நீங்கள் போட்டுத்தாக்கியது
- This comment has been removed by the author.
-
புரொடியூசன் மாட்டர் கலக்கல்.
-
கொய்யால நான்தானா கிடைச்சன் உனக்கு...
-
ஹ...ஹ...ஹ....
எப்பிடித் தான் இவனுகளுக்கு மட்டும் இப்புபுபுடி வருதோ அண்டவனே இவன் மூளையில சொஞ்சம் பிடுங்கித் தாறியா...
தம்பி அப்படியெ அண்ணாத்தைக்காக ஒரு பதிவு போடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... படங்கள் 4,15,10,11 ல் இருப்பவரை தெரியாது என்றும் சொல்ல முடியல தெரியும் என்று உறுதியாகவும் சொல்ல முடியல...
உங்களால் முடிந்த அளவு அவர்களின் பெயர் குறிப்பிட்ட ஒரு பதிவு இடமுடியுமா..??
(இந்தப் படங்களைத் தான் பெண் பார்க்க அனுப்பணுமுண்ணா முன் அனுமதியுடன் போடுங்க..ஹ..ஹ..ஹ..)
-
:(
-
ஒரு கமெண்ட அடிப்பம் எண்டு பார்த்தா.. யாழ்ப்பாணத்து நெட்வோ்க்கை பார்க்க தலை கிர்ர்றுணு சுத்துது... எப்பிடித் தான் சுதாவால மட்டும் முடியுதோ!
-
ஜனா அண்ணன் மாட்டர் சுப்பர். இன்னொண்டும் சொல்லலாம்... அதை நான் போடுறன்.. மது, சுபாங்கனும் கலக்கல்.
-
நிருஜா இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... ஹ..ஹ...ஹ...
எனக்குத் தனியாகச் சாப்பிட்டுப்பழக்கம் இல்லை எள்ளைக் கூட ஏழாய்ப் பிரித்துத் தான் உண்போம்.... (சும்மா ஒரு கும்மி தான் ஹ..ஹ..ஹ..)
-
24 மணிநேர அம்புலன்ஸ் சேவிஸ் கேள்விப்பட்டிருக்கன். 24 மணி நேரமும் பதிவுலக தொடர்புகளுக்கு அழையுங்கள் 077 3481--- (இது சுதாண்ட நம்பர் எண்டு சொல்ல மாட்டேனே!)
-
KANA VARO said...
ஃஃஃஃஃஃஒரு கமெண்ட அடிப்பம் எண்டு பார்த்தா.. யாழ்ப்பாணத்து நெட்வோ்க்கை பார்க்க தலை கிர்ர்றுணு சுத்துது... எப்பிடித் தான் சுதாவால மட்டும் முடியுதோ!ஃஃஃஃஃ
உண்மையில் சில நேரத்து அதிஸ்டம் தான் இந்த நெட்வேர்க்காரரால் நேற்றும் இன்றும் 5 இடத்தில் என் சோற்றை தவற விட்டேன் அதிலும் கோபி 2 இடத்தில் பறித்து விட்டார்...
-
இப்ப நான் சுபாங்கன்ர போட்டோக்கு கொமென்ற் அடிச்சா யாருக்கு நன்றி சொல்லணும்..போஸ் கொடுக்கிற சுபாங்கனுக்கா..? பதிவிட்ட பவனுக்கா..? #டபுட்டு
நன்றி இணையம் :P
-
வாழ்த்துகள் நண்பர்களே .குழாம் மகிழ்வளிக்கிறது
-
போட்டோ கமெண்ட்ஸ் சூப்பர்... நீங்கள் மிகவும் சின்னப்பயலாக தெரிகிறீர்கள்...
-
கலக்கல்..... :-)))
-
//கலக்கல்..... :-)))
என்ன உங்கட வயித்தை பற்றி சொல்லிறியா?
-
as usual bavan rocks with photo comments...
நீங்க பாஸ்ட் பௌலர்தான் என்பதை நாங்கள் நம்பிட்டம், ஆமா ஏன் அவ்வளவு தூரம் ஓடி வந்து போட்டீங்க...?
-
அசத்துறீங்க பவன் தொடர்ந்து அசத்துங்க
-
படங்கள் கமெண்ட்ஸ் அசத்தல்
-
சூப்பர் பவன் :)
-
//தீயா வேல செய்யணும் மிஸ்டர் நல்லதம்பி..//
ஆஹா.. பவனிட்ட ஒரு பயபுள்ளயுந்தப்பமுடியாது போலிருக்கே...
ஒவ்வொரு பட கொமன்டும் நல்லாருக்கு..
-
வாவ்.. கலக்கல்..
ஜனா,சுபாங்கன் கலக்கல்..
மது டி சேர்ட்.. ;) இலங்கை ராமராஜன் ;_)
புல்லட் - மலேசியா ?? அவ்வவ் :)
அனுத்தினன் தலைக் குட்டு கலக்ஸ் ;)
எல்லாவற்றிலும் பெஸ்ட்.. பிலோ பிரபா.. //நீங்கள் மிகவும் சின்னப்பயலாக தெரிகிறீர்கள்// ஹீ ஹீ
-
santhippu padathagal nalla irukku...
-
அடேய் கலக்கல்டா!!
அதிலும் எனக்கு பிடித்தது மது அண்ணா, லோசன் அண்ணா, கோபி அண்ணா பட கலாட்டாதான்!!!
-
ஆகா.. எல்லாமே கலக்கல். ஹீ ஹீ..
-
ஆஹா... எல்லாம் சரிதான் ஆனால் மிக முக்கியமான ஒருவரை மிஸ் பண்ணிட்டீங்களே பவன்!!
-
வழக்கம் போல கலக்கல்.
எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.