Related Posts with Thumbnails

சீப்பீ பீப்பீ

பதிவிட்டவர் Bavan Wednesday, November 24, 2010 26 பின்னூட்டங்கள்
அனைவருக்கும் வணக்கம் நீண்டநாட்களின் பின்னர் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றும் வழக்கம் போல ஒரு மொக்கைப்பதிவுதான். அதாவது பதிவர்கள் பதிவெழுத வந்திருக்காவிட்டால் என்ன செய்திருப்பார்கள் என்று சின்னக் கற்பனை. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல, சிரிக்க மட்டும்..:)

பதிவுலக இளைய தளபதி சதீஷ் – பேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்சைப் பார்த்து பேஸ்புக் நிறுவன பேஸ்புக் ஸ்டேட்டஸ் மனேஜராக நியமனம் பெற்றிருப்பார்..:P
Sathish 
பச்சிளம் பாலகன் பதிவுலக மாமா வந்தியண்ணா தேங்காய்ச் சிரட்டையாலான சூப் குடிக்கத்தக்க கப் விற்கும் வியாபாரி ஆகியிருப்பார்.Vanthi

யோ அண்ணா என்றால் எல்லாருக்கும் ஞாபகம் வருவது நூடுல்ஸ்தான் எனவே அவர் Maggie நூடுல்ஸ் விநியோகஸ்தர் ஆகியிருப்பார்.Yo 
அனுதினமும் ட்ரெயினில் பயணிக்கும் ஆடுகளம் அனு ட்ரெயினில் வடவடவடவடேய் வியாபாரி ஆகியிருப்பார்…:PAnu
 
ஜனா அண்ணா அண்மையில் கூட ஏலியன்கள் பற்றிப் பதிவு போட்டவர் வானிலை ஆராய்ச்சியாளராகியிருப்பார்..:P
Jana

தரங்கம் சுபா அண்ணா, மற்றவர்களை சாவ கச்சேரி செய்யக்கூடிய இசைக்கலைஞர் ஆகியிருப்பார்..:P, (ஆங்.. அதாவது உயிரைக் கரைக்கும் இசை என்று சொல்ல வந்தேன்..:P)
Suba
பதிவர் பிரபல கிற்க்கட் அனலிஸ்ட் கன்கொன், Cricket போட்டிகளில் எல்லைக் கோட்டுக்கு வெளியே பந்து பொறுக்கும் பையன்(Ball boy) அல்லது பீப்பீ வித்வான் ஆகியிருப்பார்..:P
Kangon

OR

Kangon 2
எலி பிடிக்கும் எக்பெர்ட் இப்போது பாஸ்வேர்ட் தொல்லையால் பதறிக்கொண்டிருக்கும் பதிவர் ஆதிரை அண்ணா எலிப் பண்ணை வைத்து மியாவ் மியாவ் என்று செட்டிலாகியிருப்பார்..:P
Athirai

தனக்குப் போட்டியாக இருந்த போல் ஒக்டோபர்சை தனது ஆருடத்தால் போட்டுத்தள்ளிய லோஷன் அண்ணா… ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா ஆகியிருப்பார்..:P
Loshan

"நா" பதிவர் மது அண்ணா பல இசங்கள் இருந்த போதும் தனக்கென மதுயிசம் என்று ஒன்றை உருவாக்கியவர். டாக்டர் ஆகியிருப்பார்..:P

Mathu

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. :P

 1. என்ன கொடுமை பவன் இது.... ;-)

  எண்டாலும் கலக்கல்.

  லோஷன் அண்ணாவின் படம் அற்புதம்.

  தலைப்புத் தான் விளங்கேல. ;-)

 1. Subankan Says:

  தலைப்பு கலக்கல் பவன் :)

  லோஷன் அண்ணா, கன்கோனின் பீப்பீ இரண்டையும் ரசித்தேன் ;)

 1. நீண்ட நாட்களுக்கு பின்பு பதிவுலகில் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி!!!

  எனக்கு லோசன் அண்ணா,கோபி அண்ணா, ஆதிரை அண்ணா படம் நல்லாவே பிடித்து இருந்தது. அதிலும், கோபி அண்ணா சூப்பர்

 1. அருமையாக இருக்கிறது அதிலும் படக் கோர்ப்பு இன்னும் அருமை... எங்கே நியுசிலாந்து தொடரும் முடியப் போகிறது பாகிஸ்தான் உறுதியாயிருக்க அதுக்கு ஒரு மொக்கையையும் காணல... காத்திருக்கிறேன்...

 1. கலக்கல்

 1. //தனக்குப் போட்டியாக இருந்த போல் ஒக்டோபர்சை தனது ஆருடத்தால் போட்டுத்தள்ளிய லோஷன் அண்ணா… ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா ஆகியிருப்பார்..:P//

  படங்களும் அதன் தொகுப்பும் சூப்பர்

 1. :)))

 1. :-D

 1. கலக்கல்!

  பீப்பீயின் படம் இன்னும் கலக்கல்!!!

 1. படங்களும் தொழில்களும் கலக்கல் குறிப்பாக ஆதிரை கங்கோன் லோஷன் படங்கள் அவர்களுக்கு மிகவும் பொருந்துகின்றது. திருமலைக் குஞ்சின் படத்தை மட்டும் காணவில்லை.

 1. Jana Says:

  கோபியின் நாதஸ்சையும், லோஷனின் குடுகுடுப்பையும் பார்த்து.. நீண்டநாட்களின் பின்னர் சத்தம்போட்டு பெரிதாக சிரித்தேன்.

  போட்டோ கொமன்ஸ் என்றால் அது பவன்தான்

 1. :))))))

  //வந்தியத்தேவன் said...

  படங்களும் தொழில்களும் கலக்கல் குறிப்பாக ஆதிரை கங்கோன் லோஷன் படங்கள் அவர்களுக்கு மிகவும் பொருந்துகின்றது

  //

  அதே! அதே! :)

 1. அவ்வவ்வ்வ்வ்.. ஆனால் கலக்கல். சிரித்தேன்..

  ஆதிரை தான் பெஸ்ட்..

  கண்கோன் பீப்பீ சூப்பர்....
  அடுத்து லோஷனும் பொருத்தம் ;)

  ஆனால் தலைப்பு தான் ஒன்னும் புரியல..
  ;p

 1. முக்கியமான ஒருவரை விட்டிட்டீங்களே..

  பப்புமுத்து என்றழைக்கப்படும் திருமலைக் குஞ்சு பதிவராக வராவிட்டால்....
  (நாடே ஏங்கி இருக்கும்,உலகே தேம்பி இருக்கும்.. அது வேற கதை)

  அவர் கிரிக்கெட்டில் 'வேகப்' பந்துவீச்சாளராகி இருப்பார்
  (ஏய்.. சைலென்ஸ்.. யார் அங்கே சத்தமா,நக்கலா சிரிக்கிறது... நம்புங்கப்பா)

 1. ரசித்தேன் தம்பி. நல்ல காலம் பதிவு போட்டேன், இல்லாமல் பதிவு போட்டிருக்காவிட்டால் உங்களுக்கு எல்லாம் நூடுல்ஸ் கொடுத்து நொந்து போயிருப்பேன்

  தப்பிச்சிட்டேன்.

  லோஷனுக்கு போட்ட படம் அருமையோ அருமை

 1. // அவர் கிரிக்கெட்டில் 'வேகப்' பந்துவீச்சாளராகி இருப்பார் //

  அப்ப அவர் இப்ப வேகப்பந்துவீச்சாளரில்லையோ?

  அக்தரை விட அதிக தூரம் ஓடிவந்து பந்துவீசுகிறார், வேகப் பந்தில்லயோ அது?

 1. //அப்ப அவர் இப்ப வேகப்பந்துவீச்சாளரில்லையோ?//

  தம்பி சத்தமா சொல்லாதேயும்.. திருமலை வேகப் பந்துவீச்சாளர்கள் அடிக்க வருவாங்கள்.. ;)
  குஞ்சு குருமனை எல்லாம் வீரர் ஆக்கிறீர் ;)

 1. Subankan Says:

  //அக்தரை விட அதிக தூரம் ஓடிவந்து பந்துவீசுகிறார், வேகப் பந்தில்லயோ அது?
  //
  சில நேரம் பந்து போட ஓடிவாறதை மறந்துபோய் கிறீசையும் தாண்டி வேற ஓடிடுவார் :P

 1. //சில நேரம் பந்து போட ஓடிவாறதை மறந்துபோய் கிறீசையும் தாண்டி வேற ஓடிடுவார் :P
  //
  எங்கே திருமலையில்ருந்து சாவகச்சேரி வரையோ? ;)

 1. YOGA.S.Fr Says:

  அது லோஷனே அல்ல!"அவர்"!!!!!!!???????????அதான்,அதே தான் நீங்க நெனச்சவரே தான்!!!!!!!!!

 1. பீப்பீ யும் எலிப்பணையும் அருமை. லோசன் அண்ணா படம் நன்றாக பொருந்தியுள்ளது.

 1. பதிவு கலக்கல்.
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முதலாவதே நானா.....
  எல்லாமே சூப்பர்டா அதுசரி திருகோணமலை பதிவர் பற்றி போடலையா.

 1. பீப்பிக்கு படம் நல்லாப் பொருந்தியிருக்கு.

  யோ, நூடில்ஸை கட்டாயம் சாப்பிடச்சொல்லி அரிவாளோட நிக்கிறமாதிரி கற்பனை செய்து பார்த்தேன்.

  no comments கடைசிப் படம் எல்லாருக்கும் விளங்காதே.. ஹீ ஹீ..

 1. வணக்கம்...நான் புதியவன்...

  கலக்கலோ கலக்கல்....பின்னீட்டீங்க போங்க....

  கன்கொன் அண்ணா படம்(ball boy)சூப்பர்...அதிலும் பவுண்டரி கணக்கு இருக்கு...அவர் உண்மையாகவே எண்ணக்கூடியவர்தான்....ha ha ha
  (பீ பீ படம்)எப்புடி இப்படி கச்சிதமா பொருந்துது...


  ஆதிரை அண்ணா படம்..சுந்தரா டிரவல்ஸ் படத்தில வடிவேல் சார் எலியை கலைச்சு புடிச்சு பாஸ்போட்டை கேட்கிற comedy கு பிறகு இது தான் சூப்பர்...(பாஸ்போட்-பாஸ்வேட்...எப்படீப்பா)

  லோஸன் அண்ணா படம்..அவருக்கு ரொம்ப புடிச்ச வெற்றிகரமான துறை....(அவரின் ஆருடம் நிஜமாகி வருது..england நிலை இன்று பரிதாபம்)

  இவற்றுக்கு மேல...நான் விடாமல் சிரிச்ச ஒன்று...comments
  வேகப்பந்து வீச்சாளரை கலாய்ச்சது கலக்கல்...இவங்க கலாய்ப்பாங்க என்று தெரிஞ்சுதான் பதிவில அவரை போடலயோ...??

  (ஃஃஃகன்கொன் || Kangon said...ஃஃஃ
  அக்தரை விட அதிக தூரம் ஓடிவந்து பந்துவீசுகிறார், வேகப் பந்தில்லயோ அது?

  ஃஃஃSubankan said...ஃஃஃ
  சில நேரம் பந்து போட ஓடிவாறதை மறந்துபோய் கிறீசையும் தாண்டி வேற ஓடிடுவார்

  ஃஃஃLOSHAN said...ஃஃஃ
  எங்கே திருமலையில்ருந்து சாவகச்சேரி வரையோ? ;)
  சரவெடி....

  -ஜனகன்...http://sivagnanam-janakan.blogspot.com/

 1. Bavan Says:

  கன்கொன்,- அப்ப ஒரு விளக்கப்பதிவு போடுவோம்..:P

  சுபா அண்ணா, - நன்றி

  அனு, - நன்றி

  ம.தி.சுதா, - ஆஷசில் போட்டிளில் சந்திக்கலாம் அண்ணே

  KANA VARO,- நன்றி

  டிலீப், - நன்றி

  வானம்பாடிகள் ஐயா, - நன்றி சார்

  என்.கே.அஷோக்பரன்,- நன்றி..:)

  ஆதிரை அண்ணா, - பீப்பீ ரொக்ஸ், நன்றிங்ணா..:)

  வந்தியண்ணா,- யாரது..:P நன்றிங்ணா..:)

  ஜனா அண்ணா,- வொய் பப்பா ட்றீ..:P நன்றிங்ணா..:)

  ஆயில்யன்,- நன்றி

  லோஷன் அண்ணா,- தலைப்பு பற்றி விளக்கப்பதிவு போடோணும் போல கிடக்கு..:P

  யோ அண்ணா,- நன்றிங்ணா..:)

  YOGA.S.Fr,- நன்றி

  நிரூஜா,- நன்றி தல..:)

  சதீஸ் அண்ணா,- யாரது? நன்றிங்ணா..:)

  மது அண்ணா,- மது அண்ணாவத் தெரியாதவர்கள் இருக்கலாம் மதுயிசத்தை அறியாதவர்கள் உண்டா..:P

  ஜனகன்,- பதிவுலகுக்கு வருக வருக என வரவேற்கிறேன்..:)

  அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..:)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்