Related Posts with Thumbnails
இந்த வருடத்தில் நான் இரசித்த மொக்கை/நகைச்சுவைப் பதிவுகளைப் பதிவிட்டுள்ளேன்.

பதிவர் லோஷன்
இவரை உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும், கிறிக்கட் பதிவுகளை அதிகம் இட்டு வந்தவர் தற்போது எமக்கு(நகைச்சுப் பதிவர்களுக்கு) போட்டியாக மொக்கை போட்ட ஒரு மொக்கைப் பதிவு. 

பதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்

பதிவர் கன்கொன்
முன்பு நகைச்சவைப் பதிவராக இருந்து பின்னர், கிறிக்கட் அனலிஸ்ட்டாக உருவெடுத்ததிருக்கும் இவரின் இவ்வருட ஆரம்ப நகைச்சவைப் பதிவுகளில் இரசித்த ஒன்று. ஏனோ இவர் இப்போது நகைச்சுவைப் பதிவுகள் .இடுவதில்லை.

காதலர்கள் தொலைபேசியில் இப்பிடித்தானோ?

பதிவர் வந்தியத்தேவன்
பதிவுலகின் மூத்த பச்சிளம் பாலகனை அறியாதவர்கள் யார்? இவர் பதிவுலகில் மட்டுமல்ல நகைச்சுவைப் பதிவர்களின் குரு. எங்களின் குருவின் பெஸ்ட் இதோ.

சுறா - குறியீட்டு அரசியல்

பதிவர் யோ வொய்ஸ் யோகா
பதிவர்களுக்கு நூடுல்ஸ் வழங்கும் யோ அண்ணா, அடிக்கடி நகைச்சுவை நூடுல்சும் வழங்குவார். அவரின் அனுபவத்தில் உதித்த ஒரு நகைச்சுவைப் பதிவு.

காதலித்துப்பார் ரீமிக்ஸ்

பதிவர் சதீஷ்
முன்னாள் இலங்கைப்பதிவரும், தற்கால லண்டன் பதிவருமான பதிவர் சதீஷின் நகைச்சுவைப் பதிவு.

ப்ளீஸ் ப்ளீஸ் வாங்கோ வாங்கோ - 20வருடங்களின் பின் நம் பதிவர்கள்

பதிவர் பாலவாசகன்
இவரை இப்போது பதிவுலகில் பாணமுடியவில்லை, இவரும் லீவில இருக்கிறாரோ?..:P  இவரும் ஒரு பதிவர்தான் (ங்கொய்யால யாரங்க சிரிக்கிறது) இவர் தனக்கு யாரும் மொக்கை போட முடியாது, தானே போட்டுக்கிட்டாத்தான் உண்டு என்று ஒருமுறை தனக்குத்தானே போட்ட அசத்தலான மொக்கை.

லட்சத்தில் ஒருவன்…


பதிவர் ஜனா
பதிவுலகின் குட்டி சனத்ஜயசூர்ய (இன்னா சிரிப்பு 1996களில் இருத்த சனத் என்று சொல்ல வந்தேன்) அடிக்கடி ஹொக்ரயிலில் அழைத்துக் கொண்டு போய் விடுவார், அண்மையில் இவர் மரக்கறிக்கடைக்ககாரனை வைத்து டாக்டர் வாசகனுக்குப் போட்ட இந்த மொக்கைக்கப் பிறகு டாக்டர் "ங்கொய்யால ஆஸ்பத்திரிப் பக்கம் வந்துடாத எண்டு சொல்லியபடி "பெரிய ஊசியுடன் அலைகிறாராம்

வாசகன் வம்பு!!

 பதிவர் அனுதினன்
இவரின் பாடசாலைகட கால நகைச்சுவை அனுபவம் ஒன்றைப் பதிவாகச் சொல்லியிருந்தார். இரசிக்கம் படி இருந்தது.

வீட்ட போய் பண்ணிவிடுடா

பதிவர் கூல்போய்
இவர் எதைக்கேட்டாலும் சிரிப்பார், அதைப்போலவே எதைப்பதிவில் போட்டாலும் சிரிக்கவைப்பார். அவர் எடுத்தார் பாருங்கள் ஒரு குறும்படம்...

குறும்பட வைபோகமே..!!!

 பதிவர் சுபாங்கன்
ங்கொய்யால தில்லிருந்தா என்னைய இனி எவனாவது தொடர் பதிவுக்குக் கூப்பிடுங்கடா பாக்கலாம் என்றமாதிரி நான் அழைப்பு விடுத்த ஒரு கிறிக்கட் பதிவுக்கு மொக்கை போட்டார் பாருங்கள்.

ஹி ஹி ஹி கிரிக்கெட்


நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

 1. ஐ..., சுடுசோறு...

 1. ஒரு சிலவற்றை போய் வாசித்து விட்டு வந்தேன் அருமையான ரசனை தான்..

 1. வருத்தப்படுவோர் சங்கம்.. Says:

  கருத்து மட்டுறுத்தல் நடைபெறும் தளங்களில் சோறு எல்லோருக்கும் பொதுவானதே..

 1. வருத்தப்படுவோருக்கு மருந்து கொடுப்போர்சங்கம் Says:

  பொதுவா எல்லா சோறு போட முடியாது

 1. Subankan Says:

  :))

 1. அநேகமாக எல்லாவற்றையும் வாசித்துள்ளேன், எனினும் மீள வாசித்தேன், ரசித்தேன்

  /////பதிவர்களுக்கு நூடுல்ஸ் வழங்கும் யோ அண்ணா, அடிக்கடி நகைச்சுவை நூடுல்சும் வழங்குவார். அவரின் அனுபவத்தில் உதித்த ஒரு நகைச்சுவைப் பதிவு./////

  என்னாது அனுபவமா? ங்கொய்யால நானொரு பச்சிளம் பாலகன்

 1. செம கலக்கல் பதிவு ,புக் மார்க் பண்ணி வெச்சிருக்கேன் நைட் ஒவ்வொண்ணா பாக்கறேன்

 1. :-))))

 1. sinmajan Says:

  தரமான மொக்கைகள் ;)

 1. ஏன் பேசாம உங்கட Blog Addressயே போட்டு விட்டிருக்கலாமே? ஏன் இந்த கஸ்டம்!

 1. அருமையான வரலாற்றுப் பதிவு.

  வாசித்தேன், ரசித்தேன்
  நன்றி.

 1. என் பதிவும் வந்திருப்பதில் சந்தோஷம். வசிட்டர் வாயால் பிரம்மரிஷி

 1. Jana Says:

  பவன் இன்றுமுதல் சீரியஸ் பதிவராக ஆகக்கடவதாக துர்வாசகரை விட்டு சபிக்க வைக்கின்றேன்.

 1. என்னது நானும் மொக்கை பதிவரா? நன்றி நன்றி

 1. அப்பனே ! நானே எனக்கு போட்ட மொக்கை எனக்கு நீங்க போட்ட மொக்கை எண்டு தேடிபிடிச்சு கடிச்சிருக்கிறாய்ப்பன்..

 1. கிரிக்கெட் பதிவுகளை இட்டாலும் நானும் மொக்கைப் பதிவரே :)
  நம்மதையும் பிரபல மொக்கைப் பதிவர் ரசித்ததில் பெருமை அடைகிறேன்..

  தேர்வு செய்யப்பட அனேக மொக்கைகள் நானும் ரசித்தவையே :)

 1. என்னையும் இந்த பட்டியலில் இணைத்தமைக்கு நன்றிகள்!!!

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்