Related Posts with Thumbnails

பதிவுலக விருதுகள் 2010

பதிவிட்டவர் Bavan Thursday, December 30, 2010 31 பின்னூட்டங்கள்
அனைவருக்கும் வணக்கம், இது எனது இந்த ஆண்டின் கடைசிப்பதிவு. எனவே எல்லாருக்கும் விருது கொடுத்து டாட்டா சொல்லிக்கொள்கிறேன்.

ம.தி.சுதா – சுடுசோறு போட்ட சொக்கத்தங்கம் விருது

Mathisutha

பதிவர் வந்தியண்ணா – மிஸ்டர் கலைஞர் விருது


Vanthi anna

லோஷன் அண்ணா – ஒக்டாபஸ்சானந்தா விருது

Loshan

கன்கொன் – கூகிள் வேட்டைக்காரன் விருது

Kangon

ஆதிரை (எ) சிறீகரன் அண்ணா– பாஸ்வேர்ட் பறிகொடுத்த பாண்டியன் விருது

Aathirai

சதீஷ் – அலகிய டமில்க் காவலன் விருது (எழுத்துப்பிழை இல்லை)

Sathish

மதுயிசம் மது அண்ணா– தீராத விளையாட்டுப்பிள்ளை விருது

Mathu

சுபாங்கன் அண்ணா – சிறுகதை சொல்லும் சின்னமாமா விருது

Subankan

புல்லட் அண்ணே – லீவைத் தாண்டி வருவாயா விருது

Bullet

ஜனா அண்ணா – மாத்தியோசி விருது

Jana

தலைவர் நிரூஜா – அதிகாரமையத் தலைவர் விருது

Niruja

வதீஸ் அண்ணே – எதையும் தாங்கும் இதயம் விருது

Vathees

கூல்போய் கிருத்திகன் அண்ணே – மொக்கை மன்னன் விருது

 Coolboy

யோ அண்ணே – 2010ம் ஆண்டின் சாதனையாளர் விருது (இவருக்கு இவ்விருது கொடுக்கப்படக் காரணம் பதிவர் அனுதினனுக்கு 4 சிக்ஸ் அடித்ததுதான் என்று நீங்கள் கருதினால் அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது..:P )

Yo

அனுதினன் – 205க்கு ஒருவன் விருது (205 விடயத்தை பின்னூட்டத்தில் யாரும் சொல்ல வேண்டாம்)

Anuthinan

டாக்டர் பாலவாசகன் அண்ணே – ஊசி போடு உசிர எடு விருது

Balavasakan

சிதறல்கள் றமேஸ் சேர் – வாத்தியார் விருது

Ramesh

டிஸ்கி - வழக்கம் போல இதுவும் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்ட பதிவு எனவே சீரியஸாக எடுக்க வேண்டாம். மீறி சீரியசாக எடுத்தால் சீரியஸ் சிங்கமுத்து விருது வழங்கப்படும்..:P

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. சுடுசோறு எனக்கு....

 1. ஹா ஹா ஹா....

  அசத்தல் பவன்....
  எல்லாமே அசத்தல், குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. :D

 1. வாழ் நாள் சாதனையாளனா? இதுக்கெல்லாம் விருது கொடுப்பாங்களோ?

 1. கலக்கல் பவன்

 1. கடலேறி இரசிகர் மன்றம் Says:

  பதிவர் ஆதிரையை ஏன் பாஸ்வேர்ட் பறிகொடுத்த பாண்டியன் என்றழைக்கிறீர்கள்?
  காரணம் என்ன?

 1. சொம்பு Says:

  எங்க ஒருத்தனயும் காணேல?

 1. விருதைப் புறக்கணிப்போர் சங்கம் Says:

  அதேன் பதிவர் சுபாங்கனுக்கு மட்டும் கொஞ்சம் டீஜன்டான விருது?

 1. Ramesh Says:

  ஹாஹாஹாஹ எம்புட்டு யோசிக்கிறாக்கப்பா.. எதையும் தாங்கும் விருதை ரசித்தேன்.
  ///அலகிய டமில்க் காவலன்///
  அசத்தல்
  //205// ????
  கடைசியில்.... அவ்வ்வ்

 1. அடப்பாவி ! பவன் உங்க கவித்துவத்தை எனக்கு விருது வழங்கும்போது மட்டும் அள்ளி தெளித்துவிட்டீர்களே எதுக மோனை எல்லாம் என் உசிர எடுக்குது !!

 1. தமிழ்த்தாத்தா Says:

  ///அலகிய டமில்க் காவலன்///

  தம்பி ராசா, எழுத்துப்பிழையைத் திருத்தப்பன். அது அழகிய தமிழ்க் காவலன். படத்திலும் பிழையாத்தான் கிடக்கு.

 1. கலக்கலோ..........கலக்கல் பவன்........!!

  ஒக்டாபஸ்சானந்தா விருது,பாஸ்வேர்ட் பறிகொடுத்த பாண்டியன் விருது,தீராத விளையாட்டுப்பிள்ளை விருது,மாத்தியோசி விருது,மொக்கை மன்னன் விருது........பின்னீட்டீங்க...!!

  புத்தாண்டு வாழ்த்துகள்

 1. ஆறின சோறு எனக்குத்தான்....

 1. குஞ்சு Says:

  திருகோணமலை வேகப்பந்து வீச்சாளருக்கு விருதில்லயோ?

 1. அட நம்மளுக்கு பழம் சோறு கூட கிடைக்கலியே... செமக் கலக்கல் பவன்.. கட்டாயம் பார்த்தவரெல்லாம் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்...

  ஹ.ஹ..ஹ..ஹ...

  உந்தத் திருமலைக் குஞ்சுக்கு என்ன விருது கொடுக்கலாம்...

 1. என்னது நானும் பதிவரா? அப்புறம் என்ல்லோருக்கும் அண்ணா போட்டுவிட்டு எனக்கு போடாமல் விட்டு உங்கள் எல்லோரையும் விட நானே பச்சிளம் பாலகன் என சொல்லாமல் உலகுக்கு சொன்ன திருமலை குஞ்சு நீ வாழ்க.

 1. அடேய் கொடுத்ததை விட கூட்டி சொல்லும் உனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை...!!!

  ஆனால் விருதுகள் கலக்கல்!!!

 1. அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  இதையும் படிச்சி பாருங்க
  சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

 1. :D

 1. sinmajan Says:

  அருமை பவன் :D

 1. Subankan Says:

  :D

 1. Jana Says:

  முதலாவது விருதுதான் உண்மையான விருது... ஹ..ஹா...ஹா...

 1. என்னத்தச் சொல்ல... எல்லாமே சூப்பராக இருக்கின்றன.

 1. நா இரசிகர் மன்றம் Says:

  // Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu //

  தோழரே,
  நீளமா இருக்கு, பெயர்?

 1. Unknown Says:

  என்னத்த சொல்ல...ஹிஹி அத்தனையும் சூப்பர் ரகம்!!

 1. யோவ் பப்புமுத்து எனக்கும் கருணாநிதிக்கும் என்ன தொடர்பு. என்னுடைய பட்டம் எனக்குப் பிடிக்கவில்லை. நீருஜாவின் பட்டமும் படமும் அசத்தல்.

 1. Bavan Says:

  கன்கொன்,

  நீங்கள் சுடுசோறு பெற்றதையிட்டு மனம் மிகவும் மகிழ்ச்சியில் ஊஞ்சலாடுகிறது..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  யோ அண்ணா,

  நீங்கள் பதிவுலக சச்சின் அண்ணே சச்சின்..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  றமேஸ் சேர்,

  நன்றி சேர் வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  பாலாண்ணே,

  LOL.. நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  தமிழ்த்தாத்தா,

  கண்ணாடியப் போடுங்க தாத்தா, எங்க சொடீசனின் தமிழ் அது..:P

  ***

  ஜனகன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  எதையும் தாங்கும் இதயம் வதீஸ் அண்ணே,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  ம.தி.சுதா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  சதீஷ் அண்ணே,

  அவ்வ்வ்வ்...
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

 1. Bavan Says:

  அனு,

  ஹிஹி..:P
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  சண்முககுமார்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  ஆதிரை அண்ணே,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  sinmajan,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***
  சுபா அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  ஜனா அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  மது அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  மைந்தன் சிவா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

  ***

  வந்தியண்ணா,


  ஹிஹி.. கலைஞரா? நான் அப்பிடிச் சொல்லவே இல்லையே..:P

  கறுப்புக் கண்ணாடி ஒரு ஸ்டைலுக்காகப் போட்டன்..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

 1. பின்னூட்டமிட்ட சங்கங்களின் சங்கம் Says:

  எங்களுக்கு நன்றியும், புத்தாண்டு வாழ்த்தும் கிடையாதோ?

 1. Bavan Says:

  @பின்னூட்டமிட்ட சங்கங்களின் சங்கம் - உங்கட சந்தத்தலைவருக்குச் சொன்னா சங்கத்துக்கே சொன்ன மாதிரி..:P

 1. பின்னூட்டமிட்ட சங்கங்களின் சங்கம் Says:

  // உங்கட சந்தத்தலைவருக்குச் சொன்னா //

  யாரவர் சந்தத்துக்கு ஆடுற தலைவர்?

 1. ஐயகோ... என்னால் முடியல..
  விருதுகள் அனைத்தும் சூப்பர்...
  தங்களுக்கு எனது போட்டோ கொமன்ட் பொன்னய்யா விருதுகள்...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்