப்பீஸ் //

  மீ ரூ நோ இங்கிலீபீஸ், ஐ ஆம் புரெளவுட் டமில்.

 1. பரக் ஹூசைன் ஒபாமா Says:

  மான், ஐ திங் யூ சுட் ரைட் எ போட்டோ கொமன்ட் போஸ்ட் எபெளட் ஒசாமா பின்லேடன்.
  ப்பிளீஸ் ரியர் கிஸ் ட்ரெளவுசர்.

 1. Anonymous Says:

  //ப்பிளீஸ் ரியர் கிஸ் ட்ரெளவுசர்//

  அண்ணாத்ததே, அந்த சோ கோல் தலைப்பாகையை வுட்டுட்டீங்க

 1. ஒசாமா பின்லேடன் Says:

  ஹேய் பவன்.
  டோன்ட் ட்ரக் மை ஐ.பி, பட் ஐ ஹாவ் ர சே, ஐ லைக் யுவர் புளொக்.

  கான் வீ போத் ரைட் எ போட்டோ கொமன்ட் போஸ்ட் எபெளட் தட் பிளடி ஒபாமா?

 1. பரக் ஹூசைன் ஒபாமா Says:

  // அண்ணாத்ததே, அந்த சோ கோல் தலைப்பாகையை வுட்டுட்டீங்க //

  நோ நோ...
  இஃவ் வீ டூ தட், பீபிள் வில் சே 'தலையோட வந்தது தலைப்பாகையோட போய்ட்டுது'.
  சோ டோண்ட் டூ தட்.

 1. @ சுப்பா குப்ப கும்மியடியுங்க.. அடியுங்க நாம நாளைக்கத் தான் வரலாம்.. ஆனா நம்மளையும் சேர்த்துக்கணும்.. இல்லாட்டி நான் அழுதுடுவேன்..

 1. லாவண்யா - லண்டன் Says:

  பன்டாஸ்ரிக் பவன்.
  கன்கராசுலேசன்ஸ்.

 1. இப்போ தான் முழுக்க இதை வாசித்தேன்.. வாழ்த்துக்கள் பவன்..

  கும்மியில் பல பிரபல,பிரபலங்கள் எல்லாம் வந்திருக்காங்க போலிருக்கே.. ம்ம் :)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்