Related Posts with Thumbnails

போட்டோ கமண்ட்ஸ்

பதிவிட்டவர் Bavan Thursday, October 14, 2010 18 பின்னூட்டங்கள்

1 32  4 5 6 7 no

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. கடைசி இரண்டும் அட்டகாசம் :))))))

  1. மொக்க காமெடி..சூப்பர் பவன்

  1. தூள் ...,!!!!!!!!!!!!

  1. Samudra Says:

    good one!

  1. LOSHAN Says:

    கொன்னுட்டாய்..
    கலக்கல்....

    வாய் விட்டு சிரித்தேன்..

    முரளிக்கு வந்த சோதனை..

    http://lh6.ggpht.com/_jiCxHoYub4g/TLalhJwTwJI/AAAAAAAADKE/7i2Lgj7wy7Q/7_thumb%5B2%5D.jpg?imgmax=800 //
    பாஸ்கரன் படத்து வசனம் இப்படி மாறுதா? கலக்ஸ்..

    அடப் பாவி கடைசியில் வடிவேலு ரேஞ்சுக்கு நம்ம பொன்டிங்கை ஆக்கிட்டியே..

  1. //எசமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில பொட்டு வைப்போம்//
    கலக்கல் நன்னா இருக்கு
    No Comments..
    No Comments..
    தான்

  1. முதல் இரண்டும், கடைசி இரண்டும் டாப்! சூப்பருங்க! இதை செய்ய ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்க! ரொம்ப நன்றி! வாழ்த்துக்கள்!

  1. Subankan Says:

    அடடே! அமர்க்களம்!! அட்டகாசம்!!!

  1. தலைவரை அவமானப்படுத்தியிருப்பது போல் தோன்றியதால் புறக்கணிக்க நினைத்தாலும் நாங்கள் தோல்விகளின்போது சிரிப்பவர்கள் என்ற ரீதியில் உங்கள் நகைச்சுவைகளை இரசித்தோம்.

    அதுவும்,
    ஊரில் 15 போட்டிகள் தோற்பவனெல்லாம் சும்மா இருக்க ஒரு தொடர் தோற்றுவிட்டு நான் படும்பாடு என்ற நனைச்சுவை அற்புதமாக இருந்தது.

    உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்.
    நன்றி.

  1. ஆஷஷ் தொடரில் அவுஸ்ரேலியா வென்றபின்னும் உங்களிடமிருந்து இவ்வாறானதொரு பதிவை ஜிம்மி அன்டர்சனுக்கு எதிர்பார்க்கிறோம்.

    நன்றி.
    வணக்கம்.

  1. கலக்கிட்டிங்கள் பவன்.... பொண்டிங்கிற்கு இம்புட்டு வலியா... அப்ப நம்மாளுகளுக்கு எப்படி இருந்திருக்கும்...

  1. Jana Says:

    தம்ஸ் அப்.."க்ளஸிக்" Boy

  1. superb...................

  1. கடைசி கார்ட்டூன் கலக்கல்.

  1. கலக்க மச்சி அதுவும் கடைசி ரெண்டும் சான்ஸ்சே இல்லை மச்சி!!! அருமை!!


    வாழ்த்துக்கள் பவன்!!!

  1. கடைசி கார்ட்டுனை அலுவலகத்தில் பார்த்த நான் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன். செம கலக்கல் பவன்..

  1. கன்கொன் || Kangon said...
    ஆஷஷ் தொடரில் அவுஸ்ரேலியா வென்றபின்னும் உங்களிடமிருந்து இவ்வாறானதொரு பதிவை ஜிம்மி அன்டர்சனுக்கு எதிர்பார்க்கிறோம்.

    ஆஷஸ் Punterரின் தலைமைக்கு ஆப்படிக்கும் தொடராக அமையுமென நினைக்கிறேன்...

  1. கடைசி சூப்பரோ சூப்பர்.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்