Related Posts with Thumbnails

கன்கொன்…:P

பதிவிட்டவர் Bavan Saturday, December 4, 2010 15 பின்னூட்டங்கள்
33742_1651852541346_1387999334_1740020_1536489_n
கூகிள் பிழிந்து தேடுவான்
தேடிய முடிவெடுத்து
வினாவுக்கு விடையூட்டுவான்
கண்ணில் தூக்கம் சொக்கும் போதெல்லாம்
கதிரையிலேயே தூங்கிப்போவான்;
கனவிலும் கிறிக்கட்டே பரிசாய்ப் பெறுவான்.
உலகமே கிறிக்கட் என்பான் அதில்
கிரவுண்டே கோயில் என்பான்
டெஸ்ட் கிறிக்கட் பார்ப்பது
புண்ணியம் என்பான்
டெஸ்ட் கிறிக்கட் நின்றுவிடின்
கிறிக்கட் எப்படி வாழுமினியென வியப்பான்
பொடியனிடம் பந்து தொலைத்த
கோமாளி என்றது கூட்டம்
அவுஸ்ரேலியா வெல்லாது
என்றது மறு கூட்டம்
கிறிக்கட் என்றாலே சூதாட்டம்
என்றது ஒரு கூட்டம்
கிறிக்கட்டையும் பொன்டிங்கையும்
வெறுக்கும் கூட்டத்திடையே
அடங்கிப்போனது அவன் குரல்
பொறுத்த கிரிஷ் ஒருநாள்
பொறுமை துறந்தான் 
தன் ஆதாரங்களை
பதிவில் கொட்டி
பதிலடி கொடுத்தான்
Stats பாடிக் களைத்தான்
களைத்து மீண்டும் எழுந்தான்
திகதி டிசம்பர் 4ஐக் காட்டியது
உலகமே இவனைப் பாராட்டியது,
பீப்பீ எனப் புகழ்பெற்றான்
கிறிக்இன்போ இவன் வரவுக்காக காத்திருந்தது
கேக் வெட்டிக் கொண்டாட
நாங்களும்தான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கன்கொன்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. என் சிஷ்யனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  1. வாழ்த்துகள் கன்கொன்:)

  1. Jana Says:

    கண்ணன் என் சேவகன் பாணியில் கோபி பற்றிய கவிதை நன்றாகவே உள்ளது.
    மத்தியின் என் இளவல் கோபிக்கு என் ஜனனநாள் வாழ்த்துக்கள்.

  1. ஆகா அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்அத்துடன் கோபிக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

  1. Subankan Says:

    அடடே நம்ம பீப்பீ அண்ணனா? )பிறந்தநாள் வாழ்த்துகள் கன்கொன் :)

  1. கோபி
    பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....

  1. கோபி அண்ணனுக்கு பிறந்த நாளா? சொல்லவேயில்லை...

    வாழ்த்துக்கள் கோபி அண்ணா?

  1. அருமையான கவிதை! கன்கொன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  1. அழகான வார்த்தை அலங்காரம் . கோபிக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க தல !

  1. பீப்பீக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலமோடு அவர் என்றும் வளமோடு வாழவேண்டும். கெதியில பீப்பீச் சத்தம் கேக்கவும் வாழ்த்துக்கள்.

  1. பதிவு அருமை. அட நம்ம கான்கொன் வாழ்த்துக்கள் பிள்ளையார்.

  1. அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மட்டும்!!!

  1. LOSHAN Says:

    கவிதையிலேயே கண்கோனுக்கு வாழ்த்தா?
    கலக்கல்..

  1. கன்கொன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :-)

  1. :-)

    நன்றி பவன். இடைக்கிடை உள்குத்துகள் பலமாக இருந்தாலும், வெளிப்படையா போட்டுக் கொடுக்காமைக்கு நன்றிகள். ;-)


    வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (28) poet (34) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (64) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்