Related Posts with Thumbnails

மழை நிறம்

பதிவிட்டவர் Bavan Monday, November 15, 2010 19 பின்னூட்டங்கள்
 

Editing_Red_Pen(1)

     

பேனாக்களில் கூட நிறவித்தியாசம்

ஒன்று திருத்துகிறது – இன்னொன்று

திருத்தப்படுகிறது.

      

t_is_for_thunder1

    

கணனியும் நானும் 

ஓய்வெடுக்கிறோம்

இடியுடன் கூடிய மழை

       

tumblr_l6s0lp9vPP1qbvfxvo1_500

     

மேகம் அழுதது

கண்கலங்கியது

கார்க்கண்ணாடி

     

stock-photo-wet-net-737238

     

சிலந்தி கட்டிய

பளிங்கு மாளிகை

மழைத்துளி

       

cut tree

    

மரத்தை

வெட்டினார்கள்

வானம் அழுகிறதாம்

      

blood_spatter

     

இனக்கலவரம்

பெய்த மழை

கலந்த உதிரம்

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. இலங்கையின் இளைய கவிக்கு வாழ்த்துக்கள்

  1. Jana Says:

    நன்றாக உள்ளது தொடருங்கள் பவன்.

  1. கவிதைகள் சூப்பர் வாழ்த்துக்கள்

  1. ஆஹா...

    அருமை!

  1. :-)))

  1. இயலபானவையை கவிதையாக்கியிருப்பது நல்லாயிருக்கு

  1. Subankan Says:

    அருமை பப்புமுத்து :)

  1. கவிதைத் துளிகள் அருமை பவன்..!!!

  1. நீண்ட நாட்களுக்குப் பின்னர் பதிவொன்றை வாசித்து திருப்தி கண்டது இதில்தான். வாழ்த்துக்கள் பவன்.

  1. LOSHAN Says:

    பப்புமுத்து, உனக்கு பெயர் வைத்த என் பெயரைக் காப்பாற்றுகிறாயடா ;)
    அருமை..

    ஒரு சில மிக அருமை..

    அதிகம் ரசித்தது
    பேனாக்களில் கூட நிறவித்தியாசம்

    ஒன்று திருத்துகிறது – இன்னொன்று

    திருத்தப்படுகிறது.


    ஒரு சிறு மாற்றம்...
    கணனியும் நானும்

    ஓய்வெடுக்கிறோம்

    நாள் முழுக்க கிரிக்கெட் பயிற்சி ;)

    LOSHAN
    www.arvloshan.com

  1. ஹாஹா நல்ல கவிதைகள். கவிஞர் பப்புமுத்து வாழ்க. கவிஞன் ஆதிரை வாயால் பாராட்டுப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

  1. அருமையான கவிகள் சகோதரம்... சிறு வயதில் இப்படியான கவிகள் எனக்கு உடனே விளங்குவதில்லை.. பவனைப் போல ஒருத்தன் அப்பவே விளங்கும் படத்துடன் போட்டிருந்தால் அந்தச் சிரமம் வந்திருக்காது என நினைக்கிறேன்...

  1. superb'da machchi...

  1. அந்த பேனா சிறப்பு!

  1. அந்த பேனா சிறப்பு!

  1. பவன் என் தள வருகைக்கு மிக்க நன்றி....

  1. Bavan Says:

    யோ அண்ணா,

    நான் எழுதியதைக் கவிதை என்று ஒத்துக் கொண்டதுக்கு நன்றி..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    Jana அண்ணா,

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    டிலீப்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ஆதிரை அண்ணா,

    எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. ஐயோ நீங்கள்தானா வாழ்த்தியது..:P
    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  1. Bavan Says:

    கன்கொன்,

    :-)))))

    ***

    பனையூரான்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    சுபா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)


    ***

    navarathinarajah,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  1. Bavan Says:

    மருதமூரான் அண்ணா,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    லோஷன் அண்ணா,

    //கணனியும் நானும்
    ஓய்வெடுக்கிறோம்
    நாள் முழுக்க கிரிக்கெட் பயிற்சி ;)//

    கிர்ர்ர்ர்ர்ர்...

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    வந்தியண்ணா,

    நன்றிங்ணா ஆதிரை அண்ணாவா வாழ்த்தியது என்பதில் இன்னும் எனக்கு டவுட்டு உண்டு..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    ம.தி.சுதா,

    நன்றி சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    Mohamed Faaique,

    தாங்ஸ் மாப்புள..:P
    நன்றி Faaique வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    S.M.S.ரமேஷ் அண்ணா,

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (28) poet (34) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (64) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்