Related Posts with Thumbnails

ட்ரோ மட்ச்

பதிவிட்டவர் Bavan Wednesday, December 1, 2010 20 பின்னூட்டங்கள்

1 2 3 4 5 no

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    http://mathisutha.blogspot.com/

  1. அருமையான படப் பதிவுகள் பவன்.. அருமை...

    கை இடப்பில
    ரண் துடுப்பில
    நான் தடுப்பில
    ரசிகரோ கடுப்பில

    (இது நோ கொமண்ட்ஸ் படத்துக்கு பொருந்துமா..??)

  1. ஹாஹாஹா எம்புட்டெல்லாம் சிரிக்க வைக்குற.. டிக்டக் சாப்புட்டா ஹாஹா

  1. Jana Says:

    அடடா..நான் இன்று டிக்ரக் சாப்பிடவில்லையே...ஆனால் மழை

  1. bavan back with photo posts...

  1. நல்ல காமடி!! Superb!

  1. நல்ல காமடி!! Superb!

  1. பாஸ் எப்பவுமே நான் உங்க ரசிகனா இருக்கிறதுக்கு காரணமே!! உங்கட இந்த போட்டோ கும்பிதான்!!!

    ஆனாலும், ஆஸ்திரேலியாவை குறைவாக கும்ப காரணம் என்னவோ???

  1. சிறிலங்கா விக்கிரமாதித்தன்...! இக்கி... இக்கி... இக்கி...!

  1. பதிவு சூப்பர்

  1. :D

    Tictac கதை அருமை....

    இதில் அவுஸ்ரேலியாவை கொஞ்சம் சீண்டியிருப்பது தெரிகிறது, அடுத்த போட்டி முடிய இங்கிலாந்தைச் சீண்டி நான் போடுகிறேன் பதிவு.

  1. LOSHAN Says:

    வழமை போல கலக்கல்..
    ஆனால் இதுக்கு நடுவிலயும் விக்கிரமாதித்தன் ஏன்? ;)
    அவர் தான் இப்ப அமைதியாயிட்டாரே..

    டிக் டக்கும் எலியும் மிக ரசித்தேன்..

    ஜிம்மி அன்டர்சன் என்ற 'சொங்கி' பந்துவீச்சாளரையும் கொஞ்சம் கலாய்ச்சிருக்கலாமே ;)
    ஓ.. அவர் உங்க 'வேகப்' பந்துவீச்சு ஜாதியோ ;)

  1. //இங்கிலாந்தைச் சீண்டி நான் போடுகிறேன் பதிவு.
    அப்பிடியே போட்டுட்டாலும்...

  1. ஆஸ்திரேலியப் பச்சை+மஞ்சள் தமிழன் Says:

    ஆங்கில அடிவருடி பவன் ஒழிக
    இங்கிலாந்தின் வால் பிடிப்பாளர் பவன் ஒழிக
    ச்ற்றோசின் பிரசார பீரங்கி பவன் ஒழிக
    இந்திய எதிர்ப்பாளர் பவன் ஒழிக

    - ஆஸ்திரேலியப் பச்சை+மஞ்சள் தமிழன்

  1. சூப்பர் பவன்,,
    டிக்டக் , எலியட் ரொம்பவும் ரசித்தேன்..

  1. Subankan Says:

    கலக்கல் பவன் :)

  1. அண்ணே எப்புடி நம்ம பிளான்
    சூப்பர்

    தகவல் உலகம் - விருதுகள்
    http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

  1. Bavan Says:

    ம.தி.சுதா,

    வாவ், நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    றமேஸ் அண்ணா,

    ஹீஹீ.. நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    ஜனா அண்ணே,

    இலங்கையில் ஒரு ஆள் டிக்டக் சாப்பிட்டாலே நாடு பூரா மழை பெய்யுமாம்..:P
    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    யோ அண்ணே,

    Yes,
    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    கார்த்தி,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    அனு,

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..:P
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    நிரூஜா,

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  1. Bavan Says:

    கன்கொன்,

    :P
    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    லோஷன் அண்ணா,

    அவர் ரொம்ப நல்லா பந்து வீசிறார் ரெண்டாவது மட்சிலயும்..:P
    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    அ.ப.ம.த,

    என்னைப் புகழாதீங்க.. பிளீஸ்..:P

    ***

    அஸ்வின்,

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    சுபா அண்ணா,

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    டிலீப்

    நல்ல பிளான்..;)
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  1. டிக் டக்கும் எலியும் மிக ரசித்தேன்..

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்