Related Posts with Thumbnails

சின்னமாமா..!

பதிவிட்டவர் Bavan Monday, May 2, 2011 9 பின்னூட்டங்கள்

அன்புள்ள சுபாங்கா,
இதுவரை உனக்கு நான்
எந்தCALLலும் எடுத்ததில்லை.
MISSED CALL மட்டுந்தான்


MISSED CALL என்பது

செல்லில் காசில்லாதவனின்
தன்னை அழைக்கச்சொல்லிக்
கொடுக்கும் சிக்னல்

உன் காதுகள் என்
செல்பேசி தொடும்
தூரத்தில்தான் இருக்கிறது.

என்ன செய்வது.
போன்பில் கட்ட முடியவில்லை
அதனால்தான்



பொதுவாக வாழ்த்துக்கள்
அதிகாலையில்தான்
சொல்லப்பட்டிருக்குமே தவிர
இப்படி காரிரவில் இல்லை


பரிசு மழைகளால்
களித்துக் களைத்த உனக்கு
நிம்மதியான காரிருள் சூள்

நள்ளிரவில் இவ் வாழ்த்து மடல்

உணர்ச்சியின் உறுமல்களும்
கீழே கொஞ்சம் காதலும் நிறைந்த
உன் சிறுகதைகள் எங்கே?

உன் கவிதைகள்
அழகானாவை! ஆழமானவை!
அதனால் ஆபத்தானவை!

உன் ஆபத்துக்கள் எங்கே?

வடிவேலுவுடன் சேர்ந்த

பார்த்தீபன் போல்
கவுண்டருடன் சேர்ந்த
செந்தில் போல் 
மரணச்சிரிப்புக்குரிய 
உன் மொக்கைகள் எங்கே?

காதலின் எடை என்ன
என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிடும் காதல் மன்னன் நீயாம்

சாவகச்சேரி சாட்சி சொல்கிறது

பரீட்சைக்குப் படித்திருப்பாயோ 

தெரியாது ஆனால் 
சுஜாதாவின் கதைகளை பாடமாக்கி 
வைத்திருக்கும் நடமாடும் லைபிரரி நீ

பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி 

போல்உன் பயன்படுத்தான மணிப்பர்சு
மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது

ஆமர்வீதி சந்தியை
விட்டுவெளியே வா.
உன் ATM கார்ட்டை
வெளியேற்று
உன் பார்ட்டிக்காக காத்துக்கிடக்கும்

எமக்கு பிட்சாவை ஓடர் செய்

வழக்கம் போல் இதுக்கும்

சிமைலி போட்டு ஏமாற்றி விடாதே
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
சின்னமாமா..!


-பப்புமுத்து



நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. வாழ்த்துக்கள் சின்ன மாமா
    கவிதை அழகு

  1. ஹாஹாஹா பப்புவோடு வாழ்த்துக்களை சொல்லிடுவோமே..
    இருந்தாலும்
    அந்த சாவகச்சேரி இஞ்சி(னியர்) இடுப்பழகி யாரெண்டு சொல்லியிருக்கலாம்.
    பண்படுத்திய மணிபேர்ஸாகட்டும்
    சும்மா சாவகச்சேரிக்கு மட்டும் தானா

  1. Subankan Says:

    :))

  1. Bavan Says:

    யாரங்கே அந்த அரிவாள எடுங்கப்பா.. சின்னமாமா இதுக்கும் சிமைலி போடுறார்..:P

  1. ///பயன்படுத்தாத வானம்
    பயன்படுத்தாத சூரியன்
    பயன்படுத்தாத நட்சத்திரம்
    பயன்படுத்தாத பூமி
    போல்உன் பயன்படுத்தான மணிப்பர்சு
    மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது///

    ஆஹா!! அற்புதம் அற்புதம்...

  1. ஆஹா கவிதை அருமை... இங்கும் சிமைலி போட்ட சின்னமாமாவை பிறந்தநாள் என்றும் பார்க்காமல் கோபத்துடன் கண்டிக்கிறன்

  1. ////
    ஆமர்வீதி சந்தியை
    விட்டுவெளியே வா.
    உன் ATM கார்ட்டை
    வெளியேற்று
    உன் பார்ட்டிக்காக காத்துக்கிடக்கும்
    எமக்கு பிட்சாவை ஓடர் செய்

    வழக்கம் போல் இதுக்கும்
    சிமைலி போட்டு ஏமாற்றி விடாதே
    பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    சின்னமாமா..!////:)

  1. சின்ன மாமாவுக்கு எனது வாழ்த்துக்களும்...

  1. யோகா.எஸ் Says:

    எந்தCALLலும் எடுத்ததில்லை.
    MISSED(miss?!) CALL மட்டுந்தான்!!!!:))

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்