Related Posts with Thumbnails

எயார்டெல்லில் 1000 மசேஸ் freeயா குடுத்தாலும் குடுத்தாங்க இந்த மசேஸ் தொல்லை தாங்க முடியல அப்பிடின்னு போன் பண்ணி எனக்குத்திட்டாதவங்களே இல்ல..:P அதான் எனக்கு வந்த மசேஜ்களில் சிறந்தவற்றை மட்டும் (inboxல 500+ மசேஜ் இருக்குன்னா நம்பவா போறீங்க..:P) தெரிவு செய்து இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

sms2

அப்பா – டேய் நேத்து நைட் புல்லா படிச்சேன்னு சொன்னியே BUT உன் ரூம்ல லைட்டே எரியலயே?

மகன் – SORRYபா, படிக்கிற INTERESTல அதைக் கவனிக்கல..:P

 

***

காதலன் – நம்ம காதல மெதுவா வீட்டி சொல்லிட்டேன்

காதலி – அப்பிடியா!.. வீட்ல என்ன சொன்னாங்க?

காதலன் – மெதுவா சொன்னதால யாருக்குமே கேக்கல..:P

 

***

 

கண்கள் பேசினால் காதல்,

கண்ணீர் பேசினால் நட்பு,

பணம் பேசினால் சொந்தம்,

எல்லாரும் பேசினால் உலகம்,

நீ மட்டும் பேசினால்

.

.

LOOSU..:P

 

***

 

JOB OFFER IN AIRTEL

SALARY – 67500

QUA – O/L PASS

PLACE – Colombo

JOB – AIRTEL டவர் மேல ஏறி நின்னுகிட்டு DIALOG சிக்னல் வந்தா குச்சியால விரட்டி விடணும்..:P

Are you ready???

 

***

 

என்ன ஒரு கொசு கடிச்சிடிச்சு..

நானும் அதைப்புடிச்சிட்டேன்..

ஆனா மனசு கேக்கல அதை பொழைச்சுப் போன்னு போக விட்டுட்டேன்

ஏன்னா..

அது என்னோட ரத்தமில்லயா?…:P

 

***

 

உங்களிடம் எனக்குப்பிடிச்ச விடயம் என்ன தெரியுமா?

.

.

உங்க அன்பு

பாசம்

அழகு

நடை

உடை

ஸ்டைல்

.

.

.

இதெல்லாம் இல்லைங்க

நான் இவ்வளவு ரீல் விட்டும்தொடர்ந்து படிச்சு ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்க பாத்தீங்களா?

அட.. அட.. அட.. அந்த சிரிப்புத்தாங்க..:P

 

***

 

டைரக்டர் சங்கருக்கும்,  நமக்கும் என்ன வித்தியாசம்?

அவர் 99 கோடி செலவழிச்சு 1 மசேஜ் சொல்லுவாரு,

நாங்க 99ருபா செலவழிச்சு 1000 மசேஜ் சொல்லுவம்..:P

 

***

 

EXAM HALL

Boy – All the best

Girl – All the best

 

Result

Boy FAIL, Girl PASS

 

நிதி – நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்.

 

***

 

நீங்க தூங்கும் போது என்ன வேணும்னாலும் நடக்கலாம்.

FAN கழண்டு தலைல விழலாம்,

உங்க பெட் சீட்ல பாம்பு படுத்திருக்கலாம்,

தலகாணில தேள் இருக்கலாம்,

ஜன்னல் வழியா திருடன் வரலாம்,

SO

நிம்மதியா தூங்குங்க

GOOD NIGHT..:P

 

***

சிங்கத்தில் அழகு.....ஆண் சிங்கம்

யானைஇல் அழகு..... ஆண் யானை

மயிலில் அழகு..... ஆண் மயில்

மனித இனத்தில் மட்டும் ஏன் பெண்கள் அழகு?

ஆண்கள் வர்ணிப்பதால்..:P

 

பி.கு - SMS அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள்..:D

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. அதென்னது மசேஜ்? மெசேஜ்.....

  பாவி மக்களா...
  சும்மாவா விடுறீங்கள்....
  ஒரு செய்திய 2,3 தரம் ஒருத்தனே அனுப்பிற வேலையெல்லா செய்யிறீங்கள்....

  உங்களுக்கெல்லாம் ஆப்பு இருக்கு....

  உந்த குறுஞ்செய்திகள எனக்கு ஏற்கனவே அனுப்பிட்டாய்.... ;-)
  அதுவும் 4,5 தரம் அனுப்பிட்டாய்... :D

 1. எங்களுக்கு இலவச குறுஞ்செய்தி இல்லை..

  நல்லாயிருந்தன குறுஞ்செய்திகள் அதிலும் டவர் மேலிருந்து குச்சியால் தட்டுவதை ரசித்தேன்

 1. அடேயப்பா...

  கோபுரத்தின் மேல இருந்து குச்சியால தட்டுற குறுஞ்செய்தி நீ எனக்கு அனுப்பேல...
  மொக்கை குறுஞ்செய்திகள் எல்லாத்தையும் அனுப்பீற்று நல்லத அனுப்பாம விட்டிற்றியே...

 1. எங்கள் குறும்தகவல் சேவையை அனைவருக்கும் பதிவு மூலம் வழங்கும் பவனுக்கு நன்றிகள்!!!


  //அடேயப்பா...

  கோபுரத்தின் மேல இருந்து குச்சியால தட்டுற குறுஞ்செய்தி நீ எனக்கு அனுப்பேல...
  மொக்கை குறுஞ்செய்திகள் எல்லாத்தையும் அனுப்பீற்று நல்லத அனுப்பாம விட்டிற்றியே.//

  கோபி அண்ணா அந்த SMS இன்றைய கண்டுபிடிப்பு! உங்களுக்கு வர தாமதமாகி விட்டது போல்!!!

 1. அனைத்தும் கலக்கல். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

 1. கலக்கீட்டிங்கள் பவன்.. இதுக்காகத் தான் சீமான் இப்பிடி பாடு படுகிறாரா தெரியல... இதில கடைசி வரி தான் எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு..
  ஃஃஃ...EXAM HALL
  Boy – All the best
  Girl – All the best
  Result
  Boy FAIL, Girl PASS
  நிதி – நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்...ஃஃஃஃ

 1. அது சரி யாழ்ப்பாணத்துக்கு எயாரெல் வரட்டும் மவனுகளே நீங்கள் செத்தான்...

 1. Unknown Says:

  wow.. excellent post .. he he he he

 1. Jana Says:

  க்கிலசிக் பவன்

  //சிங்கத்தில் அழகு.....ஆண் சிங்கம்
  யானைஇல் அழகு..... ஆண் யானை
  மயிலில் அழகு..... ஆண் மயில்
  மனித இனத்தில் மட்டும் ஏன் பெண்கள் அழகு?
  ஆண்கள் வர்ணிப்பதால்..:P//

  பெண்களிடம் கேட்டுப்பாருங்கள். அதிலும் ஆண்தான் அழகு என்பார்கள்

 1. laughable & enjoyable.

 1. Bavan Says:

  கன்கொன்,

  ஆப்பா? நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  யோ அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  அனு,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  மதுரை சரவணன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  ம.தி.சுதா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  அஸ்பர்-இ-சீக்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  ஜனா அண்ணா,

  ஆங்... பெண்கள் நாட்டின் கண்கள்..:P

  நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  மாதவன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

 1. செமையா ஈக்கு.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்