Related Posts with Thumbnails

காலண்டர் கவிதை

பதிவிட்டவர் Bavan Wednesday, April 13, 2011 11 பின்னூட்டங்கள்

istockphoto_9106775-mother-s-day-calendar

நீ கண்விழிப்பதே

என்னைக் கொல்லத்தானா

கதறுகிறது தினக்காலண்டர்

 

***

 

சன்டேயில்கூட எனக்கு

விடுமுறையில்லை

கிழிக்கமறந்த சனிக்கிழமை

 

***

 

பலன் பார்த்த பாலகன்

அம்மா பாக்கெட்மணி தருவியா

துலாம் - பணக்கஷ்டம்

 

***

 

செத்தவீடு

பலித்த பலன்

விருச்சிகம் – விடுதலை

 

***

 

அடித்த அலாரம்

விழித்த நான்

கிளாஸ் ஓவர்

 

***

 

உலகமே பாட்டுக்கு

பிழையாய் வாயசைக்கிறது

காதில் ஹெட்செட்

 

***

 

நினைக்க முயன்று தோற்றுப்போகிறேன்

விழித்தபடி குருட்டை உணர்ந்த கும்மிருட்டில்

காதோரம் ஒலித்த கடைசிப்பாடல்

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Ram Says:

  1ஸ்ட் வந்தோம்ல

 1. Ram Says:

  //நீ கண்விழிப்பதே
  என்னைக் கொல்லத்தானா
  கதறுகிறது தினக்காலண்டர்//

  மக்கா.. எப்படியா இப்படிலாம் யோசிக்கிறீங்க.?

 1. Ram Says:

  //பலன் பார்த்த பாலகன்
  அம்மா பாக்கெட்மணி தருவியா
  துலாம் - பணக்கஷ்டம்//

  பவன்.. எல்லா வார்த்தையும் மாடர்னா போட்டடுட்டு பாலகன்னு போடுறது ஏதோ உறுத்துது..

 1. Ram Says:

  //அடித்த அலாரம்
  விழித்த நான்
  கிளாஸ் ஓவர்//

  இப்ப இரண்டு வரிகள்ல நடப்பையும் கடைசி வரில டச்சையும் வச்சிருக்கீங்க.. அப்படி இருக்கும்போது.. இரண்டாம் வரி முடிவுல ஒரு செமி கோலன் போட்டிருக்கலாமே.!!

 1. Ram Says:

  //நினைக்க முயன்று தோற்றுப்போகிறேன்
  விழித்தபடி குருட்டை உணர்ந்த கும்மிருட்டில்
  காதோரம் ஒலித்த கடைசிப்பாடல்//

  சேம் பின்ச் மக்கா..

 1. நல்ல கற்பனை, ரசித்தேன், இன்னும் தொடர வாழ்த்துக்கள்

 1. ###உலகமே பாட்டுக்கு
  பிழையாய் வாயசைக்கிறது
  காதில் ஹெட்செட்####

  கல... கல கல கலக்கல் பவன்.....

 1. Gowrishangar Says:

  ####உலகமே பாட்டுக்கு
  பிழையாய் வாயசைக்கிறது
  காதில் ஹெட்செட்###

  கல கல கல கலக்கல் பவன்....

 1. ///உலகமே பாட்டுக்கு

  பிழையாய் வாயசைக்கிறது

  காதில் ஹெட்செட்///

  sooper

 1. greate thinking.. I never read this kind of poems....

 1. Bavan Says:

  தம்பி கூர்மதியான்,

  சுட்டிக் காட்டிய தவறுகளை திருத்திக் கொள்கிறேன்..:)
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  கேசுவர்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  YOGENDRAN,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  Mohamed Faaique,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  akulan,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்