Related Posts with Thumbnails

Notepad விளையாட்டு

பதிவிட்டவர் Bavan Thursday, December 16, 2010 14 பின்னூட்டங்கள்
devil-on-computer1
-1-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் .LOG என்று தட்டச்சி அதை விரும்பிய பெயரைக் கொடுத்து Save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் அந்த Fileஐ close பண்ணிவிட்டு மீட்டும் open பண்ணுங்கள். அதில் நீங்கள் open பண்ணிய திகதி, நேரம் என்பனவற்றைக் காணலாம்.

-2-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் bush hid the facts என்று type பண்ணி save பண்ணி save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் close பண்ணிவிட்டு மீள open பண்ணுங்கள், ஆச்சரியமாக இருக்கும்.

-3-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் this app can break என்று type பண்ணி save பண்ணி save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் close பண்ணிவிட்டு மீள open பண்ணுங்கள், ஆச்சரியமாக இருக்கும்.

-4-Notepadடில் நான்கு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) இரண்டு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) இரண்டு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) 5எழுத்துக்கள் கொண்ட சொல்.
உ+ம்: Siva can bat badly
(தட்டச்சிய பிறகு enter விசையைப் பிரயோகித்து விடாதீர்கள்)
பின்னர் save பண்ணிவிட்டு மீள open பண்ணிப்பாருங்கள்.

(2,3,4 ஆகியவற்றைச் செய்துவிட்டு வடிவேலு கிணத்தைக் காணோம் என்று கம்ளைன்ட் பண்ணியது போல பிறகு கம்ளைன்ட் பண்ணக்கூடாது..:P)

-5-Notepadடில் பின்னவருவனவற்றைக் copy பண்ணி
@echo off
color 2
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start
.bat என்ற extensionனுடன்(உ+ம்: Matrix.bat)  save பண்ணிக்கொள்ளுங்கள். notepadஐக் close பண்ணி விட்டு மீண்டும் open பண்ணிப்பாருங்கள்

-6-உங்கள் கணனியின் Anti-virus சரியாக இயங்குகிறதா என்று அறிய பின்வருவனவற்றைக்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
copy செய்து save பண்ணிக்கொள்ளுங்கள். பி்ன்னர் அந்த fileஐ virus scan பண்ணுங்கள். (சிறந்த anti-virusசாக இருந்தால் save பண்ணிய உடனேயே alert வரும்..;))

டிஸ்கி 1 – எல்லாம் இணையத்தில் தேடி, கிடைத்த பதில்களின் தமிழாக்கம்.
டிஸ்கி 2 – பலருக்குத் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெரிந்திருக்கலாம், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்க..:D

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. உள்ளோம் ஐயா....

 1. Unknown Says:

  சத்தியமா எதுவுமே எனக்கு தெரியாது..நன்றி

 1. பலது புதுசு..
  அதுசரி மேல இருந்து கணினியைத் தட்டிறாரே அவரா பாஸ் வேர்டைத் தொலைத்த சித்தப்பூ? ;)

  LOSHAN
  www.arvloshan.com

 1. :)

 1. Subankan Says:

  பகிர்வுக்கு நன்றி :)

 1. ஆண்டி வைரஸ் கலக்கலகாக வேலை செய்கின்றது. நீ சாதாரண குஞ்சு அல்ல தொழில்நுட்ப குஞ்சு.

 1. Jana Says:

  நோட்பாட்டோட நீண்டநேரம் விளையாட்டுப்போல!
  நடக்கட்டும், நட்கட்டும்.

 1. Matrix stuff was awesome!
  Thank you for sharing!

 1. சத்தியமாய் இன்று தான் எனக்குத் தெரியும் மிக்க நன்றிகள்...

 1. 2,3,4 எனக்கு வேலை செய்யவில்லை, விண்டோஸ் 7 என்பதாலோ தெரியாது. மற்றையவை வேலை செய்தது

 1. Anonymous Says:

  enakum 2,3,4 velai seiyavillai
  my one is windows 7

 1. ரொம்ப முக்கியமான பதிவு

 1. இதையெல்லாம் செய்தால் கணினிக்கு ஏதாவது ஏழரை கூடுமா...?

 1. Bavan Says:

  கன்கொன், - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  மைந்தன் சிவா, - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  லோஷன் அண்ணா, - ஹீஹீ.. அவராவும் இருக்கலாம்..:P
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  சுபா அண்ணா, - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  வந்தியண்ணா, - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ஜனா அண்ணா, - நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  என்.கே.அஷோக்பரன், - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ம.தி.சுதா, - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  யோ அண்ணே, - ஆம், windows xpக்குத்தான் அனைத்தும் வேலை செய்யும், மன்னிக்கவும் குறிப்பிட மறந்துவிட்டேன்..:)
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  வதீஸ், - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  philosophy prabhakaran, - ஐயோ ஒண்ணுமே ஆவாது, ஏழரை கூடுறதும் இருக்கு மெயில் ஐடி தாங்க அனுப்பிவிடுறேன்..:P
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்