Related Posts with Thumbnails

மலிங்க

 

டில்சான்

 

டோனி

 

ஹர்பஜன்

 

பில்லி பெளடன்

 

கெவின் பீட்டர்சன்

 

சேவாக்

 

சகிப் அல் ஹசன்

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Anonymous Says:

  அருமை விளம்பரங்கள் மீதான எனது மோகம் அலாதியானது. பல புதுவிளம்பரங்களை இங்குக் கண்டுக் கொண்டேன். ஆனால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு மாராப்பு விரிக்கும் விளம்பரம் படு கேவலம்............. !!! கலாச்சார காவலர்கள் எங்கே ????

 1. என்ன இருந்தாலும் பில்லி பௌடேனை யாராலும் ரசிக்க முடியாமல் இருக்க முடியாது!! அருமையான நடிப்பு!!

  ஆனாலும், எங்கள் பாகிஸ்தானிய வீரர்களின் விளம்பரத்தை போட்டத பவனுக்கு கடும் கண்டனங்கள்

 1. Anonymous Says:

  ஸப்பா அது தான் இதெல்லாத்தையும் நாங்க டீவீலயே பாத்து முடிச்சிட்டம் இதுக்கு ஒரு பதிவா.... கற்பனை வரட்ச்சி வந்துட்டுதோ பவன்... சரி அதவிடுவம்... இக்பாலு இதுக்குயுமா உங்க தொல்லை தாங்க முடியல...ஆமா உங்க கலாச்சாரம் எல்லாம் கொடி கட்டிப் பறக்குது தானே...சும்மா ஏன் அலுப்படிக்கிறீங்க.. உங்க கொமண்ட்ட வாசிக்கும் வரைக்கும் அதில அப்பிடி ஒரு விசயம் இருக்கிறதே எனக்கு தெரியல...உங்க புத்தி எல்லாம் ஏன் இப்பிடி போகுதோ தெரியல... அழகாத்தானே இருக்கு அது... அப்ப சியர் கேர்ள்ஸ் ஆடுற மட்ச் ஒண்டும் உங்களூக்கு தெரியிறேலயோ... சும்மா போங்க... எல்லாம் உங்க பார்வைதான் சரியே...வந்துட்டாங்க...

 1. Anonymous Says:

  முதல்ல விமர்சனத்த ஏற்றுக் கொள்ள துணிவிருந்தா எழுத வாங்கோ இல்லாட்டி வராதேங்கோ... எப்பிடியோ எண்ட கொமண்ட் பப்பிளிஷ் ஆகப் போறதில்லை... இதுக்கு இனி விளக்கம் எழுதிறத விட்டிட்டு ஏதாவது உருப்படியா எழுதுங்கோ....

 1. Bavan Says:

  இக்பால் செல்வன்

  ஏனையா இதுக்குள் கலாச்சாரக் காவலர்கள்? விளம்பரங்களை இரசித்துவிட்டுப் போகலாமே..:)

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  அனு,

  ஹிஹி.. அதில் ஒரு SHOTடும் வரவில்லையே, அதுதான் போடவில்லை..;)

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  பெயரிலி,
  விமர்சனத்தை ஏற்க முடியாத அளவுக்கு நான் என்ன பயந்த, முதுகெலும்பில்லாத, சொந்தப் பெயரில் பின்னூட்ட முடியாத அனானியா?

 1. வாயில வெத்தலபாக்கு போட்டுகிட்டே பேசுனா அது கார்த்திக், மே...மே... என்று ஆடு போல கத்திவிட்டு பின் பேசினால் அது பாக்கியராஜின் குரல் என்று நம்மாளுங்க நடிகர்களை போட்டு கலைப்பதைப் போல ஒவ்வொரு கிரிகெட் ஆட்டக் காரரின் மேனரிசத்துக்கும் ஏற்றார் போல கச்சிதமாக ஒரு செயலைக் கண்டுபிடித்துப் போட்டு நையாண்டி பண்ணியிருக்கிறார்கள். அதிலும் தோனி, மலிங்கா அபாரம். ஹா....ஹா....ஹா....

 1. Anonymous Says:

  அதே பெயரிலி>> அடபோங்கையா ஏதோ இண்டைக்கு பப்பிளிஷ் பண்ணீட்டீங்க... ஆமா நான் சொந்த்ப் பேர சொன்னாமட்டும் என்ன யாரெண்டு தெரியிற அளவுக்கு நான் ஆளில்லை... இனி இத வச்சு உங்களுக்க அடிபடாதேங்கோ.. அது தான் உந்தப் பதிவர்கள் எண்டாலே ஒரே சண்டை தானே பிடிக்கிறீங்கள்.... நான் பொதுவான ஒரு வாசகன்.. அதவிட உங்களுக்கு உந்தப் பெய்ரிலி பதிலத் தவிர வேற என்ன தெரியும்... நான் சொன்ன கருத்துக்குப் பதில் சொல்ல வக்கில்லை என்ன யாரெண்டு அறிஞ்சு என்ன காணும் செய்யப் போறீர்... முதல்ல எல்லாரும் சேந்து நல்ல பதிவுகளைத் தர முயற்சி செய்யுங்கோ.... பிறகு எங்கள மாதிரி பெயரிலி எல்லாரும் பெயரோட வாறம்....

 1. நல்ல விளம்பரங்கள்
  இலங்கை வீரர்களக்கு அவ்வளாவாய் நடிப்பு வருகுதில்லை. தோனியை பாருங்கள் ஒரு தொழில்சார் நடிகர் போல் சூப்பராகச் செய்கிறார். ஷக்கிபின் நடிப்பும் எனக்கு பிடித்தது.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்