Related Posts with Thumbnails



12ம் மாசம்

12மணிக்கு

தன்னோட வூட்டுல பல்பு எரியலைன்னு

ஆவுடையப்பன் ஏற(சாக் அடிச்சு கீழ விழ)

அப்ப ஒரு நாய் அண்ணன் சொன்னாரு,

அவ இனி ஆவுடையப்பன் இல்ல ஆவியடிச்ச அப்பன்

அதே மாசம், அதே நாளு கரக்டா 6.33க்கு

Bavan தன் பேர சுருக்க(call me Mr.B)

7.34க்கு மிஸ்டர் Bயும் மிஸ்டர் ஆவியடிச்சப்பனும் கையகுலுக்க

8.15க்கு எக்ஸாமே இல்லாத cow கஸ்தூரி பாவம் பிட்டுப் பேப்பரை பொசுக்க

8.16க்கு எக்ஸாம் பேப்பர் சுடச்சுட ஹாலுக்கு வந்து சேர


8.17க்கு சுர்ர்ன்னு ஏறி MR.B டவுட்டு கேக்க

8.18க்கு புல்லாப் படிச்சிட்டு வந்த பில்லா காண்டாகி கடுப்புல கத்த ஆரம்பிக்க

8.19க்கு பில்லாக்குப் பயந்து MR.B எஸ்கேப்பாகி ஓட

8.20க்கு எக்ஸாம் ஹால் வாசல்ல வச்சு சூப்பர்வைசர் MR.B யப் புடிக்க

8.30க்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆக

8.31க்கு MR.B க்கு தூக்கம் ஸ்டார்ட் ஆக..



8.33க்கு மூணு தபா பெயிலான சரோ அவங்க அம்மாகிட்ட உதை வாங்கி எக்ஸாமுக்கு ரெடியாகி அவசரமா ஓடி வர..

இப்போ இதைப் படிக்கிற நீங்க என்னடா நடந்திச்சு இவனுக்குன்னு என்னை கேவலமா நோக்க.. 

வேற ஒண்ணுமில்லைங்கோ எக்ஸாம். பீவர்தான்னு நான் சமாளிச்சிட்டு, ஏண்டா இந்தப் போஸ்டப் போட்டமுன்னு நான் யோசிக்க ஆரம்பிக்க....

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. LOSHAN Says:

    Aww grr sssabaah

  1. what is this :p

  1. எக்ஸம் பீவர் இப்படியும் பதிவு வருமா ?சகோ!

  1. வை திஸ் கொல வெறி....

  1. Bavan Says:

    @லோஷண்ணா - :D :P ;-)
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும் (-:

    *-*-*-*-*-*-*

    @வந்தியண்ணா - அதைத்தான் நானும் யோசிச்சுகிட்டு இருக்கன் :P
    நன்றி மாம்ஸ் வருகைக்கும் கருத்துக்கும் (-:

    *-*-*-*-*-*-*

    @தனிமரம் - ஆங்.. எக்ஸாமுக்கு முதல்நாள் தனிமரமா படிச்சுகிட்டிருக்கும் போது வந்தாலும் வரும் போலதான் கிடக்கு :P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும் (-:

    *-*-*-*-*-*-*

    @யோ அண்ணா - நியூ ட்ரண்டு கொலவெறிதானே :P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும் (-:

  1. முடியல உங்கட எக்ஸாம் வெறி

  1. எக்ஸாம். பீவர் rompa oovar..

  1. sinmajan Says:

    இத 7.28க்கு வாசிச்ச எனக்கு கொலைவெறி வர..

  1. எக்ஸாம் பீவர் மட்டும்தானா? இல்ல...கட்டிங் ஏதாவது? :-)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்